-
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 146
Inscriptionதிருவொற்றியூரன் நாழியால் நறுநெய் யிரு நாழியாக ஓராண்டினுகு நெய்யெழு நூற்றிருபதி நாழிக்கு பொன் கழஞ்சினுக்கு நெய்யயைம்பதி நாழியாகப் பொன் பதிநாற் கழஞ்செ யெட்டு மஞ்சாடியாக etc.1038 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 147
Inscriptionஇவ்வாடு தொண்ணூற்றைஞ்சுங் கொண்டு நித்தம் உழக்கு நெய்யாக ஆண்டு வரை தொண்ணூற்று நாழி நெய் இத்தேவர் பெரும் பண்டாரத்து1049 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 148
Inscriptionநாளொன்றினுக்கு வைத்த பத்தெட்டுக்குத்தல் பழவரிசி குறுணிக்கு ஐஞ்சிரண்டு வண்ணத்தால் ஒராண்டினுக்கு நெல்லு 75 க்லமும் …… அருமொழிதேவன் மரக்காலால் நெல்லு 150ன் கலத்தினுக்கும் உடலாக ....சாண் கோலால் குழி ஆயிரமும், ஸ்ரீ பாதக் கோலால் கொண்ட நிலம் வேலி ஐஞ்சும் பிட்ட சாலி…. etc.1047 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 149
Inscriptionதிருநநந்தாவிளக்கு ஒன்றுக்கு ஆட்டாண்டு தொறும் தொண்ணூறு நாழியும் அசந்திராதித்தவற் அளப்போமானொம்1051 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 151
Inscriptionகாசு பத்துக்கு இடக்கடவ னாலெ கால்1040 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 153
Inscriptionதேவரடியார் 12வர்க்கு நிசதம் குறுணியால் ஒராண்டினுக்கு (குறியீடு) ம்310 கலத்துக் நிவந்தமாக விற்றுக் குடுத்த நிலத்துக்கு….நிலம் இரண்டாயிரமும் நீங்கலாக பதிநறுசாண் கோலாலாயிரங்குழி கொண்டது பட்டிஒன்றாக அளந்து விட்ட நிலம் பட்டி இருபத்து நாலரை1038 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 154
Inscriptionபதினறுசாண் கோலால் குழி இரண்டாயிரமும் …… தண்ணீர் அட்டுவானுக்கு நிவந்தத்துக்கு வேண்டும் நெல் முப்பதின் கலத்துக்கும் காசு இரண்டுக்கும் இதுவேய் நிவந்தமாக1077 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 155
Inscriptionபதினறு சாண் கோலால் குழி நாலாயிரமும் விற்றுக்குடுத்தொம் ….. திருவொற்றியூர்உடையார் பெரும் பண்டாரத்து ராஜகேசரி மரக்காலாலளப்பதன் நெல்லு அறுபதின்கலம்1042 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 156
Inscriptionபதிநறுசாண் கோலாலாயிரங்குழி கொண்டது பட்டிஒன்றாக இரண்டாயிரம் குழி விற்று இன்னிலத்துக்கு விலையாக நாங்கள் கொண்ட மதுராந்தக தேவன்மாடை எட்டுக்கும் இந்நிலம் சந்திரதிதவரை1042 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 168
Inscriptionஐம்பதின் கழஞ்சு இப்பொன் தேவர்க்குத்942 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 176
Inscriptionஒரு நந்தாவிள்க்கெரிப்பதற்கு வைத்த பொன் ஊர்க்கற்செம்மை … கழஞ்சு931 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 177
Inscriptionநந்தா விளக்கெரிப்பதற்கு வைத்த பொன் நூற்க்கற் செம்மை முப்பதின் கழஞ்சு……. கழஞ்சின்வாய் ஆண்டு வரை மூன்று மஞ்சாடிப்பொன் பலிசையாக957 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 179
Inscriptionஒரு விளக்கெரிப்பதற்கு வைத்த பொன் ஊர்க்கற்செம்மை … கழஞ்சு961 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 182
Inscriptionபழவரிசி இருநாழியு….. செம்மை நாற்பதின் கழஞ்சு..~ 931 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 186
Inscriptionஈழவிளக்கு இரண்டுக்கும் நிசதி நாழி நெயட்டி எரிப்பதற்கு வைத்த சாவாமூவாப் பேராடு 360928 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 192
Inscriptionசந்திவிளக்கொன்றுக்கும் குழி 250 ஆக நிலம் எண்ணாயிரத்தைஞ் ஞூற்று தொண்ணூற்று மூன்று முக்கால்1136 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 196
Inscriptionஎழுந்தருளின நாழிகை முதல் பெருமாள் திருமண்டபத்தில் ஒன்று ஒன்று பாதி நாழிகையும் நாச்சியார் திருமண்டபத்திலே ஒன்று பாதி நாழிகையும் திருக்கண் சாத்தி அருளக் கடவது ஆகவும்~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 197
Inscriptionநிலமூன்று வேலியும் உடையார் திருவொற்றியூருடைய நாயநாற்கு ஆதிபுரிநாயகன் திருநந்துவனப்பட்டியாக விற்றுச் சிலாலேகை பண்ணிக்குடுத்தோம்1210 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 198
Inscriptionநமக்குத் திறப்பில் இறுத்து வந்த ஒட்டுப் படியெ வேலிக்குப் பாசனம் 50 கலமும் வைகாசி விரசல் குளப்பானை1238 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 20
Inscriptionதிருநாள்படிக்கு தெற்கும் இன்நான்கெல்லைக்குட்பட்ட நிலம் அரைமாவும் மேற்படி நிலம்1282 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 200
Inscriptionபூஜகர் பேர் ஐம்பதின்மர்க்கு பேரால் நாள் ஒன்றுக்கு நெல்லுக் குறுணியாக ஊர்க்காலாலுடைய நெல்லு ஆயிரத்தைஞ்ஞூற்றுக் கலத்திநாற் காலாக்கி நெல்லு எழுநூற்றைம்பதிந் கலத்துக்கும் …. இடும் நிலம் இருபத்து நாலரையெ முக்காணியும் புஞ்சை நிலத்து இடும் நிலம் பதின்மூன்றெ நாலுமா முக்காணியும் ஆக நிலம்37 3/4 ஒரு மாவினால் நெல்லு 750 கலம்1119 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 201
Inscriptionநிலம் எண்பதிற்று வேலியும் முப்பத்தெட்டாவது முதல் அந்தராயம் பாட்டம் உட்பட இறையிலியாக இடக்கடவதாகப் பெறவேணுமென்று1216 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 202
Inscriptionநிலம் எண்பதிற்று வேலியும் …. இப்படி விற்றுத்தரக் கொள்விருளிரொவென்று, நற்பழங்காசு 200 ஆவணக்களியேய் காட்டெற்றிக் கிழிகைச்செலவறக் கொண்டு விற்று விலையாவணஞ் செய்து1213 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 203
Inscriptionஆக குழி 6790ம் மாத்துழானான திருவொற்றியூர் அம்மைவிளாகம் குழி 3790 ஆகப் பன்னிரடியார் குழி 10580 ஆக குழி 24690 ஆக இந்த வகைபடி நிலமும்மனைகளும் திருநாமத்துக்காணியாக~ 1344 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 205
Inscriptionஊரொன்றான கரை பன்னிரண்டில் முன்னாள் திருநாமத்துக்காணி பத்தரைக் கரையும் நீக்கி திருச்சிற்றம்பலமுடையார் பக்கல் தாங்கள் கொண்ட கரை ஒன்றும் உட்பட ஆக கரை பதின் ஒன்றரையும் நீக்கி எங்கள் அரையும் உடையவர் தந்தருளிUnsure -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 207
Inscriptionதிருச்சிற்றம்பல உடையாற்கு இரண்டு வேலி நிலமும் இவ்வூரில் பண்டாரத்தில் கொண்டு மடமும் குடுத்தேன்1350 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 209
Inscriptionகுளப்பாக்கமான சிவபாதசேகரநல்லூரிலே நூற்றுவேலி நிலம் இருபத்தேழாவது முதல் தேவதான இறையிலியாக இடவும்1205 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 210
Inscriptionநான்கெல்லைக்கு உட்பட்ட மனை மூன்றரையும் மனைப்படப்பும் மரமுங் கிணறும் எம்மில் இசைந்த விலைப்பொருள் அன்றாடு நடக்கும் நல் பணம் 160~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 211
Inscriptionஇச்சூர் சபையார் பக்கல் கொண்டு உடைய நிலம் அறுபதிற்று வேலியும் உறவாக்கினநல்லூர் என்னும் பேரால் சிலாலேகைப் பண்ணப்பெற1235 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 213
Inscriptionதிருநாமத்துகாணி ஆன கரை ஏழரையும் நீக்கி நின்ற கரை நாலரையில் எங்கள் காணி ஆன கரை இரண்டுக்கும் எம்மில் இசைந்த விலைப்பொருள் அன்றாடு நடக்கும் வாசிபடாதநற் பணம் 200~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 214
Inscriptionஇம்மாடு கைக்கொண்டு கோயில் செலவு நாழியால் அளக்க கடவ நெய் தொண்ணூற்று நாழியும் அளக்கடவே1220 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 216
Inscriptionநாங்கள் கைக்கொண்ட மாடை நாலெகாலும், சிறப்பு அமுது செய்தருள கோயிர்கால் அளக்கும் அரிசி கலமும் பருப்பு அமுது நானாழியும் பலவற்கத்தில் கறி அமுது நிரை இருநூற்றுப்பலமும் etc.1076 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 219
Inscriptionஇங்கெ நாலாம் சதிரத்தில் நிலம் ஆறுமாவும் இங்கெ நாலாங் கண்ணாற்று மூன்றாம் சதிரத்து கிழ்க்கடைய நிலம் மூன்றுமாவும்1070 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 220
Inscriptionபதிணாறுசாண் கோலால் குழி 20000 மும் இந்நிலத்துக்கு … விற்றி விலையாவணம் செய்து குடுத்தொம்1046 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 221
Inscriptionகுழி மூவாயிரமும் பெரிய கோயிற்றளிலாற்கு நில நிமந்தமடைக்கிறடத்து இந்நில முட்பட வடைத்தமையில் இந்நிலத்துக்கு தலைமாறு தென்கரை வடதெங்கிம்புலத்திலே சூலக்கல்லால் ஆண்டு வரை முப்பதின் கல நெல்லுங் கொண்டு திருவமுதுபடி செலுத்துக1080 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 222
Inscriptionபதினாறுசாண் கோலால் இரண்டுவெலியும் எம்மிலிசைந்த விலைப்பொருள் இறைக்ரயமும் இத்தேவர் ஸ்ரீ பண்டாரத்திலே~ 1080 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 224
Inscriptionகுழி 10000ம் இறையிலி ஒற்றிஆக வைக்கையில்~ 1426 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 225
Inscriptionகுழி இரண்டாயிரத்து ஐஞ்ஞூற்றுக்கு உள்ள … முடைமை பொன்வரியால் உள்ள முதல் கொண்டு சிறுகாலைச் சந்திக்குப்பின்பு~ 1387 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 227
Inscriptionஇந்நிலம் முப்பதிற்று வேலியும் நன்செய் புஞ்செய் உட்பட்ட எப்பேற்பட்ட கடமையும்….1225 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 228
Inscriptionகுழி நாலாயிரமும் இத்தேவர்க்கு சந்திராதித்தவரையும் இறையிலியாக,… ஆக நிலம் பதினொரு வேலியும் நிவந்தபடி அருமொழிதேவனால் இறைகட்டின நெல்லு 360 கலமும் ஊர் நத்தம் நிலம் வேலி…..1068 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 229
Inscriptionகுழி நாலாயிரத்தினால் நிலம் இருவேலியும் இறை…..1098 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 230
Inscriptionசாவாமூவாப்பேராடு 90 கொண்டு ஆண்டுவரை அளக்கக் கடவ நெய் 90 நாழி.1080 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 231
Inscriptionதிருநந்தாவிளக்கு ஒன்றெரிவதற்கு நெய்யட்ட … தொண்ணூற்று நாழி இது பன்மாஹெசுவரரக்க்ஷை~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 234
Inscriptionஒரு நொந்தாவிளக்கெரிப்பதற்கு வைத்த பொன் ஊர்க்கற் செம்மை முப்பதின் கழஞ்சு கொண்டு….. நிலைபொழியூட்டாக திருவொற்றியூர் பொன்னாழியால் ஆட்டாண்டுவரை தொண்ணூறுநாழி யெண்ணையாக~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 235
Inscriptionஇத்தேவராய மெய்கூட்டி முதலாக்கின பொன் அறுநூற்றெ முப்பத்தைஞ் கழஞ்சு988 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 242
Inscriptionபதினறு சாண் கோலால் நிலம் இரண்டு வேலியும் திருநாமத்துக்காணியாக1500 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 243
Inscriptionசிலவு நாழியால் நெய் 22 நாழி உரியும் நானும் என் சந்தானத்தாரும் சந்திராதித்தவரை~ 1271 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 255
Inscriptionவில்லிபாகிதாமோதிர என்ற செறுவில் மேற்கடைய ஒரு மாவும் … கிழக்கடைய காணி மாவும் வில்லி இன் நிலமித்தனையுமிவ…996 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 260
Inscriptionதிரு நாளைக்கு சொறிடமடப்புறம் குழி ஆயிரமும் ஆகக்குழி இரண்டாயிர…~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 261
Inscriptionபலவிருஷங்கள் கொண்டு நிசத உழக்கு தெங்காயில் நெய் கொண்டு….1021