-
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 223
InscriptionAug 28, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 223
InscriptionAug 28, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 223
InscriptionAug 28, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 227
Inscriptionவிலைகொண்ட நிலத்துக்கு ஊர்க்கணக்கு உத்தமபிரியன் எழுதிட்ட கணக்குப்படி …..பக்கல் விலைகொண்ட நிலம் அரையே மூன்றுமாவும், அரையே……ரைக்காணிக்கிழரையும், நாலுமாவும் ஆக ஊர்ப்படி தரம்பெற்ற நிலம் ஒன்றரையே இருமாவரைக்கிழரையும் …..இறையிலியாய் பலாவவையொடுங் கூட்டவும் இந்நிலத்து மடக்கு ஒபாதியால் வந்த நிலத்துக்கு இவ்வூர்திண்ட நிச்சயித்த ஒபாதியாலுள்ள காசு ஊரில் கழிக்கவும் இந்நிலத்தில் திருநந்தவனமாக செய்த நிலம் நீங்கலாக நீக்கி....வரிக்கு கூறுசெய்வார்கள் கணக்கிலும் இட்டுக்கொள்ளக்கடவதாகவும்.1069 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 284
Inscriptionதிருவெங்கடமுடையானுக்கு கநகாபிஷேகம் பண்ணிவித்த சக்ரம் பொன் 30000 மும் முத்து 483ம் மாணிக்கம் 119ம், நீலம் 121ம், பொன் அரிப்புச்சரி 480ம் பொற்கட்டு 160ம் உட்பட தூக்கம் 2751526 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 286
Inscriptionஆறு சந்தி நடக்கும் படிக்கு பொலியூட்டாக தாம் இற்றைநாள் ஸ்ரீ பண்டாரத்துக்கு செலுத்திந " எ௲௮௱ ம் திருவிடைஆட்டத்தில் எரிகால்வாயிலெ இட்டுத்…… அமுதுசெய்தருளும் ….திருப்பொநகம் ஆறுக்கு மலைகுநியநின்றான் காலால் அமுதுபடி முவுழக்காலும் நெய்யமுது முவுழக்கும்…….1481 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 288
Inscriptionஇரண்டு திருப்பொனகம் அமுது செய்தரும்படிக்கு நாம் இற்றைநாள் ஸ்ரீபண்டாரத்துக்கு ஒடுக்கின நற் " ௪௲ இப்பணம் 4000மும் திருவிடைஆட்ட ஊர்வழியளில் எரிகால்வாயளிலெ இட்டு வெட்டுவித்து இந்த முதலுக்கு சிலவாக……….மலைகினியநின்றான்காலால் அமுதுபடி 2 மரக்காலும், நெய் அமுது உழக்கும்1475 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 289
Inscriptionஅமுதுபடி ஒரு மரக்காலும் நெய் அமுது ஆழாக்கும் உப்பு மிளகு அமுது நாள் வட்டம்1459 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 291
Inscriptionபொன் குடுத்து இறை இழித்திக்கொண்ட நிலமும்……. புருஷொத்தமன் பட்டியும் ஆக மூன்று பட்டி நிலமும் கடிகைகோலால் அளந்து பதினறுசாண்கோலால் மூவாயிரம் குழி விலைகொண்டு சபையாற்கும் தேவற்கும்…..நிமந்தம் நானாழியரிசி திருவமுதும் திருவிளக்கு ஒன்றும்…..Unsure -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 292
Inscriptionசபையார்க்கும் தேவர்க்கும் பொன் குடுத்து இறைஇழித்தி கொண்ட நிலம் ……பதினாறுசாண்கோலால் ௪௲௭௱௭௰௯தலை குழியும் திருவெங்கடத்து மாடாபத்தியம் செய்வார்கள்Unsure -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 293
Inscriptionபொன் கைக்கொண்டு கற்பூரவிளக்கு ஒன்று உட்பட கட்டக்கடவ திருநுந்தாவிளக்கு 21 இவர்கள் எரித்துவரும் திருவிளக்கு 2 நீக்கி …..அகப்பட்ட முதலுக்கு வுடைய பொன் 20, பண்டாரத்தில் உடைய ப்ன் 3 ம ஆகப்பொன் 23 ம்1019 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 298
Inscriptionதிருவிளக்குக்குடியாய் வருஷம் ஒன்றுக்கு அளக்கும் சாளுக்கு நாராயணன்காலால் நெய் அமுது இரண்டு மரக்காலும் சாலையிலெ அளந்து சீயர் எழுத்து1462 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 309
Inscriptionபெருமாள் இராசாக்கள்நாயனார் காங்கெயர் சாத்தின பட்டம் ஒன்றினால் பொன் எடை இருகழஞ்சு நாராசத்துக்கு வடக்கு மனைக்கு குடுத்த பணம் இருபது திருப்பாட்டுப்பணியும் இம்மனையும் இவற்கு காணிஆகவும் இம்மனை நார்கொலும் திருக்கைகொட்டிபணியும் காணியாகவும் பணி ஒன்றுக்கு தூணி நெல்லும் 24 பணமும் இடுவதாகUnsure -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 310
Inscriptionஇன்னாயனாற்கு சந்திரதித்யவரை எரிப்பதாக இவ்வாண்டை சித்திரைமாதம் 6 திகதி விட்ட பசு 4 கிடாரி 2 செவிரண்டு ஆக உரு அ இவிவுரு எட்டும் இவ்விளக்குக் காலும் எரிப்பதாக.1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 325
Inscriptionதிவாகரன் தான் செய்வித்தான் பாலொத்த வெள்ளி நாற்பதின் கழஞ்சால்1017 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 327
Inscriptionஊரோம் இவ்வஞ்ஞூறு குழியாலும் வந்த விலைத்திரவியமும் இறைதிரவியமும் அறக்கொண்டு1017 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 329
Inscriptionதிருவல்லமுடைய மஹாதேவர்க்கு நிசதி மூன்று தும்பைதிருப்பள்ளிதாமம் பொலியூட்டால் பதின்கலநெய் அறுநாழி உழக்கும் தேவர் பண்டாரத்து அளந்து தரவுகொள்வோமாநோம் சபையோம்1048 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 339
Inscriptionபொன் முக்கழஞ்சு பொன் கழஞ்சுக்குத் திங்கள் ஆறு மாப்பொன் பலிசையாக ஒராண்ட்டைக்கு பொ……….1069 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 345
Inscriptionஇட்ட நிலம் இருவேலியும் கல்லுவெட்டிகொள்கவென்று1104 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 346
Inscriptionஇவ்வனைவரொம் இநாயநார் தேவதானம் எங்கள் காணியான சிவச்சாலாபோகத்து …….விட்ட குழி 1200ம், குழி 200, ஆக குழி 1400ம் காணியாக விட்டோம்Unknown -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 347
Inscriptionதேவதானமான புலம் ஒன்றும் நீக்கி நடுஉள்பட்ட நீர்நிலம் முவ்வேலி1090 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 350, 358, 359
Inscriptionதிரு நொந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட பால்பசுப் 10ம் சினைப்பசு 10ம் பொலிமுறைநாகு 12ம் ரிஷபம் 1ம் ஆக உரு 33 ம் கைகொண்டு நாள் ஒன்றுக்கு திருவெகம்பநாழியாலளக்கும் நெய் உழக்கும் தயிரமுது நாழியும்1265 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 351
Inscriptionஏகாம்பரநாதநல்லூர் ஒன்றுக்கு மாடை 133ம் காரைஊர் ஒன்றுக்கு மாடை 140ம் திருவாய்ப்பாடி ஊர் ஒன்றுக்கு மாடை 10ம் ஆக மாடை 283க்கும் திருவேகம்பம் உடைய நாயனார் கோயிலுக்கு இராமதேவி அவ்வையார் பேரால் பண்ணின காக்குநாயக விளாகமான சிங்காரத்தோப்பு 1க்கு பொன் 10ம் பணம் 2ம் ஆக ஊர் 3க்கும் தானமான்யம்~ 1314 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 353
Inscription(குறியீடு)... கொல்லை நிலம் 400ம் ஆக மனை அரையும் (குறியீடு) சின்னமும் கொல்லை நிலம் 40ம் இம்மஹாசனத்தின் பக்கல் கொண்டு1346 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 355
Inscriptionகுளப்ராமணம் பொன் 82க்கும் பணம் 8க்கும் ஆன இலுப்பைப்பட்டு கிராமம் உதகபூர்வ தன்மதானமாக1378 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 360
Inscriptionபணம் 400 கைக்கொண்டு பொலி ஊட்டாக தளிகைச்சிறப்புக்கு அமுதுபடி குறுணியும் இதுக்கு பட வெஞ்சனம் சந்திராதித்யவரை1465 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 361
Inscriptionவிளக்கு ஒன்றுக்கு விட்ட பால்பசுப் 10ம் சினைப்பசு 10ம் பொலிமுறைநாகு 12ம் ரிஷபம் 1ம் ஆக உரு 33 ம் கைகொண்டு திருநந்தா விளக்கு ஒன்றுக்கு அரியென்னவல்லாநாழியாலெ நெய் உழக்கும்1260 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 366
Inscriptionதிருப்பருத்திகுன்றிலே இருப்பர் அக்கோயிலுக்கு இருபது வேலி நிலந்திருவுள்ளமாடித்தருளவேணுமென்று இக்கோயில் காணி….1091 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 368
Inscription1518 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 369
Inscriptionவாடாக்கடமையாக 2 1/2 அச்சு ஆண்டு தோறுமிருப்பாராகவுஞ் சொல்லி….. இறையிலியாகத்தந்து வரி இவர் கணக்கிலும்…..Unsure -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 371
Inscriptionப்ராமணர்காணியான ஒன்று பாதி நீக்கி திருநாமத்துக்காணியான பாதியும் காராண்மை காணியாக அனுவிப்பதாக கற்பூரவிலை நிச்சயித்த புதுக்குளிகை பணம் 220 எப்பேற்பட்ட இறைகளுக்கும் கடமை இறுக்கும்படியாவது காடுவெட்டின ஆண்டுக்கு இவ்வூர் பதினெட்டடிகோலால் மாத்தால் நெல்லு 4 கலமும் இதனெதிராமாண்டு மாத்தால் நெல்லு 6 கலமும், எதிராமாண்டு 8 கலமும், எதிராமாண்டு 10 கலமும், எதிராமாண்டு 12 கலமும் இதன் எதிராமாண்டு முதல் நிலைவரிசை மாத்தால் நெல்லு 15 கலமுமாக ஆண்டு தோறும் பயிர்பார்த்து பயிர் நின்ற .......1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 372
Inscriptionமலைக்குடிக் கோலால் பெரும்பூவும் குறுவையும் விளையும் நிலத்திலெ நிலம் ஆறுமாவும் ஒருபூவிளையும் நிலத்து நிலம் ஆறுமாவும் ஆக நிலம் அரையே இரண்டுமாவும் காராண்மை மீயாட்சியும் அந்தராயமும்….1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 373
Inscriptionபொன் 50ல் விளங்குடிநாயனார் விக்கிறமபண்டிஸ்வரமுடைய நாயனார்க்கு இறுத்திப்பொதும் பொன் 10 நீக்கித் தங்களுக்கு இறுத்துப்பொதும் பொன் 401300 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 377
Inscriptionதடி நாலும் ஸ்ரீபலிபட்டியாகவும் நீக்கி நின்ற நீர் நிலத்து…. திருவமுது அரிசி நாநாழியாக சந்தி இரண்டுக்கு அரிசி குறுணிக்கு ஐஞ்சிரண்டாக நெல்லு……. நெய்யமுது செவிடரையும்,1021 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 378
Inscriptionமுன்னூறு குழியும் இறையிழிச்சி தேவதான இறையிலியாகக் குடுத்தோம்1021 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 380
Inscriptionதிருவமிதிக்கு ஒருமா நிலமும் திருவிளக்குக்கு கழஞ்சு பொன்னும் குடுத்ததுUnknown -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 381
Inscriptionவிற்றுக்கொடு்த்த நிலமாவது ….தென்கூறு (குழி) 180ம் அத்திபடங் குழி 250ம் ஊறல் ஏரிகழனியிலாதிமல்லை நாதனும் இரட்டை செறுவும் தெங்கம் கழுவலுமாந அற்புதகூத்தனும் தாள் செறுவும் …சிராமன் கழுவலும் ஆக குழி ௨௨௱௮௰ ம்……. பட்டவிருத்தியும் ஆக குழி ௪௱௪௰ ம் ஆககுழி ௪௲௱௪௰ னால் (நிலம்) ௨ (குறியீடு) ஒருமாவரை அற்புதகூத்தனுக்கும் .......Unsure -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 387
Inscriptionகொடுவர தானத்தார் குடுத்த பணம் 100ம் இந்நாயனார் பண்டாரத்தில் குடுத்த புதுக்காசால் பணம் 80ம் ஆக 180ம் இவர் பக்கலே கைக்கொண்டு …….அச்சு பத்தும் கைக்கொண்டு இவ்வமுதுபடி அரிசி இருநாழியும் இக்கோயிலில் குடங்கொண்டு ……..1121 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 391
Inscription…….வகைசெய்கிற சுழல்லூர் உடையாரும் திருக்கோயிலுடையார்களை சூற்றியக்கிராணத்தின் நாளன்று நம் நம்பிராட்டி வாராவிட்ட குற்றத்தால் தண்டங் கொண்ட பொன் காசுகல்லால் 3 கழஞ்சால் பட்டம் 11005 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 393
Inscriptionஒரு திருநொந்தவிளக்குக்கு வைத்த பசு 15ம் . . . . . . கொண்டு நிசதம் உழக்கு நெய்யால் ஒரு விளக்கு பகலும் இரவும்1021 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 399
Inscriptionபதினென்மிஷயத்தாரும் கரையாரும் நிச்சயித்தபடி இவ்வூர் நாலுவேலிக்கும் உள்பட்ட மனையால் மாதம்தோறும் இரு நாழி அரிசி தண்டிக்கொள்ளக்கடவதாகவும்1107 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 399
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 414
Inscriptionநிலம் ரு(குறியீடு) தானமான்யம் பட்டவ்ருத்தி நிலம் 9 பணத்துக்கு மாவடை மரவடை உள்பட நிலம் ௪௰௨பா1579 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 422
Inscriptionவரைந்த கணக்குப்படி ஊர்விழுக்காட்டொபாதி கார்மறுநிலம் ஆறேகாலெ முக்காணி அரைக்காணியும் ஒரு பூ நிலம் ஐஞ்செகாலே காணி அரைக்காணி முந்திரிகையும் இறைத்தல் ஒரு பூ நிலம் மூன்றரையே ஒருமாவும் ஆக நிலம் பதினஞ்செ இரண்டுமா முக்காணி முந்திரிகையும் புன்செய்நிலம் ஒன்றேகாலே அரைமாவும் நத்தம் நிலம் காலு ஆக நிலம் பதினாறரையே இரண்டுமா முக்காணிமுந்திரிகையும் முன்பு நாலாவதுமுதல் காணியும் இறையிலியுமாக ராஜஸம் எழுதிக்குடுத்து அனுபவித்துவருகிற கார்மறு நிலம் பதிற்றுவேலியும் புன்செய் நிலம் காலும் நத்தம் நிலம் காலும் ஆக நிலம் பத்தரையும் உட்பட இந்நிலம் பதினாறரையே இரண்டுமா முக்காணிமுந்திரிகைக்கும் இருபத்து மூன்றாவது வரைய்க் கணக்குப்படி விழுக்காட்டொபாதி காசு 13133ம் நெல்லு 1712கலனே ஐங்குறுணி முன்னாழியும் அனைத்துவினியோகங்களும் உட்பட இறையிலியாகக் காணியாக குடுத்தோம்1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 424
Inscription. . . . . இந்நிலம் முப்பத்திமுன்றெ முக்காணிக் கீழரையெ இரண்டுமாவும் . . . . . . விலைப்பொருள் அன்றாடு நற்காசு 16520 . . . . . . .1163 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 426
Inscriptionஇற்றை நாளால் ஒடுக்கின காசு 20000மும் கைக்கொண்டு இந்த விளைநிலம் வேலியும் புன்செய் நிலம் இரண்டு மாவும் …..விற்றுக்குடுத்தோம்1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 427
Inscriptionஒடுக்கின காசு 40000மும் கைக்கொண்டு இந்த விளைநிலம் நால்வேலியும் விற்றுக்குடுத்தோம்1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 428
Inscriptionதிருவானைக்காவுடையார்க்கு கொண்டு இட்ட நிலம் ஆறுமாUnknown -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 429
Inscriptionகாசு 3000மும் கைகொண்டு . . . . . . . இப்புன்செய் நிலம் குழி 600ம் விற்றுக் குடுத்தேன்1256 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 433
Inscriptionஇராசி பணம் 400 க்கும் திருஒடை செய்வதாகவிற்ற நிலம் அரையும் இந்நாள்முதல்1300