-
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 307
Inscriptionஇந்நெய் உழக்கும் சந்திராதித்தவரை … அளக்க கடவேனாக1203 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 310
Inscriptionநாள் க க்கு செல விராசகேசரியால் அளக்கக் கடவே … உழக்கு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கும்1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 313
Inscriptionசிபண்டாரத்து நெல்லிட்டு 240 குழியும் கல்லி தூம்பு மிட்ட விரண்டூர்க்கும் சந்திராதித்தவரை நிலவிழுக்காட்டிலெ நீர்பாயக் கடவதாக சிலாலெகை பண்ணிக்குடுத்தொம்1201 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 314
Inscriptionஇப்பழங்காசு மூன்றுங் கைக்கொண்டு சந்திராதித்தவரை இச்சந்திவிளக்கு…1233 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 323
Inscriptionநாள் ஒன்றுக்கு இராசகேசரியால் நெய் உழக்கும் சந்திராதித்தவரை….1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 328
Inscriptionஆக குழி 4000த்தினால் நிலம் 2 வெலிம் நத்தத்திலெ மனை இரண்டுக்கு குழி 200ம் இவர்களுக்கு பட்டவிருத்தி அகரமாக1261 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 332
Inscriptionஆக குழி முப்பதினறுசாண்கோலால் 525ம் பட்டிப்புலத்தில் கிழ்தலையில் கிணறு ஒன்று இக்கோயில் காணி உடைய சிவபிராமணர் …1266 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 338
Inscriptionபன்னிரடிக் கோலால் உள்ளூர் தேவதான நில ஒருவெலியும் திருவிடையாட்ட நிலம் ஒரு வேலியும் பிடாரிபட்டி காலும், தேவதான் விளக்குபட்டி உள்பட நாலரைவேலியும் etc,1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 344
Inscriptionபதிநறு சாண்கோலால் குழி 1339தே 4ன்மாவரை முந்திரிகை நிலமும், அருமொழிதேவனால் தூணிப்பதக்கு நீர் குறுணியும் புடவை முதலுக்கு நெல்லுப்பதின்கலமுமாக ஒருவர்க்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப்பதக்கும் புடவை முதலுக்கு நெல்லு இருபதின் கலமும் ஆக நெல்லு 185கல்த்துக்கும் இதனிலங்கொண்டு ஆண்டுவரை...~ 1090 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 346
Inscriptionயிந்த குழி 100ம் ஊரவருக்குப் புண்ணியமாக கட்டளையிட்டொம்~ 1578 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 347
Inscriptionஸ்ரீபாதங்கோலால் இலங்கு ஐங்கோல் நிலம் பெற்று, இப்பரிசு இறைஇழிச்சி இக்காசு நூற்றருபதுங் கைக்கொண்டு விற்றுக்கொடுத்தோம்1057 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 349
Inscriptionபதிநறுசாண் கோலால் குழி இரண்டாயிரத்தொருனூற்றெண்பதரை, அறுனாழிக்காலால் நெல் எழுகுறுணி ஐஞ்ஞாழியாக நாள் முன்னூற்றறுபதுக்கு நெல் இறுனூற்றிருபத்தெண் கலனெ இரு தூணியும் etc.1118 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 35
Inscriptionநிலம் பத்துமாவும் நீர்வாத்து எல்லைக்கல் நாட்டுகுடுத்தொம்1092 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 357
Inscriptionஊர்காலால் அரிசி நானாழிக்கும் கறியமுது நெய்யமுது தயிரமுது அடைக்காயமுதுக்கும் இன்னிலங்கொண்டு இந்நிவந்தம் செய்வதாக1090 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 359
Inscriptionபன்னிரடிக்கோலாலெ, ஆக குழி ஆயிரத்து அறுநூறும் இக்கோயிலில் தணிகர் கைக்கொண்டு இந்த உபையங்கள்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 362
Inscription... கைக்கொண்ட பணம் பத்தும் இப்பணம் பத்துக்கும் ஒருசந்தி விளக்கு சந்திராதித்தவரை எரிப்பதாக பொலியூட்டாக கைக்கொண்டொம்~ 1387 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 372
Inscriptionபொன் ஐங்கழஞ்சும் கைக்கொண்டு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும்1111 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 374
Inscriptionதிருமேனியெழுந்தருளுவிக்க இட்டபொன் இருபதின் கழஞ்சும் இத்தேவர்க்கு தேவதாநமாக விட்ட இவ்வூர் ஏரி … முற்றுக்குங் நிலம் இருவேலிக்கு1138 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 381, 382
Inscriptionஒரு நொந்தா விளக்கு உழக்கு நிசதம் எரிப்பதாக வைச்ச சாவாமூவாப்பேராடு எண்பது960 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 393
Inscriptionசெம்மைப்பொன் எண்கழஞ்செ முக்காலெ அரைக்காலுங் கைக்கொண்டு இத்திருவிளக்குச் செலுத்த கடவோமானோம், இட்ட திருமால் திருபாட்டக்கோலால் எடை எண்பதின் பலம்1131 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 396
Inscriptionநாங்கள் தேவதான இன்னிலம் ….. லிநால் நிலம் அரையும் தேவதான…944 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 397
Inscriptionவாக்கால் வழியே நீர் எங்களூர் தூம்புகலக்கி லிப்பெருந்தும்பால் பாந்த நீரில் ஐஞ்சொபாதி நீர் பாய உரித்தாகச் செய்து குடுத்தோம்929 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 399
Inscriptionநாங்கள் கைக்கொண்ட பசு பதிநாறும் பசுவொன்றுக்கு காசு அரையெ ஒருமாவரையக பசு பதிநாறுக்கு அன்றாடு நற்காசு ஒன்பதெய் நாலுமாவும் ஆக இப்படி பசு 32ம் கைக்கொண்டு, குத்துவிளக்கு தராவிடை எழுபதின் பலமும் அமுதுசெய்தருள1121 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 401
Inscriptionஇக்குழி ஐந்நூறும் கார்பாசனம் சித்திரைக்கார் உள்ளிட்ட பயிர்கள் அனைத்து திருநாமத்துக்காணியாக1124 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 403
Inscriptionபதினாலடிக்கோலால், குழி 1650க்கும் விலைப்ரமான்யமாக காசு 17ம் கைக்கொண்டு இறையிலி தெவதானமாக விட்டோம்1119 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 404
Inscriptionதேவதானமாக விற்றுக்குடுத்த நிலமாவது தடி 4க்கு …. நீக்கி நின்ற குழி 7001122 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 406
Inscriptionசெகண்டிகை நிறை எழுபத்தைம் பலத்தாலும் காளமிரண்டிநால் நிறை எண் பத்தாலும், இத்திருநாவுக்கரைசி இடைக்கொண்ட பொன் ஐங்கழஞ்சு இடக்கடவோமாநோம்963 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 407
Inscriptionபதினாறுசாண் கோலால் 1250க்கு இருஞ்சிசெய்….இறையிலி தேவதானமாக் விலைபொருள் அறக்கொண்டு குடுத்தோம்1104 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 409
Inscriptionபதினாறுசாண் கோலால் குழி 2500 இறையிலி மடப்புறமாக அறக்கொண்டு குடுத்தோம்1101 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 411
Inscriptionபொன் 10கழஞ்[சுக்கு சந்]திவிளக்கு இரண்டிநால் நிறை நூற்றுப் பலம்914 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 413
Inscriptionபொன் 25 கழஞ்சுக்கும் பலிசையாக…. அரிசி எழுகலனெ எழுகுறுணியும் நெய் எண்ணெய் இருதூணியுமாக, நிலம் எட்டுமாவும் இன்நிலமும் இவ்வரிசியும் கொண்டு நாள் ஒன்…1012 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 414
Inscriptionஆக குழி 1000மும் இற்றை நாளால் விற்றுக்குடுக்க கொள்வதான எம்மில் இசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்பணம் 351347 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 415
Inscriptionபயிர்கொண்ட நன்செய் இநையடி நிலம் ஒருமாவுக்கு மாத்தால் பன்னிரு கலமாக வந்த நெல்லும் சித்திரைகார் ஏத்தம் இறைத்து பயிற்செய்த நிலத்துக்கு மாத்தால் அறுகலனெல்கொள்ளவும்1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 416
Inscriptionஆக குழி 1546ம் நால் குழி .. கிழரைக்கும் விற்றுக்குடுத்து கொண்டு அன்றாடு நற்பணம் 62மே விலைக்கு விற்று1348 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 422
Inscriptionநிலம் இருவேலிக்கும் இவ்வூர் சபையார் இட்ட காசு இரண்டு1133 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 424
Inscriptionபதினறுசாண் கோலால் குழி 1500ம் விற்றுக்குடுத்துக் கொள்ள உடைய எம்மிலிசைந்த விலைபொருள் அன்றாடு நற்காசு 151124 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 425
Inscriptionநீர்நிலத்து ஒருபக்கமடையப் பதிற்றுவேலி நிலமூன்றாவது முதல் தேவதான இறையிலி ஆக இட்டு வரியலாரும் வரிக்கூறு செய்வாகளும்….1135 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 426
Inscriptionபதினாறுசாண் கோலால் குழிநிலம் விற்றுக்குடுத்துகொள்ள உடைய எம்மிலிசைந்த விலைபொருள் அன்றாடு நற்காசு நாலரையும் கைக்கொண்டு1124 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 429
Inscriptionபதினறுசாண் கோலால் குழி 500ம் தேவதானமாக் விற்றுக் குடுத்து இவள் பாடுகொண்ட அன்றாடு நற்காசு மூன்று1120 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 430
Inscriptionபதினறுசாண் கோலால் குழிநூறும் திருநந்தவனமாக சந்திராத்தித்தவரை செல்வதாக1153 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 432
Inscriptionபதினாலரை அடிக் கோலால் நிலம் மூன்றரை வேலிக்கு கீழ்பாற்கெல்லை இத்தேவர் தேவதான….1165 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 44
Inscriptionநிலம் அரைமா அரைக்காணி கீழரையும், அரைமா முந்திரிகையும், நாலுமாவரைக்கும் இறுக்க கடவ கடமை …. குடிதாங்கியென்னும் கோலால் நிலமளந்து இக்கோலால் நிலம் ஒன்ந்….1233 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 447
Inscriptionதிருநந்தாவிளக்கு ஒன்றுக்கு இறைஇலிஆக சந்திராத்தவரையும் நடக்க விட்ட குழி 500~ 1513 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 448
Inscriptionஇட்ட வெண்கலத்தளிகை ஒன்றினால் இடை 60பலம்1177 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 460
Inscriptionநீர்நிலம் இரண்டு மா நாகன்றிஞல்லூர் வேலீக்கருஞ்செயும்….~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 470
Inscriptionஇப்பணம் 100ம் கொண்டு ப்ரதோஷம் இரண்டுக்கும் ஆடி அருளும் நெய்காப்பு இருநாழியும்~ 1442 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 471
Inscriptionதேவதானமாக 25மா நிலம் பிக்ஷாமட சந்ததி ஆகம….1448 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 472
Inscriptionநிலம் 20மாவும் இன்னாயனாற்கு திருநந்தவனமும் தோப்பும் உட்பட்டவகைக்கு எல்லை ஆவது~ 1441 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 477
Inscriptionஇவ்வூர் கடமை பின்படி நிலம் மூன்றுமாவும் ஆக நிலம் அரையெ…., இவ்வூர் கடமை இறுக்கும் கோலால் குடுத்த நிலம் ….1295 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 483
Inscriptionஇவ்வூர் கடமை இறுக்கும் கோலால் பத்துமா நிலம் எழாவது பசானமுதல் அந்தராய முட்பட தேவதான இறையிலியாக்~ 1500