-
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 300
Inscriptionநொந்தா விளக்கு வைத்த ஈழக்காசு 25971 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 48
Inscriptionவிளக்கு அரைக்காலிற்கு நெய் குறுணி நானாழி இவ்விளக்கு எரிய இட்ட குத்தி விளக்கு ஒன்றிநாலிடை நாற்பது1143 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 51
Inscriptionஇப்பழங்காசு18ங் கைக்கொண்டு இச்சந்தி விளக்காறுஞ் சந்திராதித்தவரை செலுத்த1205 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 53
Inscriptionஆக குழி 685ம் எங்கள் பட்டிறைக்கு மின் நாயினாற்கு குடுத்து சி பண்டாரத்திலெ இருபத்து அஞ்சு பணம் குடுக்க வேண்டினபடியாலெ~ 1400 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 56
Inscriptionஇந்நெல்லு 150 கலமும் கைக்கொண்டு திருப்பள்ளி எழுச்சிக்கு நித்த நானாழி அரி திருஅமுது சந்திராதித்தவரை1070 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 57
Inscriptionசாவாமூவாப் பெரும் பசுவாக கைக்கொண்டு இராசகேசரி உழக்காலே நாள் ஒன்றுக்கு உழக்கு நெய்யாக வந்த நெய் சந்திராதித்தவரை1233 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 61 A and B
Inscriptionபதினாறடிகோலால் குழி 2550 எனத்தான் மேல்பாதி நிலம் 200ம் ஆக 400ம்…..~ 1390 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 83
Inscriptionதிருப்பூர் நக்கன் மகந் எழடி வச்ச தர்மம் எண்ணைய்க் காணமும் புதா நாழியும் கொண்டு…..~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 86
Inscription894 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 91
Inscriptionஇன்னிலம் ஆறுமாவுக்கும் வந்த இருமடை ஊருணிக்கு வடமெற்கு..~ 1510 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 93
Inscriptionஇத்தேவற்கு திருநுந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கு சூல உழக்கால் உழக்கு நெய் சந்திராதித்தவல் அட்டுவதற்கு கைகொண்ட பேராடு 501200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 94
Inscriptionவருகிற நெல்லு முன்னூற்றுக் கலமும் இத்தேவற்கு ஆ….1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 95
Inscriptionபலம் இக்காசு ஐம்பதுக்கும் ....1176 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 97
Inscriptionஸ்ரீபண்டாரத்து இவன் ஒடுக்கின செம்பொன் காசுகல்லால் பதிநொரு கழஞ்செ ஆறுமஞ்சாடியும்1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No. 98
Inscriptionஆக பொன் 120 கழஞ்சு சபையோமெ கைக்கொண்டு …~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXV (I), No.188
Inscriptionநிலம் ஒருமாவினால் மடக்கு நிலம் கீழ் ஒன்பது மாவும் நாலாவது நாள் பதின்மூன்று முதல்….1250 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 302
Inscriptionபழங்காசு நாலுங் கைக்கொண்டு இரண்டு சந்திவிளக்கு எரிக்க கடவோமாக1201 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 110
Inscriptionஇன்னிலங் காணியரைக்காணி முந்திரிகைக்கும் இறுக்குக் குடிமெய்க்கடமை விதையாட்டியால்1226 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 111
Inscriptionசெம்பொன் 22 கழஞ்சுக்குப் பொன் கழஞ்சுக்கு… கலமுமாக நெல் முப்பத்தெழாவதுக்கு மிறை தங்க குடுத்தபடியாவது~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 111
Inscriptionசெம்பொன் இருபத்திரு கழஞ்சுக்கு பொன் கழஞ்க்கு .....களத்து வயலுக்குமாக திரம் நாற்கலமாகUnsure -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 113
Inscriptionஇப்பொன் பதினைங்கழஞ்சும் எடு… ளக்குச் செலுத்துவாராக~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 118
Inscriptionஅமுதுபடி அரிசி பதினறு நாழியாக முத்தவாட் குதிரை செவகத்திலெ ….1228 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 119
Inscriptionஇந்த எல்லைக்குள்பட்ட விதை கலனெ முக்குறுணியும் கொண்டு திருவ…..1217 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 120
Inscriptionபூவில் பன்னிரு கலநெல் ....டையார் அதியசோழிஸ்வரமுடையாற்கு .....1080 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 122
Inscriptionநமக்கு நன்றாக தந் இறையிருப்பு நிலத்தில் விட்ட நிலம் இரண்டு மாவின் கீழ் நாலுமா1010 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 124
Inscriptionதிருநந்தவன நிலம் அரைக்காணிமுந்திரிகையும் நடுவில் மாகாணிக்குறையில் பதிநெட்டு நாடன்1203 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 125
Inscriptionகிழக்கு தடியொன்றினால் விதை இருதூணிக்குறுணி நாநாழியும் இக்கண்ணாற்றுக்கு மேற்குதடி…1187 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 127
Inscriptionமடப்புறத்துக்கு விட்ட நிலமாவது … மூன்றாம் சதிரத்து நிலம் முக்காணி அரைக்காணிக்கிழரையும், நாலாங்கண்ணாற்று 5ம் சதிரத்து ஒருபூத்தறையில் நிலங் காணிஅரைக்காணியும் ஆக நிலம் மாகாணிஅரைக்காணியும் இறையிலியாக1142 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 129
Inscriptionநெல் அஞ்ஞாழியும்.... நெல் பதக்கும் திருநந்தவனம் ....~ 1139 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 132
Inscriptionநிலம் இரண்டுமாவுக்கு …~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 133
Inscriptionநிலம் முக்காணி அரைக்காணி முந்திரிகைக்கு நான்கெல்லையாவது1202 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 134
Inscriptionஸ்வாமிபோகமாக குடுத்து வருகிற இந்நெல்லு ஆட்டு 45 கலமும் கரியபிரான் கோயிலில் திருநாள் முதலாகவுள்ள நைமித்டியங்களில் …1085 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 135
Inscriptionநான் விலைகொண்டு சிங்கப்பெருமாளுக்கு அமுதுபடிப்புறமாக விட்ட நிலம் இரண்டுமாவும்1227 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 136
Inscriptionஆக நிலம் ஒருமாமுக்காணியும் இறைபுரவு சித்தாயம் எலவை உகவை மற்றும் எப்பேற்பட்டனவும்…~ 1227 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 137
Inscriptionநிலம் பத்துமாவும் நம்முடைய ஜன்மநக்ஷத்திரத்திலெ நமக்கு நன்றாக உதக பூர்வமாக …~ 1227 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 141
Inscriptionநிலம் பத்து மாக்காணியும் புறவூர் திருவிடையாட்டமென்று~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 142
Inscriptionசிபண்டாரக்காலால் அளக்க கடவ நெல் எழு கலனெ குறுணிநானாழி உரியும்1145 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 143
Inscriptionநிலம் மூன்றுமா முக்காணியும் இவ்வாழ்வார்கள் பதின்மற்கும் அமுதுபடிப்புமாய் நம்பேரால்~ 1085 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 144
Inscriptionஇநான்கெலைக்குட்பட்ட நெல் விதை கலனெ முக்குறுணியும் ….. பழஞ்சலாகை அச்சுப் பதினைஞ்சுக்கு1108 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 145
Inscriptionகாணியாக விட்ட நெல் விதை முக்கலமுங் கொண்டு இன்னாயனார் கோயிலுக்கு~ 1206 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 147
Inscriptionநிலமிரண்டு மாவிற் கீழ்கடைய நில…1204 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 149
Inscriptionவிதை நெல் இருதூணிக்குறுணியும் அமுதுபடி…~ 1211 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 150
Inscriptionநெல் இருகலனெ தூணிபதக்கும் ஆக நெல் 32கலனெ தூணிபதக்கும் இக்கோயிலில் சிகாரியஞ் செய்வார்….1204 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 152
Inscriptionமந்நறை மூன்றினால் வட்ட நெல் விதை முக்கலத்துக்கும் …1204 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 155
Inscriptionஇன்னிலம் அரைமாவுக்கு நான்கெல்லையாவது, காணி அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் ஒருமாவரை முந்திரிகையும் இக்கோயில் தானத்தார் தாங்களெ..1141 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 156
Inscriptionநெல் குறுணியாகப் பேர் மூன்றுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியாக நாள் 365க்கு நெல் 91 கலனெ முக்குறுணிக்கும் கொழுமத்தூரார் நமக்கு இறுத்து வருமெய்க்கடமையில் …1088 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 159
Inscriptionநெல் பதினைங்கலமும் பிள்ளைபெரும்பிள்ளை ஆழ்வார் சித்திரை திருப்பணி திருவிருந்திருநாள்1220 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 161
Inscriptionசந்தியா தீபம் ஒன்றுக்கு அச்சிரண்டும் இக்கோயிலிலே….1147 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 164
Inscriptionநான்கெல்லைக்கு முட்பட்ட நிலமிருகலனெ தூணிப்பதக்கு நெல் விதையால் வந்த நெல்லுக் கொண்டு…~ 1183 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXVI, No. 167
Inscriptionசுந்தரபெருமாளமுதுபடி உள்பட நெல்லு முக்கலமும் விநாயகப்பிள்ளையார் கோயில், நாளொன்றுக்கு சந்தி மூன்று அரிசி பதக்கிருநாழிக்கும், பண்டாரகாலாலே அளந்து குடுப்பாராகவும்~ 1140