-
Cover image will come soonAvanam 28-16:2, p.57-59
Inscriptionபதிற்று வேலி நிலம் 23வது முதல் தேவதான இறையிலியாக இடக்கடவதாகச் சொல்லி கணக்கிலும் இட்டுக் கொள்ளக் கடவதாக1201 -
Cover image will come soonAvanam 28-17:12, p.67
Inscriptionநாட்டளவு கோலாலே குழி ஆயிரமும் இவற்குத் திருப்பணி ஆண்…1341 -
Cover image will come soonAvanam 28-17:22, p.76
Inscriptionநாட்டளவு கோலால் இரண்டாயிரம் குழி மல்லிநாதன் கிணறுகட்டளை~ 1400 -
Cover image will come soonAvanam 28-21:2, p.84-85
Inscriptionநன்சை நிலத்தில் முதல் தரத்தில் அடைத்த குழி முன்னூறும் இரண்டாம் தரத்தில் தெற்க்கு அடைய அடைத்த குழி இருனூறும் திருநந்தாவானத்துக்கு அடைத்த குழி இருனூறும் ஆக குழி 700~ 1300 -
Cover image will come soonAvanam 28-23:4, p.93-94
Inscriptionகோல் இருபத்து நாற்சாண் கோலளவுபடி நிலம் ஒருமாவுக்குக் கடமையு மந்தராயமும்~ 1304 -
Cover image will come soonAvanam 28-3:6, p.7-11
Inscriptionஆக நிலம் வேலிக்கும் கீழ்பாற்கெல்லை விண்ணமங்கலம் பிரம்பிற்சேர்… இறையிலியாக1132 -
Cover image will come soonAvanam 28-5, p.26
Inscriptionபிடி நெல் .. க்குடுத்தோம்937 -
Cover image will come soonAvanam 28-8:1, p.31
Inscriptionநிசதம் ஆழாக்குநெய் முட்டாமை அட்டுவதாக வச்சேன்963 -
Cover image will come soonAvanam 29-11:1, p.30
Inscriptionஎன்னிடைப் பதின் கழஞ்சு பொன் கொண்டு…1018 -
Cover image will come soonAvanam 29-11:2, p.30-31
Inscriptionபொன்னறுபதின் கழஞ்சும் குடிஞைக்கல்லால் கொண்டு நாங்கள் இத்தொண்டர்களிசுரமுடைய மஹாதேவர்க்கு இறையிலி1084 -
Cover image will come soonAvanam 29-13:1, p.54-55
Inscriptionபதிற்று வேலி நிலம் ஏழாவது முதல் தேவதானம் இறையிலியாக இட்டு1170 -
Cover image will come soonAvanam 29-20:1, p.71-72
Inscriptionவிக்கிரம சோழநல்லூர் பொத்தகப்படி நிலம் நூற்றெந்பதே முக்காலே அரைமா முந்திரிகைக்கீழிரண்டு மாமுக்காணி முந்திரிகைக் கீழொன்பதுமா முக்காணி யரைக்காணியும்1157 -
Cover image will come soonAvanam 29-21:1, p.86
Inscriptionஅவினாசியாண்டாற்கு விட்ட விதை முக்கண்டமும், பத்துக் குளக விதை எம்பெருமாந் கருமாணிக்காழ்வாற்கு ….. கண்டக விதை பிராமணற்கு தானம் பண்ணித்து இருகண்டக விதை1173 -
Cover image will come soonAvanam 29-23:2, p.95-96
Inscriptionகுழி 500 ம் இந்நாள் முதல் இக்கோயில் தானத்தார் பயிர்செய்து1232 -
Cover image will come soonAvanam 29-25:3, p.106-107
Inscriptionஆக நிலம் நாற்பதிற்று வேலியு பதின்மூன்றாவது எதிராமாண்டு தைமாதம் முதல் தேவதான இறையிலியாக1318 -
Cover image will come soonAvanam 29-26:1, p.109-110
Inscriptionஆக குழி மூவாயிரமும் பத்தாவது முதல் கடமை பொன்வரி, காசாயம் உட்படத் தேவதான இறையிலியாக குடுத்தோம்~ 1300 -
Cover image will come soonAvanam 29-6:2, p. 21-22
Inscriptionதேவதான இறையிழிச்சி விட்ட ….பெருஞ்செறுக்குழி 3001117 -
Cover image will come soonAvanam 29-7:5, p.26
Inscriptionதடி இரண்டினால் குழி முன்னூறும் ஆக குழி 4380 இதில் குடிநீங்கா தேவதானம் குழி 683~ 1200 -
Cover image will come soonAvanam 3-1:2, p.2-3
Inscriptionபுடவூர் மேல்பரப்பில் குழி யிரண்டாயிரம் ஆக நிலம் ஒன்னரை வேலியும் கைக்கொண்டேந்1176 -
Cover image will come soonAvanam 3-16:2, p.38
Inscriptionஇராயவிபாடன் என்று விசயநகர காலத்து அளவுகோல் நீளம் 5.76 மீ 1.44 மீ நீளங்களில் உள்ளது. இது சுமாராக 27 விரல் கோலால் 6 கோல் நீளம் ஆகும்.~ 1500 -
Cover image will come soonAvanam 30-18, p.28-32
Inscriptionதடி நாலு நிலம் மாகாணியும் ஆக வ ச இந்நிலம் அறுமாவரையும் இவ்வாண்டு முதல் கடமை வினிஒகம் எப்பேற்பட்டது நீங்களே இறுத்துக் குடுப்போமாக1219 -
Cover image will come soonAvanam 30-20:2, p.35
Inscriptionநிலம் இரண்டு வேலியும் இறையிலி தேவதானமாக ஆயம் தறியிறை தட்டார்பாட்டமும் நிலத்தால் வந்த யிறை வரி தீர்ந்து1089 -
Cover image will come soonAvanam 30-26:1, p.43
Inscriptionஇரண்டு மாவும் இத்தேவர்க்கு நிமந்தத்துக்கு இறை.. வெட்டிக் குடுக்கவென்றருளிச் செய்தமையில்~ 1300 -
Cover image will come soonAvanam 30-33, p.59
Inscriptionஒரு வேலி நிலம் திருநாமத்துக்காணியாக கொண்டு விட்டேன்~ 1350 -
Cover image will come soonAvanam 30-62:16, p.156-159
Inscriptionநீர் நிலத்துக்கு உள்வரி பதிநாலடிக்கோலால் 512 குழிகொண்டது ஒரு மாவாக பனையூரில் ஸ்ரீதேவிவதிக்கு மேற்கு மும்முடி சோழ வாய்க்காலுகு,~ 1150 -
Cover image will come soonAvanam 30-62:19, p.161-162
Inscriptionஸ்ரீகோயிலின் திருமுற்றம் திருமடை விளாகமும் திருநந்தவனமும் உள்ளிட்ட நிலம் இரண்டே முக்காலெ மும்மாவரை அரைக்காணி முந்திரிகைக் கீழ் முக்காலெ ஒருமாவும் ஆக நிலம் நாற்பதிற்றுவேலியும்1181 -
Cover image will come soonAvanam 4-11:1, p.39
Inscriptionநாயனார்க்கு இவ்வூர் நன்செய் நிலத்தில் முதல் தரத்திலே தடிசேர 1500 குழியும் கடைத்தரத்திலே ஆயிரம் குழியும் குழி 2500 ம் இறையிலியாக1230 -
Cover image will come soonAvanam 4-4:3, p.14-15
Inscriptionபல தடியால் விட்ட குழி ஆயிரத்தினால் நிலம் இரண்டு மாவும் நாட்டு இறையிலியாக குடுத்தோம்1280 -
Cover image will come soonAvanam 4-7:4, p.30-31
Inscriptionநிலம் 60 மாவும் நாயனார் திருக்காளிச்சுரமுடையாற்க்கு காராங்கிழமை நீர்வார்த்துகுடுத்தேன்1264 -
Cover image will come soonAvanam 5-4, p.9-11
Inscriptionஅஞ்ஞூறு குழி இவ்வேரிக்கு ஏரிபட்டியாக வைச்சேன்1013 -
Cover image will come soonAvanam 6-6:1, p.24
Inscriptionநுந்தாவிளக்குக்கு வைத்த போகம் யானுடைபூமி முக்கடம்ப நிலத்திலே ஏழு மா நிலம் சந்திராதித்தவரை வைத்தேன்~ 966 -
Cover image will come soonAvanam 6-6:2, p.24-25
Inscriptionதேவதானமாக வடக்கிலேரியுங் கண்டு தூம்புமிட்டு மூன்று வேலி நிலமுந் திருத்தி விட்டேன்1087 -
Cover image will come soonAvanam 6-8:1, p.27-28
Inscriptionதிருமடைப்பள்ளிப்புறத்துக்கு ஏரி கீழ் இட்ட நந்செ நிலம் ஒருவேலி ஏறு காற்பரம்பில்1169 -
Cover image will come soonAvanam 7-8, p.22
Inscriptionதிருவிடந்தை சபையோம் இவர் வைய்த்த சந்திவிளக்கு சந்திராதித்தவரை எரிப்போமானோம் இது முட்டில் நிச்ச நாழி அரிசி மன்ற இட்டுக் குடுத்தோம்959 -
Cover image will come soonAvanam 8-10, p.44
Inscriptionஎனக்கு கட்டின தாலி நானைபழ உருப்படியே நாணில் கோத்த தாலியுமிதில் அரக்கும் செம்பும் கநடைழியுங் கடைத்தொழிகளுமுட்படக் குடிணை இடை 9 மாறி பொன் இரு கழஞ்சரையுமிப்பயணி1277 -
Cover image will come soonAvanam 8-13:1, p.50-52
Inscriptionஇன்நாட்டு நிலம் அளக்குங்கோலால் நிலம் அளந்து பயிரேற்றி விளைந்த நிலத்துக்கு மாத்தால் விளையிற் காலால் நெல்லு எழுகலனெ தூணிப்பதக்கு நானாழியும் திரமம் இரண்டும்1207 -
Cover image will come soonAvanam 8-13:6, p.65-66
Inscriptionநிலம் எட்டு மாவும் ஆகக் கோல் குடிதாங்கியால் நிலம் அரையும் இறுத்துவரும் பொன்வரியும் வினியோகமும் ஐஞ்சாவதுமுதல்1259 -
Cover image will come soonAvanam 8-13:8, p.66-70
Inscriptionஇன்னாயனாற்கு அமுதுபடி உள்ளிட்ட நித்த நிமந்தங்களுக்கு கடமை ஆண்டொன்றுக்கு வாடாக்கடமையாக கோல்குடி தாங்கியால் மாத்தால் நெல் 18 கலம் ஆக நெல் 24 கலம் இந்நெல்லிருபத்து நாற்கலமும் கோயிற்காலாலே அளப்பதாகவும்1264 -
Cover image will come soonAvanam 8-4, p.26
Inscriptionஇவ்வெம்பெருமான் திருவிடையாட்ட நிலத்தில் விரிவினில் அரையே இரண்டுமாநிலத்தால் வந்த ஸபாவினியோகங்களும் கற்பூரவிலையும் திருவெழுச்சி இறுக்க வேண்டிவந்த1214 -
Cover image will come soonAvanam 8-5, p.28
Inscriptionபூமியை விலைக்கு கொண்டு கல்லி இரண்டு பூவும் விளைய நீர்நிலம் நான்கு மாவும் இதின் போந்த போகங்கொண்டு சந்திராதித்தவரை ஒரு நொந்தாவிளக்கு இரவும் பகலும் எரிப்போமானோம்947 -
Cover image will come soonAvanam 8-9:1, p.41
Inscription1240 குழி நிலம் ஒரு விளக்கும் இரண்டு திருவமுதுக்கும் சந்திராதித்தவல் ப்ரசியமாக வைத்தோம் ஸபையோம்.1227 -
Cover image will come soonAvanam 8-9:2, p.42
Inscriptionமுன்பு தேவதானம் இரண்டு வேலி நிலம் நீங்கலாகக் குடுத்த நிலம் இரண்டு ஆக~ 1400 -
Cover image will come soonAvanam 9-11:2, p.69
Inscriptionநிலம் நால்பத்தாறு வேலியும் தேவன் இராசதப்படியே நாமும் இறையிலியாக விட்டோம்~ 1237 -
Cover image will come soonAvanam 9-11:4, p.70
Inscriptionதேவதான இறையிலியாக இட்ட நிலம் அரை வேலிக்கும்~ 1237 -
Cover image will come soonAvanam 9-4, p.30-31
Inscriptionஒரு மா நீக்கி இதனோடு மடைய நிலமிரண்டு மாவில் குழி ஆயிரத்திருபத்திநாலும் பொன்னிருகழஞ்சும் வைத்தோம் சபையோம்1028 -
Cover image will come soonAvanam 9-9:1, p.61
Inscriptionஇவ்வூர் சபையார் பக்கல் இந்த தொண்டைமான் இவ்வூரளவின்படி… நிலம் இரண்டு மாவும் காராண்மையும் கடமையும்…. இறையிலியாக தந்தோம்1281 -
avuṉs eṭaikkal
Physical Object10 ounceMay 10, 2024 -
avuṉs eṭaikkal
Physical ObjectRead the measuring instruments overview and theme description hereMay 10, 2024 -
avuṉs eṭaikkal
Physical ObjectTwo weighing stones, each weighing 4 ounce and 2 ouncesMay 10, 2024 -
Bala Kanakkatikaram
Physical ObjectMay 09, 2024