-
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 27
Inscriptionநாங்கள் விற்றுக்குடுத்த பூமி நான்கெல்லைக்கு அகப்பட்ட 2000 குழியும்….. 2000 குழியும் ஆக 4000 குழியும் …..இறையும் எற பட்டதும் காட்ட பெறாதொமானொம் காட்டிநாரெ 25 கழஞ்சு பொன் மன்றவொட்டி குடுத்தோம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 28
Inscriptionதிருவமுதுக்கும் அர்ச்சநாபோகத்துக்கும் இத்தேவர் பண்டாரத்தே நூறு காசு பொலிசைக்கு கொண்டு…இறையிழிச்சிக்குடுத்த நிலமாவது …கிழக்கு விளைநிலங்குழி முன்னூறும், மேற்க்கு இருனூறும், …கிழக்கு நூற்றெண்பதும், …மேற்கு நானூறும், கிழக்கு இருனூறும்,…மேற்கு முன்னூறும், கிழக்கு நானூறும், வடக்கு திருவையொட்திதேவர் நிலங்குழி இருனூற்றய்ம்பதுக்கு கிழக்கு தடியிரண்டினால் குழி இருனூறும் ஆகத்தேவர் நிலங்குழி இரண்டாயிரத்திருனூறும்1047 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 30
Inscriptionகுழி இருநூற்றைம்பதும் தேவதானம் நீக்கி குழி நாலாயிரத்து இருநூறும் ஆக இவ்வூர் கோலால் குழி நாலாயிரத்து நாநூற்றைம்பதும் இவ்வூர்1068 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 31, 32
Inscriptionதொணயக்கிரமவித்தன் பக்கல் விலை கொண்டுடைய குழி 125, உறபோந்தானும் தம்பிமாரும் பக்கல் குழி 115, திருப்பொரிக்கிரமவித்தன் பக்கல் குழி 123, திருவெங்கடகிரமவித்தன் பக்கல் குழி 117, வண்டுவராபதிபிச்சர் பக்கல் குழி 110, நாராயணகிரமவித்தன் பக்கல் குழி117, திருவரங்கமுடையான் சஹஸ்ரன் பக்கல் குழி 120, இராயூரான் பக்கல் குழி 108, நாணமாலைக்கிரமவித்தன் பக்கல் குழி 115 ஆக குழி 10501118 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 33
Inscriptionநடுவுபட்ட செய் கால் நம்பிநங்கைப் பெருஞ்செறுவகப் படப்பழம்படி ௧௲௫௱ ஆயிரத்தைஞ்ஞூறும்1122 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 34
Inscriptionமாதவபட்டக்கல் பொன் இட்டுக்கொண்ட குழி ௨௱௯ம் ஸ்ரீவிக்கிரம்சோழதேவற்கு யாண்டு 13 வது இவ் எம்பெருமானுக்கு திருவிடையாட்டமாக ….பக்கல் பொன் இட்டுகொண்ட தோட்டம் குழி நூற்றறுபத்தொன்பதெ முக்காலெ இரண்டுமாக்காணியும்1225 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 35
Inscriptionஎம்பெருமானுக்கு சிறுகாலை சந்திக்கு மந்திரபொனகம் னானாழி அரிசியால் அமுர்து செய்தருள விட்ட நிலம், சீராமசிரிளங்கோக்குழி இருனூற்றஞ்சரையும், இதுக்கு வடக்கு இருனூற்றொருபத்தெழும், இதன் கிழக்கு இப்பேருடைய தடி ஒன்றினால் குழி னூற்றொன்பதும், இதின் வடக்கு …தெற்கடையகுழி எண்பதும் ஆகப்பொத்தகப்படி குழி அறுனூற்றொருபத்திரண்டரையும்1154 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 36
Inscriptionவிலைகொண்டு உடைய உறபொந்தானான அலங்காரபட்டி குழி ௬௱1190 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 37
Inscriptionபொலியூட்டாகக் கொண்ட பழங்காசு ஏழே யெழுமாவுக்கும் சந்திவிளக்கு ஏழு எரிக்க கடவ (2+1+4)1206 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 38
Inscriptionமுதல் நீக்கப்பொலிசையாலெ பெருமாளுக்கு இரவுசந்திவிளக்கெரிக்க அருளாளபட்டன் ஒடுக்கின காசு ஒன்றும், சிரிளங்கொபட்டன் காசு ஒன்றும், விளங்கவந்தார் காசு ஒன்றும், கண்ணந்தை குப்பன் காசு ஒன்றரை1219 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 4
Inscriptionஅருமொழிதேவன் மரக்காலால் நிசதம் நெல் ஜ உ ங ஆக திங்கள் ஆறுக்கு நெல் ஜ 30 கலமும் ஸ்ரீராஜராஜன் தண்ணீரட்டுவார்க்கு நெல் ஜ உ ங ஆக திங்கள் 6க்கு நெல்லு 30கலமும் திங்கள் 1 க்கு நெல்லு 2 தூணி ஆக திங்கள் 6 க்கு நெல்லு 4 கலமும் ஸ்ரீராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆட்டாண்டு தோறும் புதுக்குபுறமாக வைச்ச நெல்லு 2 கலம் தூணி ஆக நெல் 66 கலம் தூணி.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 40
Inscriptionகைகொண்ட செம்பொன் இருகழஞ்சு ப்ராதச்சந்தியிலெ ஒரு திருவிளக்கும் சாயங்சந்தியிலே ஒரு திருவிளக்கும்1234 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 41
Inscriptionசிறுகாலைச்சந்திக்கு வைத்த திருவிளக்கு இரண்டும் எரிப்போமாகப் பொலியூட்டாக கைக்கொண்ட செம்பொன் உ ப இருகழஞ்சு1234 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 42
Inscriptionஅமிர்துக்கு நெல் 600 காடி,சிவப்ராமணர்க்கு நெல் 500 காடி, ஸ்ரீபலி கொட்டுவார்க்கு நெல் 500 காடி, பலபணி செய்வார்க்கு நெல் 400 காடி, நொந்தாவிளக்கு மற்றும் திருமெய்பூச்சுக்கு பொன் 20 கழஞ்சு,850 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 42
Inscriptionபன்னீராயிரமும் அள வாணபுர்த்து வடசிகர கோயில் …மகன் மன்றாடிடை அழின்சிற்களம் பட்டி விலைக்கு கொண்டு குடுத்தேன்… அரிதீரன் தேவர் போகம் ….கோயிலுக்கு ஆயிரம் காணம் தண்டப்படுவோம்850 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 43
Inscriptionஅமிர்துக்கு நெல் 600 காடி,சிவப்ராமணர்க்கு நெல் 500 காடி, ஸ்ரீபலி கொட்டுவார்க்கு நெல் 500 காடி, பலபணி செய்வார்க்கு நெல் 400 காடி, நொந்தாவிளக்கு மற்றும் திருமெய்பூச்சுக்கு பொன் 20 கழஞ்சு,850 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 44
Inscriptionஒரு திருநுந்தாவிளக்கு எரிப்பதற்கு நிசதம் உழக்காழாக்கெண்னையட்டுவதற்கு நிறை இருபத்தைங்கழஞ்சு பொன் கொண்டு எரிப்பதாக …. முட்டில் நிசதம் ஐங்கழஞ்சு பொன் பந்மாஹெஸ்வரரே…888 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 45
Inscriptionமாணாபரணன் வைத்த நிலைத்திருவமிர்து குத்தலரிசியிருநாழியும் நறுநெய்யாழாக்கும் நாள்த்திருவமிர்தாக சந்திராதித்யருள்ளளவு முட்டாமைச் செலுத்தவதாக கொண்ட பொன் இருபதின் கழஞ்சும் மேற்படி நந்தாவிளக்கெரிப்பதாக நிசதம் உழக்காழாக்கெண்ணையட்டுவதாக கொண்ட பொன் இருபதின் கழஞ்சும் ஆக நாப்பதின் கழஞ்சும் கொண்டு.ஊர்மஞ்சிக்கமிறை இழிச்சி வைத்த நிலம் வாகைகுண்டில் ௫௱ குழியும் புறவடுகொல்லை ௮௰ குழியும் குடுத்தோம்~ 888 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 46, 47, 49
Inscriptionநந்தாவிளக்குக்கு செம்பொன் இருபதின் கழஞ்சு இதன் பொலியூட்டு நிசதி உரிய் நெய் அட்டுவொமானொம். ஐஞ்சுகழஞ்சு தண்டப்படுவோம்~ 888 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 48
Inscriptionசபையோம் நால்ப்பதின் கழஞ்சு செம்பொன் கொண்டு நிசதம் உரிய் நறுநெய்யும் கால்கூற்ப்பூரமுமிட்டு ஒருநொந்தாவிக்கு எருப்போமானொம். இதுக்கு முட்டின பொழுது நிசதி ஐஞ்சுகழஞ்சு பொன் மன்ற ஒட்டிக்குடித்தோம்…இதுக்கு ஊர்மஞ்சிக்கமிறை இழிச்சி வைத்த நிலம் பாற்குட்டை 400 குழியும் பலவேரிகீழ் 820 குழியும் நொணிடுகொள்ளி 2 நிலமும்~ 888 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 5, 8
Inscriptionஉட்கர் ஸபையோம் எழுத்துடையான் பக்கல் ஆயிரக்காடி நெல் கொண்டோம் இவ்வாயிரக்காடி நெல்லாலும் பலிசை அய்ந்நூற்றுக்காடி நெல் ஆட்டாண்டு தோறும்~1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 50
Inscriptionநொந்தாவிளக்கொன்றினுக்கு நாட்டிருவமுதொன்றினுக்கும் வைத்த நிலமாவது ஆயிரத்தெழுநூறு குழி992 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 51
Inscriptionநிலம் பதினறுசாண் கோலால் புள்ளி எழுநூறு குழி நிலமும் சங்கரதேவற்கு இந்நிலம் விற்று விலைப்ரமாணம் செய்து குடுத்தோம்.1001 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 53
Inscriptionநிலம் பதினறுசாண் கோலால் ஆயிரம் குழி நிலமும் விற்று விலைப்ரமாணம் செய்து குடுத்தோம்.1015 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 54
Inscriptionசிற்றம்பலத்துக்கோலால் இரண்டாயிரங்குழியும் மிகுதிக்குறைவு அளவுள்ளடங்க1016 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 55
Inscriptionபொன் இருபத்தைங்கழைஞ்சு கொண்டு நிசதம் முழாக்கெ இருசெவிடு நெல்லாக அருமொழிதெவந் மரக்காலால் நிச்சம் பதக்கு நெல் பலிசையாக1015 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 56
Inscriptionஅன்றாடு நற்காசு அறுபத்து நாலிநாற்காசொந்றுக்குக் குடிநற்கல் நிறை செம்மை பொந் எழுமஞ்சாடியாக வந்த பொன் இருபத்திருகழஞ்செ எட்டு மஞ்சாடியும்1060 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 57
Inscriptionதேவதானமான ஊர்கள் கணக்கு கேட்டு ….. ஸ்ரீ வீரராஜெந்திர தேவர்க்கு யாண்டு எட்டவதின் முதல் வரியிலிட்டுப்பெற்றமையிலித்தேவர் தேவதாநம் குக்கனூர் காசு 38 காலிநாற் காசொன்றுக்கு செலவிராஜகேசரியால் நெல்லு நாற்கலமாக நெல் நூற்றைம்பத்து முக்கலமும் இந்நாட்டு மந்திரம் காசு 26 றே முக்காலினால் நெல்லு 107 கலமும் ஆக காசு 65னால் நெல்லிருனூற்றபதிந் கலமும் இத்தேவர்க்கு..... சந்தி ஒன்றுக்கு திருவமுதரிசி நாநாழியாக் சந்தி மூன்றுக்கரிசி குறுணி நாநாழியும், நம்பிராட்டியார்க்கு சந்தி ஒன்றுக்கு யிருநாழியாக சந்தி மூன்றுக்கு அரிசி அறுநாழியும், கருமாணிக்கத்தேவர் சந்தி ஒன்றுக்கு அரிசியிருநாழியுமித்தேவர் நம்பிராட்டியார்கு சந்தி 1க்கு அரிசி இருநாழியுமாக அரிசி பதக்கறுநாழிக்கு இரண்டைஞ்சாக்கி ஜ த µ எ ௳ (நெல்லு, தூணி பதக்கு எழுனாழி), கறியமுதுக்கு நெல்லு முன்நாழியும், நெய்யமுது ஆழக்கெயிருசெடரக்கு நெல்லறுநாழி, தயிரமுது நாழி உரிக்கு நெல் முன்நாழி, அடைக்காயமுது வெறுங்காய் பன்னிரண்டும், வெற்றிலையமுது 60 நெல்லு இருநாழி முழக்குமாக நாளொன்றுக்கு நெல்லிருதூணி ஐஞ்ஞாழி முழக்காக நெல்லு 210 கலனெ முக்குறுணி.1071 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 6
Inscriptionஎம்மூர் மஹாசாஸ்தாவுக்கு த்ரஸ்ந்தக்குப்பொழ்து இருநாழியாக ஒருநாளைக்கு அறு நாழிக்கும் த்ரஸ்ந்தக்கும் பொது 20 . . எண்ணையாக் எண்ணைக் குழாக்கெய் இருசெவிடரைக்குமாக1002 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (I), No. 7
Inscriptionநிசதி நூற்றெட்டுக்காணம் தண்டமிடப் பெருவராகவும். அவ்வவ்வாண்டு வாரியஞ்செய்யும் பெருமக்களெய் பேரால் நிசதங்குன்றிப் பொன் ….956 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 64
Inscriptionபண்டாரத்து ஒடுக்கின அன்றாடு நற்காசு இருநூற்று நாற்பது1054 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 65
Inscriptionமாடை நூற்றெண்பத்தேழெ மூன்று மா, பாக்கம்பள்ளி மாடை இருநூற்று இரண்டெ மாகாணி, அறையூர் மாடை பத்தரையெ ஒருமாவரை….மாடை ஒன்றுக்கு காசு இரண்டாக காசு ஆயிரத்து முப்பத்து நாலெ மும்மாவரைக்கு காசொன்றுக்கு ராஜகெசரியால், கலநெ தூணியினால் கலங்கலநெ தூணி நாநாழி வாசி ஏற்றி அருமொழி தேவன் மரக்காலால் நெல்லு 2840 முக்கலநெய் இருதூணி முக்குறுணிக்கும் நிவந்தம் செய்தபடி1054 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 66
Inscriptionபதிநறுசாண் கோலால் குழியிரண்டாயரமும் விற்று இந்னிலத்துக்கு விலைப்பொருளிவன் பக்கல் கொண்ட பொன் மதுராந்தகன் மாடையொடொக்க குடி நற்கல்லால் நிறை பதிநொரு கழஞ்சும் அறக்கொண்டு இறையிலிதேவதாநமாக்கி இந்நிலத்துக்கு வெலிக்காசும்1075 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 70
Inscriptionபழவரிசி பதக்கும், பருப்பு முந்நாழி, மிளகு முழாக்கும், சீரகம் உழாக்கும் கற்பூரதபிலம் ஒருசெவிடரை கற்பூரம் இரண்டு மஞ்சாடியும்,….ஒடுக்கின காசு அறேகல்~ 1070 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 71
Inscriptionவிற்றுக்கொடுத்த நிலமாவது …..நிலம் நாலுமாவில் வடக்கடைய நிலம் ஒருமாவில் கீழ்கடைய் நிலம் அரைமாவும் ... மேற்க்கடைய நிலம் அரைமாவும் ஆக நிலம் ஒருமா1090 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 72
Inscriptionதிருநொந்தாவிளக்கு இரண்டினுக்கு வைத்த ஆடு 12 கொண்டு எகநாயகநால் நித்தம் உரிய் நெய்யட்டுவதாக1096 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 73
Inscriptionகாணிக்கடன் காசு எழுபத்தொன்பதுக்கும் நெல்லு முன்னூற்றிருபத்து நாற்கலத்துக்கும் இராஜெந்திர சோழதேவர்க்கு ஏறினவாண்டு எழாவது செலவின படி இறை கட்டின மாடை நாற்பத்தஞ்சரையே மும்மாவரையும் யாண்டு 301100 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 74
Inscriptionசோமன் பக்கல் கைக்கொண்ட மதுராந்தக மாடையொடொக்கும் பொன் குடிஞைக்கல் நிறை இருகழஞ்செ இரண்டு மஞ்சாடிக்கும் பொலிசையால் இவ்வாழ்வாநுக்கு நித்தப்படிக்கு நிந்றாந்நால் இருநாழி தையிரமுது1109 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 76
Inscriptionபெருநாந்கெல்லியுள்பட்ட நிலம் ௪ ന്ത நாலே முக்காலும் …..விலைபொருள் அன்றாடு நற்காசு ௪ பമ இக்காசு நாலே மாகாணியுங் கைக்கொண்டு வேண்டும் நிமந்தங்களுக்கு இந்நில ௪ ന്ത கல்லித்திருத்தி ஸ்ரீ பண்டாரத்து புந்செய் வரிசையால் வேலி ஒன்றுக்கு நெல் ஐங்கலமாக ராஜகேஸரி மரக்காலால் இந்நிலம் ௪ ന്ത அளப்பதாந ஜ ௨௰௩ இந் நெல் இருபத்துமுக்கலநெ இருதூணிக்குறுணியும் அளக்குமடத்தில் கார் பாதி பசாநம் பாதி அளப்பதாகவும்1117 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 78
Inscriptionஆகப்பாடகம் முப்பத்திரண்டெ காலிநாற்பொன் பதிநொருகழஞ்செ முக்காலெ மஞ்சாடியுமிரண்டு மாவும் கோயிலில் தெற்கு எழுமாவரை ஏற்றி பொன் பன்னிருகழஞ்சும் இத்தேவர்க்கு இறையிலியாக1081 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 80
Inscriptionதிருமஞ்சனமும் பெருந்திருவமுதுஞ்செய்தருளத் திருமஞ்சநத்துக்குத் திருமுளைச்சார்த்த திருமுளைப்பாலிகை 36க்கு பாலிகை ஒன்றுக்கடிக்கிழட்ட நெல்லு உரியாக நெல்லுப்பதக்கிருநாழியும், முளைப்பீதங்கொள்ள அரிசி நானாழியும், ……திருநந்தாவிளக்குக்கு நாளொன்றுக்கு எண்ணை உழக்காக நாளஞ்சுக்கு எண்ணை நாழி உழக்குங், திருமஞ்சனத்துக்குக் கலசம் எண்பத்தொன்றுக்கு அடிக்கீழ் நெல்லு ஐங்குறுணி உரியும் ,திருமஞ்சனத்துக்கு நெய் முன்னாழியும் தெநாழியும், மஞ்சள் நாற்பதிந் பலமும், கற்பூரமாறு மாவும், அகிலரைக்கழஞ்சுங் கஸ்தூரி மஞ்சாடியுமிரண்டு மாவும், பலவற்கத்துக்கறி நிறை 825பலமும், மிளகு உரியும், கடுகு ஆழாக்கெ இருசெவிடரையும்,பாக்கு 450, வெற்றிலை 19, சிலவளக்குமருமொழிநங்கை மரக்காலால் திருக்கெட்டை நாளொன்றுக்கு நெல்லு முப்பதின் கலமாக ஓராட்டை நாளைக்கு வேண்டுவதாந நெல்லு 390கலத்துக்கும் ....இத்தேவர் பண்டாரத்து மரக்காலால் அளந்த நெல்லு 780 கலத்துக்கு மாஸந்தோறும் நெல்லு 32 கலநெ தூணிப்பதக்காக யாண்டு வரை அரைப்பொலிசையால் பலிசை பொலிவதாந நெல்லு 390 கலம்.1127 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 83
Inscriptionதயிர் நாழியும், நெய் ஆழாக்கும் ஹொமத்துக்கு ஆழாக்கும், ஸ்ரீ பலிக்கு நெய் உரியும் ஆக நெய் முவுழக்குக்கும் விட்ட பசு 12.1069 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (II), No. 87
Inscriptionதிருந்தவனக்குடிகள் பேர் இருவர்க்கு இறையிலியாக விலைகொண்ட நிலம் …இரண்டாஞ்சதிரதுக் கொல்லை நிலம் ஒருமாவும், பிடாகை…முதற்சதிரத்து மிகுதிக்குறைவு உள்ளடங்கத்தரம் பெற்ற நிலம் அரையெ மூன்று மா முக்காணி அரைக்காணி முந்திரிகைகீழ் முக்காலெ நாலு மா அரைக்காணி முந்திரிகையும் ஆகக்கொல்லை உட்பட ஊர்படி நிலம் அரையெ நாலுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் முக்காலெ நாலு மா அரைக்காணி முந்திரிகையினால் மடக்கு நிலம் அரைக்காணி முந்திரிகைக்கீழ் ஒன்பது மா முக்காணிக்கீழ் முக்காலெ முக்காணியும் திருநந்தவனமும் திருநந்தவனப்புற இறையிலியுமாக. இந்நிலத்துக்கு தண்ட நிச்சயித்த காசில் மடக்கொபாதியால் வந்த காசு ஊரில் கழிக்கவும்....திருநந்தவனக்குடிகள் அளக்கக்கடவ திருப்பள்ளித்தாமம் பேர் ஒன்றுக்கு நாளொன்றுக்குக் குறுணி நானாழியாக வந்த திருப்பள்ளித்தாமம் திருப்பூமண்டபத்துக்கு முதலாக அளக்கவும்1187 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 103,104,105
Inscriptionநந்தாவிளக்குக்கு விளக்கு எரிப்பதற்கு வைத்த பொன் நூற்கற்செம்மை முப்பதின் கழஞ்சு இப்பொன்னுக்கு கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடிப் பொன் பலிசைய்யாக ஆண்டுவரை நாற்கழஞ்சரை பொன்னுக்குத் …..நிலவிறை பொக்கி சாமிபோகத்தால் வந்தது.937 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 100
Inscriptionஉட்பலாற்றின் வடவாய் ஒருமா முக்காணியும் ஆலத்தூர் வாய்க்காலின் கீழை முக்காணியுமாக நிலமரைக்காலும்921 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 101
Inscriptionநொந்தாவிளக்கொன்றினுக்கு வைத்த துளைப்பொன் எழுகழஞ்சரை …. பகல் விளக்கொன்றுக்கு வைத்த துளைப்பொந் ௩ கழஞ்சு922 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 102
Inscriptionநொந்தா விளக்கினுக்கு நிசதிப்படி உழக்கெண்ணை எரிப்பதாக வைத்த நிலம் இரண்டு மாவும் இதின் மேலை இரண்டுமாவும்931 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 106
Inscriptionபரிசாவது நரசிங்கப்பெருமானடிகள் நிலத்தால் சவையொமுக்கு ஆண்டெடுத்து இடக்கடவ ஈழக்காசு பதினெட்டு இக்காசு 18லும் முன்றத்தொன்று ஈழக்காசு ஆறு இவ்வாறு இக்காசுக்கு பலிசையாக சவையார் கைய்வழி குடுத்த காசு 15 இதனால் வந்த பலிசையாவது ஈழக்காசின்வாய்த் திங்கள் காற் புத்தக்கமாக ஒரொ திங்களால் வந்த புத்தக்க மூன்றெமுக்கால், மூன்றேமுக்காலுந் ஓராண்டு 12 திங்களால் வந்த புத்தக்கம் 45, நாற்பத்தைஞ்சினாலொரு ஈழக்காசுக்குப் புத்தக்கம் ஏழரை ஆக ஈழக்காசு ஆறு, இறைநீக்கித் தேவர் சவையார்க்கு இடக்கடவ காசு 12 நீக்கி......இறைகாவலாக காத்த காசினால் வந்த நிலன் ஊருடையான் குளமான கலியனெரியும் கல்லிக் கரை நீளம் அடப்பெறுவதாகவும் இக்குளத்தின் நீன் தான் வேண்டு அளவுங் கொக்கப்பெஉவதாவுமிக்குளம் இதின்கீழ் நீர்நிலன் இருவேலியும் ...விலைக்கொண்டு வந்த போகம் அஞ்ஞாழிக்காலால் நெல்லு 30 கலம் இவையிற்றன் பாதி 150 நெல்லுங்கொண்டு திருவமிர்து.... தயிர் நாழியும், அரிசி இரு நாழியும், நெய் செவிடும்...940 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 110
Inscriptionஇநிலம் இவ்வூர் நடை இரண்டொன்றாய் விளைத்து அரைக்கால் செயும் ஊர்மேலை இறை ஏற்றிக்கொண்டு இநிலம் அரைக்காலும் பறடையொம் பேரால் ஏற்றிக்கொண்டு இந்நிலதுக்கு கைய்யிலெ ரு கழஞ்சு பொன் கொண்டு …பரடையோமை 100 கழஞ்சு பொன்றண்ட மறுத்துத் தனிச்சுத் தடுப்பாரையும் பேரால் 50 கழஞ்சு பொன் றண்டமறுப்பித்து ...946 -
Cover image will come soonSouth Indian Inscriptions III (III), No. 111
Inscriptionவிலைகொண்டு உடைய நிலம் மண்ணிலை நீக்கி இரண்டு மாவும் மண்ணிலை அரைமாவும், …திருவமிதுக்கும் அர்ச்சநாபொகமுமாக இதினொடு மடைய ஒருமாவும் …..ப்ராமணி பக்கல் விலைகொண்டுடையெனாய் குடுத்த நிலம் அரைமாவுமாக செ திருப்பணம்பூதூர் பரமெஸ்வரர்க்கு இந் நான்மாச்செய்யும்957