-
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 147
Inscriptionஇப்பொன் இருபதுக்கும் காலசந்தியில் குறுணி அம்முதும் ஒரு சந்தியா தீபம் ஒருகுடம் காவேரி திருமஞ்சனமும் சந்திராதித்திய1506 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 148
Inscriptionபூசைக்கு …...விட்ட நிலம் இரண்டேமுக்காலுக்கும்1547 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 149
Inscriptionபொத்தகப்படி நிலம் நூற்று முப்பத்து ரெண்டேய் முக்காலு….மட்டியே தேவதான இறையிலியாய்1181 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 150
Inscriptionநாலாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் ப ஆக நிலம் முக்காலே இரண்டு மாக்காணிக் கீழ் முக்காலே மும்மாவரையும் இன்….~ 1181 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 154
Inscriptionநிலம் ஒரு மாவும் இறையிலி தேவதானமாக1195 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 155
Inscriptionதன்மமாக செல்வதாகக் குடுத்த காசு 1000மும் கைக்கொண்டு செந்திராதித்தவரை1226 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 160
Inscriptionநூற்றறுபது குழி கொண்டது ஒருமாவாக விட்ட நிலம் இரண்டுமாவும் குடிநீங்காத்தேவதானமாய் இதுக்கு இறுக்குங் கடமை1238 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 162
Inscriptionதக்கிணா மூர்த்தி தேவற்கு இரவைச்சந்தி ஏழரை நாழிகை ஒரு திருவிளக்கு எரிப்போமாக இந்நல்லிசையாளர் பக்கல் உபையமாகப் பொருள் கொண்டு1238 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 165
Inscriptionஒரு ஸந்தி குறுணி அரிசி அமுது செய்தருள … கொண்ட காசு ஒன்றரையும் ஆக காசு 2……..இப்படி சம்மதித்து இன்னிலங்காலும் உழவுள் வாய்ப்படி விற்று கு--------1118 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 168
Inscriptionஇறையிலி தேவதானமாக விற்றுக்குடுத்த நிலமாவது …. காலுக்கு வடக்கு மூன்றாஞ்சதுரத்தில் வடக்கில் அரையில் நாங்கள் இத்தேவர்க்கு~ 1012 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 169
Inscriptionஇந்நிலம் ஆறுமாகாணிக்கும் இகாசு முந்நூற்று ஒருபத்திரண்டரையுமே விலையாவதாகவும்1182 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 170
Inscriptionஉரிமைபிரமாணம் பண்ணிக்குடுத்து …..நான் கை கொண்ட இராசிப் 270 இப்பணம் பற்றிக்கொண்டு தங்களுக்குரித்தாம்படி திருமலையில் கல்வெட்டித்டுக்குடுத்தேன்~ 1390 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 173
Inscriptionஇப்பண 350ம் கொண்டு திருநாள் எழுந்தருளுவிக்க கடவதாகவும்.1262 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 174
Inscriptionராஜராஜன் பழங்காசு 4 இக்காசு நாலுக்கும் இன்னிலம் கால்……1036 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 176
Inscriptionஒடுக்கின அன்றாடு நற்காசு 20000மும் கைக்கொண்டு இப்படி சந்திராதித்தவரை செல்ல கடவதாகவும்1253 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 177
Inscriptionஇந்நிலம் ஆறுமாகாணிக்கீழ் இரண்டுமாவரை காணியும்……… இறைகாவலாகக் கொண்ட பொன் ரு…. பெ குன்றியும் ஆக பொன் அய்ங்கழஞ்சரையே குன்றியும் கொண்டு1106 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 178
Inscriptionஅபுர்விகளுக்கு நாழி அரிசியால் ஒரு சட்டியும் செல்வதாக விட்ட நிலம்…….. நாலுமாவும் சட்டிக்கு விட்ட நிலம் ஒருமா ஆக நிலம் கால்1117 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 179
Inscriptionஇக்காசு 15ம் கொண்டு இன் நிலங்காலும் விற்றுக்குடுத்தோம்1110 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 180
Inscriptionநிலம் காலேகாணியும், தெற்கடைய நிலம் மூன்றுமாமுக்காணியரைக்காணியும் (குறியீடு) ஆக நிலம் அரையும் விற்றுக்குடுத்துக் கொள்வதான1109 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 181
Inscriptionநிலம் நாலுமாவின் கீழ் ஒருமாக்காணி அரைகாணி முந்திரிகையும், ஒருமாமுக்காணி அரைக்காணி முந்திரிகையும், நாலுமாவின் கீழ்முக்காலே இரண்டுமா முக்காணி அரைக்காணி முந்திரிகையும் ஆக திருவுலகளந்தருளினபடி நிலம் அரையும் விற்றுக்குடுத்து…..1108 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 183
Inscriptionகாசு கல்லால் பொன் 8 கழஞ்சு இப்பொன்னு 4 …..1124 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 184
Inscriptionகாசு 24க்கும் மூன்று காலை சந்தி ஒரு திருவிளக்கு சந்திராதிதவல் எரிக்க கடவோம்1169 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 185
Inscriptionஅமுது படிக்கு நாள் ஒன்றுக்கு ஆதிச்சதென்னால் இருநாழி அரிசியும்…. இவபக்கல் உபயங்கொண்ட ஆனைஅச்சு பஞ்ச சலாகை அச்சு 81198 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 186
Inscriptionதிருவுலகளந்தருளினபடி நிலம் ஏழுமாவும் சண்டேஸ்வரதேவற்க்கு விற்றுக்குடுத்த……. காசு 2 இன்னிலத்துக்கு இறைகாவலாக கொண்ட காசு 16 ஆக காசு 181081 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 188
Inscriptionஇன்னிலம் மூன்றுமாக்காணிக்கும் எம்மில்லிசைந்த விலைப்பொருள் ……கொண்ட காசு 801034 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 189
Inscriptionஇந்நிலம் ஒன்றரைக்கும் … அன்றாடு நற்காசு 380 கொண்டு இறைகாவலாக விற்றுக்குடுத்தோம்1033 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 190
Inscriptionஇக்காசு 120ம் கொண்டு இந்நிலம் (அரை) யும் இறைகாவலாக விற்றுக்குடுத்தோம்1033 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 2
Inscriptionஆயிரம் அடியார்கள் ஆட்டாண்டு தோறும் அமுதுசெய்ய ஒருவர்க்கு நெல்லுக்குறுணியாக எண்பத்து முக்கலநேய் தூணி நெல்லுக்கு உடையார் தேவதானம் …… நடுவுபட்ட கொல்லைப்பாழ் நிலத்தை எழுநூற்றுக்கல நெல்லட்டித்திருத்தி விளாகமென்று பேர்கூவப்பட்ட நிலம் அரையேய் மூன்றுமா …1046 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 2
InscriptionFollowing a brief version of the king's eulogy is mentioned a gift of land, by a Paṇṇaṇ Chatu- rasaṅgātan, for feeding annually 1000 devotees including śivayōgis and taparvis, in the temple of Tirukkaṛṛaḷi-Māhadēva at Tirumaṇañjēri, a part (pāl) of Gaṅgaikoṇḍachōḻa-chaturvēdimaṅgalam in Kuṛukkai-nāḍu in Rājēndra simha-vaḷanāḍu, on the occasion of the Paṅguni-uttiram festival. The land located at Mūlanguḍḍi in Nallāṛṛūr-nāḍu, which was a dēvadāna of the temple, had been reclaimed from an uncultivable garden land.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 200
Inscriptionஊர்க்காலுக்கு கீழை தளை தடி ஆக தடி அஞ்சும் குளத்தில்…..1402 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 203
Inscriptionதீப்போக்கு செம்பொன் 2 இருகழஞ்சுங் கொ…..~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 204
Inscriptionகூத்தனால் நானாழியரிசி அமுதுபடி…..1290 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 21
Inscriptionநிலம் பதின் நால்வேலியும் நிவந்தஞ் செய்தபடியாவது திருச்சென்னடைக்குத் திருவமிர்தரிசி பதக்கு ஆராதிக்கும் நம்பிக்கு நெற்பதக்கும் ஆக இருநூற்றுமுப்பதின் கலம் மாணிரண்டுக்கு நெல்லுப்பதக்கு திருவிளக்கு நாலுக்கு நெல்லுத்தூணியும் ஆக நெல்லு 180ன் கலம் etc.987 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 21
InscriptionRecords an arrangement made by Uḍaiyapirāṭṭiyar Chembiyaṇ-Mahādēviyār, the mother of Uttamachōḻadēva, for various items of expenditure (for priests, food offerings, drummers, gardeners and cleaners) in the temple of Tirukkaṛṛaḷi-Māhadēva at Tirumaṇañjēri, using the in- come of paddy from some 14 vēlis of land in Mūlaṅguḍi in Nallarṛür-nāḍu.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 211
Inscriptionதடி 5 நால் நிலம் மாகாணியும் ஆண்டாகள் வேண்டினகுடிக்கு அடைச்சு~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 212
Inscriptionவிளக்குக்கு கைக்கொண்ட நிலங்கச்ச செய்யு… தடி இரண்டும் …. ஆக நில எட்டு விக்கும்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 214
Inscriptionஒரு சந்தி நானாழி அரிசி செலுத்தக்கடவோமாக கைக்கொண்டோம்1205 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 216
Inscriptionஇவ்வூர் கடமை இறுக்குக்குங் கோலால் ஒருவேலி நிலம் தேவதான இறையிலி ஆய் யிறுப்பதாக1300, days 360 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 217
Inscriptionஇந்நிலம் அரைவேலி ……. தேவதான இறையிலி ஆக இறுப்பதாக~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 218
Inscriptionநாயினார் கோயில் முப்பது வட்டத்துகாணி உடைய சிவப்பிராமணர்ரோம்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 219
Inscriptionநாட்டுக்காலாலே பன்னிரு கல நெல்லு விளஞ்ச நிலத்திலே அளக்க கடவோனாக~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 227
Inscriptionஇந்நாயனார்க்கு ஆண்டொன்றுக்கு முப்பதின் கல நெல்லு அளக்க கடவோமாகவும்1275 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 235
Inscriptionஇந்நிலம் எழுமாவுக்கும் நாட்டுடன்படி நாட்டு மரக்காலாற் கடமை அளக்கவும் நாடுபடு குடிமை இறுக்கக் கடவது.1227 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 236
Inscriptionதிருவேங்கைவாயில் அகவயல் நிலம் காலும் இவ்வூர் குடிக்காடு சிறுவயல் கலம் மூன்றுமா..காணியும், நாலுமாவும், ஒன்றெ இரண்டுமாவும், ஆக நிலம் ஒன்றேமுக்காலும், வயல் நிலம் ஒன்றெ இரண்டுமாவும், முக்காலே அரைக்காணியும் ஆக நிலம் இரண்டே எழுமாவரைக்காணியும் தேவதானம் செய்து..... etc.1048 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 237
Inscriptionஇந்நாயனார் தேவதானம் மான மாணிக்கனேரியும் மருதன் வயக்கல் தடி 1 கால் தடி 3 க்கு பெருநான்கெல்லையே……இருநூற்றுவன்பத்தாறு குழிகொண்ட தொருமாவாக அளந்து கண்ட நிலம் …….1276 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 240
Inscriptionதிருநொந்தாவிளக்கு ஒன்றுக்கு வைத்த நற்காசு 20ம் …..நிசதி உழக்கு நெய் முட்டாமல்..1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 241
Inscription…… இப்பணம் நாற்பதுக்கும் …… ஆக இந்த பெருநான்கெல்லை நிலம் பதினாறடி கோலால் இருநூற்று அன்பத்தாறு குழி…...~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 242
Inscriptionவிலைப்பொருள் அன்றாடு வராகன் ப 60 க்கும்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 247
Inscriptionகுடிப்பற்றாய் இறுத்து வருகிற நிலம் பதின் எட்டு மாவால் வந்த கடமை அந்தராயம் ……..1236 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXIV, No. 249
Inscriptionஇந்நிலம் மாகாணியும், நிலங்காணி முந்திரிகைக் கீழாறு மாகாணியும் ஆக நிலம் ஒருமாவரையெ முந்திரிகை கீழாறு மாக்காணிக்கு…. சியான் மரக்காலால் மாத்தால் 15 கலமாக பசானத்துக்கு அளக்கு நெல்லு 23கலனே இரு தூணியறுநாழி ஆழக்கும் … பயிர் கொண்ட நிலத்துக்கு மாத்தால் எழுகலனே தூணிப்பதக்காக அளக்ககடவதாகவும் etc.1226