-
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 728
Inscriptionநிசதம் உழக்கு நெய் எரிவதாக ….. குடுத்த சாவாமூவாப் பேராடு ஐம்பது~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 729
Inscriptionகாசு 11க்கும் பலிசையாக நிச்சம் உழக்கு நெய்1020 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 733
Inscriptionஇறையிலியாக கொடுத்த பாகம் ஒன்றுக்கு நிலம் நாலுமா ஆக பாகம் இரண்டுக்கு நிலம் எட்டுமாவும் நிங்கலாக நீக்கி உண்டான நிலத்துக்கு…….1533 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 734
Inscriptionகடமையிறுக்கும் கோலால் நிலம் ஒன்றரை வேலிக்கு மணற்குடிப் பிலாற்றுக்கு கிழக்கு மூன்றாங்கால் கீழ்கண்ணாற்று தெற்கு முதற் பாடகம் வடக்கடைய நிலம் காணி அரைக்காணியும் நாலாங்கால் மேல் கண்ணாற்று தெற்கு இரண்டாம் பாடகம் தெற்கடைய நிலம் அரைமா முந்திரிகையும் etc.~ 1537 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 735
Inscriptionவிட்ட நிலம் 6 (மா) வுக்கு மேலைக்குளம் (குறியீடு)…. etc.1555 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 737
Inscription…. இவ்வதிக்கு கிழக்கு முதற்கால் முதற் பாடகக் குறை நிலம் மும்மாவரையெ அரைக்காணியும் ஆக நிலம் ஆறுமாவும் ஆகத் கவணைப்படி நிலம் எட்டுமாவுக்கும் கடமை அந்தராயம்……எப்பேற்பட்டவனவும் உட்படதவுத்தொம் பயிர் பாற்து பயிர்க் கொண்ட நிலத்துக்கு அறுநாழிக் காலால் மாத்தால் நெல்லுப் பதின்கலமாக வந்த நெல்லு சிவிரபாண்டியதேவர்கு 15 முதல்1454 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 738
Inscriptionநிலம் நாலுமாவில் மெக்கடைய நிலம் இரண்டும்மாவும் இதகிமதிமுதல் இவூற் ஸ்ரீ கைலாசமுடைய நாயனாற் ….. நிலம் இரண்டுமாவில் கடமை அந்தராயம் குடுத்தருளினமையில்1454 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 739
Inscriptionமுதற்கால் முதற் பாடகம் தவணைப்படி ௺ (குறியீடு) ….. இந்நிலம் ஆறுமாவும் காராண்மை சென்மமாகத் தந்தொம்.1454 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 740
Inscriptionஅழகப்பெருமாள் நாயகர்க்கு நாம் அமுதுபடி கட்டின அரிசி எண்ணாழியும் அமுது1454 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 741
Inscriptionஅஞ்சு மா நிலம் முதலடங்க இறையிலியாகக் குடுத்து நம் வரியிலார் கணக்கிலும் கழித்துக் குடுக்க சொன்னொம்~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 742
Inscriptionவீரபாண்டியன் சந்தியாக நாள் ஒன்றுக்கு அமுதுபடி நானாழியாக நடந்துபோகக் கற்பித்து….1458 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 744
Inscriptionதிருநுந்தாவிளக்கு மூன்றினுக்கு வச்ச பசு எழுபத்தைஞ்சு …. நெய் யுழக்கு மெழி முரம்பனென் கொண்ட பசு பன்னிரண்டரை……அட்டுவதான் நெய் ஆழாக்கு1009 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 745
Inscriptionநிசதம் உழக்கு நெய்யும் எரிப்பொமாகவும்1015 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 747
Inscriptionபன்னிரண்டாங்கணாற்று இப்பிலாற்றுக்கு வடக்கு பன்னிரண்டாஞ் செய்யில் பாறை நீக்கி நிலன் முக்காணி அரைக்காணியும் பதின் மூன்றாஞ்செய்க்கு நிலன் காணி அரைக்காணி அரையும் ……etc.1020 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 748
Inscriptionதிரு நந்தாவிளக்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு எண்ணை உழக்காக மாதம் ஒன்றுக்கு எண்ணை (குறியீடு) ஆக ஆண்டு ஒன்றுக்கு அதிகமாத நாழி உட்பட எண்ணை தொண்ணூற்று இருநாழி உழக்குக்கு பெருமாள் ஸ்ரீபண்டாரத்தில் முதலாக தந்த பணம் இருநூறுக்கும் மாதம் ஒன்று நூற்றுக்கு ஒன்றரை விழுக்காடு பலிசை பணம் 3 ஆக ஆண்டு ஒன்றுக்கு பணம் 36 க்கு பணம் 1 க்கு எண்ணை யெ (குறியீடு) இரு செவிடு ஆக ஆண்டு ஒன்றுக்கு அதிகம் நாள் உட்பட எண்ணை தொண்ணூற்று ஒருனாழி முவுழக்கெ இருசெவிடு~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 749
Inscriptionஅச்சு 20க்கும் ஆட்டைவழி பலிசை குடுப்பதான அறுநாழி காலால் (குறியீடு 40 கலம்) நெல்லு …..அமுதுச் சாத்துபடிக்கு செலுத்தவொமான 10 கலம், பங்கூனி திருநாளுக்கு திருப்பணி செய்யுஞ் செனங்களுக்கு அமுது செய்ய குடுப்பொமான கலம் 30 ஆக ஆண்டு ஒன்றுக்கு நெல்லு 40 கலமாக வந்த நெல்லு ஆட்டைவழி~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 750
Inscription(குறியீடு) இன்னிலம் மாகாணி முந்திரிகையில் முதலாகிற முதல்கொண்டு ஆசந்திரசூரியராவத் கல்லிலும் செம்பிலும் வெட்டி etc.1542 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 751
Inscriptionபாதகாணிக்கையாக நம் அறையில் ஒகுக்கக் கற்பித்த பணம் 500ம் ஒடுக்கிவித்துக் கொண்டு பண்டுடையாரும் பழம் பெரையும் தவிர்த்து சிபண்டாரக் கணக்கு ……1592 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 752
Inscriptionஅரையர் இட்ட அச்சு மூன்று இட்ட கிடாவும் எருமையும் கொள்ளக் கல்லிழயான வசம் குடுத்து இவனுக்கு ஜீவனமாக கட்டின ப்ரசாதம் எண்ணாழி~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 754
Inscriptionபூசைக்கு நாள் ஒன்றுக்கு அமுதுபடி இருநாழியாகவும்….. பாயஸத்துக்கு அமுதுபடி இருநாழியாகவும் எண்ணைக்காப்பு நாழியாகவும்… ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின கலியுகராமன் பணம் 7001504 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 756
Inscriptionநிசதம் உழக்கு நெய் யட்டித் திருவிளக்கு எரிப்பொமாகவும் இக்காசு 12க்கும்1012 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 757
Inscriptionகாசு 36க்கும் பொலியூட்டாக இவூர் ஸ்ரீகயிலாஸமுடையார் ஸ்ரீகோயிலில் சந்திராதித்தவற் நித்தம் உழக்கு நெய் அட்டி ஒரு திருநந்தாவிளக்கு எரிப்பராகவும்~ 1500 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 760
Inscriptionதேவதானமாக விட்ட நிலம் 10 மாவுக்கு கல்லக நாட்டு அதளைகுளத்தின் கீழ் ஒன்பதாங் கண்ணாறு மேற்கு நின்றுங் கரைக்குங் காலுக்குங் கிழக்கு நிலம் நாலுமா அரைக்காணி முந்திரிகையின் கீழ்முக்காலெ அரைக்காலும் 10ம் கண்ணாறு கிழக்கு நின்றும் சாதெரிசுக்கு மேற்கும் வடக்கு நிலம் நாலுமா முக்காணியின் கீழ் முக்காலெ மூன்றுமா முக்காணியும் 11ம் கண்ணாறு மேற்கு நின்றும் தடிபல விட்டுக் கிழக்கு நிலம் முக்காணி அரைக்காணி முந்திரிகையின் கீழ் மூன்றுமா முக்காணியும் ஆக நிலம் பத்துமா etc.~ 1500 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 762
Inscriptionதேவதானம்பொன் பற்றிலெ 42வது பசானமுதலுக்கு கார்பசானம் உழுதுகொள்ளும்படி கறபித்து இருபத்தொரடிக் கொலால் பெர் ஒன்றுக்கு ஒரும அரைநிலமாக நாலுமா வரை நிலம் இறையிலியும் பெர் ஒன்றுக்கு பதின் மூன்று முழத்து மனை ஒன்றாக மூன்றும் தொட்டக்கூறுகளும் ….. உடைமை நீங்கலாக பெர் ஒன்றுக்கு நாள்தோறும் இருநாழி அரிசி etc.~ 1500 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 764
Inscriptionபயிர்ச்செய்து கொள்ளும்படி கற்பித்து விட்ட முதற்கண்ணாறு தடி ஒன்று நிலம் அரைக்காணி முந்திரிகையின் மாகாணியும் இரண்டாங்கண்ணாறு தடி இரண்டும் நிலம் அரைக்காணி முந்திரிகையும் தடி இரண்டு நிலம் காணி அரைக்கணியு …. எட்டுமா முக்காணியும் (incomplete)~ 1537 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 766
Inscriptionஇன்னான் கெல்லைக்குள்பட்ட (குறியீடு) …… இன் நிலம் நான்மாவும்….etc.~ 1537 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 767
Inscriptionதடி இரண்டு நிலம் காணியும் ….. நிலம் அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் காணி அரைக்காணி முந்திரிகையும் …. ஏழாங்கண்ணாற்று தடி இரண்டு நிலம் முந்திரிகையின் முக்காலுக்குக் காலுக்குத் தென்மெற்கு தடி மூன்று நிலம் அரைமா யிதுவும் இதன் வடக்கு தடி இரண்டு நிலம் அரைக்காணி முந்திரிகை யிதுவும் எட்டாங் கண்ணாறு கீழைமார்புக்கு கிழக்கு தடி மூன்று நிலம் காணியி இன் ஆறுமாக்காணி ..... etc.1415 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 768
Inscriptionஇரண்டு மா நிலமும் இறையிலியாக விட்டு அசற்பங்களற் கொத்த மரியாதிசைவாசாரியமும்1419 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 854
Inscriptionநந்தாவிளக்கு ஒன்றுக்கு வைத்த சாவாமூவாப் பேராடு 90ம் சாவாமைக் கெடாமை மெய்த்து இவ்வூரிலெ குடி இருந்து எண்ணாழிக்காலொ டொக்கும் நாழியால் நிசதம் உழக்காகத் திங்கள் எழுநாழி உரிய் நெயு செய்து ஸ்ரீகொயிலுக்கு கொடுவந்து.1004 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 860
Inscriptionநாழிஉப்பு, முன்னாழி நாழியால் இருநாழி உழக்கு அரி(சி)யும், அஞ்சு காணம் பொன் வைப்பே இரணைக்கும் குச்ச ஆட்டி ஒன்றரைக் காணம் பொன்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 869
Inscriptionதிருத்துப்பூட்டையில் குழி ஆயிரமும் …… பூட்டையில் வட்டமும் வண்ணான் கழுவலும் உட்பட தடி அஞ்சினால் குழி எண்ணூற்று எழுபதும் ஆக குழி 1870~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 873
Inscriptionநிலம் உண்ணிலம் மொழிவின்றி இவ்வூர்க் கழநி அளக்குங் கோலால் 1500 குழியும்….. பட்டவிருத்தியாக இவன் பக்கல் இறைதிரவியமும் விலைதிரவியமும் ஆக இருபதிங் கழைஞ்சு பொன் கொண்டு எப்பேற்பட்ட இறையும் …. காத்து குடுப்பொமனோம்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 879
Inscriptionஇன்னாற்பாலெல்லைக்கும் நடவுபட்ட தடி ஒன்றும் மிகுதி குறைவகப்பட குழி முன்னூறும் கொண்டு இத்தேவர்க்கு விட்டு நிமந்தம் பண்ணினபடியாவது திருவமிர்தரிசி குறுணி நானாழிக்கு நெல்லு முக்குறுணி அறுநாழியும், கறி அமுது மூன்றுக்கு நெல்லுஇருநாழியும் தயிரமுது நாழிக்கு நெல்லு இருநாழியும் அமுது செய்தருளவும் திருவிளக்கு இரண்டுக்கு நெய் உழக்குக்கு நெல்லு குறுணியும் பாக்கு வெற்றிலைக்கு நெல்லு நாழி உரியும் திருபள்ளித்தாமம் பறிப்பானுக்கு நெல்லு நாழி உரியும் திருமெய்பூச்சுக்கு நெல்லு முன்னாழியும் ஆக நெல்லு தூணிப்பதக்கு முன்னாழியும் அமாவாஸிதோறும் அமிர்து செய்தருள கடவராக916 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 885
Inscriptionஇந்நாயனாக்கு சாத்த இட்ட பட்டம் ஒன்றினால் ஏழெ அரைக்கால் மாறிபொன் இருகழஞ்செ நாலு மஞ்சாடியும் விற்று முதலான பணம் 18க்கு இந்நாயனார்க்கு திருநாமத்துக்காணி …..~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 978
Inscriptionவெள்ளான்வகையில் முடல் யாண்டு 29வதுமுதல் தவிர்ந்து இவ்வூர் அளந்தபடி (குறியீடு), மாவாலும் ஊரிருக்கையாலும் ஊருணிகுளத்தாலும் பிடாரிகோயிலாலும் நீங்கு நிலம்(குறியீடு) நீக்கி (குறியீடு) மாவினால் etc.1047 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 978
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 980
Inscriptionஒரு திருநொந்தாவிளகெரிய நாள்ப்படி திருவெண்காடன் நாழியால் நெய் நக-க்குக்கு இவன் குடிஞைக்கல்லால் தந்த பொன் 22 கழஞ்சும் …… திருமஞ்சன மாடியருள வைத்த பொற்பூ க-நாற் குடிஞைக்கல்லால் பொன் (குறியீடு)1012 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 980
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 981
Inscriptionநொந்தாவிளக்கு க-௱ ப்படி யெண்ணை (குறியீடு) ள் 226 முதல் எரிப்பதற்கு குடிஞைக்கல்லால் ……..1013 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 981
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 983
Inscriptionஇக்காசு 80ம் உபையமாக இவன் அளக்கும் நெய் 30 ஆக நெய் 90 நாழியும் தேவகணாயகனாலெ அளந்து தரவு கொள்ள கடவநாகவும் இன்னில மூன்றுமாவும் இவனுகும் இவன் வற்கத்தாற்க்கு விலையும் ஒற்றியும் செல்லக்கடவதாகவும்1078 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 983
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 984
Inscriptionதிருவன்பேரில் வரியற்று நாங்கள் அனுபவித்து வருகிற நிலத்து ஆறுமாவென்று பேர் கூவப்பட்ட நிலங் காலும் ………(குறியீடு)……ஆக நிலம் முக்காலெ மூன்றுமாக் காணியும் etc.1007 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 984
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 985
Inscriptionதி்ரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கு திருவிளக்குப்புறமாக இன்னாயனார் திருநாமத்துக்காணி …….குழி 600னால் நிலம் ஆறு …… நிலம் 3மாவும்,3 மாவும் ஆக ஆறுமாவும் எங்களுக்குக் காணியாகக் கைக்கொண்டு நாங்கள் வேண்டும் பயிர் செய்துகொண்டு தேவர்கள் நாயன் காலாலெ நாள் ஒன்றுக் குழக்கு நெய்யாக ஆண்டு ஒன்றுக்கு 91 நாழி உழக்காக வந்த நெய் 6ம் ஆண்டுமுதல் சிபண்டாரத்திலெ அளக்க கடவொமாகவும்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 985
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 986
Inscriptionவிற்றுக்குடுத்த நிலம் ஆறுமாவும் குடுத்து நாங்கள் கைகொண்ட காசு 18 அளைந்தகொளரியார்க்கு விற்றுக்குடுத்தொம் இவ்வனைவொம் இன்னிலம் 6 மாவும் மடப்புறமாக இறை இழிச்சுகைக்கு அரையன் … ஒடுக்கின காசு 100 கொண்டு இறையிலி செய்வதாய் ……1123 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 986
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 987
Inscriptionஅமுதுபடி சாத்துபடி உள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்க்கு ….அடைப்பான நிலத்திலெ இருபதிற்று வேலி நிலம் தேவதான இறையிலியாக தந்தொம்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 987
InscriptionSep 02, 2026