-
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 201
Inscriptionதிரு நுந்தாவிளக்கொன்றும் சந்திராத்திச்சவற் செல்வதாகக் கொண்டு விட்ட நிலம் பழம்படி ஒருமா … இரண்டு தடியும் நிலப்படி நிலம் ஒருமா இட்ட திருவிளக்கு நிறை நூற்று பலம்.~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 206
Inscriptionஇறையிலியாய் வருகிற இன்னிலம் வேலி நிலமொன்று~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 21
Inscriptionவரகுணமஹாராஜர் குடுத்த பொன் 180 கழஞ்சு~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 21
InscriptionThe record stated to be a copy of another inscription made during some repairs in the temple states that Varaguṇa-Mahārājar endowed 180 kaḻañju of gold for burning from the interest thereon three perpetual lamps before the images of Sri Sarasvati and Gaṇapati in the temple at Tirukkōḍikā alias Kaṇṇamaṅgalam. The existence of an auxiliary shrine for the goddess Sarasvati at this early period is of interest. The regnal year in this inscription appears to be some numeral, of which the first digit is 1, but there appears to be some mistake in the copy.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 213
Inscriptionநான்கெல்லைக் குள்பட்ட நிலம் அளவுகொல் அருள்நிதியால் முக்காணி அரைக்காணி கீழ் அரைக்காலும் வசக்கி தில்லைநாயகவசக்க லென்று பெரும் இட்டு~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 22
Inscriptionமுட்டாவவியு மொரடிகளுக்கு சொறாக அமைத்தன பொன் ஐந்நூற்றைந்து காணம்862 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 226
Inscriptionமாகாணிக்கு இரண்டாந்தரத்து~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 227
Inscriptionஒரு திருநுந்தாவிளக்குக்கு … குடுத்த பூமி … நிலம் ஒருமாவும் கொண்டு~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 230
Inscriptionசாவாமூவாப்பேராடாக கைக்கொண்டு நித்தம் உழக்கு நெய்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 231
Inscriptionநிலம் காணி அரைக்காணியும் ஆக நிலம் முக்காணி அரைக்காணியும் மழை இருபூவுக்கு நாற்கலநெல்லு இந்நிலம் பற்றி நின்றார் செலுத்துவதாக விட்டிது.~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 232
Inscriptionஇருநூற்றம்பத்தாறு குழிகொண்ட நிலம் ஒருமாவாக …. இரண்டரை வேலிக்குங் கிளெல்லை~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 233
Inscriptionதிருநந்தாவிளக்கு இரண்டுக்கு நாள் முப்பது வட்டதுக்கு நெய் இருபது நாழி ஆக வைத்த நெய்க்கு~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 235
Inscriptionதெற்கடைய இரண்டு மா அரியாள் வயக்கல் அளவுகோல் அருள்நிதியால் ஒருமா அரைக்காணியும்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 239
Inscriptionநிலம் ஐவ்வேலியிலும் திருவிளக்குப்புறமான etc.~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 240
Inscriptionதிருநந்தாவிளக்கு க நெய் உழக்காக திருநந்தாவிளக்கிரண்டுக்கும் நெய் உரிக்கும் விட்ட சாவா மூவாப் பேராடு நூறு~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 241
Inscriptionஆக இறையிலி விட்ட நிலம் (குறியீடு) எட்டுமாக்காணியும் முக்காலெ அரைக்காலும்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 242,
Inscriptionநிலங் குடிதாங்கியால் ஒருமாவும் திருமடைப்பள்ளிபுறமாகச் சந்திராதித்தவரை~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 243
Inscriptionகோல் அருள்நிதியால் ஒருமாச் செய்க்கு ஆட்டொரு திரமம் இத்தேவர்க்கு~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 25
Inscriptionநொந்தாவிளக்குனுக்கு வைத்த பொன் 15 கழஞ்சு~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 259
Inscriptionவி்லைகொண்ட வசக்கல் அளவுகோலருணிதியால் நிலம் அரைமாவின் கீழ் முக்கலெ அரைக்காலுக்கும் பெருநான்கெல்லையாவன~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 26
Inscriptionகாணியாக அட்டின பூமி பள்ளிநாட்டிரண்டு கூற்றிலும் ஊர்குளத்துக்கிழ் தலைநீர் பாடுகால் லொரொ வயல் பதக்கு நெல்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 260
Inscriptionஇறையிலி ஆக விட்ட நிலம் முக்காலெ இரண்டு மா~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 261
Inscriptionஅளவுகோ அருணிதியால் நிலம் காணி அரைக்காணிக்கும் சிவபுரி இருக்கும்…..~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 264
Inscriptionநிலம் 146 மாக்காணியினால் நிலம் வேலி ஏழெ ஆறுமாக்காணியும் இந்நிலங்கள் கைக்கொண்டு அமுதுபடி சாத்துபடி….~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 27
Inscriptionகாசு 30 பொலியால் திங்கள் …..திருநந்தாவிளக்கு இரண்டினுக்கு நியதி நெய் நாழியாக முதல் கெடாமை~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 29
Inscriptionஅட்டக்கடவ நெய் ஆழாக் காழாக்கு ஆக நெய் உழக்கு சந்திராதித்தவரை~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 31
Inscriptionஇருபதின் கழஞ்சு பொன் பெறும் பூமி அட்டிக்குடுத்தான்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 36
Inscriptionதிருநொந்தாவிளக்கு ஒன்றுக்கு நிசதி உழக்கு நெய் அட்ட வைச்ச சாவாமூவாப் பேராடு ஐம்பது~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 38
Inscriptionஇம் மூன்று விளக்கினுக்கு நியதி மூவுழக்கு நெய்யட்டி எரிவதாக~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 40
Inscriptionநிசதி உழக்கு நெய் முட்டாம் லட்டி விளக்கு எரிவதாக, துடவை தடி 2 நிலன் மாகாணி தண்ணிர்த்துடவை தடி 1 நிலன் … இரண்டுமா கொயிற் பிள்ளைகள் முந்நூற்றுவர்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 41
Inscriptionநிலம் 22 விளம்பெருங்காலால் நீர் அட்டு நெல் விளைவன கானம் தடி 2 காயலூர்க்கிழான் தடி 2 நிலன் 4 இக்காலால் நீர் அட்டு நெல் விலவன முதச்சேர்மெலது தடி 1 நிலன் 5 வகையில்….~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 42
Inscriptionமூன்று சந்தியும் திருவிளக்கு நெய்யாக திருநெச்சுறத்து பேரூரார் கைய்யில் குடுத்த கழஞ்சிரண்டினா லாடிருபதினா லாட்டைவட்டம் இருபதினாழி நெய்யும் பேரூரா ரட்டுவிப்பது.~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 49
Inscriptionநிசதிப்படி உரிய் நெயெரிவதாக வச்ச திருநொந்தாவிளக்கொன்று பசு 12 ஆடு 50~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 5
Inscriptionதிருநொந்தாவிளக்கு ஒன்று இதனிறை 120 பலம், இத்தேவர் பண்டாரத்து சூலநாழியால் நிசதி உரிய் நெய் அட்டுவ, பொலியூட்டாக கொண்ட கழஞ்சு 40900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 51
Inscriptionநிசதி உரிய் நெய் திருநொந்தா விளக்கெரிவிதாக~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 58
Inscriptionநியதம் உழக்கு நெய்க்கு இவ்வெருமை சாவா மூவாப்பெருமை~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 59
Inscriptionசாவாமூவாப்பேராடு ஐம்பதும் கொண்டு இத்தேவர் நாராய உழக்கால் நிசதமுழக்கு நெயட்டி இவ்விளக்கு முட்டாமலெரிபோம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 6
Inscriptionநிச்தம் அட்டக்கடவ எண்ணெய் உரி900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 6
InscriptionThis inscription of Māṟanjaḍaiyaṉ of the year opposite to the year which was itself opposite to the fourth year of the king comes from Āḍuturai. From a record of the Chōḻa king Uttama-Chōḻa. it is learnt that this temple was rebuilt during his reign by his pious mother Sembiyaṉ-Mahādēviyār, and so the characters in which this record is engraved are later that the time of Varaguna to whom this and the next record can be attributed. This epigraph registers some provision made for the supply of one uri of oil daily to the temple of Mahādēva at Tirukkuraṅgāduturā in Tiraimūr-nāḍu. Kuraṅgāḍutuṟai has been curtailed into the modern name of Āḍuturai.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 60
Inscriptionஇக்காசு பதின்மூன்றுங் கொண்டு தேவர் நாராய உழக்கினால் உழக்கு நெய் நிசதமுட்டாமலட்டி இரவும் பகலுமெரிப்பதாயினொம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 8
Inscriptionகுடுத்த பசு 138 இரண்டு நொந்தாவிளக்கெரிக்க குடுத்த காசு நூறு, இப்பசுவினால் நியதம் பால் பத்து நாழியுந் நெய்900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 8
InscriptionThis Tamil record dated in the 4 + 4th year of Māṟanjaḍaiyaṉ registers a gift of 138 cows and 100 kāśu by the king for the supply of milk and ghee and for maintaining two perpetual lamps in the temple of Bhaṭāra of Tirukkiḻkōṭṭam in Tirukkuḍammūkkur, i.e., Kumbakōṇam. The regnal year of this inscription corresponds apparently to the year 4 + 1 + 1 + 1 + 1, quoted in the Āḍuturai records (No. 7 above)Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 86
Inscriptionஈழக்கசிருபதும் நீக்கி நின்ற நெல்லு அறுபத்தொரு கலனெ யிருதூணி நானாழியும் etc.~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 89
Inscriptionசாவாமூவாப்பேராடு இருபத்தைஞ்சு கொண்டு நிசதமாழாக்கு நெய்யட்டு~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 92
Inscriptionபசு 25 கொண்டு அக நாழிகையொம் உழக்கு நெய் நாராய உழக்கிலட்டுவொமானொம்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIV, No. 93
Inscriptionதிரு நுந்தா விளக்கு ஒன்று ஒன்றுக்கும் நியதம் உழக்கு நெய் நாராய உழக்கால் அட்ட அடுத்த எருமை அஞ்சு~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIX, No .169
Inscriptionகடிகைகளத்துக்கோலால் கிழகல்குந்து புல மிரண்டாயிரமும், மேற்படிகோலால் ஆயிரத்தஞ்ஞூறு குழியுங் கொண்டு மணுடையான் நிசதம் ஒரு திருவமுது976 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIX, No. 10
Inscriptionஒரு நொந்தாவிளக்குக்கு குடுத்த பொன் பன்னிருகழஞ்சரை இப்பொன்னால் சாவாமூவாப்பேராடு 96 ம் கொண்டு நிசதம் உழக்கு958 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIX, No. 107
Inscriptionஅமுதுசெய்ய வைத்த வெள்ளித்தளிகை நிறை ஊர்க்கல்லால் நானூற்றுக்க்ழைஞ்சு911 -
Cover image will come soonSouth Indian Inscriptions XIX, No. 107
InscriptionThis records a gift of 36 sheep for a lamp in the temple by Korran Küttan alids Sembiyan Arkkāṭṭuvēļān of Arkkādu in Arkkāṭṭu-kūrram.Sep 02, 2026