Inscription of the Pudukkottai State_793

Item Details

Identifier
IPS_793
Bibliographic Citation
Inscription of the Pudukkottai State No.793
SI.26_No.19_AR 19/1909
Language
Tamil
Transcript Of
Grantha
Tamil
Description (plain Text)
1. ஸ்வஷ்திஸ்ரீ சகாத்தம் ன் மெற்ச்செல்லாநின்ற மிதுன நாயாற்று பூர்வபக்க்ஷத்து துவா-
2. தேசியும் சோமவாரமும் பெற்ற அனுஷத்து நாள் புறமலைநாட்டுப் பொன்னமராபதியில்
3. பெருமாள் விண்ணவர் எம்பெருமான் திருக்கோயிலில் ஸ்ரீ பண்டாரத்தாரோம் இ-
4. க்கோயிலில் எம்பெருமானடியாள் மல்லாயிக்கும் இவள் மகள் உலகுடையநாச்சி உள்ளிட்-
டாற்கும் பிரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது இவர்கள் பரதேசியாக இவ்வூரிலே
5. வந்து இருந்து முன்னாள் நள வருஷம் கிஷாமத்திலும் பிறமாதூத பிரசாபத்தி வருஷம் கிஷாமத்திலும் இறக்கிஷிப்பார் இல்லாமல் கலங்கி கடன்காறாள் விதனமானதுகொண்டு இவர்கள் பொன்னமராபதி ஊரவரையும் எங்களையும் கூட்டி ""நாங்கள் இவ்வெம்பெருமானுக்கு அடிமை ஆகப்புகுந்தோம் எங்களை-
7. க்காப்பாற்றிக்கொள்ளவேணும்,"" என்று சொல்லுகை ஆலே நாங்களும் ஊரவரும் இம்மரிஆதிக்குப்பொருந்தி இந்த உலகுடைநாச்சிக்கு ஊரவரும் மல்லாயிக்கும் பொன்னன் உள்ளிட்டாற்கும் சீபண்டாரத்திலும் ஆக மெலிவு குறை உண்டானதும் தீர்த்து இவர்களையும் எம்பெருமான் அடிமை ஆக முன்பே திருஇலைச்சிலை
8. யும் சரத்திவிடுகையில் இ……... திருக்கை வழக்கமாக ஊரவர் தன்மமான உலகுடைநாச்சிக்கு இக்கோயிலில் இரண்டாம் அடைவும் குடுத்து திருக்கோயிலிலே இரண்டு மனையும் குடுத்து இந்த……. திருநாமத்துக்காணியாகவும் இவ்வூர் வயலில் ஒரு மா நிலமும் இறையிலி ஆகக்குடுத்து மல்லாயிக்கும் இவள் மகள் அழகப்பெருமாளுக்கு-
9. ம் வேங்கடத்த்துக்கும் இக்கோயிலில் மூன்றாம் அடைவும் குடுத்துத் திருப்பதியிலே இரண்டு மனையும் குடுத்து இவ்வெம்பெருமானார் திருநாமத்துக்காணியான புதுவூர் வயலிலே ஒரு மா நிலமும் இறையிலி ஆகக்குடுத்து இந்தப்பொன்னனுக்கும்……... தாயுமானுக்கும் இக்கோயிலில் திருவேளைக்காறத்தூரமும் குடுத்துத்திருப்பதியிலே
10. இரண்டு மனையும் குடுத்து………..ஒன்றுக்கு அரை மா நிலமாக ஒரு மா நிலமும் இறையிலி ஆகக்குகையிலே இம்மரியாதியிலே இந்த அடைவுகளும் மனையும் நிலமும் கைக்கொண்டு இதனால் உண்டான சுவந்தரங்களும் இ……….. ச்சந்திராதித்த வரை செல்ல அனுபவிக்கக்கடவார்களாகவும் இப்படி சம்மதித்துப்பிரமாண
11. ம் பண்ணிகுடுத்தோம் உலகுடைநாச்சிக்கும் மல்லாக்கய்க்கும் அழகப்பெருமாளுக்கும் வேங்கடத்துக்கும் பொன்னனுக்கும் தாயுமானுக்கும் பண்டாரத்தாரோம் இப்படிக்கு இவை நம்பியார் வேளநாயகப்பெருமான் திருவெங்கடமுடையாரான திருவேங்கடப்பட்டன் எழுத்து இப்படிக்கு இவ்வூர் இக்கோயிற்கணக்கு த……….
Transcription
1. svaṣtiśrī cakāttam ṉ mĕṟccĕllāniṉṟa mituṉa nāyāṟṟu pūrvapakkṣattu tuvā-
2. teciyum comavāramum pĕṟṟa aṉuṣattu nāl̤ puṟamalaināṭṭup pŏṉṉamarāpatiyil
3. pĕrumāl̤ viṇṇavar ĕmpĕrumāṉ tirukkoyilil śrī paṇṭārattārom i-
4. kkoyilil ĕmpĕrumāṉaṭiyāl̤ mallāyikkum ival̤ makal̤ ulakuṭaiyanācci ul̤l̤iṭ-
ṭāṟkum piramāṇam paṇṇikkuṭutta paricāvatu ivarkal̤ parateciyāka ivvūrile
5. vantu iruntu muṉṉāl̤ nal̤a varuṣam kiṣāmattilum piṟamātūta piracāpatti varuṣam kiṣāmattilum iṟakkiṣippār illāmal kalaṅki kaṭaṉkāṟāl̤ vitaṉamāṉatukŏṇṭu ivarkal̤ pŏṉṉamarāpati ūravaraiyum ĕṅkal̤aiyum kūṭṭi ""nāṅkal̤ ivvĕmpĕrumāṉukku aṭimai ākappukuntom ĕṅkal̤ai-
7. kkāppāṟṟikkŏl̤l̤aveṇum,"" ĕṉṟu cŏllukai āle nāṅkal̤um ūravarum immariātikkuppŏrunti inta ulakuṭaināccikku ūravarum mallāyikkum pŏṉṉaṉ ul̤l̤iṭṭāṟkum cīpaṇṭārattilum āka mĕlivu kuṟai uṇṭāṉatum tīrttu ivarkal̤aiyum ĕmpĕrumāṉ aṭimai āka muṉpe tiruilaiccilai
8. yum carattiviṭukaiyil i……... tirukkai vaḻakkamāka ūravar taṉmamāṉa ulakuṭaināccikku ikkoyilil iraṇṭām aṭaivum kuṭuttu tirukkoyilile iraṇṭu maṉaiyum kuṭuttu inta……. tirunāmattukkāṇiyākavum ivvūr vayalil ŏru mā nilamum iṟaiyili ākakkuṭuttu mallāyikkum ival̤ makal̤ aḻakappĕrumāl̤ukku-
9. m veṅkaṭatttukkum ikkoyilil mūṉṟām aṭaivum kuṭuttut tiruppatiyile iraṇṭu maṉaiyum kuṭuttu ivvĕmpĕrumāṉār tirunāmattukkāṇiyāṉa putuvūr vayalile ŏru mā nilamum iṟaiyili ākakkuṭuttu intappŏṉṉaṉukkum……... tāyumāṉukkum ikkoyilil tiruvel̤aikkāṟattūramum kuṭuttuttiruppatiyile
10. iraṇṭu maṉaiyum kuṭuttu………..ŏṉṟukku arai mā nilamāka ŏru mā nilamum iṟaiyili ākakkukaiyile immariyātiyile inta aṭaivukal̤um maṉaiyum nilamum kaikkŏṇṭu itaṉāl uṇṭāṉa cuvantaraṅkal̤um i……….. ccantirātitta varai cĕlla aṉupavikkakkaṭavārkal̤ākavum ippaṭi cammatittuppiramāṇa
11. m paṇṇikuṭuttom ulakuṭaināccikkum mallākkaykkum aḻakappĕrumāl̤ukkum veṅkaṭattukkum pŏṉṉaṉukkum tāyumāṉukkum paṇṭārattārom ippaṭikku ivai nampiyār vel̤anāyakappĕrumāṉ tiruvĕṅkaṭamuṭaiyārāṉa tiruveṅkaṭappaṭṭaṉ ĕḻuttu ippaṭikku ivvūr ikkoyiṟkaṇakku ta……….
Took Place At
The Sundararāja Perumāḷ Temple,
Pon-Amarāvatī,
On the North wall of the Sundararāja Perumāḷ Temple,
Tirumayam Taluk
Spatial Coverage
10.37090636 ,78.60289286
Has Governamental Administrative Area
Tirumayam Taluk
Date Created
1437
Had General Purpose
It registers a gift of money by Śrībhaṇḍārttār(Temple Administration) of Aḻagapperumāḷ-viṇṇavaremberumāṉ temple at Poṉṉamarāpati in Puṟamalai nāṭu to two women Mallāyi & her daughter Uḷaguḍayanāchchi & others who were strangers to the place but who had desired to settle down there by accepting service in the temple.
Type
Self-Sale
Transferred Title From
Śrībhaṇḍārttār(Temple Administration) of Aḻagapperumāḷ-viṇṇavaremberumāṉ temple at Poṉṉamarāpati in Puṟamalai nāṭu
Transferred Title To
Mallāyi, Uḷakuṭainācci, Aḻakapperumāḷ, Veṅkaṭaṃ, Poṉṉan, Tāyumān
Transferred Custody Of
Granted to Ulakuṭaiyānācci, a second-level position (aṭai) in the temple, and gave two houses in the temple, along with one mā (measure) of land in the village field as tax-free (iraiyili), and granted Mallāyi’s daughter, to Azhagapperumāḷ…and to Vēṅkaṭam, a third-level position (aṭai) in the temple was granted, along with two houses in Tiruppati, and one mā of land in Puduvūr field as tax-free, as an offering to the Lord’s name. For Ponnan and Tāyumān, service assignments (tiruvēḷaikkāṭṭu) within the temple were also granted, along with…
and two houses were given, and for one of them, half a mā of land, and a total of one mā of land was granted tax-free. Under this arrangement, these positions (aṭai), houses, and lands were assigned. The benefits (suvandaram) arising from these shall be enjoyed until Candrāditya’s time, and this was agreed upon and formally granted by a pramāṇa (order).
Given Name
Nambiyār Veḷanāyakapperumāṉ, Tiruveṅkaṭapaṭaṭan

Cite this Item

"Inscription of the Pudukkottai State_793." Archive of Mathematical Practices. Accessed July 24, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/IPS_793

Position: 872 (9 views)