-
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 988
Inscriptionஇரண்டாங் கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து காசியபன் உதைய திவாகரன் தில்லைநாயகன் ஆனயப்ப்பாநாயகநம்பிபக்கல் கொண்ட மடக்கு நிலம் (குறியீடு) இந்நிலம் முக்காணி யரைக்காணி கீழ் ஒரு மாவும் ஊர் மாவிந்தர் பிரித்து இறை மிகிதி கொண்டு செலுத்துவதாக கொண்டு விட்டது1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 988
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 989
Inscriptionஇறையிலியாக விட்ட நிலமாவது …..1ம் கண்ணாற்று 2ம்சதிரத்து வாச்சியன் திருதோணிபுரமுடையான் பக்கல் கொண்ட கொல்லை குழி 300ம், …. குழி 300ம் ….. 2ம் கண்ணாற்று 3ம் சதிரத்து துண்டத்து சாவந்திவிரபத்திரன் உய்யக்கொண்டபிள்ளைபக்கல் கிழக்கிட்டு தெற்கடைய 50 குழி நீக்கிக் கொண்ட கொல்லைய் குழி 100ம் , ... குழி 100ம் ஆகக் கொல்லைக்குழி 1000 நிலம் இ இன்நிலம் அரையில் இவர்கலுக்கு ஜிவனத்துக்கு விட்ட நிலம் திருநந்தவனம் செய்த நிலம் காலும் கைக்கொண்டு .....1084 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 989
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 990
Inscriptionஇறையிலி இட்ட நிலம் (குறியீடு) 57அரையெ மாமுக்காணி கீழ் அரைமாவினால் நெல் 1717 ….. Etc1079 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 990
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 994
Inscriptionபழங்காசு 300க்கும் பொன் கொண்டு பொலிஊட்டாக நாளொன்ருக்கு இடக்கடவொமான திருமேற் பூச்சு ஒரு பலமும் நாள்தோறும் படி அற வெள்ளை அறசெத்தி சாத்தலாம் ….~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 997
Inscriptionநிலம் இவ்வூர் தலைப்பாடகம் வீரசொழவாய்க்காலுக்கு தெற்கு 2ம்கண்ணாற்று வீரநாரயணவதிக்கு கிழக்கு 7ஞ் சதிரத்தில் கிழை எட்டில் நெடுங்கழுவல் பாடகம் க ம் தென்கிழக்கடையப் பாடகம் ம் ஆகப் பாடகம் இரண்டுக்கு இரண்டு காசு விலையாகப் பேசி ….. இறையிலியாக தந்தோம்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 999
Inscriptionநிலமாவது யிவூர் தலைப்பாடகம் வீரசோழவாய்க்காலுக்கு தெற்க்கு 3ம் கண்ணாறு ஸ்ரீ வீரனாராயணவதிக்கு மெக்கு முதல் சதிரத்து வடகிலெட்டில் கிழை நாலில் வடகூடைய தாக்கு இரண்டுனால் பாடகம் கவ இப்பாடகம் ஒன்றெகாலும் இன்னாயனாற்கு …..1110 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 10
Inscriptionஇப்பொன் பதினைங்கழஞ்சு பலிசையால் நிசதம் உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்கு சந்திராதித்தவல் எரிப்போமானொம்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 10
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 11
Inscriptionஇப்பொன் முப்பதின்கழஞ்சு பலிசையால் நிசதம் உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்கு சந்திராதித்தவல் எரிப்போமானொம்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 11
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 18
Inscriptionமுதல் கண்ணாற்று முதற் சதுரத்து காலெ அரைமா வரைக்காணியுமிவ்வதிக்கு கிழக்குத்தமாத்தவாய்க்காலுக்கு வடக்கு அரைமாவரைய்க்காணி முந்திரி …. அறுமாக் காணி முந்திரிகை நிலமும் விலைபொருள் கழஞ்சில் பெர்த்த……~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 18
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 2
Inscriptionதிருநாமத்துக்காணியான நிலம் மூவேலி உட்பட ஒன்பதிற்றுவேலி நிலமும் முல்லைக்குடியில் திருநாமத்துக்காணியான நிலம் வேலியும் 13வது முதல் தேவதான இறையிலியாக இடக்கடவதாக~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 2
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 22, 23
Inscriptionநொந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிசதம் உழக்கு நெய்க்கு வைத்த சாவாமூவாப் பேராடு 90~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 24
Inscriptionபசு 27னால் நொந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிசதம் உழக்கு நெய் அட்டக்கடவான் நக்கன் தாமன்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 24
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 25
Inscriptionவிளக்கு இ அரைக்கும் ஆடு 45 நால் நிசதம் ஆழாக்கு நெய் யட்டகடவான்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 25
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 251
Inscriptionநற் பணம் 300க்கும் இக்குழி 2000மும் விலைஆவது ஆகவும் இதுக்கு …… கால சந்திக்கு நால் ஒன்றுக்கு முரிவன்மரக்காலால் அமுது படி குறுணியும் நெய்யமுது உழக்குங் கறியமுது……..1435 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 258
Inscriptionகோயில் திருகாப்பினுக்கு …. நாரணிகுண்டில் குழி 200Unsure -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 26, 27
Inscriptionநொந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிசதம் உழக்கு நெய்க்கு வைத்த ஆடு 90~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 261
Inscriptionபிறசாதத்துக்கு சிலவாக பனங்காட்டு எரிவதிக்கு மெற்கு 2ம் கண்ணாற்றில் வடக்கு கழுவல்லில் கிழக்கடைய முறை ஒன்றுக்கு விட்ட குழி 150ம் …..Unknown -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 262
Inscription3ம் கண்ணாற்று தோட்டம் குழி 800ம் நிர்கொள்வதிக்கு தெற்க்கு தலிஅணைவாய்க்காலுக்கு மெற்க்கு தொட்டம் குழி 700 ஆக தொட்டம் இரண்டில் குழி 1500ம் மாசிமாதம் முதல் பிள்ளைபெருமாள்தாதர்க்கு இறையிலி மடப்புறமாக குடுத்து1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 264
Inscriptionவாணராயதேவர் பேரால் அமைத்த நாராயணன் என்றிட்ட அளவுகோல் பதினாறடியும் வில் தடியும்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 267
Inscriptionநிலம் நான்நூறு குழியுமாக இவ் எண்ணூறு குழியாலும் வந்த இறைய்திரவியம்1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 270
Inscriptionசிங்கமன்றாடி வைத்த சாவா மூவா பேராடு 90 … நிச்சம் உழக்கு நெய் பொற்காலொ டொக்கு முழக்கா லட்டுவார்களாகவும்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 272
Inscriptionநிற்செயித்த பணம் 120ம் இட்டு தைதிருநாள் நடத்தக்கடவொமாகவும் நமக்கு தல்யாரி மூலபண்டித திம்மன் …… இவ்வூர் சூலக்கல்லுக்கு வடக்குண்டான முகட்டுவரியும் காம்பாறைகாலை பட்டி மான்னியம் குழி 500ம் பகல்விளக்கும் நயிவத்தியத்துக்கும் நடத்தகடவொமாகவும்1527 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 28
Inscriptionஇமஹாதேவற்கு சாத்தியருள இட்ட பட்டம் மூன்றினாற் பொன் 150ன் கழஞ்சும் பொற்பூ க நிறை 5 கழஞ்சும் இவை சந்திராதித்தவற் சாத்தவும் தண்ணிரமுது செய்ய இட்ட வெள்ளிவட்டில் க நிறை நாற்பத்து முக்கழஞ்செய் மூன்று மஞ்சாடியும் ஒருமாவுமாக இவையித்தணையும் பன்மாகேஸ்வர ரக்சை.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 28
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 286
Inscriptionவிலைகொண்டுடைய குழி 480 ….. குழி 480 ஆக 960 குழியும் இம்மஹாதெவர்க்கு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 287
Inscriptionவிற்றுக் கொண்டுடைய பாடகம் ஒன்றினால் இருநூற்றுநாற்பது குழியுமாக நாலு பாடகத்தாலுமாகத் 960 குழியும் இவ்வூர் கோலர்டனத்துUnsure -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 288
Inscription1200 குழியும் இறையிலியாக பணித்து குடுத்தொம்Unsure -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 291
Inscriptionநந்தாவிளக்கெரிப்பதாக வைய்த்த இரண்டு பாடகம்மான நூறு குழியால் இவர் வைத்த நந்தாவிளக்குக்கும் இரண்டு நந்தாவிளக்கு ஊரோமெ எரிப்போமாகவும்932 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 292
Inscriptionஒரு கண்ணாறு குடிகள்பக்கல் கிழக்கு மெற்க்கு ஒரு கொலகலங் குழிகொண்டு இவ்வொரு கண்ணாறுவதியிலெ ஒரு கோலுமாக இருகோலகலங் கொண்டு வதி யட்டுவதாகவும், 15கோலால் கொண்ட குழி 30, ஏழரைகோலால் கொண்ட குழி ஏழரை etc.933 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 293
Inscriptionஇப்பன்னிருகழஞ்சரைக்கு இவ்வூர் குமணபாடி எரிகரை ஜெஸ்டை கோயிலின் கீழைத்தளி மஹாதெவர்க்கு நந்தாவிளக்கு கெரிப்பதற்கு …. நிசதி உழக்கு எண்ணையட்டி எரிப்பதாக933 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 294
Inscriptionஎங்கள் பாடகமாயின 240 குழியாலும் வந்த …. ஆட்டாண்டுதொறும் வயிரமெகதடாகத்துக்கெ ஏரிவாரியபெருமக்களெ கடைக்கண்டு குழிவாயில் அட்டுவித்து பிரசாதம் செய்வார்கள்Unsure -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 3
Inscription…. நிலங்கொண்டு எண்ணாழிக் காலால் ஆண்டுவரை சத்திமுற்றத்து அளக்ககடவ திருச்சென்னடை 85 ள998 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 3
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 30
Inscriptionசந்திவிளக்குச் சிறுகாலை அஞ்சும் உச்சியம் பொதஞ்சும் எரியக்கடவமாக வைய்த்த வெண்ணை உழக்கு இவ்வெண்ணை உழக்குக்கும் வைய்த்த காசைம்பது….. இத்தேவர்கி யாண்டு 6வதில் கொண்ட காசு 15 கும் நிசதம் ஆழாக்கெண்ணை அட்டக்கடவொமானொம்.1028 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 30
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 31
Inscriptionநிலம் இரண்டுமாவும் ஆகத் தடிமூன்றினால் லெற்றிவந்த நிலம் முக்காலெ ஒருமா இந்நிலம் முக்காலெய் ஒருமாவினாலும் வந்த இறை எப்பெர்பட்டிதும் நாங்கள் விற்ப்பதாக இறையிலி விற்றுக்குடுத்தொம்…. பொன் நாற்பதின் கழஞ்சும் கைச்செல்ல அறக்கொண்டு.999 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 31
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 312
Inscriptionபவிழியக்கிடைபுறத்துக்கு வைத்த பூமி ஆவது ஸ்ரீ தேவிவாய்க்காலிந் வடக்கு 1ம் கண்ணாற்று விலக்குவாய்க்காலின் கிழக்கு 4ம் சதுக்கத்து 720 குழி போகமுண்டு நம்மூரிலெ நிரந்தரமிருந்து ஒதுவிப்பாராக இறையிழிச்சி வைத்தோம்1016 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 313
Inscriptionசிலவாக வைத்த பூமி ஆவது புலிவலவாயின் தெற்கு க கண்ணாற்று திருநாராயணவதியின் மேற்கு எ சதுக்கத்து குழி 950 இங்கெ 9ம் சதுக்கத்து குழி 648 இங்கெ 10 சதுக்கத்து குழி 909 வ (கால்) இங்கெ11 சதுக்கத்து குழி 39 ஆக குழி 2546 வ (கால்) குழியுங் மூன்று சந்திக்கும் பொது நாநாழி அரிசியும் பொதிரண்டு கறியமுதும் நிசதம் உழக்கு நெய்யமுதும் நிசதம் நாநாழி தயிரமுதும் கொண்டு திருவாரதனை திருவமுது1016 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 316
Inscriptionவைத்த பூமி சீதேவிவாய்க்காலின் வடக்கு 2ம் கண்ணாற்று விலக்குவாய்க்காலாந விக்ரமசோழவதியின் கிழக்கு 1 ம் சதுக்கத்து குழி 480 …. 11ம் கண்ணாற்று திருவேங்கடவதியின் கிழக்கு மு சதுக்கத்துக் குழி 2401016 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 317
Inscriptionஇறையிலியாக வத்த பூமி வயிரமெகவதியின் வடக்கு 15 கண்ணாற்று அவனிநாரணவதியின் மேற்கு 5 சதுக்கத்து 2ந்தரங் குழி 80 வயிரமெகவதியின் வடக்கு 15 கண்ணாற்று உத்தரமெருவதியின் மேற்கு 1 சதுக்கத்து 2ந் தரங் குழி 480 ஆக குழி 560 மெல்பிடாகை…..~ 1000