-
Cover image will come soonAvanam 20-28:2 p.48-49
Inscriptionநிலம் 9 மாவில் மேற்கடைய நிலம் இரண்டு மாக்காணியில் வடக்கடய நிலம் மாகாணி முந்திரிகை …. ஆக நிலம் ஒருமாவரை அரைக்காணியும் வீர சூரியன் திருமடத்து அமுதுசெய்யும்1185 -
Cover image will come soonAvanam 20-28:3 p.49-53
Inscriptionநிலம் இரண்டு மா முக்காணியில் மருதாரும் திடலும் தரமிலி நீக்கி நிலம் ஒருமா முக்காணி எட்டாங்கண்ணாற்று முதற் சதிரத்து,4 April 1903 -
Cover image will come soonAvanam 20-29:5 p.63-64
Inscriptionஇத்தரப்படியல்லது ஏற்றந்தரமிடுவாரும் இத்தரத்துக்கு அழிவு செய்வாரும் விரையாக்கலி ஸண்டேஸ்வரம் திருவாணை~ 1200 -
Cover image will come soonAvanam 20-4, p.4
Inscriptionசுவரப்பூண்டி ஊரோம் பிதாப்புக்குழியும் ஊரோம் வைச்சது நிலம் நன்செய் எகடைக்கூட்டுமார் தக்கன் சாத்ர கனியன் சுவரப் பூண்டி ஏரிக்குக்காடி நாழி வைத்தேன்~ 900 -
Cover image will come soonAvanam 21-4;1, p.13-14
Inscriptionவிற்ற ஒருமாவரை நிலத்துக்குக் குடுத்த பொன் ஐம்பதின் கழஞ்சு959 -
Cover image will come soonAvanam 21-4:11, p.25
Inscriptionநிசதம் ஒரு பிடி நெய்யாக கால் விளக்குக்கு ஆக இ ஸ்ரீகோயில் சிவபிராமணர் வசம் குடுத்த காசு 4950 -
Cover image will come soonAvanam 22-15:1, p.37
Inscriptionபுன்செயிலும் நன்செ குழி இருநூறும் இறைஇலியாக குடுத்தோம் இராஜராஜ தேவரான வாணகொவரையனேன்.1185 -
Cover image will come soonAvanam 22-17:3, p.48
Inscriptionஅந்திரவேதிசுரமுடைய நாயநாற்கு தேவதானமாக குடுத்த நிலம் 500 குழி.1316 -
Cover image will come soonAvanam 23-13:3, p.36-37
Inscriptionகடமைக்கு சூலக்காலால் மாத்தால் நெல் ஒன்பதின் கலனெ ளப்பதாக களப்பாராகவும் கீழிறை மாத்தால் முப்பது புதுக்காசு இறுக்க கடவோனாகவும்,1234 -
Cover image will come soonAvanam 23-20, p.75-76
Inscriptionமஹாதேவர்க்கு அர்ச்சனா போகத்துக்கும் திருவமுதுக்கும் வைத்த நிலம் பனங்குழிக்குண்டில் குழி நாற்பத்தொன்றேகாலும் அரைசொட்டைக் குண்டில் குழி முப்பத்தொன்பதும் ….~ 1100 -
Cover image will come soonAvanam 23-21:6, p.83
Inscriptionபெருமாளுக்கு நஞ்செ நிலம் இரண்டுமாவும் புஞ்செ நிலம் ஒருவேலியும்1229 -
Cover image will come soonAvanam 23-23, p.101
Inscriptionதிருவைகாசித் திருநாள் திருவெழுச்சிப் புற இறையிலியாகவும் இந்நிலத்து ஒட்டு படி நெல்லுக்கு ஒத்த தலைமாறு பிடாகை சோழபாண்டிய நல்லூரில் ஒழுகினபடி ஏரி நீர் நிலை தரமிலியாலும் திருத்தி பயிர் செய்து போதுகிற நிலத்திலே கடமை குடிமை கொள்ள முதல் கொண்ட~ 1300 -
Cover image will come soonAvanam 23-23, p.105-106
Inscriptionசபையார் வலங்கை 98 இடங்கை 98 எங்களில் ஒருமித்து …. நம்மை பயிர்வழி தரம் கொள்ளாமல் அன்னியாயம் ஆக இடங் கட்டி கொண்டபடி ஆலே நாம் பெருகக் கலங்கி இமண்டலமு விட்டு ஓடிப் போவதாக இருக்கிற அளவிலே இவை எள்ளாம் தரமண்டலம் சேர இனம் ஒத்து இராதபடிஆலே அல்லோ,….குத்தகை நடத்தக்கடவதல்ல ஆகவும் அரசச்சிலு பாசா வள நட்ட கட்டளை பதிநாலடிக்கோலால் அளந்து கண.. நெல்லுக்கு வேலி ஒன்றுக்கு நாற்பதின் கல நெல்லும் பண முதலுக்கு அதிகாரி சோடி காணிக்கா சோடி ...~ 1429 -
Cover image will come soonAvanam 23-23:2, p.89-91
Inscriptionநாங்கள் இறையிலி செய்து குடுத்த நிலமாவது பவித்திரமாணிக்க வதிக்கு மேற்க்கு ராஜராஜ வாய்க்காலுக்கு தெற்க்கு … நீங்கல் உள்ப்பட நிலம் மாகாணி அரைக்காணி முந்திரிகைக் கீழிருமாவரை அரைக்காணிக் கீழரையும்1166 -
Cover image will come soonAvanam 24-14:2 p.49
Inscriptionகுளத்துக்கு நாட்டு காலால் அளக்கும் நெல் எழு கலமும் குறுவைக்கு அரை வரிசையும் வரகு…~ 1300 -
Cover image will come soonAvanam 24-14:4, p.51
Inscriptionமேலைக் குளத்தில் நீரிலே ஏழு நாழிகை நீரு பாயக்கடவதா….~ 1300 -
Cover image will come soonAvanam 24-16:1, p.54
Inscriptionநம் வரியிலிட்டு காடுகொள் நிலம் ஐவேலியுந் தனக்குந் தன் வர்க்கத்தாற்குங் காணியாக1097 -
Cover image will come soonAvanam 24-16:2, p.56
Inscriptionவிளக்கொன்றும் வைத்த பரிசாவது நாளொன்றுக்கு செலவு ராசகேசரியால் எண்ணை உழக்கால்1103 -
Cover image will come soonAvanam 24-19:13, p.78-79
Inscriptionஆக நிலம் மூன்றுமா முக்காணி முந்திரிகை கீழ் நாலு மாக்காணியால் ஓட இட்ட நெல்லு இக்கோயில் உடையார் கூத்தார வீதி ….. இந்நிலத்துக்கு ஒட்டு படி நெல்லுக்கு ஒத்த தலைமாறு பிடாகை சோழபாண்டிய நல்லூரில் ஒழுகினபடி ஏரி நீர் நிலை தரமிலியாலும் திருத்தி பயிர் செய்துபோதுகிற நிலத்திலே கடமை குடிமை கொள்ள~ 1200 -
Cover image will come soonAvanam 24-19:15, p.80-81
Inscriptionநிலம் 6 வேலி யும் இவ்வூர் நத்தமும் சேத்தநைத்திடலும் மேல்நோக்கின மரமும் கீழ்நொக்கின கிணறும் உட்பட்டது இவர்க்கு இற்றைநாள் விற்றுக்குடுத்து கொள்வதான எம்மிலிசைந்த விலைபொருள் பணம் 901405 -
Cover image will come soonAvanam 24-23:1, p.95-96
Inscriptionநிலம் அரைக்காணிக் கிழரை இதில் நீங்கல் நிலம் கிழரை நீக்கி விளை நிலம் அரைக்காணி பதினைஞ்சாந் தரம் … காணி அரைக்காணி முந்திரிகையுந் நாலாங் கண்ணாற்று…1234 -
Cover image will come soonAvanam 24-38:1, p.141
Inscriptionநிலம் குழி 1000 மும் இன்நிலத்துக்கு நீர்பாச்சி வாய்க்கால் உரிமை தூ உரிமை இந்நிலத்து பயன்படு மரங்களும் உள்பட இக்குழி 1000 உதக பூர்வமாகக்~ 1300 -
Cover image will come soonAvanam 24-5, p.25-27
Inscriptionபலிசை நெல்லு கல நெல்லுக்கு பெருங் குழி ஒன்றுக்கு வந்த பெருங்குழி 100 ம் ஆட்டாண்டுதோறும் கீரமங்கலத்தூர் வயலுக்குப் பாயுங்குளத்திலேயட்டிக் கல்லுவோமானோங்872 -
Cover image will come soonAvanam 24-6:4 p.32
Inscriptionவாணகோவரையனேன் விட்ட குழி ஆயிரமும் இந்நாயனார் தேவதானம் வாசல் ஆயம்1188 -
Cover image will come soonAvanam 25-15:1, p.49-50
Inscription…கழக் குறுணி பயறும் திருவமுதுக்குப்பரை அரிசியும்1269 -
Cover image will come soonAvanam 25-21:1, p.65-66
Inscriptionஒரு நொந்தாவிளக்குக்கு சந்திராதித்தவல் எரிவதாக மாடல நக்கஞ் சாமி குடுத்த நிலம் பன்றி குழி இரண்….முக்காணிக்கு எல்லை912 -
Cover image will come soonAvanam 25-21:11, p.71
Inscriptionநிசதம் உரி எண்ணையால் இரண்டு நொந்தாவிளக்குக்கு குடுத்தோம்940 -
Cover image will come soonAvanam 25-21:13, p.72
Inscriptionநிசதம் உழக்கு நெய்யால் எரிவதாக குடுத்த ஆடு 90971 -
Cover image will come soonAvanam 25-21:15, p.75-78
Inscriptionஇந்நிலம் வேலியும் இத்தோட்ட பாத்தி நாநூறும் மஹாஸபையோம் உடைய வரிசைய் இவூர் நின்றோதி சட்டர்கள் ஸாமவேதிகளுக்கும் சட்டபோகமாக குடுத்தோம்997 -
Cover image will come soonAvanam 25-5:1, p.8
Inscriptionதிருநொந்தாவிளக்கு ஒன்று இதனுக்கு நிசதி உழக்கு நெய் அட்டுவதாக~ 900 -
Cover image will come soonAvanam 25-7:2, p.14
Inscriptionநிலம் ஒரு வேலியும் இந்நிலம் வேலி ஒன்றுக்கு ஆட்டை வரிசை ஒன்றுஞ் அறுபாதிக் கலம் ஆகவும்1122 -
Cover image will come soonAvanam 25-7:3, p.16-18
Inscriptionஆக நிலம் தொண்ணூற்று வேலிக்கும் ஆறாவது முதல் வேலி ஒன்றுக்கு நெல்லு நாற்பதின்கலம் ஆக நெல்லு மூவாயிரத்து நானூற்றுக்கலமும் இந்நிலத்துக்கு இறைக்கட்டாக்கி1124 -
Cover image will come soonAvanam 26-10, p.47
Inscriptionஆட்டை வட்டம் இட்டு வருகின்ற கழஞ்சு பொன்னும் இபூமி உழுவோமே இடுவிப்போமாகவும் இப்பன்னிரண்டு பட்டி நிலத்துக்கும் கோயில் வாசியிலாறு பொன்க்குடிமை எப்போர்பட்ட குடிமையும் …999 -
Cover image will come soonAvanam 26-11, p.53-55
Inscriptionநீக்கி நின்ற நிலம் இரண்டாயிரத்து ஒரு நூற்று நாற்பத்தேழும்மாவரை அரைக்காணி முந்திரிகைக் கீழ் முக்காலே ஒரு மாவரைக்கும் முன்பு தண்ட நிச்சயித்து இறுத்து வருகிற நெல்லு தொண்ணூறாயிரத்து ஒரு பதிநாயிரத்து ஐஞ்ஞூற்று முகலனெ தூணி எழுநாழியு தங்களுக்கு தானமாக வேலி ஒன்றுக்கு நெல் ..... கலமாக இருபத்தோராயிரத்து நானூற்று ஒருகலனெ இரு தூணிப்பதக்கு இருநாழி நெல்லுப் பதின்மூன்றாவது பசான முதல் தவிர்ந்து நீக்கி நெல்லு 70105 கலனெ தூணிப்பதக்கு ஐந்நாழியு.....1191 -
Cover image will come soonAvanam 26-19, p.102-103
Inscriptionஆகக் குழி ஆறாயிரமும் இன்னாயன்மார்க்கு அமுதுபடி உள்ளிட்டு வேண்டும் நித்தநிமந்தங்களுக்கும் திருப்பணிக்கும் உடலாக முழுக்க இறையிலியாகக் கண்டியதேவர் தந்தபடியாலே~ 1100 -
Cover image will come soonAvanam 26-21:5, p.111
Inscriptionதிருப்பழனம் உப்புகாச்சி பொடையூர் அளவுகோல்~ 1900 -
Cover image will come soonAvanam 26-26:2, p.125
Inscriptionஎண்முழக்கோலாலெ குழி முந்நூற்றெழுபத்து அஞ்சும் விற்றுக்குடுத்து இக்காசு 23ம் இச்சபையோமெ கைக்கொண்டு1087 -
Cover image will come soonAvanam 26-26:8, p.131
Inscriptionஇப்பொன் கழஞ்சரையிலு வந்த ஒரு சந்தி எழரை நாழிகைய்ப்பொழுது எரிப்பதாக இப்பொன் கொண்டேன்990 -
Cover image will come soonAvanam 26-33, p.157
Inscriptionதிருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு அளக்கும் நெய் உழக்கு சந்திராதித்தவற் செல்வதாக விட்ட சாவாமூவா பேராடு 401300 -
Cover image will come soonAvanam 26-7:1, p.38
Inscriptionநந்தவனத்துக்கு குடுத்த நிலம் இரண்டுமா இவை சந்திராதித்தவரை992 -
Cover image will come soonAvanam 26-7:2, p.39
Inscriptionஸ்ரீ உத்தம சோழர் தங்களாச்சி செம்பியன் மஹாதேவியார் குடுத்த ஸ்ரீ முடி ஒன்பது மஞ்சாடியும் எழுமாவும் இதினுக்கு குடுத்த ஸ்ரீ சே ஒன்பது மஞ்சாடியும் எழுமாவும் இதினுக்கு கூட்டு வெள்ளி இருநூற்று கழஞ்சரையே நாலு மஞ்சாடியும் முடியில்1000 -
Cover image will come soonAvanam 27-10, p.29
Inscriptionபுழுக்குகறி ஒன்றும் மிளகு இருசெவிடும் கடுகு இரு செவிடரையும் உள்ளட..~ 1000 -
Cover image will come soonAvanam 27-13:2, p.34
Inscriptionஇந்த நன்செய் நிலம் ஏழுமாவரையும் சந்திராதித்தவரையும் யிறையிலியாக விட்டோம்~ 1200 -
Cover image will come soonAvanam 27-14, p.36
Inscriptionஅமுதுபடிக்கு நாங்கள் நிச்சயித்துக் குடுத்த அரிசி நானாழியும் இந்த நாள்முதல் நாள்வட்டம் கடை ஆயத்தில்1210 -
Cover image will come soonAvanam 27-17:5, p.46-47
Inscriptionதிருகைமலரில் கல்லால் இட்ட குன்று உட்பட பொன் இருகழஞ்சேய் முக்கால் ஆக பொன் எடை நூற்றிருபதின் கழஞ்சேய் ஒன்பது மாறி1132 -
Cover image will come soonAvanam 27-31, p.74
Inscriptionஆக நிலம் வேலியும் பெரிய தேவர் குலோத்துங்கசோழ தேவற்கு பதினாறாவது அளவு நீங்க1183 -
Cover image will come soonAvanam 27-34, p.78-79
Inscriptionவீரபாண்டியனால் நெல்லு இருகலனே தூணிப்பதக்கும், இவ்வூர் கடமைகொள்ளும் கோலால் விலைகொண்ட நிலம் நாலுமா காணியும் மனையும் ஊருணி கேணியும்~ 1300 -
Cover image will come soonAvanam 27-35:9, p.89-91
Inscriptionநிலமையாவது ஜீவிதப்படி அளந்து கண்ட நிலத்துக்கு முதல் தரத்துக்கு மாத்தால் நெல்லு ஐய்ங்கலமும் 2ம் தரத்துக்கு மாத்தால் நெல்லு நாலுகலமும் 3ம் தரத்துக்கு மாத்தால் நெல்லு முக்கலமுமாக குடுத்து இதன்படி1360 -
Cover image will come soonAvanam 27-7, p.25-26
Inscriptionசெம்பொன் இருபதின் கழஞ்சுங் கொண்டிதன் பலிசையால் நிசதி உழக்காழாக்குத் திருவிளக்கு நெய் நாராயக்காலோடொக்கும் முழையால்லட்டுவாமானோமம்பர்~ 1000 -
Cover image will come soonAvanam 28-10:11, p.39
Inscriptionநிலம் அளவுகோல் +~ 1000