South Indian Inscriptions XIX, No. 67

Cite this Item

"South Indian Inscriptions XIX, No. 67." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_67

Item Details

Title
South Indian Inscriptions XIX, No. 67
Identifier
South_Indian_Inscriptions_XIX_No_67
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 165 of 1928,
Abstract
The inscription is not correctly engraved. It is also unfinished. It seems to record a purchase of some land from the sabha of Sirupuliyur by the ūrār of Karainalūr in Pērāvūr-nāḍu for gift to god Kavaiyāļvār (?).
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கொ-
ப்பரகெ𑌸​ரிவர்𑌮​[ற்*]க்கு யாண்-
டு ௩-றாவது திருவழுந்தூர் நாட்டு
𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருவழுந்தூர் தி-
ரு𑌕𑍍𑌕​தவுடைய எம்பெருமாநுக்கு
𑌛𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவல் நெய்யமுது செ-
விப்பதற்கு வடகரை 𑌶𑍍𑌰𑍀 விரநாராயண-
ச்ச[து*]பெபதிமங்கலத்து 𑌶𑍍𑌰𑍀 விரநாராய-
ணசெரி எம்பெருமாந்னடியாந தூ-
ப்பில் [𑌛​]ட்டிகுமாரபட்டன் அவ[வ] ஆண்-
டில் 𑌮𑌾𑌸​த்து 𑌅𑌮𑌾𑌵𑌾𑌸𑍈தொறும் இரு-
நாழி நெய்யமுது செவிப்பதற்கு இச்சட்டிகு-
மாரபட்டன் 𑌵𑍈த்த பொன் ஐஞ்கழஞ்சில் வொ-
த்த பொன் எண்கழஞ்[சு] எண்கழஞ்சும்
வாங்கி 𑌶𑍍𑌰𑍀பண்டாரம் புக்க[மை*]யால் இ[ப்*]பொன்னுக்கு
திங்கள் கழைஞ்சின்வாய் பலிசை பொன் . . . . வாக
வன்த பொ[ந்*] இரண்டு மஞ்சாடியாலும் திங்கள் இருநா-
ழி நெய் எழாவது ஆண்டு 𑌶𑍍𑌰𑍀 கார . . . .
வாரெ திரரு𑌕𑍍𑌕​தவு[டை*]ய நின்றநாராயண𑌸𑍍𑌵​-
மிஐ நெ[ய்*]யமுது செவிப்பதாக பணித்து குடுத்தொம்
𑌮𑌹𑌾𑌸𑌹𑍈யொம் இது 𑌶𑍍𑌰𑍀 𑌵𑍈𑌷𑍍𑌣𑌵𑌰𑍍 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொ-
ப்பரகெ𑌸ரிவர்𑌮ற்க்கு யாண்-
டு {௩- றாவது திருவழுந்தூர் நாட்டு
𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருவழுந்தூர் தி-
ரு𑌕𑍍𑌕தவுடைய எம்பெருமாநுக்கு
𑌛𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவல் நெய்யமுது செ-
விப்பதற்கு வடகரை 𑌶𑍍𑌰𑍀 விரநாராயண-
ச்சது பெபதிமங்கலத்து 𑌶𑍍𑌰𑍀 விரநாராய-
ணசெரி எம்பெருமாந்னடியாந தூ-
ப்பில் [𑌛]ட்டிகுமாரபட்டன் அவவ ஆண்-
டில் 𑌮𑌾𑌸த்து 𑌅𑌮𑌾𑌵𑌾𑌸𑍈தொறும் இரு-
நாழி நெய்யமுது செவிப்பதற்கு இச்சட்டிகு-
மாரபட்டன் 𑌵𑍈த்த பொன் ஐஞ்கழஞ்சில் வொ-
த்த பொன் எண்கழஞ்சு எண்கழஞ்சும்
வாங்கி 𑌶𑍍𑌰𑍀பண்டாரம் புக்கமை யால் இப்பொன்னுக்கு
திங்கள் கழைஞ்சின்வாய் பலிசை பொன் . . . . வாக
வன்த பொந் இரண்டு மஞ்சாடியாலும் திங்கள் இருநா-
ழி நெய் எழாவது ஆண்டு 𑌶𑍍𑌰𑍀 கார . . . .
வாரெ திரரு𑌕𑍍𑌕தவுடைய நின்றநாராயண𑌸𑍍𑌵-
மிஐ நெய்யமுது செவிப்பதாக பணித்து குடுத்தொம்
𑌮𑌹𑌾𑌸𑌹𑍈யொம் இது 𑌶𑍍𑌰𑍀 𑌵𑍈𑌷𑍍𑌣𑌵𑌰𑍍 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
ON A PILLAR IN THE CENTRAL SHRINE, VĒDAPURĪŚVARA Temple.
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kilaiyur
Spatial Coverage
10.8702757409772,78.8200967146109
Has Number
1

Position: 593 (17 views)