-
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 434
Inscriptionகாசு 125000 இக்காசு நூறாயிரத்திருபத்தையாயிரத்துக்கும் எக்கம தேவர் சேனைபோக கூச்சண்ணன் எழுதி முதல் கணக்கு………1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 435
Inscriptionஅகரப்ரமதேயங்களிலார்க்கும் நாட்டவற்கும் கடமை ஆயமும் வாசியாலுள்ளதும் கழித்து நீக்கி . . . . . . . . . . பார்த்துகண்ட முதலுக்கு அகளங்கநாடாழ்வார்களுகு இறுத்த மரியாதிப்படியே கடமை கொள்ளவும் இப்படி இந்நாட்டு முதலான நெல்லிலே இருபதினாயிரக்கல நெல்லுச் செலவுகொண்டு பதினாயிரக்கல அரிசி அரைமனைக் கோட்டகாரத்தெ எடுத்து அளக்கக்கடவர்களாக ... பயிரேறின நிலமும் நிரேறி விளையுமிடங்கலும் பாழ்கிடவாதபடி பயிரெற்றக்கடவர்களாகவும் சொன்னோம் இப்படி செய்க.1264 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 445
Inscriptionபரிசாவது இவ்வாண்டு இவர்பக்கல் கொண்ட நெல்லு 5240ன் கலத்தினால் வந்த ….. படி காசு ஒன்றுக்கு நெல்லு 13கலமாக வந்த காசு நாநுற்று மூன்றே ஒருமாவரையும் எங்கள் ஊரில் நடுவிற்கோயிலில் …. திருக்கோலம் எழுந்தருளுவிக்க கொண்ட காசு 37ம் ஆக காசு 440தே ஒருமாவரையுங் கொண்டு ... பிரமணர் உண்ண சாலை. ..... இறையிலிசெய்து குடுத்த நிலமாவது... கிழக்கடைய நிலம் ... மா அரைக்காணி முந்திரிகையுங் குழி இரண்டாயிரம் இங்கேகீழை அரையில் கிழக்கடைய நிலம் காலெ அரைக்காணி முந்திரிகையுங் குழி மூன்றறையும், மேற்கடைய நிலம் இரண்டுமா நீக்கி இதன் கிழக்கு நிலம் காலும் ... மேற்கடைய நிலம் நாலுமாக் காணி நீக்கி இதன் கிழக்கு நிலம் காலும் இதன் கிழக்கு நிலம் மும்மாவரையும் .... மேற்கடைய நிலம் நாலும் இதன் கிழக்கு நிலங் காலில் நிலம் நாலு மா முந்திரிகை1115 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 445
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 501
Inscriptionவிலைநிச்சயித்த காசு 40000முங் கைக்கொண்டு இந்நிலம் எண்வேலியும்……..நிலம் வேலிக்கு ஐயாயிரமும் கைகொண்டு~ 1226 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 503
Inscriptionதளிகை இரண்டுக்கும் பொலியூட்டாக ஸ்ரீ பண்டாரத்தில் முதல்லிட்ட பொன் 812 க்கு மாசம் ஒன்றுக்கு ஒன்றரைப்பணம் விழுக்காட்டில் வருசம் ஒன்றுக்கு வட்டியில்க்கூட்டு (குறியீடு) 146 இந்த பொன் 146ங் கொண்டே அமுதுபடி …..தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக தளிகைனாலும் நாள்தோறும் சந்திராதித்யவரை .......... இன்னாங்கெல்லைக்கும் உள்பட்ட ராஜவிபாடனால் குழி 450க்கும் நிலையான மாவைப்புக்கூலி ஸ்ரீபண்டாரத்தில் விலையாக முதலிட்ட பொன் 40 ... அன்றன்றைச் சிலவுக்கு பொலியூட்டாக முதலிட்ட பொன் 60க்கு 100க்கு மாதம் ஒன்று ஒன்றரைப்பணம் விழுக்காட்டில் வருஷம் ஒன்றுக்கு வட்டியில் கூடும் பொன் 10 பணம் 8 இதுகொண்டெ வருஷம் தோறும் அமுது செதருளும் தளிகை ........1530 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 504
Inscriptionதிரு நந்தவனம் கொல் பத்தும் . . . . . . கொல் பதின்மூன்றரையும் ஆக திரு நந்தவனம் கொல் இருபத்துமூன்றரையிலும் உள்ள உதயம் கொண்டு இத்திருவாராதனம் ….1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 508
Inscriptionஇக்கோயிலை ஆழ்வானுக்கு திருப்பள்ளி எழுச்சி திருவாய்மொழி விண்ணபம் செய்யக்கடவொமாக இவர் பக்கல் நாங்கள் கொண்ட செம்பொன் 50 கழஞ்சு1085 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 510
Inscriptionஒரு திருநந்தாவிளக்கெரியக்கடவதாந நாள் ஒன்றுக்கு திருவரங்கதேவநால் நாழி நெய் எரிக்கக்கடவதாக ஒடுக்கின காசு 90001088 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 512
Inscriptionஇந்நான்கெல்லையுள் நடுவுள்பட்ட கிழ்மேல் கொல் ஆறரையில் ……. மிகுதிக்குறைவு உள்ளடங்க விலைகொண்ட கீழ்மெல் கொல் ௩இ இக்கொல் முன்றரையும் இந்த ஆறரைக்கொலிலும் நின்ற முதுமரங்களில் நிலவிழுக்காட்டு ஒபாதியும் இக்கூறு கொல் 31/2ல் நின்ற இளமரதெங்கு….1020 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 514
Inscriptionதிருநந்தவனம் கிழைமெல் கொல் மூன்றரையெ மாகாணியாலுள்ள திருப்பள்ளித்தாம மாநிலைப்புஞ்செயும் விளைநிலமும்1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 515
Inscriptionகாசு ௩௲க்கு விலைகொண்டு விட்ட குழி 20 இக்குழி இருபதும் இவர் தாமெய் திருநந்தவனஞ்செய்து….1236 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 517
Inscriptionபொன் செம்மை தொண்ணூற்றுக் கழஞ்சு இப்பொன்னால் கழஞ்சின் வா யாண்டு வரை பொலியூட்டு நெல்லுக் கலனெய் தூணியான பழநெல் சென்னடைக்காலால் நூற்றிருபதின் கலமுங் கொண்டு முட்டாமை…~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 519
Inscriptionநந்தா விளக்கு கொன்றினுக்கு பொன் செம்மை பண்டாரக்கல்லால் ௩௰ பொன், திருவிளக்கு நிசதிப்படி பூமன்யங்கற்பூர மிரண்டு மஞ்சாடி எரிவதாக வைத்த பொன் ௪௰ பொன் பஞ்சு திரிக்கு பொன் ஆகப் பொன்னெழுபதொருகழஞ்சு900 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 520
Inscriptionபொன்செம்மை 410 இதன் பலிசையால் பத்தெட்டுக்குத்தல் பழவரிசி நாடுரியாழாக்கரிஸியு மஞ்சு கறியு மாழாக்கு நெயும்….~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 521
Inscriptionஅமுதுபடி சாத்துப்படிகளுக்கும் உபயமாக நூறாயிரங்காசு ஸ்ரீபண்டாரத்திலெ ஒடுக்க1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 522
Inscription1074 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 523
Inscriptionநிலம் 20 லி இன்னிலம் இருபதிற்றுவேலியும் இராசாக்கணாயன்சந்திக்கு தேவதான இறையிலியாக விட்ட இன்னிலம் 20லி …..நிலம் எஇ யும்1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 525
Inscriptionதிருநாமத்துக்காணியாக நாங்கள் விற்றுக்குடுத்த இன்னாட்டு நாங்கள் இறை ஆற்றாமல் பல இடங்களிலும் விற்றுக்குடுத்த வல்லவநல்லூர் எல்லை…..கார்மறு ௺ நாலுமா அரைக்காணி ஒருபூ ௺ இரண்டுமாக்கீழ் அரைக்காணி மனைகளும்,…… கார்மறு ௺ ஒருமா அரை ஒருபூ ௺ முக்காணி முந்திரிகை மனைகோல் நாலு சிறுகுடையாந் தென்னவராயன் கார்மறு ௺ இரண்டுமா முக்காணி அரைக்காணி கீழ்கால் ஒரு பூ ௺ ஒருமா அரைக்காணி மனை கோல் மூன்று etc.1075 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 526
Inscriptionஇந்த கோயிலுக்கு திருமாளிகைக்கூறு நாள் முப்பதுவட்டத்தில் நாள் பதின் அஞ்சும் மாடாபத்தியம் நாள் முப்பதுவட்டத்தில் நாள் பதின் அஞ்சும் தனக்கு ஆட்சி ஆகத் ….Unknown -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 529
Inscription….. ஆக நீங்கும் நிலந் ஆறெமுக்காலெ நாந்மாவரையின்கிழ் அரையெ மாகாணி அரைக்காணி முந்திரிகை கிழ்முக்காலெ ஒருமா நீக்கி இருபூ விளையும் நிலந் பதிநஞ்சரையும் ஒருபூவிளையும் நிலந் இருபத்தொண்றெகாலும் …...1068 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 530
Inscription1483 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 531
Inscriptionபொன் 50னுக்கு விற்று குடுத்த வேலி நிலமாவாது வடவூர் நான்மாவரையும் … மூன்றுமாவும் இதன் கீழை நான்மாவரையும் இதன் கிழைக்காற்செயும் இதன் கீழை மூன்றுமாவும் இதன் கீழை அரைமாவும் ஆகத்தடி ஆறினால் நிலம் வேலியும் ……ஒருநொந்தவிளக்குக்கும் சிறுகாட்டி ஒரு திருவமிர்துக்குமாக விற்று இ நிலம் இறையும்....900 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 534
Inscriptionநொந்தா விளக்கொன்றுக்கு வைத்த பொன்னிருபதின் கழைஞ்சும்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 535
Inscriptionமூன்றுசந்தியும் ஆராதிக்க குடுத்த நிலமாவது செய் அறுமா இவ்வறுமாவுக்கு தென்னெல்லை….948 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 536
Inscriptionதிருவிளக்கெரிப்பதாக வைத்த பொன் ஐங்கழஞ்சும் இக்கோயில் பட்டுடையொம் கொண்டு நிச்சற்படி அந்தியம்பொது திருமஞ்சுணமாட போதெழுந்து எழுநாழிகைப்பொது பத்து விளக்கு நொந்தாமெ..~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 537
Inscriptionஸ்ரீராஜாதிராஜ தெவர் எங்களுக்கு திருவபிஷெக் தெக்ஷணையாக இறைஇலி தந்தருளின இன்னாட்டுக் கலார்க்கூற்றத்துக் கள்வன்மங்கலத்து ஊர்நத்ததில் … தடி இரண்டாய் நீர்நிலம் 7மாவும் இதன் கிழைவரதானி எந்று பெர்கூவப்படும் நிலம் ஆறுமாவும் இதன் கிழை நாற்றுக்கால் தடி மூன்றாய் நிலன் நான்குமாவும் etc.1038 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 538
Inscriptionஅமுது செய்தருள் நிசதம் தூக்குத்தலரிசி இருநாழியும் தூப்பருப்பு இருநாழியும் ஆக நாநாழிக்கு நெல்லுக் குறுணி இருநாழியும், நிசதம் நெய்யமுதுக்கு நெல்லு இருநாழியும், சற்கரைய் ஒருபலத்துக்கு நெல்லு இருநாழியும், பொரிகறியமுது ஒன்றினுக்கு நெல்லு நாழியும், பாக்கு வெற்றிலைக்கு நெல்லு நாழியும், ஆக நிசதம் காணத்தால் நெல்லு பதக்காக ஆட்டைவட்டம் நெல்லு அறுபதிந்கல நெல்லு அட்டுவதாக ....1018 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 539
Inscriptionஇவ்வாடு 96ம் சாவாமூவா பெராடாக நிறுத்திக்கொண்டு இன்பைஞ்ஞிலிஉடியாற்கு ஒரு திருநொந்தாவிளக்கு சந்திராதித்தவரை~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 540
Inscriptionஇன்னிலம் நானூற்று ஒருபத்தஞ்செ முக்காலெ முக்காணி அரைக்காணிக்கிழ் எட்டுமாவுக்கும் இக்காசு பதினாயிரமுமெ விலையாவுதாகவும்1171 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 542
Inscriptionஅபிசெகஞ்செய்கின்ற ஸ்ரீமுடி க பொன் 449ன் கழஞ்சும் இதனுக்கு உட்கூட்டிரகச்செய்து தைச்ச வெள்ளி 190 (குறியீடு) எ (குறியீடு) ம் இவ்வெள்ளி 190 (குறியீடு) கொத்த முத்து 700ம் வட்டமழுவி பகட்டின் மாணிக்கம் 3ம் வயிரம் 27ம் உடைய ஸ்ரீமுடி க ப்19ன்கழஞ்சரையெ அரைய்க்கால் சாமரை வெளிக்கால் 640~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 543
Inscriptionஒரு திருநொந்தாவிளக்கு எரிவதாக நிசதம் சூல உழக்கால் உழக்கு நெயட்டி~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 544
Inscriptionகொடும்பாளூர் இராஜெந்த்ரசோழ இருக்குவெளார் பெண்டாட்டி தேவந் பெற்றமைக்காக இவள் மகள் சோலை இராசிங்கம் ஒரு திருநொந்தாவிளக்குக்கு நெய் உழக்கால் நிச்சம் உழக்கு நெய்யட்டி1020 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 545
Inscriptionதி்ரு நொந்தாவிளக்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு சூலத்தால் நெய் உழக்காக ஆண்டுவரை நெய் 90 நாழிக்கு வைத்த ஆடு 901068 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 547
Inscriptionவிற்றுக்குடுத்துக் கொண்ட தீப்பொக்குச்செம்பொன் கழைஞ்சில் பெர்த்து உரையுங் துளையும் வழுவாதது இவ்வூராடுகல்லாற் கொண்ட பொன் பதினைங்கழைஞ்சு இன்நிலத்துக்கெய் இறைகாவல் த்ரவியமாக கொண்ட பொன் பதினைங்கழைஞ்சும் ஆக பொன் 30 கழஞ்சும்1106 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 549
Inscriptionஅரிசி இருநாழியும் காய்கறி ஒன்றும் நெயரைப்பிடியும் தயிர் உரியும், பாக்கு இரண்ட் ….. உண்ண இவன் வைத்த நிலமாவன இவ்வூர்ப் புறவாய் ஸ்ரீ கண்ட வாய்க்காலுக்கு மேற்க்கு 2ம் கண்ணாற்று பாலாற்றுக்கு தெற்க்கு 3ம் பாடகம் மாறங்கடம்பன் உள்ளிட்ட ……மூன்றுமாவும் etc.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 550
Inscriptionதாங்கள் விட்ட மூன்று மாஅ ஒழிய நீக்கி நாங்கள் பயிர் செய்து வருகிற நிலம் (குறியீடு) இரண்டுமா இந்நாயனார்க்கு தேவதானம் ஆக விட்டோம்1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 551
Inscriptionநாள் ஒன்றுக்கு சான்றாட்டியால் பதக்காக நாள் ஒன்றுக்கு தூணியாக வந்த நெல்லுக்கு நான் இறையிலியாக கொண்டு விட்ட நிலமாவது ………. செட்டிபக்கல் கொண்ட ஒருபூ நிலம் க லி இந்நிலம் வேலிக்கும் குடுத்து …… அன்றாடு நற்காசு 16000க்கு விலைக்குறக்கொண்டு….1271 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 555
Inscriptionவிலைப்பொருள் கொண்டு விற்றுக்கொடுத்த நிலமாவது ………….. நிலம் இருமாவும் இங்கெ மூன்றாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து நிலம் ஆறுமாவும் இங்கே மூன்றாஞ்சதிரத்து நிலம் கீழ்க்கடைய நிலம் இரண்டு மாவும் இங்கே 5ங்கண்ணாற்று முதற்சதிரத்து நிலம் ஆறு மாவும் ஆக நிலம் வேலி ஒன்றே ஒரு மாவும் இங்கே கொல்லை நிலம் நான்கு மாவும் ஆக நிலம் ஒன்றே காலும் ஆக இன்நிலம் ஏற்றி நிலம் ஐவேலியும் இதனில் உண்ணிலம் ஒழியாமெ விற்றுக்குடுத்தோம்.....1049 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 556
Inscriptionஇன்நாயனார்க்கு வைத்ததிருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட பசு 321024 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 643
Inscriptionதிருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட சாவாமூவாபசு 321073 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 644, 646
Inscriptionதிருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட சாவாபேராடு 96995 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 645
Inscriptionதிருக்காளத்தி உடையாற்கு . . . . . . அயலூரில் விட்ட பஞ்சந்தாங்கிசெறு க னால் குழி 539ம் முருக்கஞ்செறு குழி 200ம் கொட்டகாரசெறு குழி 220ம் முடங்கு குழி 324ம் இதன் கிழக்கு பொன்நானடி முடங்கு குழி 398ம் ஆக குழி 20001085 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 813
Inscriptionகேரளாந்தகமாராயன் பக்கல் கொண்ட அன்றாடு நற்க்காசு 108ம் கொண்டபரிசாவது காசு ஒன்றுக்கு திங்கள் அரைக்கால் திரமம் பொலிவதாகவும் காசு etc.1076 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 816
Inscriptionதிரு நந்தாவிளக்கு 1க்கு விட்ட நற்பசு 32 ரிசபம் 1ம் இக்கோயிலில் விளக்குகுடிமக்களில் சிறுநம்பிக்கொன் பெரில் விளக்குக் காலும் சொமக்கொன் விளக்கு காலும் ஆக விளக்கு க ம் கைக்கொண்டு995 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 817, 819
Inscriptionதிரு நந்தாவிளக்கு 1க்கு விட்ட நற்பசு 32 ரிசபம் 1ம் …… இத்திருவிளக்கு ஒன்றுக்கும் ஸ்ரீ பண்டாரத்திலெ நிசதம் செலவால் உழக்கு நெய் விட்டு விளக்கெரிப்பதாக1004 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 818
Inscriptionதிரு நந்தாவிளக்கு 2க்கு விட்ட நற்பசு 64 ரிசபம் 2ம் …… இத்திருவிளக்கு ஒன்றுக்கும் ஸ்ரீ பண்டாரத்திலெ நிசதம் செலவால் உரி நெய் விட்டு விளக்கெரிப்பதாக1072 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 821
Inscriptionதிருவெகம்ப முடையார்க்கு தேவதானமாக மாறபட மடுவில் விட்ட பொன்மெந்தகம்பன் வளாகம் குழி 1000987 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 822
Inscriptionகைகொண்ட பால்பசு 10 சினைப்பசுப் 12 வறள்பசு 6 கிடாரி 4 ரிசபம் 1ம் ஆக உரு முப்பத்துமூன்றும் கைக்கொண்டு நாள் ஒன்றுக்குச் செலவால் உழக்கு நெய் திருநுந்தாவிளக்கு ஸ்ரீபண்டாரத்திலே அளக்கடவெனாக992 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 824
Inscriptionநீங்கல் நீக்கி இருபூவிளை நிலமறுபத்தொந்பதே எண்மாவரை யரைக்காணி முந்திரிகை ஒருபூவிளைநிலம் நூற்றிருபத்துநாலரையெ நாலுமாக்காணி முந்திரிகை ஆக நீர்நிலம் 194லெ 3மா . . . (damaged) ஒருமாவரையரைக்காணி முந்திரிகைக்கு ஒன்றுக்கு நெல்லு நாற்பதி…..1072