South Indian Inscriptions_VIII_315
Item Details
- Identifier
- SII_VIII_315
- Bibliographic Citation
-
SI Vol 8, No. 315, p.170
A. R. No.41/1903 - Material
- Stone
- Language
- Tamil
- Transcript Of
-
Tamil
Grantha - Description (plain Text)
-
1. ஸ்வஸ்திஸ்ரீ உடையார் திருவிரட்டானமுடைய நாயனார்க்-
2. குத் திருநாமத்துக்குகாணியாக அனுமனுழான் சூரியதேவரா-
3. ன கொங்கராயர் புல்லாலியில் விட்ட தொப்புக்கு தான-
4. த்தார்க்கு எழுதின சாதனப்படி சோழகுல வல்லிநல்லூர் புல்-
5. லாலிவேளான் மனத்துக்கினியனான கனகராயன் முன்னாள் பெருமா-
6. ள் சுந்தரபாண்டிய நாளில் நடுவில் மண்டலத்துக்கு அ-
7. திகாரஞ்செய்து இவர் பேரால் இட்[ட] [கி]க்கி நிலை எனக்குப் பரமா[ய்]
8. நான் செலவறுக்கையில் இவர்க்கு நடுவில் மண்டலத்திலும்
9. சோழமண்டலத்திலும் இவர் காணி மனை அடிமை உள்ள-
10. வை என் னனுதாரமாய் நான் வேண்டுவார்க்கு [கு]டுத்தும் அனுபவி-
11. த்தும்போதுகையில் சோழகுலவள்ளிநல்லூர் கீழ்பிடா-
12. கை புல்லாலிநத்தத்தில் இவ்வுர் புல்லாலிவெளான் அருளாளன்
13. சேதிராயன் பக்கல் இந்த க் கனகராயன் விலைகொண்டு இவர்
14. அனுபவித்து போந்து என்னுதான இந்த நத்[ந]தத்தில் தொ-
15. ப்பு நான்கெல்லைக்குள்ளுந் திருநாமத்துக்காணியாக தந்த
16. இத்தொப்பு பெருமாள் வீரபாண்டிய தெவர்க்கு [எ]ட்டாவது தைமாத-
17. முதல் கைக்கொண்டு நான் கெல்லையிலும் திருச்சூலத்(தா)பன-
18. மும் பண்ணி உடையார் திருவிரட்டானமுடைய நாயனார் கோயிலி-
19. லே கல்லும் வெட்[டி]க்கொள்ளவும் பார்[ப்]பது இவை அனுமனுழான் கொ-
20. ங்கராயன் எழு[த்து] - Transcription
-
1. svastiśrī uṭaiyār tiruviraṭṭāṉamuṭaiya nāyaṉārk-
2. kut tirunāmattukkukāṇiyāka aṉumaṉuḻāṉ cūriyatevarā-
3. ṉa kŏṅkarāyar pullāliyil viṭṭa tŏppukku tāṉa-
4. ttārkku ĕḻutiṉa cātaṉappaṭi coḻakula vallinallūr pul-
5. lālivel̤āṉ maṉattukkiṉiyaṉāṉa kaṉakarāyaṉ muṉṉāl̤ pĕrumā-
6. l̤ cuntarapāṇṭiya nāl̤il naṭuvil maṇṭalattukku a-
7. tikārañcĕytu ivar perāl iṭ[ṭa] [ki]kki nilai ĕṉakkup paramā[y]
8. nāṉ cĕlavaṟukkaiyil ivarkku naṭuvil maṇṭalattilum
9. coḻamaṇṭalattilum ivar kāṇi maṉai aṭimai ul̤l̤a-
10. vai ĕṉ ṉaṉutāramāy nāṉ veṇṭuvārkku [ku]ṭuttum aṉupavi-
11. ttumpotukaiyil coḻakulaval̤l̤inallūr kīḻpiṭā-
12. kai pullālinattattil ivvur pullālivĕl̤āṉ arul̤āl̤aṉ
13. cetirāyaṉ pakkal inta k kaṉakarāyaṉ vilaikŏṇṭu ivar
14. aṉupavittu pontu ĕṉṉutāṉa inta nat[na]tattil tŏ-
15. ppu nāṉkĕllaikkul̤l̤un tirunāmattukkāṇiyāka tanta
16. ittŏppu pĕrumāl̤ vīrapāṇṭiya tĕvarkku [ĕ]ṭṭāvatu taimāta-
17. mutal kaikkŏṇṭu nāṉ kĕllaiyilum tiruccūlat(tā)paṉa-
18. mum paṇṇi uṭaiyār tiruviraṭṭāṉamuṭaiya nāyaṉār koyili-
19. le kallum vĕṭ[ṭi]kkŏl̤l̤avum pār[p]patu ivai aṉumaṉuḻāṉ kŏ-
20. ṅkarāyaṉ ĕḻu[ttu] - Took Place At
-
Saranarayana-Perumal Temple
On the southern entrance into the mandapa
Tiruvadi - Spatial Coverage
- 11.768618574542305,79.57176032602443
- Has Governamental Administrative Area
-
Tiruvadi
South Arcot - Had General Purpose
- A superior officer of the (Pandya king) who was administering the Naḍuvil-maṇḍalam seems to have failed in his revenue duties and so he was replaced by another officer. The latter was given the right of possession of his predecessor’s entire property in Chōḻa and Naḍuvil maṇḍalams, which comprised his landed wealth, houses, and slaves (aḍimai). The latter is found selling a grove among these possessions to the local temple.
- Name
- Vira Pandiyadeva
- Type
- Donation
- Transferred Title From
- அனுமனுழான் சூரியதேவரான கொங்கராயர்
- Transferred Title To
- திருவிரட்டானமுடைய நாயனார் நிர்வாகம்
Cite this Item
"South Indian Inscriptions_VIII_315."
Archive of Mathematical Practices.
Accessed July 24, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/SII_VIII_315
Position: 1074 (4 views)