-
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 113
InscriptionGift of five kalañcus of gold for maintaing 50 lamps to the temple of Mahākāḷattu Mahādēva at Ambar by ūrañchendaṉ of AṉaṅgavallappaḍI The gold was received by the local residents (?) of the village and they agreed to maintain lamps.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 117
Inscriptionபங்கொன்று ஆகப் பன்னிருவர்க்கும் இன்னில மூவேலியும் இல் மனையும் இறையிலியாக செது குடுத்தோம்959 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 117
InscriptionMutilated. Registers a tax free grant of 3 vēlis of land and house sites to Kāri Puliyaṉ alias chōḻamārāyaṉ of Paḻuvūr in Kuṟṉa-kūṟṟam and his 12 servants (kavarippinākar) for performing some services in the temple of Śrī Mahākāḷam, by Nirañjana Paḍṇitar and other authorities of the temple.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 121
Inscriptionஅருமொழிதேவப் பிலாற்றுக்கு மேற்கு திவாகர வதிக்குத் தெற்கு 17ம் கண்ணாற்று 11ம் பாடகந் தெற்கடைய நிலமரை மாவும் 12ம் பாடகம் நிலம் ஒருமாவும் ……ஆகப் பாடகம் நிலம் எண்மாவரையும் நாலாவது முதல் அந்தராயமும்…..1220 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 127
Inscriptionபாடகம் வதிக்கு வடக்கு முதற் பாடகமும் இரண்டாம் பாடகத்து தெற்கடைய நிலம் அரை மாவும் ஆகப் பாடகம் ஒன்றரையும் தர்மதானமாகம்1151 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 131
Inscriptionஇவ்வாழ்வார் காராண்மையான கொல்லை நிலம் உட்படப் பாடகப்படி மூன்றரை வேலி நிலம்1230 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 134
Inscriptionநிலம் இரண்டேய் முக்காலெ முக்காணி அரைக்காணியும் தேனூர் கிழவன் வேளானான கிழவன் சோலை பக்கல் விலைகொண்டுடைய நிலம் வேலி இந்நிலம் வேலியிலும் பத்துமா நிலமும் இத்தேவர் நீரொட்டி992 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 135
Inscriptionஇவ்வூர் கடமை இறுக்குங் கோலால் இறையிலி இட்ட நிலங் கால் வேலி1192 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 141
Inscriptionஇன்னிலம் இருபது மாவும் குடிநீங்காத் திருவிடையாட்டமாக தாம் வேண்டும் பயிர் செய்து கொண்டு நாயினார் ஸ்ரீபண்டாரத்துக்கு ஆண்டொன்றுக்கு பணம் இரண்டும் நெல்லு இருபதின் கலமுமாக 40 பணம், 400 கலமும் ஆண்டுதோறும்1342 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 144
Inscriptionஇரு சந்தியா தீபம் வைக்க ஒடுக்கின அச்சு ஒன்றும் இக்கோயிலில் காணியுடைய1127 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 149
Inscriptionகண்ணங்குடையான் பக்கல் கொண்டு கடவ ஒருபது மா இத்தக்கை பொன் ஐங்கழஞ்சரை இப்பொன் ஐங்கழஞ்சரைக்கும் உபையமாக…. திருவிளக்கு இருபதும் எரிப்போமாகவும்.1276 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 151
Inscriptionநிலம் ஒருமாவில் வடமேற்கடைய நிலங் காணி இந்நிலங் காணியும் இப்படி பரிவத்தனை பண்ணி சந்திராதித்தவர் செல்ல1126 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 152
Inscriptionஇந்நிலம் அரைமாவும் பொரியவல் திருப்பண்ணிகரத்துக்கும் அமுதுபடி உள்ளிட்ட விஞ்சுநங்களுக்கும் விட்டு1126 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 154
Inscriptionகாணியினால் விதை தூணிப்பதக்கும், இரண்டாங் கூற்றில் காணியினால் விதை தூணிப்பதக்கும், அரிசி நானாழிக்கு நிலம் இருபூவிளையு நிலம் நல்லூரில் விட்ட நெல் விதை இருகலமும்1233 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 155
Inscriptionஇவ்வச்சு நாலுக்கும் அச்சின்வாய்ப் பூவழி இருதூணி நெல் உபையமாக ஆண்டொன்றுக்கு நெல் ஐங்கலனெ தூணியுங் கொடு1260 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 156, 157
Inscriptionசந்தியாதீபம் க க்கு அச்சு ஒன்று~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 158
Inscriptionசந்தியாதீபம் க க்கு அச்சு ஒன்று1156 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 161
Inscriptionதிருஅமுதுபடி அரிசி சோழியத்தால் நானாழிக்கு தங்களூர் இறைக்கண்ம்பு காணம் பதின் ..1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 166
Inscriptionஅச்சு ப …. ஆறச்சுங் கொண் … யிதுக்கு ஆண்டு வரை தொட்டளக்கும் நாழியால் (தூ)ணிப்பதக்கு அமுதுக்கு ….1226 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 168
Inscriptionதிருப்பணி திருநாளுக்கும் நடப்பதாக அணைக்கீளப் பாலைமேடு குறவன் கரையில் நிலத்திலிருபத்துநாலடிக் கோலாலே 256 குழி கொண்டது 1 மாவாக இருபது மா நிலமும் தாராபூறுவமாகச் சன்னதியிலெ தாரை வாத்துக் குடுத்தோம்1504 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 184
Inscriptionஇப்பணம் 12ம் கைக்கொண்டோம் குடங்கொண்டு கோயில் புகுவான்~ 1306 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 207
Inscriptionஇவனெ அளக்க கடவ நெல்லு காருக்கு 60 கண்டகம் பிசாநத்துக்கு 10 கண்டகம் இது விலக்குவாந்1203 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 214
Inscriptionஇப்பழங்காசு பத்துக்கும் இன்னாயனாரை பூஜித்தொ சந்தியிலெ திருஞானசம்பந்த நாழியாலே இரு நாழி அரிசியும் இஅ அமுதும் செய்வித்துகொள்ளக் கடவோமாக1232 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 220
Inscriptionநாயினார்க்கு விட்ட திருவிளக்குப்படிக்கு நடக்கிற சோடி பணம் 21ம்~ 1472 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 223
Inscriptionதடியிரண்டில் கிழக்கு தடி ஒன்றினால் குழி நானூறும் இறையிழிச்சி விலை அன்றாடு நற்பழங்காசு 6 இநிலம் 400ம் தண்டெசுரவிலையாக கொண்டு1226 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 227
Inscriptionநூற்றருபதின் காடி இந்நெல்லுக்கு பலிசையாக இவர் எழுந்தருளுவித்த உமா…. இரு நாழி ….1008 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 229
Inscriptionதடி 5னால் பதிநாலடிக்கோலால் குழி 1500ம் இன்னாயனாற்கு நித்த நிமந்தஞ் செய்வதாக விட்டோம்1124 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 232
Inscriptionஇப்பொன் பதி்னொரு கழஞ்சும் கைக்கொண்டு இத்திருநந்தாவிளக்கு நன்றாக யிடக்கடவோம்1264 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 234
Inscriptionநிலம் பதி்ன்நொன்றெகாலுக்கு மிவர்கள் கைக்கொண்ட பழங்காசு இருநூறு1216 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 239
Inscriptionநிலம் திருவிளையாட்டம் (குழி) 1001535 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 240
Inscriptionதாரை வார்த்து கொடுத்த நிலம் ஏரி கீழே 300க்கு விபரம் (குறியீடு)1534 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 241
Inscription~ 1534 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 242
Inscriptionமாசம் ஒன்றுக்கு பணம் ஆறும் தினம் ஒன்றுக்கு குறுணி பிரசாதமும், வாசல் விளக்குக்கு தினம் உழக்கெண்ணையும் கோயிலுக்கு1534 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 244
Inscriptionதிருநுந்தாவிளக்கு இரண்டுக்கும் வைத்த எண்ணை உரி1105 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 246
Inscriptionபதினறுசாண்கோலால் குழினாலாயிரமும் எம்மிலிசைந்த விலைப்பொருள் அந்றாடு நற்காசு முப்பதுங் கொண்டு இறையிழிச்சி இறையிலியாக விற்றுகுடுத்தோம்1105 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 249
Inscriptionபெருமாளுக்கு திருவமுதருசி நாநாழியும், இருநாழியும், இருநாழியும் ஆக அரிசி குறுணிக்கு இரண்டஞ்சாக்கி நாள் ஒன்றுக்கு நெல்லுப் பதக்கு நா நாழியும், இருநாழியும், நெய்யமுது ஆழாக்குக்கு நெல் நாநாழியும், தயிரமுது நாழிக்கு நெல் நாழியும், நாழியும் ஆக நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணி நாநாழிக்கும் திருவமுதுபடியாக நாங்கள் இறையிலி விட்ட1104 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 252
Inscriptionஅடு 95 கைக்கொண்டு இத்தேவர் பண்டாரத்தே நிசதம் உழக்கு நெய் நானும் என்வர்கத்தாரும் அளக்க கடவேநானென்1108 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 253
Inscriptionஊர் பக்கல் திருநுந்தாவிளக்கு பட்டியாகக் கொண்டு விட்ட நிலம் ஒருவேலியும்1174 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 254
Inscriptionதடி பலவினால் பதினறுசாண்கோலால் குழி இரண்டாயிரமும் இதில் உள்பட்ட கிணறும் இறையிலி1145 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 256
Inscriptionயிரண்டாயிரவேலி பற்றுச் சீர்மையான செங்காட்டுக் கோட்டத்து கோணாடு உறத்தூர்ப்பிடாகை பனைத்தாங்கல் கிறாமம்1530 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 258
Inscriptionதிருவிடவந்தை தேவர்க்கு நித்தம் சிறப்புக்கு இறைகட்டின ப்ன் 109 கழஞ்சரையே நாலு மஞ்சாடியும் …1214 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 260
Inscriptionபொன் காசுகல்லால் துளைநிறைபொன் பதினைங்கழஞ்சு இப்பொன் கொண்ட பரிசாவது ….. இப்பொன்னால் பொலிசை செக அட்டுவதான நெல்லு கொமளத்தில் நாராசக்காலால் அட்டுவதான நெல் இருபத்துநாற்கலனெ இரு தூணி பதக்கு நாநாழி நெல்லும் ஆண்டுதோறும்.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 261
Inscriptionபொன் காசுகல்லால் துளைநிறைபொன் பதினைங்கழஞ்சாலும் வைய்த்த திருநந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிசதி மூ உழக்கெண்ணையாக ஆண்டுவரை தொண்ணூற்று நாழி நெய் யெண்ணை சந்திராதித்தவரை993 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 264
Inscriptionபொன் பதின் கழஞ்சு கொண்டு பலிசை அட்ட இதற்க்கு சந்திராதித்தவற் நிசதி அஞ்ஞாழிப்படிக்கு அட்டி ஆண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐம்பத்தாறு காடி குட்டை நெல்லும் …. தூயவாக்கி எண்ணாழிக் காலால் அட்டுவோமானோம்.964 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 267
Inscriptionவராக தேவர்க்கு திருநந்தா விளக்கு ஒன்றினுக்கு நித்தல் உழக்கெண்ணை ஆக யாண்டு வரை தொண்ணூற்றுநாழி நெய் எண்ணை அட்டுவதானொம், இத்தேவர் தீர்த்ததுக்கு பிராமணரை ஊட்ட அட்டுவதான நெல்லு யாண்டுவரை கச்சிபேடுநின்றான் மரக்காலால் பங்குனி…. இருபதின் கல நெல்லு etc.1004 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 269
Inscriptionஇவ்விளக்கு ஒன்று முட்டாமே எரிப்போமானொம் ஆட்டைவட்டன் தொண்ணூற்று நாழி நெய் எண்ணை அட்டுவோமானொம்962 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 272
Inscriptionகாசு கல்லால் துளைநிறை பொன் 15 கழஞ்சு கொண்டு ......திருவமுதுக்கு விற்று கொடுத்த நிலமாவது …. தடி இரண்டினால் நிலம் எழுமாக்காணிக் கீழ் முக்காலே ஒருமாவும் ……… ஆக பதிநறுசாண்கோலால் ஆயிரங்குழி கொண்டது பட்டியாக இந்நிலம் இறைஇழிச்சி இதநால் வந்திது …..இந்நெல்லு ஐம்பதின் கலமும் முட்டாமெ அட்டுவதானொம்1012 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 273
Inscriptionகாசு கல்லால் பொன் பதிநறு கழஞ்செய் அரைக்காலும் கொண்ட பரிசாவது ….. கோமளத்து நாராசகாலோடொக்கும் மரக்கால் ஆண்டு வரை தையிடைவ்வரத்தில் அளக்கக்கடவ நெல்லு இருபத்தைங்கலமும் etc.1004 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 274
Inscriptionஇறைப்பொன் பேரால் முக்காலாக பொன் ஒன்பதின் கழைஞ்சும் திங்கள்தோறும் எப்பேர்பட்ட இறையுங் கொண்டு1002 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 275
Inscriptionதிருநந்தாவிளக்கு ஒன்றுக்கு நிசதம் உழக்கு நெய்யாக ஆண்டுவரை தொண்ணூற்று நாழி நெய் ஆழ்வார் பண்டாரத்து அளக்க கடவனாக.1062