-
Cover image will come soonAvanam 13-5:1, p.10
Inscriptionஆக குழி மூவாயிரங் குழியு சந்திராதித்தவத் மத்தளி இரண்டு… தாள மொன்று சேகண்டி ஒன்று அஞ்சாட் கொட்டுவதாக வைத்தோம்962 -
Cover image will come soonAvanam 13-9:1, p.17
Inscriptionஇக்கோயில் பாஸகருக்குத் தந்த காசு 9 க்கும் அடிப்பலிசை முதல் ஊட்டால் நெல்லு நானாழி தூணிப்பதக்கு இந்நெல்லு கொண்டு பெங்குனித் திருநாள் ஏழுக்கும் நான் இத்தேவர்கு நெல்லு ஏழுகலன் அறுநாழியால் திருவிழா எழுந்தருளும்1036 -
Cover image will come soonAvanam 14-12:3, p.24
Inscriptionதடி பலவினால் சுந்தரபாண்டியன் கோலால் திருவிடையாட்டம் திருநாமத்துகாணி சர்வமாந்ய இறையிலியாக விட்ட நிலம் மூன்று மா~ 1400 -
Cover image will come soonAvanam 14-16:1, p.32
Inscriptionமஹாதேவர்க்கு திருமந்திரபோனகத்துக்கு வராக காலோடொக்கும் நாழியால் தூக்கு நெல் 3 நாழி அரிசி திருவமுதுபடி செல்வதாக1145 -
Cover image will come soonAvanam 14-17:2, p.34
Inscriptionஅமுது செய்தருளக் கட்டிக்குடுத்த பரிசாவது …த்து நடிகோலால் ஊரார் 50 குழி …. தோட்ட நிலம் ஒருமாவுக்கு கடமை பூர்வாசராயனால் யிறுக்கும் ….1226 -
Cover image will come soonAvanam 14-22:1, p.53-54
Inscriptionபதினெட்டடிகோலால் நிலம் ஒருமாவுக்கு வளையிற்காலால் நெல்லு ஒன்பதின் கலனே தூணி நாநாழியும் குறுவை விளைந்த நிலத்துக்கு இவ்வரிசையில் ஒன்று பாதியும்1203 -
Cover image will come soonAvanam 14-22:3, p.57
Inscriptionபதினெட்டடிகோலால் நிலம் நாலுவேலியும் யிது தேவந் … கனுக்கு அனுபவிப்பாராக~ 1227 -
Cover image will come soonAvanam 14-22:5, p.59
Inscriptionஇக்கோயில் வினாயகப்பிள்ளையாற்கு குடுத்த பதினெட்டடிக்கோலால் நிலமரைமாவும்1134 -
Cover image will come soonAvanam 14-23, p.60
Inscriptionநாம் விட்ட அளவுக்கு இந்த குழி இருநூறும் சந்திராதித்தவரையும் சறுவமானியம் ஆக~ 1437 -
Cover image will come soonAvanam 14-3, p.3
Inscriptionஐநூறுகுழியும் மஹா விஷ்ணுக்களுக்காவும் இதனோடுகிழக்கடைய மஹாதேவர்க்காகவும் இத்திருவமிர்து முட்டில் அவ்வாண்டு வாரியஞ் செய்வாரேய் மெய்வேறு968 -
Cover image will come soonAvanam 14-4, p.4
Inscriptionபழங்காசு பதினைந் காசினால் காசின் வாய்த் திங்கள் நாழி நெய்ப் பொலியாக திங்கள் பதினைந் நாழி நெய்யாலும் நிசதிபடி உரிய் நெய்யால் இரு நொந்தாவிளக்கு முட்டாமெ எரிப்பதாக~ 1000 -
Cover image will come soonAvanam 15-24, p.71-72
Inscriptionஇறையிலியாக இட்ட நன்செய் நிலம் அரையும் புன்செய் நிலம் பதினாலு வேலியும் இட்டேன் வாணகோவரையனென்1228 -
Cover image will come soonAvanam 15-6, p.12-13
Inscriptionபதின்னான் கழஞ்சு பொன்கொண்டு இப்பொன்னுக்கு ……. உழக்கெண்ணை கொண்டு சபையார்க்கு முட்டாமை நந்தாவிளக்கு எரிப்பதற்குப் பணித்தோம்912 -
Cover image will come soonAvanam 15-6, p.12-13
Inscriptionநிலம் இவ்வூர் பதினான் சாண்கோலால் அளக்க பொழி ஸ்ரீ பொதுக்குழி மற்று இவ்வூர்க்கு இறையிலியாக இறையிழிச்சி கொடுத்தோம்999 -
Cover image will come soonAvanam 15-8:4, p.18
Inscriptionநன்செய் நிலத்திலெ ஒருவேலி நிலம் இறையிலி தேவதானம் மா1253 -
Cover image will come soonAvanam 16-1, p.1-8
Inscriptionதன்மகட்டளைக்கல்லாற் பொன் முக்காலெ குன்றி, பொன் குடிஞைகல்லால் ஐங்கழஞ்செ முக்காலெ நாலுமஞ்சாடி, பெரிய விளக்குக்கு ஆளடிச் சுற்றுகு கீழறு சாணகலத்து நீளம் நாலரைச் சாணரையுள்ள விளக்கு உரு விளக்கு கீழடிச் சுற்று சாணாலும் விரலிரண்டும் நீளம் சாணாலும் விரல் மூன்றும் ....முகிளிலாத விளக்கு உரு விளக்கு அடிக்கீழ்ச் சுற்றுச் சாணாலும் விரலொன்றும் நீளம் ஒரு விரல் குறையச் சாணாலும் உள்ள விளக்கொன்று முகிள்ளில்லாத உரு விளக்குக் கீழ்ச் சுற்றுச் சாணெய் நால் விரல்லரையும் ...1006 -
Cover image will come soonAvanam 16-1, p.10-11
Inscriptionவிளக்கு ஒன்றினுக்கு இராஜகேசரியால் நெய் உழக்காற் பத்து விளக்குக்கும் நிசதப்படி இருநாழி உரிய் நெய்யாக நிச்சல்படியும் முட்டாமை ஆட்டாண்டுதோறும்1016 -
Cover image will come soonAvanam 16-3, p.13-15
Inscriptionபதி்னாறுசாண் கோலாலிருகோல் கலநக்கன் பதிக்குத் தெற்கு மிநான்கெல்லை அகப்பட்ட வுண்ணில மொழிவின்றி இறையிலி தேவதானமாக விலையறக் கொண்டு விற்றுக்குடுத்தோம் சபையோம், எண்ணாழிக்காலால் நிசதங் குறுணியாக நெல்லு முப்பதின் கலமுமிவவுக்குக் கப்படத்துக்கு நெல்லு அறுகலமுடையார் ....1012 -
Cover image will come soonAvanam 17-10, p.26
Inscriptionசெவ்வை காசு நிறைபொன் இருநூறு முப்பதின் கழஞ்சு கைகொண்டோம்915 -
Cover image will come soonAvanam 17-10:13, p.39-45
Inscriptionஇராசவிபாடனால் அளந்து ஆறுமாக்காணி வாசி ஏற்றின நிலத்துக்கும், நெல்லுக்கு நெல்லும் பணத்துக்கு பணமும் நாட்டுக்காலால் உதிரவிட்டு உள்ளூர் கொட்டாரத்திலே அளக்கவும்~ 1429 -
Cover image will come soonAvanam 17-10:2, p.27
Inscriptionபன்னீரடிக்கோலால் குழி …னால் நிலம் முக்காலே சின்னமும் இறையிலியாக குடுத்தோம்.1143 -
Cover image will come soonAvanam 17-11:2, p.46-47
Inscriptionஉத்தம குணராமன் சந்திக்கு இவ்வூரில் பலத்தளி பூஜை பாதிக்குநிலம் மூன்றே முக்கால் ஒரு மாகாணி சந்திராத்தவரயும் நடத்திக் கொள்ளவும்1344 -
Cover image will come soonAvanam 17-13:16, p.74
Inscriptionஇனாச்சியாற்கு வாய்க்காலில் இட்ட நிலம் அறுநூறும் வாக்காலுகு வடக்கு…1192 -
Cover image will come soonAvanam 17-13:22, p.78-79
Inscriptionஆக நிலம் ஒன்பதே முக்காலெ மும்மாவரையும் இந்நிலத்துக்கு முன்பு விட்டுக்கல்வெட்டின நிலமும்1173 -
Cover image will come soonAvanam 17-13:31, p.84
Inscriptionவேலி ஒன்றுக்கு 25 பணமும், வான்பயிர் ஆன செங்கழு நீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு அஞ்சு பணமும்1428 -
Cover image will come soonAvanam 17-13:9, p.70-71
Inscriptionநஞ்செய் நிலமூன்று வேலியும் புன்செய் நிலம் பதிற்று இநாயநாற்கு சந்திராதித்தவரை செல்வதாக1188 -
Cover image will come soonAvanam 17-22, p.125
Inscriptionதிருவமிர்துக்கு வைத்த பூமி இருநூற்றைம்பது குழி~ 900 -
Cover image will come soonAvanam 17-22:2 p.125-126
Inscriptionஇரண்டு தேசங்காலங் கொட்டுவதற்கு போஹமாயின இவ்வூர்க் காட்டுகரைக் கொல்லையில் கிழக்கடைந்த ஆயிரங்குழியுஞ் தட்டிக் காட்டபெறாதோமாகவும்1005 -
Cover image will come soonAvanam 17-23:1, p.127-128
Inscriptionபதின் கழஞ்சு பொன்குடுத்தான் அதன் பொலியூட்டுகொண்டு கார்த்திகைநான்று விழாச் செய்தூட்டுவோமானோம் ஸபையோம்.808 -
Cover image will come soonAvanam 17-23:2, p.128
Inscriptionபதினரு கழஞ்சின் வாயறு நாழி எண்ணை பலிசையாக ஆண்டாண்டு தோறும் அய்பசி… தொண்ணூறு நாழி எண்ணை எரிய்விப்போமானோம் சபையோம்.886 -
Cover image will come soonAvanam 17-8, p.22-23
Inscriptionதிருநுநந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிசதமெரிய நெய் ஆழாக்குக்கும், வெள்ளாடு 25 குடுக்க அவை நங்கையாலூருணியின் கீழண்ணங் கருஞ்செய் நில ஆறுமாவும்1012 -
Cover image will come soonAvanam 17-9, p.24-25
Inscriptionஇவூராதிபட்டன் அபவிறதாறுடைய 750 குழியால் வந்த ஏழரை செறுவும் இதிலகப்பட்ட துரவும் இவூர் காணி உடைய தட்டான் நாகன் தத்தன் ஆயிரத்தைஞூற்றுவன் ஒன்பதின் கழஞ்சு பொன் காசு கல்லால் பொன்னுக்கு1006 -
Cover image will come soonAvanam 18 - 8, p.24
Inscriptionநியதி சோழியத்தால் உழக்கு நெய் முட்டாமல் எரிவதாகவும்~ 1000 -
Cover image will come soonAvanam 18-10, p.26
Inscriptionஅபத்தரன் இட்ட செக்கு பிடாரிக்கு எண்ணை ஓர் உழக்கு~ 1000 -
Cover image will come soonAvanam 18-21, p.74
Inscriptionநிலம் ஒரு மாவும் இவ்வதிக்கும் குழிக்கும் நிலம் நாலுமாவும் ஆக நிலம் காலும் இந்நாயநார்க்கு1194 -
Cover image will come soonAvanam 18-22, p.75
Inscriptionசோழியநற்பழங்காசு 24ங் கொண்டு இந்நாயநார் நாராய உழக்கினால் நித்தம் உழக்கு நெய் முட்டா…..3 April 1903 -
Cover image will come soonAvanam 18-23, p.76
Inscriptionநாராயணன் இட்ட நில அளவுகோல்1270 -
Cover image will come soonAvanam 18-28, p.88
Inscriptionமகதை மண்டலத்து வடகரை வீரசோழபுரப் பற்றுக்கு அளவுகோல் பிரமாணம் பண்ணிக் குடுத்தபடி, ……செய்தருளித்து இருநிலமும் புஞ்செய் உண்டானதும் இந்த அளவுகோலில் அளந்துவிட்ட படியும் நடத்த கடவோம் இந்த அளவே பிரமாணத்துக்கு வெட்டின இழுவைப்படி நடந்துபோகவும்~ 1500 -
Cover image will come soonAvanam 19-12, p.20
Inscriptionபிராயத்தில் மேற்கடையப் பத்துச் செறுவு இதேவர்க்கிறையிலியாய் பணித்தெழுதிட்டுக் குடுத்தோம்.940 -
Cover image will come soonAvanam 19-12, p.22
Inscriptionநிலம் இரண்டு மாவுக்கொண்டு நித்தம் அஞ்சு சந்தி விளக்கு 2 நாழிகை எரிக்க கடவோம்.1054 -
Cover image will come soonAvanam 19-12, p.24-25
Inscriptionஆடு 68 கொண்டு இவ்வூர் ராஜராஜந் நாழியோடொக்கும் உழக்கால் நித்தப்படி உழக்கே செவிடரை நெய்யும் சந்திராதித்தவல் சப்தமாதர்களை ஆராதிக்கும் …1012 -
Cover image will come soonAvanam 19-23:4, p.54
Inscriptionஆகக் குழி இரண்டாயிரத்தறுநூறுங் கைக்கொண்டு விளைந்தாலும் விளையாதொழியிலும் நாள் ஒன்றுக்கு இருநாழியும் அரிசி சிறுகாலைச் சந்தி ஐன்நாழி….1238 -
Cover image will come soonAvanam 19-31, p.67-68
Inscriptionசடகோபன் விளாகமென்னும் பெயரால் ஊற்செய்து இறுக்குமிடத்து இருபத்து நாலடியான சுந்தரபாண்டியன்கோலால் நிலமளந்து பயிர்பாத்து விளைந்த நிலத்துக்கு மாத்தால் காசு காலும் முதல் வீரபாண்டியனால் நெல்லு இருகலனே தூணிப்பதக்கும் …1242 -
Cover image will come soonAvanam 19, 12, p.21
Inscription330 குழியால் வந்த 25 செறுவு….~ 1100 -
Cover image will come soonAvanam 2-2, p.5-6
Inscriptionஆடு பதின் அஞ்சு கொண்டு திங்கள் நாழி உரி நெய் அட்டுவேன் ஆனேன்.965 -
Cover image will come soonAvanam 2-9, p.18-19
Inscriptionவிளக்கு ஒன்றுக்கு வைத்த ஆடு 96 ம் நிசதி உழக்கு நெய்யால் நிசதி ஒரு நொந்தாவிளக்கு எரிக்கக் கடவேன்~ 1000 -
Cover image will come soonAvanam 20-17, p.25
Inscriptionஊர்ப்பொது நிலமாய் குடுத்த குழி 350னால் நிலம் 3 1/2 மா இனிலமும் மாவரையுமிக்லக்கு காணியுமிறையிலியுமாக குடுத்தோம்.1243 -
Cover image will come soonAvanam 20-21, p.29
Inscriptionவிளக்குக்கு எண்பலம் நிறை ஒன்பதி கழஞ்சு பொன் கொண்டு இவ்விளக்கு சந்திராதித்யருள்ளவும் முட்டாமை தோட்டவாரிய பெருமக்களோமே நிசதி உழக்கெண்ணை படி நடையாமேல் பொன்~ 900 -
Cover image will come soonAvanam 20-22, p.30
Inscriptionவிருப்பராயன் அளவுகோல்~ 1300 -
Cover image will come soonAvanam 20-22:5 p.34
Inscription1. கண்டரகண்டன் திருமலை தந்தான் ஆன முனையதரையன்1300