-
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 182
Inscription2ம் தரங் குழி 240ம், …240ம், ….240ம்,…4ம்தரம் குழி 300ம், 2ம் தரம் குழி 240, குழி 480 ஆக இவெழு பாடகமும் இவன் பக்கல் பூர்வ்வசாரங் கொண்டு…1003 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 184
Inscriptionதிருவூறல் ஆழ்வார்க்கு வைத்த நொந்தாவிளக்கு ஒன்றினுக்கு வைத்த சாவா மூவாப் பேராடு 96ங் கையூற்று நிசதமுழக்கு நெய் யெண்ணையட்டக் கடவ1004 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 185
Inscriptionநொந்தாவிளக்கு ஒன்றினுக்கு வைத்த சாவா மூவாப் பேராடு 93ங் கைகொண்டு நிசதம் உழக்கு நெய்யட்டக் கடவ1004 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 186
Inscriptionஇப்பொன் பதினைங்கழஞ்சும் கொண்டு கடவொம் இப்பொன்னுக்குப் பலிசை அட்ட இதற்க்கு சந்திராதித்தவர் நிசதி அஞ்ஞாழிப்படிக்கு அட்ட ஆண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐம்பத்தறு காடி குட்டை நெல்லும் பங்குனி சித்திரையுமகப்பட ஈரமும் பதரும் நீக்கி துய்வாக்கி எண்ணாழிக்காலால் அட்டுவோம் மாநொம், அட்டாத ஆண்டுதோறும் ஐம்பத்தறுகாடி குட்டைநெல்லுங் கைகொண்டு அளந்து குடுக்கக்கடவோமாநோம் தன்மசானமுதலாகத் தான்வேண்டு கோவுக்கு நிசதி அரைக்கால் பொந் மன்றப்பெறுவதாகவும்1005 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 187
Inscriptionஅர்சனாபோகம் செய்த நிலம் புழிதிக்கால் நெட்டூர் நத்தத்தில்த் தடி நாலும் கிணறும் உண்ணிலமொழிவின்றி…1006 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 188
Inscriptionஇவ்வூர் அம்மலம் எடுத்துத் தண்ணிப்பட்டி ஆக யாங்கள் விற்றுக்குடுத்த நிலம் அமணம் போகம்மாந பாலெரிக்கழுவலில் மேலைத்தடி இரண்டுமாக ஏழு மாவும் கீழை எரி எரிப்பட்டியில் வடக்கில் கழுவல் நான்கு மா அஞ்ஞூற்று அஞ்பதினால் நிலம் அரையே ஒரு மா1006 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 190
Inscriptionதிருவூறல் தேவனார் மகள் நந்திரிநங்கை மகள் குமரநங்கை பக்கல் யாங்கள் கொண்டு கடவ பொன் தர்ம்மகட்டளை எடர்புரம் தொண்ணூற்றிரு கழஞ்சுக்கு ……..திருவமுர்துக்கு திரூவூறல் தேவர்க்கு நாங்கள் கடவ திருச்சென்நடை நெல்லளக்கும் பஞ்சவாரம் அளக்கும் மரக்கால் கவராமொழியால் தொண்ணூற்று இருகாடி நெல்லு திருவூறல் தேவர்க்கு திருச்சென்னடை அளக்கும் பரிசெ மூன்று கூறாக திருச்சென்னடையொடெற்றி இந்நெல் 92 காடியும் ஆண்டுவரை முட்டாமை991 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 191
Inscriptionதிருவமிர்து ஒன்று இதனுக்கு இவன் விலைகொண்டு வைத்த பூமி இவ்வூர் தென் கழனிப் பூதிபாக்கன் செறுவு தடி நாலினாலும் நிலம் யிரினிற்றுக்குழி இரண்டெற்றிக் குழி ஐஞ்ஞூற்று முப்பத்தொன்றரையே அரைக்காணியாலும் எப்பேர்பட்ட இறையும்.991 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 193
Inscriptionபெருமாநடிகளுக்கு உடையார் தேவியார் வில்லவன் மஹாதேவியார் தாம் எழுந்தருளுவித்த திருமேனிக்கும் கோயிலுக்கும் ஸ்ரீபலிக்கும் வைத்த பூமி ……தலைதரங்குழி 1760, ….குழி740, …. குழி 420 ம் ஆக குழி 2920ம் ….இறையிலியாகப் பணித்தோம்……இதன்மத்துக்கு விரோதம் பண்ணினார் 25 கழஞ்சு பொன் தண்டப்படுவார்.992 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 194
Inscriptionபெருமாநடிகளுக்கு ஸ்ரீபலி கொட்டுவதற்கு தம்பிராட்டியார் திரிபுவநமகாதேவியார் இவூர்குடிமக்கள் பக்கல் விலைக்கு கொண்டு வைத்த பூமி ……முதல் சதுக்கத்து 810ம், இரண்டாம் சதுக்கத்து 120ம், …. மூன்றாம் சதுக்கத்து 760, நான்காம் சத்க்கத்து 240, 6ம் கண்ணாற்று 3ம் சதுக்கத்து 453ம், 4 சதுக்கத்து 112ம் ஆக 2496 குழிக்கும் இறையிலியாகப் பணித்தோம்……இதன்மத்துக்கு விரோதம் பண்ணினார் 25 கழஞ்சு பொன் தண்டப்படுவார்.993 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 195
Inscriptionவிட்ட சாவாமூவாப்பேராடு 96ம் ஆக இவ்விரண்டு விளக்கினாடும் ரக்ஷித்து நிசதப்படி உரிய் நெய் இவர்களேய் நுந்தாவிளக்கிற்கு முட்டாமை அட்டுவிப்பாராகவும்… விட்ட ஆடு கடைக்காணாவிடில் அன்றாழ் கொவுக்கு தேவரடியாரேய் நிசத மஞ்சாடிப் பொன் தண்டம்….993 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 197
Inscriptionவல்லமனார் மகளார் வச்சவையார் பக்கல் யாங்கள் கொண்டுகடவ பொன் தன்மகட்டளை துளைநிறை இருபத்தைங்கழஞ்சு993 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 198
Inscriptionசிகோவிந்தபாடி ஆள்வார் விலைகொண்டு உடைய வடவாயெத்தத்தில் சிற்றியாற்றூர் கோலால் இரண்டாயிரம் குழிய் தேவர்பக்கல் விலைகொண்டு சந்திராதித்தவல் மடத்திலே993 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 199
Inscriptionதிருநொந்தாவிளக்கு ஒன்றினுக்கு வைத்த சாமூவாப்பேராடு தொண்ணூறுங் கொண்டு சூலவுழக்கால் நிசதம் உழக்கு நெய் கொண்டு விளகெரிப்போமானோம்958 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 200
Inscriptionஉடையார்ரிடை அபிசேகதக்ஷிணை பெற்றுடைய நிலம் 240 வேலியிலும் ப்ரபாகரம் வக்காணிப்பார்க்கு பட்டவ்ருத்தியாக இவ்வூரிலெ விற்றுக்குடுத்த நிலம் இரண்டுமாவுக்கும் எல்லை959 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 201
Inscriptionஅவனிசிவாமணி வைத்த நொந்தாவிளக்கு நிலைவிளக்கு 1 ந் நிசதி உழக்கு நெய்யால் சந்திராதித்யவத் எரிப்பதற்கு வைத்த ஆடு 90 லும் இவ்வூர் மன்றாடி மந்றந் குணமாரிகொண்ட ஆடு 45ம் கொண்டு நிசமாழாக்காக திங்கள் முந்நாழி முழாக்கு நெயட்டுவதாகவும் இவ்வூர் மன்றாடி அயலஞ்சி மன்றன் கொண்ட ஆடு 45 சாலும் நிசதி ஆழாக்காக திங்கள் முந்நாழி முழாக்காக திருவிளக்கு நெய்யட்டுவாநாக960 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 202
Inscriptionதேவதானம் விளங்குடி நிலத்தில் பனைச்சேரிபத்து உள்பட நிலம் வேலியும் இந்நிலங்கொண்டு தைப்பூசத்திருநாளில் ஒரு கூத்தாடுவதாகவும்……ஆக இந்த கூத்து எழுமிங்கெழும் ஆடுவதாகவும் பண்டாரத்தேய் பதினாற் கல நெல் கொற்று பெறுவதாகவும் இந்நெல் அழிவில் அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வாண்டையின்....960 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 203
Inscriptionஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிங்கண் உடையான் கோயில்மயிலை ஆன பராந்தகமூவேந்தவேளான் திருவிடைமருதில் ஆள்வார் தேவதானம் திரைமூர் தேவதான ப்ரம்ஹதேயம் ஸாதநப்படி கேட்டு ஸாதநத்தில் திரைமூர் தேவதானம் குடிநீக்கி கிடத்தாமையில்லும் திரைமூர் தேவதான ஸதானபடி பஞ்சவாரம் 256 கலநெல் அட்டக்கடவார்கள் படிமாற்று கேட்டு படிமாற்றில் 160 கலமே அட்டவருகின்றமியாலும் திரைமூர் தேவதானம் 20 வேலியும் குடிநிக்கிற்றில்லை என்று 800 கலமே அட்டிவாரா நின்றமையில் திரைமூர் தேவதானம் சேதபடி சாதநம் கொடுவருக என்று சாதனம் கேட்டு இந்த சாதனத்தில் குடிநீக்கி கிடத்தமையில் இன்னிலம் 20 வேலியும் இவற்கே யாண்டு 3 ஆவது....ஒலைப்படி திருவிடைமருதனென்னும் மரக்காலால் 2800 கலத்துக்கும் அடி ஒலைப்படி...... திரைமூர் சபையார் முன்பு 160 கலமே அட்டி வருகின்றமையில் ....சாதநம் கேட்டு இந்த சாதனத்தில் பஞ்சவாரம் 256 கலநெல்லு அட்டக்கடவர்களதமையிலும் இப்பரிசு முதலாக்கி இத்தேவருடய முன்பில் படிமாற்று கேட்டு ஏற நிவந்தஞ் செய்து.... திருவமுதரிசி இருநாழியும், 15 நாழியும், 12நாழியும், பருப்பு 4 நாழி உரியும், மிளகு ஆழாக்கு, கடுகு உழக்கு, சற்கரை அமுது 4 பலவரையும், வெற்றிலை அமுது தெரி 3 பற்றும்....960 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 204
Inscriptionதிரிபுவன சுந்தரி வைத்த பொன் 85 பசுக்கும் விற்றுக்குடுத்த நிலமாவது…….இவ்வறுமா செய்க்கும் கீழ்பால் கெல்லை…961 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 205
Inscription1018 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 209
Inscriptionதிருவமுதுசெய்விக்க ….. சிவபிராமணரொம் இவர்கள் பக்கல் இவ்வாட்டை வைகாசி மாசத்து நாங்கள் பொலியுட்டு கொண்ட முதல் நெல்லு அறுபதின் கலத்துக்கு கலத்துக்கு முக்குறுணியாக பலிசை பொலியும் நெல்லு பதின்னைஞ்கலத்துக்கும் செலவாக அமாவாசிதோறும் கலநெ முக்குறுண்ணியாக சஞ்திராதித்தவற் முந்நின்றொமெ......... இவைவொம் சிவன் தில்லைநாகந் பக்கல் நாங்கள் உபையம் பண்ணி பொலியூட்டுக்கொண்ட நெல்லு 120 கலத்துக்கும் கலநெல்லுக்கு முக்குறுணியாக 1 ஆட்டைநாளைக்கு பலிசை நெல்லு முப்பதின் கலம் அமாவாசி ஒன்றுக்கு நெல்லு 2 கலனெ தூணிப்பதக்காக தேவர் அடியார் முப்பது கலம் அமுது செவிக்கக் கடவொம்.1098 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 90
Inscriptionஅங்காடிக்கூலியாவது புறவூர் நின்று நெல்லும் அரிசியும் மற்றும் அளப்பன கொடுவந்து விற்றாரைக் காசின் வாய் நாழி கொள்ளப்பெறுவதாகவும் மற்றும் கிடந்து விற்பன குவாலால் நாழி கொள்ளப்பெறுவதாகவும், நிறுப்பன நிறையால் ஒரு பலங் கொள்ளப்பெறுவதாகவும், வெற்றிலைக்கூடையால் ஒரே பற்றும் கூடையால் இரண்டு பாக்கும் ...வரிடைக் கொண்ட காசு 25873 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 94
Inscriptionவைத்த பொன் … ஐங்கழஞ்சு ….பூலிலரைக்கழன்செயரைக்கால்ப் பொன்னாலும்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 96
Inscriptionதாம் எடுப்பிச்ச கற்றளி பெருமானடிகளுக்கு சென்னடை திருவமுதுக்கு குடுத்த வெடெல்விடுகுகல்லால் துளைப்பொன் அறுபதின் கழஞ்சு. இப்பொன்னால் பலிசை கழஞ்சின் வாய் பூவில் தூணி பதக்கு நெல்லாக ஆட்டு அறுபதின் கல நெல் சூலக்காலால் கார்த்திகை அகப்பட முப்பதின் கலமும்,.... பங்கூனி அகப்பட முப்பதின் கலமும் ஆக நெல் அறுபதிந் கலமும், பத்தெட்டு குத்தல் பழவரிசி குறுணி நாள் திருவமுதுக்கும்...910 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 97
Inscriptionநாற்கழைஞ்சு பொன்னால் வந்த பலிசையால்911 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 98
Inscriptionதிரு நொந்தாவிளக்கு ஒன்றுக்கு நிசதம் சூலவுழக்கால் உழக்கு நெய்யட்டி எரிப்பதாக வைத்த சாவாமூவா பேராடு 96, ….பகல் விளக்கெரிய வைத்த சாவா முவாப் பேராடு 50 நிசதம் ஆழாக்கு நெய்917 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 99
Inscriptionசென்னிப்பேரரையர் பக்கல் ஒன்பதரைமாறி நிறை நூற்றிருபதின் கழஞ்சு பொன் கொண்டு எம்மூர் ஏரி கரை மண்ணட்டுகின்ற ஒடநாயன்மாக்கிடுவதற்கு முதலாக……நிசதி நால்வர் ப்ராஹ்மணர்கு நாலு கறியும் மெய்வெறு ஆழாக்கு நெய்யும் மெய்வெறு இரண்டு காயும் ….919 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (IV), No. 208
Inscriptionஅரையன் நாகரையனான மஹிபாலமுலகாலப்பேரரையனான திருமணப்பிச்சன் உடையார்க்கு முன்பு திருவாராதினை செய்யும் பிராமணன் ஒருவனும் திருமணடப்பிச்சன் செதனிவந்தங்கொண்டு செயும் பிராமணன் ஒருவனுமாக இருவர்க்கு ள் க க்கு தூணிகுறுணி ஆக (நா)ள் ௩௱௬௰ ഇ൱൫൰ ൭ள க்கு விட்ட நி கவ இது1049 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (IV), No. 210
Inscriptionநாயனார் கோயில் திருவாபரணத்துக்கு முதல் குடினைக்கல்லிடை திருக்கொள்கை க-ம் இதன் மேல் பறமும் உட்பட அஇ மாறிபொன் நூற்றொரு கழஞ்சரை (101 1/2) இதன் விளிம்பிற் திரைத்த வெள்ளி 14 கழஞ்செ முக்கால், திருவோதாரமாலைபொற்பூ 16னால் அஇ (8 1/2) மாறி பொன் 12 கழஞ்சு, திருவுத்தரியம் க னால் அஇ மாறி பொன் 2 கழஞ்செ 4 மஞ்சாடியும் 6 மா, கன்னபுழ்ஷ்பம் 3னால் அஇ மாறி பொன் 2 கழஞ்செ கால் etc.1206 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (IV), No. 211
Inscriptionதிருப்பட்டிகைப்பலகை க னால் அவ (8 1/4) மாறிபொன் அறுபத்து நாற்கழஞ்சரை இதன் விளிம்பித்திரைத்த வெள்ளி 19ன் கழன்சரையே நாலு மஞ்சாடியும் ஆறு மா, திருவரம் க னால் ௯வ (9 1/4) மாறி பொன் நாற்கழஞ்சே முக்காலெ இரண்டு மஞ்சாடியும் ஏழு மா, திருத்தோடு 2னால் அ (8 3/4) மாறி பொன் இருகழஞ்சு etc.1204 -
Cover image will come soonSouth Indian Inscriptions III, No. 151
Inscription~ 960 -
Cover image will come soonSouth Indian Inscriptions III, No. 202
InscriptionAug 28, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions III, No. 40
Inscription1010 -
Cover image will come soonSouth Indian Inscriptions III, No. 65
Inscription~ 985 -
Cover image will come soonSouth Indian Inscriptions III, No. 66
Inscription~ 985 -
Cover image will come soonSouth Indian Inscriptions III, No. 69
Inscription~ 985 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 131
Inscriptionமாமல்லபுரத்திலிருந்து வாழும் உழக்குணி வாணிகன் நாகன் எம்மூர்ப் பெரெரி பொலியுட்டினாற் றொண்டுவதற்குத் குடுத்த நெல் பொற்காலால் ஆறாயிரத்து நானூற்றுக்காடி750 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 138,
Inscriptionதிருவண்ணாமலை வியாபாரிஆதிபுசங்கச்செட்டி மகன் நாட்டடியன் வைத்த விளக்கு காலும் மன்றாடி சாத்தகுட்டி விரன் வைச்ச விளக்கு காலு மாக அரைவிளக்குக்கும் வைச்ச சாவாமூவாப் பேராடு நாற்பத்தைஞ்சரை இவை1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 140, 141, 147, 148
Inscriptionநொந்தா விளக்கொன்றுக்கு வைத்த பொன் னைங்கழஞ்சு (5)Unknown -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 149
Inscriptionதிருவிழாவினுக்கு மாசிமகத்துமாக ஆண்டு வரை கழஞ்சின்வாய் இருபத்தைஞ்சி பிராமணரை மூன்று கறியுமரை பிடி நெய்யுன் தயிரு மொருகாயுமிலையுங் குறையாமல் ஊட்டுவதாக வச்ச பொன் நால்ப்பதுங் கொண்டு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 152
Inscriptionமறவந் ஏரியில் குடிநிங்கா தேவதானத்தில் குழி 150ம் பறம்பு பூதான கரதானமாக கொண்டு இட்ட குழி 200 ஆகக் குழி 350ம் கொண்டு இம்மடம் வகுத்து மெழுகி திருவிளக்கும் மிட்டு…~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 160
Inscriptionநிலவிலைப்ரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது …. ஆணிப்பொன்னுக்கு அரைமாவரை……..இவ்வூற் பஞ்சந்தாங்கி ஏரியில் மழவறைவை…. சாத்தன் குண்டு தடி இரண்டு குழி 85ம் …பக்கல் சாறோடியில் தடி ஒன்று ….. குழி 27ம் ஆக தடி 4 குழி 122க்கு ….பழவாறையில் தடி ஒன்று குழி 22க்கு… பணம் 12ம்....புட்டகன் தடி 2 குழி 50க்கு ஆக தடி 10 தனால் குழி 345க்கு...னூற்று நாற்பத்தைஞ் (கலம்)....தெண்ணாயக்கர் திருவக்களில் செட்டியப்பன் வசம் செலவறுத்த பணம் 150ம் மேற்ப...சுரத்துக்கு கழித்தபடி யிச் செலவறுத்த பணம் 120ம் ஆக பணம் 270 க்கும் இந்நிலம் விற்று பொருளுரக்கொள்கையில்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 161
Inscriptionபஞ்சந்தாங்கியில் இவர் நிலமான தடி நாலு குழி நூற்றிருபத்திரண்…. தடி ஒன்று குழி 31 ஆகத் தடி 5ல் குழி 150 இக்குழி 150 நாயனார்க்கு திருநாமத்துக்காணி….Unknown -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 222
Inscriptionவிலைகொண்ட நிலம் ….இரண்டாங்கண்ணாற்று முதற்சதிரத்து நிலந் மூன்றே இரண்டுமாவின் கீழ் ஏழுமா முந்திரிகைக் கீழ் முக்காலும் இங்கெ இரண்டாஞ்சதிரத்து நிலம் (குறியீடு), ஓடை நிலம் (குறியீடு), முதற்சதிரம் (குறியீடு), இங்கே 3 கண்ணாற்று 2 சதிரத்து (குறியீடு), 4ம்கண்ணாற்று 2ம்சதிரத்து (குறியீடு), இங்கே (குறியீடு), ஆக நிலம் (குறியீடு), இதில் தரமிலி (குறியீடு) நீக்கி தரம் பெற்ற (குறியீடு) னால் பலதரமடக்கு (குறியீடு) எட்டாந்தரமாக்கிக்கொள்கவென்று பிரஸாதஞ்செய்தருளிவந்த திருமுகப்படியும் முலபருஷையர் சபாநியோகப்படியும் எட்டாந்தரமாக்கி குறைந்த மடக்கு (குறியீடு), நீக்கி இறுக்க நிலைநின்ற மடக்கு (குறியீடு) யாண்டு 46 நாள் 46 கல்வெட்டிகொள்கவென்று1116 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 223
Inscriptionபிராமணப்படி கொண்ட நிலன் நாற்பத்தேழரையும், ஆறரையும், ஒன்றேமுக்காலே மூன்றுமா முக்காணியும், ஒன்பதே மாகாணியும், ஒன்பதரையெ மூன்றுமாவும், ஏழே இரண்டுமா அரைக்காணி இதில் நிலன் மூன்றரை நீக்கி நிலனும் ஆகக் குணமெநகைபுரத்தொடும் ஏறின விரிவு நிலன் எழுவத்தெட்டெகாலே அரைக்காணி இதில் நீங்கு நிலன் முப்பத்துநாலேகாலெ அரைக்காணி நீக்கி நிலன் நாற்பத்துநால் வேலி, இது பல கிடப்பினாலும் ராஜெந்திரசிங்கன் மரக்காலுக்குக் கலத்துவாய்த் தூணி இளைமரக்காலால் வரிசை இட்டபடி நெல்லு 4500க்கலம் இதில் மேல்வாரத்தாலுடைய நெல்லு 2250கலம் இவை காசு ஒன்றுக்கு நெல்லு எண்கலநெ தூணிப்பதக்காக வந்த காசு 264லே முக்காலும், அங்காடிப்பாட்டத்துக்கு வைக்கக்கடவ காசு 40ம் ஆகக் காசு 304லே முக்காலும் இவையிற்றுக்குச் செலவாக மார்கழித்திருவாதிரை திருநாளைக்கு வேண்டும் வழக்கத்துக்கு பரிசட்டம் உள்ளிட்ட அழிவுகளுக்கு வேண்டும் காசு நூற்றிருபதும் அமுதுபடிக்கும் திருவிளக்கு எண்ணை 400 நாழி உள்ளிட்ட அழிவுக்கு காசு நூற்றெண்பதும் திருமாசித்திருநாளில் விண்ணப்பச்செய்வாற்க்கு காசு ஐஞ்சும் ஆக முந்நூற்றஞ்சும் கொண்டு நிமந்தம்........ பிராமாணப்படி விலைகொண்டுடைய நிலம் பதினைஞ்சரை இதில் பயிர் செய்ய ஒண்ணாது நீங்கு நிலம் ஐஞ்சரை நீக்கி பதிற்றுவேலி இது மரக்கால் மேற்படி காலால் நெல்லுப் 12 கலனெ முக்குறுணியாக வரிசை இட்ட நெல்லு 2450 கலம் இதில் மேல்வாரத்தால் நெல்லு 1150கலம் இவையிற்றுக்குச் செலவாக........ நாள் ஒன்றுக்கு நெல்லு முக்கலநெ முக்குறுணியாக ஒராட்டக்கு நெல்லு ஆயிரத்திருநூற்றிருபத்தைங்கலநெ எழுகுறுணி நாணாழி.1038 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 223
InscriptionAug 28, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 223
InscriptionAug 28, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 223
InscriptionAug 28, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 223
InscriptionAug 28, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions IV, No. 223
InscriptionAug 28, 2026