-
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 436
Inscriptionபொத்தகப்படி நிலம் பதிநொன்றெ முக்காலெ நாலுமாவும் முன்பு பலருங் காணியும் பரிக்கிரமுமாகவும் பெற்றுவந்தபடி~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 436
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 437
Inscriptionநிலம் இரண்டுமா முக்காணியும் இன்னம் இங்குவிட்டு முஞ்சிவாய்க்காலுக்கு மேற்கும் …..முக்காணியும் ஆக விளைநிலம் எண்மாவரையினால் இன்நிலம் மாற்றிய பொத்தகப்படி நிலம் ஒன்பதுமாவரைச்சின்னமும் திருநாமத்துகாணியாக~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 437
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 438
Inscriptionஆலங்குடியான ஜநாதச்சதுப்பெதிமங்கலத்து சபையர்க்கு தங்களூர் பொத்தகப்படி நிலம் 4126 முக்காலெ இரண்டுமாக் காணி அரைக்காணி கிழரைக்கு பதின் ஒன்………..இறுத்துவருகிற நெல் …. நூறாயிரத்து அறுபத்தெழாயிரக் கலமும் இறையிலியால் காசு 300……… etc.1029 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 438
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 439 (2)
Inscriptionபொன் 285 கழஞ்சும் இஷபவாஹநதெவர் நாலும் திரு அபிஷெகமும்991 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 439 (4)
Inscriptionபொன் ஆயிரத்து ஒருபத்து ஒருகழஞ்சும் வெள்ளித்தளிகை அஞ்சினால் வெள்ளீ இடை முன்னூற்று அறுபதின் பலமும் ……….நிலங்கள் உட்பட பதினாறடிக்கொலால் 128 குழி கொண்டது ஒருமாவாக வந்த ஊர்க்கோலால் ஊர்பட்டி நிலம் எட்டெமுக்கால்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 44
Inscriptionசிகோயிந் திருமுற்றமும் திருமடைவிளாகமும் தித்தக்குளமும் திருநந்தவனமும்மாக நிலம் இரண்டு வேலியும் இத்தேவர் பண்டாரத்து உடலிட்டு ……. திருநாமத்துகாணியாக விலைகொண்ட பிரமாணப்படி நிலம் 155ம் … அரைக்காணி முந்திரிகையினால் தரப்படி வடக்கு முக்காணி முந்திரிகை கிழ் ..... எழுதிட்ட கணக்குப்படி ஒட்டுப்படி நெல்லு 375 கலமும் இதேவர்க்கு தேவதான இறையிலியாக கொடுத்து~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 44
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 441
Inscriptionநிசதம் ஒருபிடி எண்ணையால் மூன்று சந்தியும் விளக்கெரிப்பதற்கு குடுத்த நிலம் …. உத்திரதின் நான்று நானாழி அவலும் அமுது செய்வதாகவும்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 441
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 442
Inscriptionஒரு திருவமிதுக்கு வைத்த பொன் 10 இப்பொன்னுக்கு பலிசை நிசதி குறுணி நெல்லால் ஒரு திருவமிது~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 442
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 443
Inscriptionகார் பலைசை 150ன் கலமும்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 443
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 445
Inscriptionவிளக்கு எரிப்பதாக் வைய்த்த பொன் எண்கழஞ்சு~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 445
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 446
Inscriptionதிருவிளக்கினுக்கும் ஒரு திருவமுதுக்கும் முதலாக இப்பிடாரியார் உள்ளுர்களில் கல்லிக்குடுத்த நிலம் அரை காணிக்கடன் (கலம்) 50~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 446
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 447
Inscriptionநிசதி முக்குறுணி நெல்லாக ஒரு திருவமிதுக்கும் ஒரு நொந்தாவிளக்கினுக்கும் வச்ச நிஅம் மா….~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 447
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 448
Inscriptionநானாழி அரிசியாக இரண்டு திருவமுதுக்கும் பகல்விளக்கு ஒன்றும் …...முவேலி நெல்லு 300 கலம் இது காத்தானடி என் தலைமெலினUnsure -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 448
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 449
Inscriptionஇப்பொன் பன்னிரு கழஞ்சு கொண்டொம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 449
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 45
Inscription(குறியீடு), இந்நிலம் 155 மாக்காணி அரைக்காணி முந்திரிகையும் விற்றுக்குடுத்தென் … விலைப்பொருள் அன்றாடு நற்காசு 35000~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 45
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 450
Inscriptionமுதற் சதிரத்து வடக்கடைந்த நான்மாவரையில் ….~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 450
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 451
Inscriptionரு நாழியால் ……~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 451
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 454
Inscriptionகோயிலுக்கு திருப்பணிக்குப் பணம் 150ம் இன்னாயனார்க்கு அமுதுபடி சாத்துபடிக்கும் திருவிளக்கு எண்ணைக்கும் சந்திராதித்தவரை நடக்க திருநாமத்துக்காணி திருவிடைஆட்டம் தட்டனூரில் ஊரொப்பனுக்கு கிழக்கு மலைநின்றனுக்கு மேற்கு நாடளவுகோலால் வேலி நிலத்துக்கும் பணம் 120ம் ஆகப் பணம் 3001365 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 46
Inscription(குறியீடு), மடக்கு நிலம் etc.~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 46
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 47
Inscriptionகறி அமுதுக்கும் …. உழக்கு மிளகால் …..~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 47
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 48
Inscriptionசபைவினியோகம் வரிக்கொள்ளு மிடத்து மடக்கு ஒரு மாவுக்கு கார் நாற்பதும் பசானம் எண்பதும் வரிக்கொண்டு இறுக்கக்கடவொமாகவும்1008 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 48
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 49
Inscriptionபெரியநாச்சியாற்கு பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக கார்மறுவிலெ நாலு மா நிலம் ஒருபூவிலெ ஆறு மாநிலம் ஆகப் பத்து மா நிலத்தால் ஒரு மா மடக்கு இருபத்தாறாவது பசானமுதல் இறைஇலியாக நிறுத்தி அந்தராயம் வரிசைப்படி காசு முதல் கொள்ளக்கடவுதாகச்சொன்னொம்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 49
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 50
Inscription……ஆளுக்குப் பொதிக்கூலி என்று கூட்டிகொள்ளா தொழியவும் மக்கட்செவகப்பெற்றுக்கு பரப்பு ஒரு மாவுக்கு குறுணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்செவகர் கொண்டு சிறுமுறி யெடுத்துத் தேவை செய்விக்கவும் சிறுமுறி …..சபைவினியோகம் வரிக்கொண்டு செலவழியுமடத்து பதினாலாவது கார்வரையும் வரிக்கொண்டு இறுத்து வந்தபடியெ காருக்கு மடக்கு ஒருமாவுக்கு முப்பதுகாசும் பசானத்துக்கு மடக்கு ஒருமா .... ஐம்பதாக வந்த காசும் ....etc1008 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 50
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 52
Inscriptionநிலவிலைப்ரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது …. இராஜராஜவதிக்கு மேற்கு வீரநாராயணவாய்க்காலுக்குத் தெற்கு இரண்டாங்கண்ணாற்று முதற் சதுரத்து கிழக்கடைய நிலம் ஒருமா வரைக்காணி நீக்கி இதன் மெற்கு வடக்கடைய 800 ….. விலைப்படி (குறியீடு) இப்பணம் 30க்கும் ஆக நிலம் (குறியீடு) இன்னிலம் 2மாவுக்கு விலைப்படி 60~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 52
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 54
Inscription(குறியீடு) இறையிலியாக விட்ட ஒன்பதாங்கட்டளை வண்ணக்குடி நச்சினார்க்கினியான் நிலம் 4ம் 15ம் கண்ணாற்று குரவசெரி …. நிலம் (குறியீடு) etc.~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 54
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 55
Inscriptionகோயிலில் ஆலால சுந்தரப்பெருமானுக்கு பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக இரண்டுமாவரைக்கால் நாநூற்று நாற்பதிங்கல நெல்லு ….~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 55
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 57
Inscription…. தர்ம்மயூதி பெருங்குறி கொட்டிக் கூட்டங்குறைவறக் கூடியிருந்து மஹாசபையார் சபாவியவஸ்தை பண்ணினபடி காடும் நாடும் நகரங்களும் கள்ளப்பற்று மகப்பட முப்பதினாயிரங் காசுக்கு மாவிந்து இறுக்க கடவொமாகவும்…, மடக்கு மாவிலெ மாவீயக் கடவோமாகவும்~ 1100