-
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 509
Inscriptionஇந்நிலத்துக்கு ஆண்டொன்றுக்கு நாட்டுக்காலாலெ பன்னிருகலநெல்லு விளஞ்ச நிலத்திலெ அளக்க கடவெனாக~ 1300 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 525
Inscriptionபதினெட்டடிக்கோலால் இருநூற்று ஐம்பத்தாறு குழி கொண்ட நிலம் ஒருமாவாக பயிர்பாத்து நிலை நின்ற நிலத்துக்கு அரைக்கால் வாசி உறை நாழி ஏற்றி மாத்தால் நெல்லு 800 கலமும் கொள்ளக்கடவோமாகவும்~ 1300 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 533
Inscriptionபதினாறடிக்கோலால் இருநூற்றம்பத்தாறு குழி கொண்டது ஒருமாவுக்கு நாட்டுக்காலால் அளக்கும் நெல்லு முக்கலம் கிழிறை மாத்தால் அரைப்பணமும் இப்படிவரிசை யிறுக்கக்கடவோம்~ 1300 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 541
Inscriptionபதினாறடிக்கோலாலிருநூற்றம்பத்தாறு குழி கொண்டது ஒருமாவான நிலத்துக்கு பயிர்பார்த்து விளைந்த நிலத்துக்கு மாத்தால் எழுகலனெ தூணிப்பதக்கும் கீழிறை மாத்தால் ஆறரைக்காசாக வந்தது பணத்துக்கு முப்பது விலைப்படி கொள்ள~ 1300 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 544
Inscriptionபந்நிரடிக்கோலால் 522 குழி கொண்டது ஒருமா நிலத்துக்கு நாட்டுக்காலால் மாத்தால் எண்கலமாக வந்த நெல்லு தருவாராகவும் குறுவை குளத்தில் நீரால் விளைந்த நிலத்துக்கு மாத்தால் அறுகலமாக வந்த நெல்லளப்பராகவும்~ 1300 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 589
Inscriptionபதினாறடி கோலால் 256 குழி கொண்டதொருமாவுக்கு நாட்டுக்காலால் வரிசை அளக்குநெல் அய்ங்கலமும் அளக்கடவதாகவும்~ 1300 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 590
Inscriptionஇன்னாயனாற்கு பதினெட்டடிக்கோலாலெ 522 குழி கொண்டது ஒருமாவாக மாத்தால் பசானத்துக்கு முக்கலநெல்லும் கொடைபோகம்~ 1300 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 596
Inscriptionபன்னிரடிக்கோலால் 256 குழி கொண்டது ஒருமாவுக்கு மாத்தால் நெல்லு 800 ஆக இறுக்கும்~ 1300 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 622
Inscription256 குழி ஒருமாவாக அஞ்கல நெல் குடுக்க ஆகவும்~ 1400 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 624
Inscriptionதேவதானமாக பதினாறடி கோலால் 256 குழி கொண்டது நிலம் ஒரு மாவுக்கு ஊர்க்காலால் முழுவரிசை எ. கலநெல்லும், இந்நிலத்துக்கு நீர் நாழிகை முறை விழுக்காட்டிலெ இருபத்தைஞ்சு நாழிகை நீர் விடக்கடவோமாகவும்~ 1400 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 625
Inscriptionநிலம் நாலுமாவும் புன்செய்க்கும் விலைகொண்ட அன்றாடு ….. பணம் ஐம்பது.~ 1400 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 661
Inscriptionகடமையிறுக்குங் கோலால் ஒரு வேலி நிலம் பதின் எழாவது முதல் தேவதான இறையிலி ஆய்யிறுப்பதாக.~ 1400 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 666
Inscriptionவிலைநிலம் 12 மாவும் …. எம்மிலிசைந்த விலை பொருள் அன்றாடு நற்புதுக்காசு பதினாலாயிரமும் விலையாவணக்களத்தெ பொருளறக்கொண்டு இன்னிலத்துக்கு பெரிய குளத்துப்பெருங்குமிழி நீர்பாயும் முன்னால் நாழிகை 180 இதில் 16நாழிகை செல்லவிடக்கடவதாகவும்~ 1400 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 706
Inscriptionபன்னிரடிக்கோலால் 256 குழி கொண்டது ஒருமா,~ 1365 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 722
Inscriptionஇன்னாயனார் கோயில் மரக்கால் நானாழிக்கால் குரம்பனுக்கு நாலு பிடிக்கி நாழியால் பிளவு ஒன்றுக்கு எண்ணை உரியாக இம்மரியாதி1426 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 781
Inscriptionஇறையிலியாக விட்ட நிலம் ப இந்நிலம் ஒருமாவும் சந்திராதித்தவற் செல்லக்கடவ~ 1446 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 801
Inscriptionவருஷம் ஒன்றுக்கு குத்தொகையாக இருபத்தெண்கல நெல்லுங்குடுப்போமாகவும்.~ 1387 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 817
Inscriptionவிட்ட நிலம் 6 மா திருமடைவிளாகத்தில் விட்ட நாச்சியார் கோயிலுக்கு~ 1400 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 818
Inscriptionமூன்று மா நிலம் தெண்டமாக நியமித்து இத்திருத்தெண்பிறை ஆண்டாற்கு தேவதானமாக கல்வெட்டிக்குடுக்கையால்~ 1402 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 844
Inscriptionநிலம் ஆறுமாவும் சறுவமானியம் திருநாமத்துக்காணியாக திருச்சூலத்தாபனம் பன்னி1440 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 202
Inscriptionஇந்நிலம் அஞ்சுமா முக்காணியும் கொண்டு சிரி பண்டாரத்து ஒடுக்கின காசு இருநூறு1020 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 219
Inscriptionநிலம் பத்துமாவுக்கும் இன்னாயநாற்கு இறும் இத்து கேரளாந்தகன் மரக்காலால் மாத்தால் ஆறுகலமாக வந்த நெல்லு அளக்கக்கடவராகவும்1085 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 229
Inscriptionஇந்நிலம் நாலு மாவுங்கொண்டு, கேரளாந்தகன் உழக்கால் நித்தற்படி உழக்கு நெய் திருவிளக்கெரிய1115 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 257
Inscriptionகுடிதாங்கிக்கோலால் நிலம் மூன்றுமாக்காணிக்கு ஒரு மாவுக்கு புள்ளிபுக்க நிலத்துக்கு பெரும்பூவுக்கு நெல்லு இருகலமும்1300 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 259
Inscriptionகுளத்துப்பெரியமடையிலும் சிறுமடையிலும் கடைமிதும் எங்களுக்கு முன்பு நாலடைவாய் பாஞ்சுவருகிறமைய் நீரது நாயநாற்கு முன்முறையாக நாள் ஒன்றுக்கு நாழிகை 60 இதில் நித்தம் பன்னிரண்டு நாழிகை முந்முறையாக தேவதானங்கள் இவ்வூரில் வளையில் சுற்றிலும் உள்ள தேவதானமான நிலங்கள் எல்லாத்துக்கும் பாய்வதாகவும்1300 -
Cover image will come soonInscriptions Of The Pudukottai State No. 261
Inscriptionகுடிதாங்கிக்கோலால் நிலம் ஒரு மாவும் தாங்கள் பலர் புரமெ விலைகொண்ட1300 -
Instrument Makers
Workshop2023 -
iraṭṭaikkavalai ēṟṟam
Physical ObjectIrrigationMay 11, 2024 -
irumpu eṭaikkal
Physical Object1938 - 1958 sealedMay 11, 2024 -
irumpu eṭaikkal
Physical Object56 poundMay 11, 2024 -
irumpu eṭaikkal
Physical Object24 வீசம் (24 vīcam)May 11, 2024 -
irumpu eṭaikkal
Physical Object4 faceedMay 11, 2024 -
irumpu eṭaikkal
Physical ObjectRead the measuring instruments overview and theme description hereMay 11, 2024 -
irumpu eṭaikkal
Physical Object5kg - 1933May 11, 2024 -
irumpu marappaṭi
Physical ObjectCylinder; உருளைMay 12, 2024 -
irumpu paṭi pittaḷai vaḷaiyattuṭaṉ
Physical ObjectA small bell is inserted to the bottom of the Padi, so that it creates sound while tilting.May 11, 2024 -
irumpu tarācu
Physical ObjectRead the measuring instruments overview and theme description hereMay 11, 2024 -
Jabili or Naga Coins
Physical ObjectUsed by the Ao Section of Naga community. Jabily was a sacred and valuable item used by the Ao Nagas before British rule, accessible only to the wealthy. It served in trade, rituals, and healing practices. Theft was punishable by death. Fifteen Jabilies marked house pillars for prosperity. A slave cost 50, and a mithun, 100 Jabilies.Aug 18, 2026 -
Jami-I-Fiql-Al-Mamat
Physical ObjectJul 02, 2024 -
Jayamuni Manai Nul
Physical ObjectContains 4 leaves. Readable. Complete. condition is bad. 10-11 lines per page. This manuscript deals with calculations to construct buildings. Contains 33 verses with some diagrams.May 09, 2024 -
Jothida Arichuvadi
Physical ObjectContains 35 leaves. Readable. Incomplete. 7-8 lines per page approximately. Preserved in good condition. This manuscript deals with astrological calculations, panchangam calculations, and predictions.May 07, 2024 -
Jothida Arichuvadi
Physical ObjectThe dimension of this manuscript is 45.5 x 2.5. Contains 52 leaves. 4-5 lines per page. Incomplete. Readable. Some leaves are damaged. This manuscript would have been a part of a curriculum for students at the primary level. This text deals with miscellaneous elements of society such as names of the rivers, worlds, months, timings of a day/month, calculating the times of stars in a day, astrological data, and calculations of auspicious times.May 07, 2024 -
Jyotisa
ManuscriptThe manuscript shows astrological calculations.Sep 02, 2026 -
Jyotish (Akshar Churamoni)
ManuscriptAug 27, 2026 -
Jyotish (Dasa Ganana)
ManuscriptThe manuscript discusses the calculation and determination of auspicious times.Aug 27, 2026 -
Jyotish Churamoni
ManuscriptIt is a work on Arithmetic and land survey. It deals with the Four Rules of Arithmetic, simple and mixed, and also lays down rules relating to survey and measurement of land, etc.Sep 01, 2026 -
Jyotish Sastra Ganit Sastra
ManuscriptAug 27, 2026 -
Jyotisha
ManuscriptThe manuscript is based on astrological calculations.Sep 04, 2026 -
Jyotisha
ManuscriptThe manuscript is based on horoscope calculation with distinctive figures.Sep 04, 2026 -
Jyotisha Muktavali and Nidana
ManuscriptThe manuscript consists of three different parts. The first part is named as Tithi Vyavasthā, the second part is named as Jyotiṣ Muktāvalī and the third name of the third part is not directly mentioned. Tithi Vyavastha is apparently in Bengali language, deals with the auspicious tithis (lunar days) for performance of different rites and rituals. Jyotiṣ Muktāvalī is a primar ub astrology. The treatise deals with the manner of determining auspicious days, the influence of the stars, and also the methods of preparing a horoscope. The third part discusses some dos and don'ts during lunar days.Sep 04, 2026