South Indian Inscriptions_XVII_541
Item Details
- Identifier
- SII_XVII_541
- Bibliographic Citation
-
A.R.No. 499/1904
South Indian Inscriptions, Vol.XVII, No.541 - Material
- Stone
- Language
- Tamil
- Transcript Of
-
Grantha
Tamil - Description (plain Text)
-
1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனசக்கரவத்திகள் ஸ்ரீரா[ஜ]ராஜ தேவற்கு யாண்டு மூன்றாவது உம்பளனாட்டுக் குன்று[ர்]நாட்டு உடையார் திருமறைக்காடுடை[யார்] கோயில்
2. ஆதிதண்டேசுவர தேவர்கன்மிகளுக்கு இந்நாட்டு மேற்புறம் காவல் அரியான் பிச்சனான எதிரிலிசோழ கங்கைநாடாழ்வா[னென்] ஆள்விலைப்பிரமா-
3. ண இசைவு திட்டுக் கொடுத்த பரிசாவது என் அ[டி]யாரில் சதையாண்டி [கூ]ட்டத்து வே[த]னான பட்ட நாயக கண்ணப்பனையும் [கு]ரம்பன் ஆதிநாயக-
4. க் கண்ணப்பனை[யு]ம் உடையானான சொக்கநாயகக் கண்ணப்பனையும் கங்கனையும் திருவனையும் முன்னாளிலெ எங்கள் முதலியார் க[ங்]கப்பிள்ளை ஆன ரா[ஜ]ரா[ஜ]-
5. க் கங்கே நாடாழ்வார் நாயநாற்கு அடிமையாக குடுத்தமையில் இவர்களையும் பின்பு கழநி ஆண்டியையும் [பெ]ற்றானையும் ஆ[ண்]டாளியையும் ஆண்-
6. டானையையும் திருகளம்மழகிய[னையு]ம் இவர்களையும் இவர்(ற்க)கள் வற்க்கத்தாரை[யு]ம் விற்றுக் குடுத்து கொள்வதான காசு ஆயிரமு-
7. ம் சி பண்டாரத்து கை[க்] கொண்டு இவர்களை விற்றுக்கு[டு]த்தென் அறியான் பிச்சனான எதிரில் சோழக் கங்கை நாடாழ்வானேழுத்து இப்படிக்கு இவை-
8. எதிரொலிச்சோலை கங்கை நாடாழ்வானெழுதும் சோழன் ஆனைச்சத்தான் ஆன சோழிய வரையனும் கூத்தன் திருவெ[க]ம்ப முடையான் ராஜராஜக் கங்கை நாடாழ்வானு[ம்]
9. [ச]யஞ்ஞயாதனமைக்கும் இப்படிக்கு இவை அரிய நாயகவெளான் எழுத்து - Transcription
-
1. svastiśrī tiripuvaṉacakkaravattikal̤ śrīrā[ja]rāja tevaṟku yāṇṭu mūṉṟāvatu umpal̤aṉāṭṭuk kuṉṟu[r]nāṭṭu uṭaiyār tirumaṟaikkāṭuṭai[yār] koyil
2. ātitaṇṭecuvara tevarkaṉmikal̤ukku innāṭṭu meṟpuṟam kāval ariyāṉ piccaṉāṉa ĕtirilicoḻa kaṅkaināṭāḻvā[ṉĕṉ] āl̤vilaippiramā-
3. ṇa icaivu tiṭṭuk kŏṭutta paricāvatu ĕṉ a[ṭi]yāril cataiyāṇṭi [kū]ṭṭattu ve[ta]ṉāṉa paṭṭa nāyaka kaṇṇappaṉaiyum [ku]rampaṉ ātināyaka-
4. k kaṇṇappaṉai[yu]m uṭaiyāṉāṉa cŏkkanāyakak kaṇṇappaṉaiyum kaṅkaṉaiyum tiruvaṉaiyum muṉṉāl̤ilĕ ĕṅkal̤ mutaliyār ka[ṅ]kappil̤l̤ai āṉa rā[ja]rā[ja]-
5. k kaṅke nāṭāḻvār nāyanāṟku aṭimaiyāka kuṭuttamaiyil ivarkal̤aiyum piṉpu kaḻani āṇṭiyaiyum [pĕ]ṟṟāṉaiyum ā[ṇ]ṭāl̤iyaiyum āṇ-
6. ṭāṉaiyaiyum tirukal̤ammaḻakiya[ṉaiyu]m ivarkal̤aiyum ivar(ṟka)kal̤ vaṟkkattārai[yu]m viṟṟuk kuṭuttu kŏl̤vatāṉa kācu āyiramu-
7. m ci paṇṭārattu kai[k] kŏṇṭu ivarkal̤ai viṟṟukku[ṭu]ttĕṉ aṟiyāṉ piccaṉāṉa ĕtiril coḻak kaṅkai nāṭāḻvāṉeḻuttu ippaṭikku ivai-
8. ĕtirŏliccolai kaṅkai nāṭāḻvāṉĕḻutum coḻaṉ āṉaiccattāṉ āṉa coḻiya varaiyaṉum kūttaṉ tiruvĕ[ka]mpa muṭaiyāṉ rājarājak kaṅkai nāṭāḻvāṉu[m]
9. [ca]yaññayātaṉamaikkum ippaṭikku ivai ariya nāyakavĕl̤āṉ ĕḻuttu - Took Place At
-
Vēdāraṇyeśvara temple
On the north wall of the first prākāra in the Vēdāraṇyeśvara temple.
Vedaranyam
Vēdāraṇyaṃ, Tirutturaippundi Taluk - Spatial Coverage
- 10.375767123494967,79.85182497108458
- Has Governamental Administrative Area
-
Vēdāraṇyaṃ, Tirutturaippundi Taluk
Tanjore - Date Created
- 1218-19
- Has Time-span
- 3
- Had General Purpose
- This records the sale (āḷvilai-pramāṇa-iśaivu-tīṭṭu) of 10 slaves with thair associates of the Śadaiyāṇḍi kūṭṭaṃ for 1000 kāśu by Ariyāṉ Pichchaṉ alias Ediriliśoḻa Gaṅgaināḍāḻvān, the kāval officer of Mēṟpuram in Kuṉṟūr nāḍu, to the authorities of the temple of Tirumaṟaikkāḍu-uḍaiyār. Five of these ten slaves are stated to have been once sold to the god by Mudaliyār Gaṅgapiḷḷai alias Rājarāja Gaṅgaināḍāḻvār.
- Dynasty
- Cōḻa
- Name
- Rājarāja III
- Familyname
- திரிபுவனச்சக்கரவத்திகள்
- Type
- Sale
- Transferred Title From
- Ariyāṉ Pichchaṉ alias Ediriliśoḻa Gaṅgaināḍāḻvān, the kāval officer of Mēṟpuram in Kuṉṟūr nāḍu/ Mudaliyār Gaṅgapiḷḷai alias Rājarāja Gaṅgaināḍāḻvār.
- Transferred Title To
- Ariyāṉ Pichchaṉ alias Ediriliśoḻa Gaṅgaināḍāḻvān, the kāval officer of Mēṟpuram in Kuṉṟūr nāḍu, to the authorities/God
- Has Value
- 10 slaves for 1000 kāśu
Cite this Item
"South Indian Inscriptions_XVII_541."
Archive of Mathematical Practices.
Accessed July 24, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/SII_XVII_541
Position: 1074 (4 views)