-
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 44
Inscriptionஇருபத்தொரு விரலெய் ஆறு தோரை உசரத்து ஒரு முழமேய் பதினொரு விரலே இரண்டு தோரைச்சுற்றில் எழுந்தருளுவித்த கபுணதேவர். புஞ்சைமுத்து 436னால் நிறை கழஞ்சரையெ 2 மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு கால், 817னால் நிறை முக்கழஞ்சரைக்கு விலை காசு அரை.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 46
Inscriptionமுத்து 378 நிறை 11கழஞ்செய் முக்காலெ மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு பதின்மூன்றே காலெ அரைக்கால்.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 47
Inscriptionமேற்படி1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 48
Inscription4 விரலே 2 தொரை உசரம் உடைய பத்மம் ஒன்று. பொன் இருபதின் கழஞ்செய் ஆறு மஞ்சாடி. பொன் 11 கழஞ்செய் முக்காலெ இரண்டு மஞ்சாடியுங் குன்றி.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 49
Inscriptionமேற்படி1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 50
Inscriptionமேற்படி1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 51
Inscriptionமுத்து 2524 நிறை நூற்று அறுகழஞ்செய் மஞ்சாடியும் இரண்டு மாவுக்கு விலை காசு 141.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 52
Inscription1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 53
Inscription1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 54
Inscriptionகாசு 120னால் காசு 1க்கு ஆட்டை வட்டன் அரைக்கால்க்காசு பொலிசையாக சந்திராதியவல் ஆட்டாண்டு தோறும் உடையார் பண்டாரத்தேய் வைக்க கடவ காசு 15.1022 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 55
Inscription1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 56
Inscription1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 59
Inscriptionவயிரம் 10னால் நிறை மஞ்சாடியுங் குன்றியும் உள்ளரக்கும் பந்தமும் ஆக நிறை 176 கழஞ்சரையே 3 மஞ்சாடியும். நிறை 1051 கழஞ்செ ஒன்பது மஞ்சாடியுங் குன்றிக்கு விலை காசு 2000. பவழம் 24னால் நிறை கழஞ்சு ஆக நிறை அறுபத்தைங்கழஞ்சரையெ மூன்று மஞ்சாடிக்கு விலை காசு 90.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 61
Inscriptionபதின் ஒரு வேலி நிலம் இறையிலியாக இரண்டாவது வைகாசி மாதம் முதல் குடுத்தோம்Unsure -
Cover image will come soonSouth Indian Inscriptions II (III), No. 65
Inscriptionராஜராஜ தேவர் குடுத்த பிடாரர்கல் 48மரும் இவர்களில் நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் நிலையாய்க்கொட்டிமத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக 50 பேர்க்கு நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய் ராஜகேசரியொடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் உடையார் உள்ளூர்ப்பண்டாரத்தேய் பெறவும்1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (III), No. 66
Inscriptionதளிச்சேரிப்பெண்டுகளுக்கும் நிவந்தமாகப் பங்கு செய்தபடி பங்கு வழி பங்கு ஒன்றினால் நிலன் வேலியினால் ராஜகேஸரியொடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் நெல்லு நூற்றுக்கலமாகவும்1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (III), No. 67
Inscriptionதிருவிலாவில் ராஜரானெஸ்வர நாடகமாட இவனுக்கு இவன் வர்க்கத்தார்க்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கு ஆடவல்லானென்னும் மரக்காலால் நித்த நெல்லுத்தூணியாக நூற்றிருபதின் கலநெல்லும் ஆட்டாண்டு தோறும் தேவர் பண்டாரத்தேய் பெறச்சந்திராதிதவற் வெட்டியது.1018 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (III), No. 69
Inscriptionதிருப்பரிசாரகஞ்செய்யும் மாணி ஒருவனுக்கு நிசதம் நெல்லுப் பதக்கும் ஆட்டை வட்டன் காசு நாலும் …. இருபதின்மார்க்குப் பேரால் நிசதம் நெல்லுப்பதக்கும் ஆட்டை வட்டன் காசு ஐஞ்சும் கணக்கெழுதுவான் ஒருவனுக்கு ஒராட்டைக்கு நெல்லு இருநூற்றுக்கலமும் இவனிடக்கடவ கீழ்க்கணக்கு ஒருவனுக்கு ஒராட்டைக்கு நெல்லு எழுபத்தைங்கலமாக இருவர்க்கு நெல்லு நூற்றைபதின் கலமும்...1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (III), No. 70
Inscriptionதிருமெய்காப்பார்களுக்குப் பேரால் ஆட்டைவட்டன் நூற்றுக்கலநெல்லுத்திருமெய் காப்பார்களை இட்ட ஊர்களைலார்க்கு சந்திராதித்யவல் ஆட்டாண்டு தோறும்1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (III), No. 71
Inscriptionதிக்விஜயமாக வேணும் என்று கொடுத்த பெரிய பட்டம் ஒன்று எட்டரை மாறி பொன் தூக்கம் ஒன்றுக்கு பண இடை பத்தாக தூக்கம் இருபது, பட்டம் ஒன்று எட்டு மாறி தூக்கம் 17 பண இடை 8, பட்டம் ஒன்று 8 மாறி தூக்கம் 6 பண இடை இரண்டு, மூக்குத்தி நிறை பண இடை 2 etc.1426 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (III), No. 75
Inscriptionபிராந்தகன் மாதேவடிகளார் ஒரு திருநொந்தாவிளக்கு இரவும் பகலும் எரிவதாக நிசதம் சூல உழக்கால் உழக்கு நெயட்டி சந்திராதித்தவல் எரிப்பதாக வைத்த சாவா மூவாப்பேராடு 90940 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (III), No. 77
Inscription1090 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (III), No. 78
Inscriptionதெற்கடைய இட்ட நிலம் இருவேலியும் கல்லு வெட்டிக்கொள்கவென்று1104 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (III), No. 85
Inscriptionயாண்டு மூன்றாவது வரைகுடுத்த செம்புந்தராவும் வெண்கலமும் ஆடவல்லான் என்னுந் திலாக்கோலால் நிறையெடுத்துக்கல்லில் வெட்டின………வெண்கலத்தளிகை ஒன்று நிறை 75 பலம், வெண்கலக்கைச்சொலம் ஒன்று நிறை நாற்பலனெகைசு, வெண்கலத்தட்டம் ஒன்று நிறை ஒருபலனெ கைசு.1015 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 82
Inscriptionஸ்ரீராஜெந்திரசோழதேவர்க்கு யாண்டு ஏழாவது முதல் கொண்ட காசு 150னால் காசு ஒன்றுக்கு ஆட்டைவட்டன் முக்குறுணி நெல்லு பொலிசையாக சந்திராத்தவல் ஆட்டாண்டுதோறுந்தஞ்சாவூர் உடையார் பெரும்பண்டாரதே ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு முப்பத்தெழுகலநெய் தூணிப்பதக்கு1019 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 83
Inscriptionயாண்டு பத்தாவது பசானமுதல் கொண்ட காசு இருநூறினால் காசு ஒன்றுக்கு ஆட்டைவட்டன் ஆடவல்லானென்னும் மரக்காலால் முக்குறுணி நெல்லுப்பொலிசையாக ஆட்டாண்டு தோறும் தஞ்சாவூர் உடையார் பெரும்பண்டாரந் தஞ்சைவிடங்கனிலேய் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு 50ன் கலம்.1022 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 84
Inscription1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 86
Inscriptionபொன் 25 கழஞ்செ கால், ரத்னங்கள் சரடு நீக்கி தக்ஷிணமேருவிடங்கன் என்னுங்கல்லால் நிறை எடுத்தும் பொன் ஆட்டவலான் என்னுங்கல்லால் நிறை எடுத்துங்கல்லில் வெட்டினபடி கொம்பிற்கொள்கை ஒன்றில்த் தடவிக்கட்டின மாணிக்கம் எட்டுந்தடவிக்கட்டின பளிங்கு இரண்டும் பளிக்குவயிரம் பதிநாலும் முத்து வட்டமும் அனுவட்டமும் ஒப்புமுத்துங் குறுமுத்துஞ்சப்பத்தியும் ஆக முத்து நூற்றொருபத்தொன்பதும் பொன்னும் அரக்கும் உட்பட நிறை பதினாற்கழஞ்செ முக்காலெ மஞ்சாடிக்கு விலை காசு இருபத்து மூன்று.பொன் எண்கழஞ்சரையே மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு 18. etc.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 87
Inscriptionமேற்படி1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 88
Inscriptionயாண்டு 29வது வரைகுடுத்த வெண்கலத்தளிகை ஒன்று நிறை 29ன் பலம்1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 89
Inscriptionசங்கிட்டு அடைத்த கற்கண்டு ஒன்றில் தடவிக்கட்டின பளிங்கு இரண்டும் பொன்னின் காம்பும் உட்பட நிறை நாற்கழஞ்சுக்கு விலை காசு ஒன்றேய் கால், திரள்மணிவட்டம் ஒன்று பொன் ஒன்பதின் கழஞ்செய் மூன்று மஞ்சாடி.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 90
Inscription1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 91
Inscriptionயாண்டு மூன்றாவது வரை உடையார் கோயிலில் வைத்த ஸ்துபிக்குடம் ஒன்று ஆடவல்லான் என்னுங்குடிஞைக்கல்லால் நிறை 545 கழஞ்சு. etc.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 92
Inscriptionநெல்லு ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு …. பொன் இருநூற்றிருகழஞ்செய் பதின்மூன்று மஞ்சாடியும் ஒரு மாமுக்காணி. etc,~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 93
Inscription1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (IV), No. 95
Inscription1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II, No.6,61
Inscription1012 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 1
Inscriptionபொன் இருநூறுக்கழஞ்சு, ப்ராமணர் பன்னிருவற்கும் ஸரிரம் ப்ரதி ஆழாக்குநெய்யும் ஐந்து கறியும் ஐவ்வுழக்குத்தயிரும்1008 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 10
Inscriptionபதினறுசாண் கோலால் மூவாயிரங்குழியும்1016 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 11
Inscriptionஊரின் மேலை புதுத்திருத்தில் அரையும் வெள்கெக்காலுக்கு மேற்கு ஒன்றரை நிலம் ஸவத்தில் எழு நாளும் நால்வற்கு ….பூஜை அரைக்கழஞ்சும்1001 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 12
Inscriptionநிசதி நூற்றெட்டுக்காணம் தண்டப்பட944 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 13
Inscriptionபூமிவளியிலிற் பட்டி நிலமும் ….இப்பரிசு வைத்தென் சேனையன் விரொதித்தான் இருபத்தஞ் கழஞ்சு பொன் தண்டமிடப்பெறுவதாகவும்924 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 15
Inscriptionபதினெண்சாண்கோலாற் குழி ஐய்யாயிரத்தொருநூற்று முப்பத்தாறரையுமித்தேவர்கு தேவதான இறையியாகக்குடுத்தோம்1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 17
Inscriptionதிருநந்தாவிளக்கு ஒன்றினுக்கு வைத்த சாவா மூவாப்பேராடு தொண்ணூற்றாறுங்கைகொண்டு நிசதம் உழக்கு நெய் ராஜகேசரியால் சந்திராதித்தவரை1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 18
Inscriptionமஹாதேவர் மடமுடைய இல்குளிஸ்வரபண்டிதர் கன்மிகளுக்கு இத்தேவராடு தொண்ணூறு கைய்கொண்டு திருநந்தவிளக்கு ஒன்றினுக்கு ராசகெசரியால் நிசதம் உழக்கு நெய்யட்டுவிப்பதாகவும்.1021 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 19
Inscriptionநிறை15 கழஞ்சு …..ஒரு திருநந்தாவிளக்கெரிப்பதற்கு ….நிலம் சிற்றம்பலத்துக்கோலால் வைத்த குழியாயிரம் …கொண்டு நெசதம் உழக்கு நெய்யட்டுவதற்கு இப்பூமி999 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 2, 3
Inscriptionதிருவாய்மொழிதேவர்க்கு உச்சியம் பொழ்து நானாழிதிருவமுது அமிர்து செய்வதற்கு வைத்த நிலம் ஸ்ரீராகவதேவர் பூமியொடுமடைய வடக்குப் பங்கிட்ட கோலால் 550 குழியும்998 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 20
Inscriptionஇறைகட்டின காணிக்கடன் பொன் முன்னூற்று முக்கழஞ்சரையெ மஞ்சாடி அரைமாவும் நெல்லு மூவ்வாயிரத்து அஞூற்று முப்பத்தொருகலனெ தூணியும் …மஹாதேவர்கு இறுப்பதாக1067 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 23
Inscriptionஐம்பதிற்று வேலி நிலமும் செந்த மன்னறை திருநாமத்துகாணியாக1093 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 24
Inscriptionஒடுக்கின பொன் காசுகல்லால் துளை நிறை செம்பொன் முக்கழஞ்சு இப்பொன் … கைகொண்டு திருநாமத்துக்காணியாக் விற்றுக்குடுத்த நிலம் அரைமா … இவ்வரைமா நிலமும் இறையிலி முற்றூட்டாக இந்நாயனார்க்கு1095