-
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 112
Inscriptionநிலம் மிகுதிக்குறைவு உள்ளடங்க ஒருமாச்சின்ன நிலத்துக்கும் இறைகாவலாக பத்துக்காசு கொண்டு இறையிழிச்சி…957 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 113
Inscriptionபொன் 50 கழஞ்சினால் நிலம் செ பத்துச்செயுங் கொண்டு நிசதியிரண்டு நொந்தாவிளக்கு சந்திராதித்தவல் எரிப்பொமனொந்962 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 116
Inscriptionஇவ்விறுநூறு காணம் தண்டமிட ஒட்டிக்குடுத்தொம் இப்பூமி உழக்கும் இரண்டு குடிக்கு சர்வபரிகாரமாக…. ஒரு நந்தாவிளக்கெரிப்பதற்கும்…இரு நாழியரிசியால் திருவமுது…..956 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 119
Inscriptionஅரைக்காற்செய்க்கும் இறைகாவலாக தேவங்குடிப்பெருமக்களுக்கு ஐம்பதின் கழஞ்சு பொன் குடுத்து இறையிச்சுவைத்த செய் அரைக்கால்958 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 120
Inscriptionதிருவமுதுக்கு சந்திராதித்தவற் பெருங்குறிபெருமக்களுக்கு ஈழக்காசு 150 காசு குடுத்து அதெயஞ்செய்து குடுத்த நிலமாவுது காலும்…ஊரிருக்கையில் காணியும் ஆக இக்காலெ காணியும் வைச்சார்960 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 122
Inscriptionஒரு நொந்தாவிளக்கு சந்திராதிச்சவற் எரிய வைய்த்த ஈழக்காசு 25, சிறியவேளான் மகள் குஞ்சிரமல்லி ஒரு நொந்தாவிளக்கு எரிய வைய்த்த ஈழக்காசு 25 ஆக 50 காசு974 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 123
Inscriptionஇறையிலியாக குடுத்த நிலமாவது ……வடகண்டத்து எங்கள் இரண்டு மாவும் தென்கண்டத்து மேற்க்கடைய ஒரு மாவும் ஆகத் தடி இரண்டால் நிலன் மூன்றுமாவும் ….கல்லிவிளைகின்ற சுண்டைகுழி காணியும் ஆக நிலம் மூன்றுமாக்காணியும் மிகிதிக்குறைவு உள்ளடங்க விற்றுக்குடுத்துக் கொண்ட …காசு பழவாவு 31ம் கொண்டு இன்னிலம்973 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 124
Inscriptionதேவர்க்கு பொலியூட்டினால் வைத்த விளக்கு அராய்ந்த இடத்து இந்த ஸ்ரீகோயில் கற்றளி எடுப்பதற்கு முன் பொலியூட்டுக்குப் பிரமாணமாய் உள்ள கற்கள் எல்லாம் அடிமனைகீழெ இட்டி கல்லின் படி எடுத்துக்கொண்டு இட்டமையில் முன்படி எடுத்தபடி …விளக்கினுக்கு வைச்ச பொன் 60 கழஞ்சும் கொண்ட திரைமுர் சவையார் அட்டகடவதான நெய் உரினால் விளக்கு 1974 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 125
Inscriptionபொன் முப்பதின் கழஞ்சுக்கு நந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிச்சம் உழக்கெண்ணைப்படி தொண்ணூற்று நாழி எண்ணை அட்டுவோமாகவும். ….பொலியூட்டு சொல்லப்பெறாதொமாகவும் ஒட்டிக்குடுதொம் ஊரொம் இதற்றிறம்பில் உண்டிகையும் பட்டிகையும் காட்டி தன்மசானத்திலெ நிச்சம் நாலேகாற்காணம் படுவொமாகவும் அன்றாள் கோவுக்கு நித்தம் மஞ்சாடி பொன் மந்றுபாடு இறுப்போமாகவும்.976 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 126
Inscriptionதோட்டம் முப்பத்தைஞ்கழஞ்சு பொன்னுக்கு கொண்ட972 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 127
Inscription973 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 128
Inscriptionசபையோம் கொண்ட பொன் 250ன் கழஞ்சினுக்கு தங்களூர் எண்ணாழிப்பொற்காலால் ஒராட்டைநாளைக்கு அட்டக்கடவ பொலிசை நெல்லு 500 காடியும் உழையூர் சபையார் சிலாலேகைபடி கொண்ட பொன் 50 கழஞ்சினால் ஒராட்டைநாளைக்கு அளக்ககடவ பொலிசை நெல்லு 150ன் காடியும்….. இதேவர் பண்டாரத்தே நிசதம் குறுணி நெல்லும் ஆண்டுவரை இருகழஞ்சு பொன் இடுவதாகவும் ..... ஆண்டுதொறு திருவிழாச் செய்த வளவெ கணக்கு காண்பதாகவும்986 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 130
Inscriptionநிலம் காலெயரைமா முந்திரிகைக்கீழ் முக்காலெயரைக்காணி இந்நிலம் ஒரு நொந்தாவிளக்கெரிய976 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 132
Inscriptionஸ்ரீக்ருஷ்ணர்க்கு இரண்டு வாவும் அஷ்டமியிம் சங்ராந்தியும் இந்நாள்ளொன்றைக்கு நானாழி நானாழி அரிசி யால் அமுதுபடிம்முது செய்விக்க வைத்த பொன் திருவெள்ளறைகல்லால் (இ)ருபதின் கழஞ்சும் விளக்கொன்றுக்கு வைத்த978 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 133
Inscriptionஇரண்டு நொந்தா விளக்குக்கு வைச்ச நிலம் ஒருமாவும், திருஅமுதுக்கு குடுத்த நிலம் ஒரு மாவும் ஆக இரண்டு மா …..நீக்கி விற்று இறையிழிச்சித்திருவிழாப்புரமாகக் குடுத்த நிலம் ஒருமாவரைச்சிந்ந நிலமு மாதிருவதிக்கு கிழக்கு978 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 134
Inscriptionஒரு திருநந்தாவிளக்கு நெய்யால் எரிப்பதற்கும் பெருதிருவமுது செய்ய வைய்த்த பத்தெட்டுக்குத்தலரிசி முக்குருணிக்கு நெல்லு எழுகுருணி நானாழியும், நறு நெய் உரிக்கு நெல்லு பதக்கும், தயிர் அமுது நானாழிக்கு நெல்லு…முழக்கும் , தூப்பருப்பு இருனாழிக்கு நெல்லு குறுணி முன்னாழியும், அடையமுத் 12க்கு முன்னாழியும், விறகுக்கு குறுணியும்,979 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 139
Inscriptionபழந்தேவதாநம் வேலி நீக்கி மிஞ்சுச் செய்து குடுத்த நிலம் ஏழ்ழரை இதனால செய்த நிவந்தம் சென்நடைக்கு ஒன்றேகாலே அறைமாவும், திருவிளக்கு எட்டு நொந்தாவிளக்கினுக்கு இருவேலியும் மாணிகள் நால்வர்க்கு வேலியும், சங்கு இரண்டுக்கு பத்தும், காளம் இரண்டுக்கு பத்தும் செயகண்டிகை ஒன்றுக்கு மும்மாவரையும், திருப்பள்ளித்தாமம் இரண்டுக்கு காலும், திருமெழுக்கு மூன்றுக்கு மும்மாவரையும், நெய் அமிது பொது உழக்காக நிசதி முழாக்கான படியினால் நிலம் முக்காலும், காடிகை ஒன்றுக்கு காலும்984 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 140
Inscriptionநெல்லுப் பன்னிருகலமும் கொண்டு பொது அரைப்பிடி நெய்யும் மெலரியு மற்றும் அக்னிகார்யத்துக்கு வேண்டுவது கொண்டு984 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 141
Inscriptionசபையொம் பொன் எண்பதின் கழஞ்சு கொண்டு இறைஇழிச்சி வைச்ச நிலம் பதிநறு சாண் கோலாலால் கோயிலான் பட்டி குழி ஆயிரத்திரநூறும் இதின் கிழைச்செறு குழி ஆயிரமும் இதன் தெற்கில் மேட்டேத்தம் குழி ஆயிரமும் பள்ளக்கழுவல் குழி அறுனூறும் இதன் கொரக்குழியுமுப்பட குழி ஆயிரமும் புஞ்சை விளைநிலம் மார்த்துமாலை கொல்லையுட்பட குழி மூவாயிரத்து இருனூறும் ஆக குழி ஒன்பதினாயிரத்து முன்னூறும் செம்ம்பியன் மாதேவியார்க்கு இறையிழிச்சி விற்று குடுத்தோம் இநிலங்கொண்டு மாதேவர்க்கு நிசதம் நாழி எண்ணை அட்டக்கடவனாக984 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 142
Inscriptionசங்கபாடி கிழான் காணி நீக்கிப் புரவு மூவாயிரக்காடியும் இரவு ஐஞ்ஞுற்று அறுபத்தொரு காடியும் பொன் இருபத்தறு கழஞ்சரையெ மஞ்சாடியுந் தேவதான இறையிலியாய் இப்புரவும் இரவும் பொன்னும் தேவர்க்கு இறுப்பதாக984 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 145
Inscriptionஅமுது செய்ய இட்ட பொன்னின் குழித்தட்டு ஒன்றினால் நிறை பண்டாரக்கல்லால் துளைநிறை எண்ணூற்றெண்பத்தெண் கழஞ்சு ….இரண்டு கலத்தினுக்கு …வைத்த பொன் துளை நிறை நாற்பதின் கழஞ்சு986 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 146
Inscription…ன்னூற்று அய்ம்பத்து அய்ஞ்கழஞ்சு இதில் ஏறின மாணிக்கம் ஒன்று இதினைச்சூழ ஏறின வயிரம் …சுற்றுப்பலசவியுந்தகழும 1173~ 987 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 149
Inscriptionதிருவமுதுக்கு நிலம் ௯ வேலி ..~ 987 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 151, 151 A
Inscriptionநந்தவனங்களுக்கு பணிசெய்யுமாள் நால்வர்க்கு ….நெல் 214 கலமும் யாண்டு 3வது முதல்….நந்தவனபுறம் தேவதான இறையிலியாக் வரியிலிட்டு குடுத்த விலை 2 வேலியும் ….நிசதம் நெல்லுக்குறுணி யிருநாழியாக ஒராண்டைக்குத் தொளாயிரத்து முப்பத்தெழுகலனெ தூணிப்பதக்கு நெல்லு வேண்டுமாக ஆயிரத்தைஞ்ஞூற்று தொண்ணூற்றுகலனெ நெல்லு நிவந்தப்படி யுள்... வெண்ணாட்டு இளநலம் நிலம் 12 வெலியினாலடுத்து வரும்படி நெல் 1590 கலம்.973 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 152
Inscriptionஇரண்டாந்தரங் குழி இருநூற்று நாற்பதும் இங்கெ தலைத்தரங் குழி ஐஞ்ஞூற்றுஅறுபதும் …….தன்மசனத்தே இருபத்தைங்கழஞ்சு பொன் தண்டம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 153, 154
Inscriptionஸ்ரீ பலிக்கும் திருசென்னடைக்கும் நந்தாவிளக்குக்கும் அர்ச்சநாபோகத்துக்குமாக வைத்த பூமி ..தலைத்தரங் குழி நானூற்றெண்பது குழியும் ………ஒன்பதாஞ் சதுரத்து தலைதரங்குழி நாநூற்று ஐம்பத்தாறு குழியும்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 155
Inscriptionவைத்த பூமி சூப்ரஹ்மணய நாராசத்தின் வடக்கு 23 கண்ணாற்று ….வதிக்கு கிழக்கு 3ம் சதுரத்தின் நாலந்தரம் குழி 201ம் …..குழி 480ம் …குழி 240ம் ….குழி . 540ம் ஆக 4080 செய் நிலம் மூன்றுமாகாணி அரைகாணிக்கும் எபேர்பட்ட~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 156
Inscriptionபெருமான் அடிகள் அச்சிநாபோகம்மான பூமி மணல் இட்டு கெட்டு கிடந்த பூமியோடு இந்நிலம் கழநி கோலால் ஆயிரத்து நாநூறு குழி ஊர் மஞ்சிக்கமாந பூமி (குழி 400+400+600)~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 157
Inscriptionஆந்தரஞ்குழி 240ம் 480ம் தலைதரம் குழி 160ம் இங்கேஉந்தரம் குழி 280ம் தலைதரம் குழி 60ம் குழி 90ம் குழி 220ம் குழி 160ம் குழி 120 ஆக சதுரகுழி ….570……~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 158
Inscriptionகுழி 202, குழி 680, குழி 820ம் ஆக ஆயிரத்தஞ்ஞூற்றிரண்டினால் நிலம் ?????? குழி நாநூறேண்பதினால் நிலம் ?? யும் ஆக நிலம் ??????? ….யிருபத்தைங்கழஞ்சு பொன் தேவரடியாரே மன்றபெறுவதாகவும்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 159
Inscriptionவைத்தபூமிகள் ….தலைதரம் குழி 480, குழி 480ம் குழி 400ம், குழி 225ம் ஆக குழி 1585ம் இறையிலியாக வைத்தோம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 160
Inscriptionகுழி 300ம் குழி 40 ஆக 340ம் இறையும்….~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 161,162
Inscriptionகுழி 480ம், குழி 720ம் …, குழி 220ம் இவைக்கு நீர்பாயும் வாய்கால் குழி 50ம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 163
Inscriptionதலைதரம் குழி 360 இங்கெய் 11கண்ணாற்று முதல்ச்சதுரத்து வாய்க்கால் தலைத்தரம் குழி 7 3/4 ……குழி 370 … குழி 240 ……குழி 130 ம் ஆக 1107 3/4 குழி நிலம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 164
Inscriptionகுழி 160ம் ….குழி 80 ….குழி 120 ….குழி 410 … குழி 240 ….குழி480…குழி 240 இறையிலியாகப் பணித்தோம் ……மெய்வேறு இருபத்தைங் கழஞ்சு பொன் மன்ற பெறுவாராக பணித்தோம் பெருங்குறி சபையோம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 165
Inscription…..எண்ணையுமூர்கத்து நின்றார் காலொடொக்கும் நாழியால் ஆசந்த்ரதாரமும்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 166
Inscriptionதக்கோலத்து திருவூறல் ஆள்வார்க்கு வைய்த்த திருப்பள்ளிக்கட்டில் ஒன்றுக்கு குடுத்தொம் நகரத்தோம் பொலிசை செகுத்து ஒன்பதின் மஞ்சாடி பொன் பெற~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 167
Inscriptionகுழி 840 ,….. குழி 400,…குழி 360 ஆக குழி 1600 நால் நிலம் வ மா…… இருபத்தைங் கழஞ்சு பொன் மன்ற பெறுவாராக~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 168
Inscriptionகுழி 240..குழி 415….குழி 440…. ஆக 1095 சந்தரன் ….இருபத்தைங் கழஞ்சு பொன் மன்ற பெறுவாராக~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 169
Inscription(குழி )408 …, குழி 480… குழி 260 இநிலம் இறையிலியாக பணித்தோம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 170
Inscriptionகுழி 600 இன்னம் கந்தடை …..இருபத்தைஞ் கழஞ்சு பொன் மன்ற பெறுவாராக1001 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 171
Inscription13ம் கண்ணாற்று மாரப்பிடுகுவதியின் கிழக்கு 1 சதுரத்து 3ம் தரம் குழி 240ம் இன்செ 4தரம் 540 இஞ்செ 6தரம் 180ம் இப்பூமிக்கு எப்பேர்பட்ட இறையும் எச்சோறும்….. விரோதம் செயிதாரை தன்மாதனத்தெ 25 பொன் மன்ற வொட்டி குடுத்தொம்.1001 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 172
Inscriptionஅமிர்துக்கு வைத்த பூமியாவது ஊரின் தெற்கு 4 கண்ணாற்று பரமெச்வரவதிக்கு கிழக்கு 4 சதுரத்து தலைதரங் குழி 1801001 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 175
Inscriptionபரிசாவது இவர்கள் பக்கல் நாங்கள் முப்பதின் கழஞ்சு பொன் குடுத்து ….தினால் நாற்பத்தைங்கழஞ்சு பொன்னுடையோமாய் இப்பொன்னறகொண்டு1002 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 176
Inscriptionஒரு நொநந்தாவிளக்கு நிசதம் நெய் உழக்குப்படி எரிப்பதாக வைத்த சாவா மூவாப்பேராடு 961002 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 177
Inscriptionமூன்றாம் தரம் 480 குழியும், தலைதரம் 300 குழியும்3 தரக்குழி 500 ஆக இது உட்பட்ட நிலத்தினால் தூக்குழி 1230 இநிலம் ………1002 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 178
Inscriptionமஹாதேவர்க்கு இவ்வூரில் தென் காற்பட்டி பட்டி நிலமுந் தறிப்பட்டியில் மேல்கூரடைய அரை நிலமும் ஸ்ரீபலிப்போகம் அஞ்சாட்கொண்டு கொட்டுவிதாக….மேற்குடி கிழான் திரன் மூதையனும் இவன்றம்பி திரனுலகட்டிகளும் இப்பட்டி ஒன்றரை நிலமும் ஊரார்க்குப் பொன் குடுத்து விலையறுதி1002 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 179
Inscriptionகுழி 480ம், குழி 220, 360 குழியுமாக நிலம் மூன்றுமா ஒரு காணி முந்திரிகையும் சந்திரனெழுனூற்றுவநாகிய …..இறைஇழிச்சி குடுத்தொம்1002 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 180
Inscriptionபக்கலியாங்கள் கொண்டுகடவ பொன் எடர்புரம் பந்நிருகழஞ்சு பொன் இப்பொன்னால் வந்த பலிசை ஏற்றித் தொண்ணூற்றுநாழி நெய் எண்ணை ஆட்டை வட்டம் அட்டுவொமானொம் இவ்வெண்ணை நித்தம் உழக்கு எண்ணைக்கு ஒரு திருநந்தாவிளக்கு சந்திராதிவர் எரிப்பிப்பதாநொம்…….விளக்கு செலுத்தோமாகில் தன்மசானத்திலே நித்தங் காற்பொன் இட்டுக்குடுத்தோம் இது அந்றேன்பார்க்கு கெங்கை இடை குமரியிடை எழுநூற்றுக்காதமாறு நடுவு செய்தார் செய்த பாவங்கொல்வார்1003 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 181, South Indian Inscriptions XXXVI, No. 225
Inscriptionநிலம் பதினறுசாண் கோலால் ஆயிரத்து முன்நூற்றைம்பது குழியும் இது பெறுவிலைக்காணமறக்கொண்டு திருவிலிதாயில் மஹாதேவர்கு இறையிலியாக விற்றுக்குடுத்தோம்…..தர்மாசநமுதலாக த் தாம் வேண்டு கோவுக்கே நிசதி கழஞ்சு பொன் மன்ற ஒட்டிக்குடுத்தோம்1003