-
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 152
Inscriptionவிளைநிலம் இருபத்துமூன்றெமுக்காலெ காணியும் ஊர்நத்த்த்து இறையிலி மனைகளும் உள்பட திருநாமத்துக்காணியாக எழுதின சாதனங்கள்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 153
Inscriptionஇந்நிலம் அறுபதுமாவும் விற்றுக்குடுத்துக் கொள்வதா எம்மில் இசைந்த விலைப்பொருள் அன்றாடு செல்லும் நல்காசு நூறாயிரதிருபதினாயிரமும் . Etc~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 154
Inscriptionநூறு குழி கொண்டதொருமாவாக நிலம் நாலெ ஆறுமா முக்காணி ,, நிலம் முக்காணி நீக்கி நிலம் நாலெ ஆறுமாவில் பலபணிநிமந்தக்காறர்க்கு ஜிவிதமடைத்த நிலமாய் மாறிக்கூட்டின நிலம் ஒன்றெ நாலுமா முக்காணி அரைக்காணியும் … மாறிக்கூட்டின நிலம் மூன்றெ ஒருமாவரையெ அரைக்காணியும் ஆக நிலம் நாலெ ஆறுமா~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 156
Inscriptionநிலம் (குறியிடு), …. இந்நிலம் அஞ்செமுக்காலுக்கு~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 157
Inscriptionஐஞ்சாங்கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து ஒடை நிலம் அரைமாவும் 6ம் கண்ணாற்று 3 ம் சதிரத்து நிலம் இரண்டு மாமுக்கணியும் etc.~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 158
Inscriptionவிட்ட பசு 8க்கும் அருமொழிதெவன்னாழியால் மாஸத்து நாழி நெய்யும் நாளொன்றுக்கு நாழிப்பாலும் அளக்கக்கடவார்களாக~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 159
Inscriptionநிலம் நிலவரவு கூட்டப்பெருமக்களும் கண்காணிக்குக் கடவாரும் அளந்து கண்ட குழி நூற்றுநாற்பதெ முக்காலெ அரைக்காலுக்கு தலைமாறு~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 160
Inscriptionஊர்படி நிலம் எழுமாவும் இங்கெ நிருரிமைக் கொண்ட குழி நாற்பதைஞ்சும் …. குழி நூறும் , குழி 750ம் உள்பட நிலங்கள் விலைகொண்ட~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 161
Inscriptionகோயில் எட்டாவதும் ஒன்பதாவதும் தேவர் கணக்கு கேட்டருளிக் கூட்டின காசில் நூறாயிரம் காசு~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 162
Inscriptionநாளொன்றுக்கு அருமொழிதெவன்நாழியால் அமுதுபடிக்கு பால் இருநாழியும் ஆடியருளப்பால் அறுநாழியும் ஆகப் பால் எட்டு நாழி சந்திராதித்தவரை~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 163
Inscriptionநிலம் ஆறுமாவும் இறையிலியாக விட்டேன்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 165
Inscriptionதொன்றி மரக்காலால் நெல்லு அறுபதின்கலத்துக்கும் ஆட்டைக்கு~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 166
Inscriptionகாசு 5000மும் முற்குறித்தபடியெ நெராக கைக்கொண்டு முற்குறித்த நிலம் ஒன்பது மாவும் … விற்றுக்குடுத்தேன்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 167
Inscriptionதிருப்பட்டம் ஒன்றினால் ஒன்பதெமுக்கால் மாறி கல் எடை பொன் கொக்குவா யுள்பட 31 கழஞ்சு~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 169
Inscriptionநாள் ஒன்றுக்கு அளக்கும் அருமொழிநங்கை நாழியால் நெய் உழக்கு தயிர் அமுது நாழியும் சந்திராதித்தவரை~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 170
Inscriptionதடி பலவினால் பதினறுசாண்கோலால் குழி பதினாயிரத்தினால் பெரும்படி நிலம் 20 மா ect.~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 171
Inscriptionநிலம் எட்டுமாவும் ஆக நிலம் முக்காலெ ஒருமாவும் ……..இரண்டுமா நிலம் திருனந்தவனஞ்செய்து திருப்பள்ளித் தாமம் ஆக்க ஒரு ஆளுக்கு நாள் ஒன்றுக்கு குறுணியால் வந்த …. கொற்றுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நாநாழியாக வந்த நெல்லு இடவும் ….அமுதுபடிக்கு ஊர் இளங்காலாலெ பதின்கல்மனுக்குப் பொனகப் பழவரிசியும்......~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 172
Inscriptionஇந்நிலத்துக்கு ஊரிளங்காலால் முன்னூற்று அறுபதின்கலப் பொனகப்பழநெல்லு எதிராமாண்டு முதல்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 174
Inscriptionஆக நிலம் பதின்மூன்றரையெ ஒருமா முந்திரிகை கீழ் அரையெ இரண்டு மாவும்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 175
Inscriptionநிலம் நாலுமாக்காணியும், நிலங் காணியும் ஆக நிலம் நான்மாவரைக்கு எழுதித் தந்த ப்ரமாணமும் இன்னிலத்தால் வந்த மடக்கு அரைக்காணிக்கிழ் அரையெ ஒருமா முக்காணிக்கும் 12வதுமுதல் பரப்பிலும் மடக்கிலும் சேர்வையிலும் வரிக்கொள்ளும் etc.~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 176
Inscriptionஇக்குழி 715ம் நான் விலைகொண்டபடியெ திருவிளக்குபட்டியாக~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 178
Inscriptionஅண்ணாமலைக்கு விட்ட குழி நூற்றைம்பதும் இறையிலியாக~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 179
Inscriptionஇந்நிலம் அறுபதுமாவும் விற்றுக்குடுத்தேன்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 180
Inscriptionநெய்யமுதுக்கு இன்னாள் முதல் நாள் கக்கு உலகளந்தானாழியால் ஆழாக்கு நெய்யமுது அளப்பதாக~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 181
Inscriptionசொக்கச்சியன்கல் லிடைப்படி எட்டுமாறிபொன் இருபத்தைங் கழஞ்சு~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 182
Inscriptionஅமுதுக்கு தூணிப்பதக்கரிசியுங் கறிக்கும் நாங்கள் கொண்ட நெல்லு பதின் கலம்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 184
Inscriptionஇரண்டாம் கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து வடக்கடைய நிலம் ஒருமாமுக்காணியும் இதந் தென்மேற்க்கு சார்பட்டப்பாழ் நிலம் காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டுமா முந்திரிகையும் இந்நிலத்டுக்குடலாய்….~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 187
Inscriptionபதினறுசாண்கோலால் பழம்படி குழி 195ம் இவர்கள் விலைகொண்டுடைய புதுக்காசு 7500.~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 189
Inscriptionதடி பலவினால் குழி 3500ம் இவன் தம்பி சோழநாயனான … புன்செய் நிலம் 11250 ஆக குழி 4750ல் நிலம் ஒன்பதுமாவரையும் இவ் விரகள்பல்லவரையன் சாகையில் எனக்கு தேவர் திருக்கைவழக்கமாக தந்தருள நானும்…… இன்னிலம் ஒன்பது மாவரையும் திருவிளக்குபுறமாக விட்டு இதுக்கு நிச்சயித்ததின்.... திருந்தவனமாக விட்டகுழி எண்ணூறினால் நிலம் ஒருமாஅரை முந்திரிகைக்கிழரையெ இரண்டுமா~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 190
Inscriptionஇக்குழி 700க்கும் எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு கண்டகோபலன் வாசிபடா புதுமாடை ரு இம்மாடைஅஞ்சும்…~ 1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 191
Inscriptionதிருஅமுதுக்கு ஆண்டொன்றுக்கு நாளொன்றுக்கு குறுணி நெல்லாக வந்த நெல்லுக்கு குறுணி இறுத்துகொள்ளக்கடவதாக இசைந்தொம்~ 1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 192
Inscriptionஆடு 96ம் கைக்கொண்டு தெவாஸ்ரீயன்நாழியால் நாளொன்றுக்கு உழக்கு நெய் அளக்கக்கடவோம்~ 1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 194
Inscriptionஅருமொழிதேவன் நாழியால் அளக்கும் பால் ரு ஐஞ்ஞாழி சந்திராதித்தவரை.~ 1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 195
Inscriptionஅருமொழிதேவன் நாழியால் அளக்கும் பால் 8ஞாழி சந்திராதித்தவரை.~ 1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 198
Inscriptionஇவ்விளக்கு இரண்டுக்கும் நாள் ஒன்றுக்கு ராஜகேசரியால் அளக்கும் உத இன்நெய் உரியும் அளக்கக்கடவதாக~ 1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 199
Inscriptionகடமையான காசு எண்ணாயிரத்துக்கு ….. இநிலம் எண்மாவரைக்கு அடைமுதல் வருசைப்படி நெல்லு தூணி இருநாழிக்கு அமுது செய்யதருள நாள் ஒன்றுக்கு திருஅமுது அரிசி குறுணி ஐநாழியும் ...~ 1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 199
InscriptionThis record of the 16th year gives an instance of how arrears of rent amounting to 8,000 kāśu was collected in the 13th century. When the accounts of the temple of Rājarāja-Īśvaram-Uḍaiyār at Rājarāja Kuḷattūr in Tiruvindaḷūr-nāḍu, a subdivision of Rājarāja-vaḷanāḍu, were audited by Kayilādamuḍaiyāṉ alias Śōḻḻakōṉ-Pallavaraiyar, an agambaḍi-mudali of Śōḻakōṉ, between the 23rd and 25th [days of Āḍi], it was found out that Amudaṉ Śāyaṉ Dāmōdira-Bhaṭṭaṉ of Tiruvindaḷūr had not paid his dues to the temple, on three bits of land enjoyed by him. The owner having died, his wife and his son Sūryadēva-Bhaṭṭaṉ were directed to pay up the arrears and they pleaded inability, but requested the authorities to protect them by attaching their ‘Aruṅgāḍaṉ’ land. Accordingly this land measuring 8½ mā in extent was, with the cognisance of her husband's brother Śaḍaiyāṇḍāṉ Tiruvīraṭṭānamuḍaiyāṉ-Bhaṭṭaṉ, set off against the arrears of tax and converted into a tirunāmattukkāṇi land of the temple. The income from this land was then allowed to be utilised for providing offerings to the god during the mid-day service and for maintaining two sacred lamps in the temple, for the welfare of Piḷḷai Śōḻakōṉār. The temple of Rājarāja-Īśvaram-Uḍaiyār was constructed, evidently after the name of Rājarāja II, by his general Kuḷattuḻāṉ Tiruchchir̤r̤ambalamuḍaiyāṉ Perumānambi alias Pallavarāyar. The existence of this record in the Tanjore district indicates the extent of the dominion of Kōpperuñjiṅgadēva. In connection with the reversionary rights to properties, an inscription of the time of Rājādhirāja II (1163-1178 A.D.) states that a married woman should, on the death of her husband, become the owner of the lands, slaves, jewels and other valuables and the cattle of her deceased husband. According to the details given, the date of the record is A.D. 1259, July 27, Sunday.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 200
Inscriptionநிலமிரண்டு மாவினால் குழி ஆயிரமும் புன்சை நிலம் குழி ஆயிரமும் சந்திராதித்தவரை இறையிலியாக விட்டென்~ 1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 201
Inscriptionவிலைகொண்ட நிலம் பதினாலெமுக்காலே நாலுமா முக்காணியும் திருநாமத்துக்காணியாக குடுத்தபடிக்கு.~ 1259 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 203
Inscriptionஅன்றாடு நற்காசு 2800 அமுது செய்தளக்கடவதாக~ 1259 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 204
Inscriptionஇவர் பக்கல் கைக்கொண்ட பழங்காசு 3 சந்திராதித்தவரை எரிக்க கடவொமாக~ 1259 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 205
Inscriptionஒரு சந்தி விளக்கு எழுநாழிகை எரிய வைத்த விளக்கு ஒன்றுக்கு குடுத்த பணம் ஒன்பது.~ 1260 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 209
Inscriptionபயிர் செய்து வருகிறபெர் பத்துக்கு இலக்கைக்கும் கொற்றுக்கும் பெர் ஒன்றுக்கு நன்செய் நிலம் இரண்டு மாவாக நிலம் இருபது மாவுக்கு இவ்வூர் படைப்பற்றிலெ நன்செய் நிலம் பதினறு மாவும் நிக்கி நின்ற நிலம் நாலுமாவுக்கு … நிலம் 47 மாவரையும் பதினெட்டாவதுமுதல்~ 1261 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 212
Inscriptionதி்ரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட ஆடு 96 கைகொண்டு நாள் ஒன்றுக்கு அளக்கும் அரியென்னவல்லாநாழியல் நெய் உழக்கும் தயிரமுது நாழியும் சந்திராதித்தவரை.~ 1261 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 213
Inscriptionஉலகளந்தானாழியாலளக்கும் நெய் யுழக்கு இப்படி யளந்து பாலும் பணியுந் தேவைத்தட்டறச்~ 1261 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 215
Inscriptionநிலம் அறுபத்து மூன்றுமா முக்காணிக்கிழ் முக்காலும் சொக்கச்சியன் கோலால் அளந்த இடத்து … அளவெற்ற முண்டாகையாலெ இந்நிலத்துக்கு பதினெட்டாவதுவரையும் கடமையாக குட்டின காசு தவிர்வதாகவும் இந்நிலம் உட்பட எண்பதுமா நிலமும் திருநந்தவனமாக~ 1261 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 216
Inscriptionஇரண்டுமா முக்காணியும் பத்தொன்பதாவது முதல் இவர்களுக்கு இலக்கைக்கு உடலாக விடவும் இன்நிலங்களுக்கு திரு...~ 1261 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 219
Inscriptionபசு நாலுக்கு அருமொழிதேவன் நாழியாலெ மாதத்து நாழிநெய் சந்திராதித்தவரை அளக்கடவனாக~ 1262 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 221
Inscriptionசுற்றாயக்காசு வால்மஞ்சாடி கண்மாலை நாவிசர் வணணார்கற் காசுள்ளிட்ட கடமைகளும் வெட்டி~ 1264 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 224
Inscriptionகுறியீடு etc.~ 1266