-
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 22
Inscriptionஏரிக்கணக்கு எழுதுவார்க்கு ஒட்டிக்குடுத்த பரிசாவது நிசதி கொற்று நெல் நான் நாழியும் ஆண்டு வரை செம்பொன் எழுகழஞ்சும் ஒரணைக்கூறையும் குடுப்பொமாகவும்923 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 23
Inscriptionஎழுகழஞ்சு பொன்னுக்குப் பலிசை வாலிகண்டபுறத்து நாராயத்தால் நிசதி உழக்கெண்ணை நெய் அட்டக்கடவார்925 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 26
Inscriptionமூன்று சந்தியும் சந்திராதித்தவல் ஆராதிப்பானொரு பிராஹ்மணந் வேதமும் வல்லானொருவனுக்கு ஜிவிதமாக வைத்த பொன் அறுபதின் கழஞ்சு பொலியூட்டாக ஆட்டை வட்டம் அறுபதின் கல நெல்லு ….. எண்ணாழிக்காலால் எங்களூர் அம்பலத்தெ அளந்து927 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 27
Inscriptionஒழுகையில் நாட்டொமும் எங்கள்ளவினாலாச்சு நாங்களும் பட்டியால் குட்டை நெல் வைச்சோம்928 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 32
Inscriptionஇந்நிலமுன்றே காலும் சந்திராதித்தவரை இறையிலியாக…..935 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 33
Inscriptionநந்தா விளக்கு ஒன்றுக்கும் நிசதி உழக்கு நெய் ஆட்ட வைய்த்த சாவா மூவாப் பேராடு நூறு.936 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 35
Inscriptionஐஞ்ஞூறு குழி இவனுக்கு நெத்தபட்டி வைத்தோம்936 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 41
Inscriptionநிலைவிளக்கு ஒன்றுக்கு குடுத்த பொன் பதின் கழஞ்சாலும் வந்த பொலிசை நிசதம் உழக்கெண்ணை எரிவதாகவும்.941 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 45
Inscriptionநிசதி் மூன்று சந்தியும் பிராமணர் திருப்பதியம் பாடுவாரிருவதற்கு வைய்த பொன் 32 ……இந்நிலத்தால் நாநட்டக் கடவ எண்ணை ஆண்டு வரை பதின் நாழியும் இத்திருபதியம் பாடுவாரெ அட்டுவாராக.944 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 46
Inscriptionதிருக்கற்றளி செய்ய .. ஐஞ்ஞூற்றுக் கழஞ்சு இப்பொன் கொண்டு குடப்படையெ பிடித்து மேல் செய்கின்றது945 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 47
Inscriptionநிலை ஊட்டு வைத்த பொன் ஐஞ்கழஞ்சு.945 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 48
Inscriptionநிசதம் உழக்கெண்ணையால் நொந்தாவிளக்கு எரிவதர்க்கு வைத்த சாவாமூவா பேராடு 96.947 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 51
Inscriptionநீர் நிலம் நான்கு மாவும் கொண்டு சந்திராதித்தவத் ஒரு நொந்தா விளக்கு இரவும் பகலும் எரிப்போமாநோம்.947 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 53
Inscriptionநிசதம் உழக்கு எண்ணையால் இரவும் பகலும் ஒரு நொந்தா விளக்கு எரிவதாக குடுத்த நிலம் ஸ்ரீ கண்டமங்கலத்து ஆலஞ்செயி நான்மா979 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 55
Inscriptionஇப்பொன் 7 கொண்டு நிசதம் உழக்கெண்ணை சந்திராதித்தவல் அட்டுவோமானொம்.961 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 56
Inscriptionஇவ்வூரில் நகரகல்லால் செம்பொன் எழு கழைஞ்சரையும் கொண்டு நாராயத்தாலுழக் கெண்ணை இரவும் பகலும் அட்டுவொமிவ்வூர் சங்கரபாடி நகரத்தோம்.961 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 57
Inscriptionநொந்தா விளக்கு 1 இதினுக்கு பொன் எழு கழஞ்சு இப்பொன்னால் நாராயத்தால் நிசதி உழக்கு அட்டக்கடவர்.961 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 63
Inscriptionஇவ் வீசைத்த பெருநன்கெல்லையிலகப்பட்ட நிலம் அரைக்கால்.964 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 67
Inscriptionஇப்பொன் பதினைங்கழஞ்சாலும் வந்த ப்ரதிப் பொன் கொண்டு ஸ்ரீகோயில்.. எரிப்பதாக வைய்த்தொம்.962 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 69
Inscriptionஊராளித்திறை நாற்கழஞ்செ காலே கொள்வதாக பூவிலை செய்து குடுத்தேன்963 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 70
Inscriptionஇவ்வூருங் கோவுமிருந்து எரிபட்டியட்டி செறுவு வீரசெய் மூன்று மாவுமட்டினோம்963 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 74
Inscriptionஇவ்வாட்டை மகரநாயற்று திங்கட்கிழமை பெற்ற கார்த்திகை நான்று உத்தமாக்ரத்துக்கு கலமொன்று சந்திராதித்யவத் நிசதி நெல்லும் பதினாழியும் கழஞ்சு பொன்னால் கலநெல்லுப் பொலி கொண்டு உண்பார்க்குக் கறி…..964 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, No. 75
Inscriptionநொந்தா விளக்கு ஒன்றினுள் பொன்னமரையரங்காடி நாகராசன் திருவடிகள் கைய்யெழுத்தொலை இட்டு கொண்ட காசு 12.964 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXII, part II, no, 34
Inscriptionசெம்பியன் மஹாதேவியார் குடுத்த வெள்ளிக்கலைசம் ஒன்று இது நிறை நூறு நாற்ப்பத்து இரு கழைஞ்சு977 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 430, South Indian Inscriptions XIV, No. 32
Inscriptionஅடிகள் மருமகள் பக்கல் அங்கழஞ் ….. நிசதி ஆழாக்கும்800 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 1
Inscriptionவிளக்கு ஒன்றுக்கு சந்திராதித்தவற் எரிக்க ஆளோகரியால் கைக்கொண்ட காசு தொண்ணூறு1135 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 1
InscriptionGift of an amount of 90 kāsu, deposited with some Śivabrāhmanas, for a lamp to the temple of Tirumaṇañjēri-udaiyār, by a native of Gaṅgaikoṇḍa-chōḻapuram.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 10
Inscriptionநிசதம் பதக்கு நெல்லும் இரண்டு காசுக்கு ஆகப் பதினாறு காநெல்லு ... குறுணி அரிசிக்கும் அர்த்தசாமம் அமிர்தினுக்கு நாநாழியும் ...~ 991 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 10
InscriptionThis is the decision taken in a meeting of the Uḍaiyapirāṭṭiyār (Queen Dowager), obviously the one mentioned in the previous inscription, the officers, Pichchaṉ Ārūraṉ Kambaṉ who made the temple of Tirumaṇañjēri in stone and the sabhā's representative (savai kaṇkāṇi), in relation to the arrangement of various daily services in the temple, like midnight food offering, the recitation of tiruppadiyam, the cleaning of the temple, the making of flower garlands, the mainte- nance of the musicians. From the similarity of contents, this inscription has to be considered a sequel and continuation of the previous inscription.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 100
Inscriptionஸந்திவிளக்கு ஒன்றும் எரிக்க வைத்த காசு 81015 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 101, South Indian Inscriptions XIII, No. 162
Inscriptionநிலம் நான்கரையே மூன்றுமாச் செய்யும் சந்திராதித்தவற் சிவயோகிகள் மூவர்க்கும் ப்ராஹ்மணர் இருவர்க்கும் ஆக~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 103
Inscriptionவிலைகொண்ட நிலம் குளச்செய் அரையும், குறையக்காலே அரை மாவும், இரண்டுமா முக்காணியும், அரைமாவும், அரையும், அறுமாவும், இரண்டுமாவும், இரண்டுமாவும், இரண்டுமாக, அறுமாவும் ஆக நிலம் இரண்டே யேழுமா இவ்விரண்டே யேழுமாநிலத்தாலும் சந்திராதித்தவற் பதினைவர் பிராமணர்க்கு நிசதப்படி பேர்ரால் இருநாழியரிசியும்....நெய் அரைப்படியும்...954 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 107
Inscriptionதிருவமுது செய்தருள சந்திக்கு திருவமுதரிசி இருநாழியாக சந்தி மூன்றுக்கும் திருவமுதரிசி நாழிக்கு நெல்லுக் குறுணியேழு நாழியும் கரியமுதுக்கு சந்தி க க்கு நெல்லு உரியாக சந்தி மூன்றுக்கு நெல்லு நாடுரியும் நெயமுது போது அரைப்பிடியாக சந்தி மூன்றுக்கு நெயமுதொருபிடி யரைக்கு 3 முன்னாழியும் தயிரமுது சந்தி 1 உழக்காக சந்தி மூன்றுக்கு தயிரமுது முழாக்குக்கு 2 நாடுரியும் ....விளக்கெரிய வைத்த நிலம் இவூரகவாய் 22ம் கண்ணாற்றும் சதிரத்து 5ம் பாடகமாறுமாவில் வடக்கடைய மூன்றுமாவுமிக்குண...~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 108
Inscriptionஇம்முப்பதின் கழைஞ்சு பொன்னுக்கும் இச்சுட்டப்பட்ட நிலம் சந்திராதித்தவர் இறையிலியாக943 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 109
Inscriptionதொடும் மாண் அஞ்சுக்கு நெல்லு 127 கலனே தூணிபதக்கும் மாண் அஞ்சினுக்கும் ஆக்கிய மாண் இரண்டினால் வாங்கின நிலம் எழுமாவரை முந்திரிகைக்கீழ் முக்கால்லா அடைப்படி முதலாம் நெல்லு அறுபதின் கலத்தால் நிச்சம் உழக்கெண்ணைய்க்கு நெல்லு குறுணியாக இரண்டு திருநொந்தாவிளக்கு எண்ணெய் உரிய்க்கு வந்த நெல் ......1012 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 116
Inscriptionவேதம் வல்லார் அறுவர் ப்ராமணர் நிச்சதமும் உண்ணவைய்த்த உத்தமாக்ரம் கலம் ஒன்றினுக்கு அரிசி இருநாழியும் நெய் அரைப்பிடியும் கும்மாயம் ஒன்றினுக்கும் ………… ஆகக் கலம் ஒன்றினுக்கு நெல்லு குறுணி முந்நாழி உழக்கேய் முச்செவிட்டாக கலமாறுக்குமாக நிசதம் நெல்லு இருதூணி முந்நாழி முழாக்கேய் ஆழாக்கேய் முச்செவிட்டாக ஓராட்டை நாளைக்கு வந்த நெல்லு 255 கலம் etc.992 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 12
Inscriptionஉபையஞ்செலுத்தக் கொண்ட காசு நாற்பத்தஞ்சு இத்திரு நுந்தாவிளக்கெரிய கோயிலில் ஒடுக்கின திருக்குத்திவிளக்கு ஒன்றினால் தராநிறை 173.1233 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 12
InscriptionGift of 45 kāsu along with a lamp-stand made of tarā for a lamp in the Tirumaṇañjēri temple by a Tūṛṛukkudaiyāṉ Nāḍudaiyāṉ in Paṉaiyūr-nāḍu.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 120
Inscriptionயாங்கள் கொண்டு கடவ அன்றாடு நற்காசு குற்றமற்றன கொண்ட காசு 2021019 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 121
Inscriptionஇக்காசு முப்பதுங் கொண்டு பலிசைக்குச் சிலவாக நித்தமுழக்கு நெய்யாலிவளிட்ட நிலைவிளக்கிலேயித் திரு நொந்தாவிளக்கு1057 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 122
Inscriptionநிலம் எழுமா முக்காணிச்செய்யாலும் வந்த இறை ஊரிடு வரிபாடும் வாசலில் போந்த குடிமை….. சந்திராதித்யவத் இறுத்துக் காத்துக்கொடுப்பதாக இத்திருமலையாழ்வாரிடை கொண்ட பொன் ஊற்கல் செம்மை பொன் 50 கழஞ்சு1001 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 125
Inscriptionபொன் எற இவ்வேழு கழஞ்சரை பொன்னு மிதேவர் திருக்கோயிலுடையார்கள் வசம் குடுத்தி….1009 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 134
Inscriptionவேதம் வலாக்கு பேரால் நிசதி குறுணிநெலால் அரிசி இருநாழியும் …. தயிர் உரியும், எண்ணை முழாக்கும் … வச்ச நிலம் …. க கணாற்று மேக்கடைய (குறியீடு) 2ம் கணாற்று நிலம் கரு உபவும் 3ம் கணாற்று மேக்கடைய நிலம் உப நீக்கி இதநொடு மடைய நிலம் 3ப வுமாக உற (2.5) வேலியும்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 136
Inscription3ம் கண்ணாற்று முதற்கண்டத்து நிலம் காலே முக்காணி இதில் எந் அங்சவோபாதி நிலம் இரண்டே முக்காணி அரைக்காணியும் எங்கள் ……1219 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 137
Inscriptionஇந்நிலம் இரண்டரையும் இக்காசு இருபத்தாறும் கொண்டு இறையிலியே சந்திராதிதவற்.1122 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 138
Inscriptionநாள் ஒன்றுக்கு நெல்லு தூணிபதக்காக ஆண்டுவரைக்கு வேண்டும் நெல்லு நூற்றெண்பதின் கலம்……. தடி இரண்டினால் நிலமுக்காணியும் ஆக நிலம் எட்டுமாவினால் விரிவு நிலம் இருவேலியும் இறையிலியாக சபையார் பக்கல் கொண்டு நான் இட்ட காசு 13.5.1125 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 140
Inscriptionதிருப்பள்ளி அறை நம்பிராட்டியார்க்கு உச்சி சந்தி அமு…. நாழியும் சட்டி இரண்டுக்கு அரிசி முந்நாழிக்கு கறி உட்பட நெல் குறுணி….1118 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 142
Inscriptionஇந்நிலம் நால்வேலியும் நாங்கள் உடையார் திருவெறும்பியூருடைய நாயநாற்கு ஊர்பேர் .. திருநந்தவனம் என்று பேர் உடை…1245 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 145
Inscriptionதிருநாள் தோறும் திருவேட்டைக்கு ஏறி அருளின திருமண்டபத்து தூணி பதக்கு அரிசியும் …. கலம் 90 கலமும் கொண்டு1263 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 146
Inscriptionநிலம் க வேலியும் திருமாணிக்கமலை உடைய தம்பிரானாற்கு காலசந்திக்கு தூணிப்பதக்கு அமுதுபடி நைவேத்தியம் பண்ணீ1544