-
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 631
Inscriptionமூன்றாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து திருப்புத்தூரானென்று பேர்கூவப்பட ௺ (குறியீடு) ல் தெற்கடைய கொண்டு விட்ட நிலம் காணிஅரைக்காணி …. இதில் நிலம் காணி நீக்கி இறை மிகுதிக்கு உடலான நிலமாய் திருமஞ்சனம் எடுக்கும்..~ 1600 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 632
Inscriptionவிலைகொண்ட மனை குழி பத்தரையும், குழி முப்பதிரண்டும், குழி இருபத்தொன்றரையிம் ஆக மனை குழி 128 நால் ஊற்ப்படி நிலம் காணியும் உட்பட etc.~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 633
Inscriptionநிலம் இரண்டேய் முக்காலெ ஒருமா வரைக்காணி முந்திரிகைக் கீழ்முக்கால் இது தரமிட்டு மடக்கி நிலம் ஒன்பதுமா அரைக்காணி முந்திரிகைக் கீழ்முக்காலே மும்மாவரை அரைக்காணியினால் செம்பாதியால் நிலம் நான்மா வரை முந்திரிகைக் கீழ்முக்காலெ நான்குமாக் காணி முந்திரிகையினால் பெருவை எப்பெர்ப்பட்டிதும் தேவர்கன்மிகள் இறுக்க கடவராகவும் etc.1047 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 634
Inscriptionநிலம் காணி அரைக்காணி இதில் இறுப்புக்கு நிலம் காணி திருமஞ்சனம் எடுக்கும் திருமேனிக்கு வேட்டிக்கும் ஜிவனத்துக்கும் நிலம் அரைக்காணி~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 635
Inscriptionதிருநொந்தா விளக்கு இரண்டினுக்கு குடுத்தளிஅன் சாவா மூவாப் பேராடு 180 இவற்றில் 45 ஆடுகொண்டு நெய் ஆழாக்கும் அரங்கன் பாண்டன் கொண்ட ஆடு இருபத்திரண்டரையினால் நிசதம் நெய் இருசெவிடரை, …….. ஆக இவர்கள் கொண்ட ஆடு 180னாலும் திருமழுவாடி உடையார் பண்டாரத்து பண்டார நாழியால் நிசதம் அட்டகடவ நெய் உரியுங் கொண்டு சந்திராதித்தவல்1028 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 636
Inscriptionஒரு திருநொந்தாவிளக்குக்கு வைய்த்த காசு 100 ம் மேற்படியாரெய் வைய்த்த தரா நிலைவிளக்கு ஒன்று உள்கரு வுட்பட நிறை 224 பலம், வைத்த காசு 100 கொண்டு ஆடு 90 கொண்டு எரிய நாங்களும் …………ஆடு இருபத்திரண்டரையினால் அட்டக்கடவ நெய் 22 நாழி உரியும் etc.1028 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 637
Inscriptionஒரு திருநொந்தாவிளக்குக்கு வைய்த்த காசு 100 ம் கொண்டு ஆடு 90 கொண்டு சந்திராதிதவல் இரவும் பகலும் எரிய….(குறியீடு)1029 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 638
Inscriptionஇருபறை நிலைக் கண்ணாடி அடியும் காம்பும் தராவுட்பட ௺ 117 பலம் கண்ணாடி 1ம் தராக்கால் 1 ௺ 36 பலம் ௩இ ச் சாணிளத்து நெய்தாங்கியும் …… சோழகுலசுந்தரியெய் உடையார்க்கு செய்த நிவந்தங்களுக்குத் தந்ஸ்வமிட்டு திருந்திந நிலமாவது இத்தேவர் ….. நடுவுட்பட்ட நிலம் அரையெ யிரண்டுமாவினால் ஆண்டுவரை செம்பியன் மாதேவியென்னும் மரக்காலால் அடைப்படி நெல்லு அறுபதின் கலமும் கொண்டு உடையார் நிச்சல் படி .......~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 639
Inscriptionதிருமழுவாடி மாதெவர்க்கு குடுத்தருளின பொன்னின் தளிகை ஒன்றினால் குடிஞைக்கல்லால் அலகு நிலைப்படி பொன் 198 கழஞ்சும் மேற்படியார் யாண்டு 17 ஆவது இட்ட வெள்ளிதளிகை ஒன்றினால் 294 கழஞ்சேகால்1031 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 640
Inscriptionதி்ரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கும் விட்ட செவரி ஆடு 90 ……… விளக்கு அரைக்காலுக்கு நாளொன்றுக்கு நெய் உழக்காக அளக்கக்கடவோமானோம்.1115 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 641
Inscription(குறியீடு etc.) ஒன்றெ ஆறுமா அரைக்காணியினால் பலதரமடக்கி ௺ மும்மாவரை முந்திரிகைக்கீழ் எழுமாக்காணி முந்திரிகைக்கீழ் அரையும் திருமுற்றவெலியிலெ இத்தரத்தின் கிழெய் சந்திராதித்தவல்1050 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 642
Inscriptionஇத்தேவர்க்குத் திருவமுதுக்கு …… ஆக நெல் ஐங்குறுணி அறுநாழி முழாக்கு இதில் அரிசி பதக்குக்கு குறுகூலி நெல் நாடுரியும் ஆக நாள் ஒன்றுக்கு ஊர்க்காலால் நெல் தூணிப்பதக்காக நால் 360க்கு நெல் 180ன் கலம் ……..நிலம் ஒருமாவரையும் உடையாற் காடியருளக் காவேரித் திருமஞ்சனம் வைப்பார் நால்வற்கு நில மரைமா வரைக்காணியினால் பன்னிரடிக்கோலால் குழி 1512னால் இரட்டி குழி 3024க்கு குழி ஒன்றுக்கு ஆள் 3ம் குழி ஒன்றுக்கு ஆள் நாலாக ஆள் 1க்கு நெல் குறுணியாக ஆள் 12096 நெல் 1008 கலமும் இந்த ஸ்ரீநந்திகெஸ்வர நம்பி......~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 643
Inscriptionதிருநந்தாவிளக்கு ஒன்றுக்கு நெய் உழக்காக விளக்கு இரண்டுக்கு நாள் ஒன்றுக்கு நெய் உரியாக நாள் 360க்கும் வேண்டு நெய் 170 நாழிக்கு விட்ட செவ்வரியாடு 180 ம் பொலிதகர் கிடாய் 2ம் இத்தேவர்க்கு முன்பு1085 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 644
Inscriptionதிருவமுதுக்கு நாள் 1க்கு அரிசி குறுணி நாநாழிக்கு ஐஞ்சிரண்டு வண்ணம் நெல்லு முக்குறுணி அறுநாழியும் கறியமுதுக்கு நெல்லு முன்னாழியும் ……தயிரமுது நாழி உரிக்கு நெல்லு முன்னாழியும்….. திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு எண்ணை உழக்குக்கு நெல்லு குறுணியும் ஆக நாள் ஒன்றுக்கு நெல்லு தூணிப்பதக்காக நாள் 360க்கு நெல்லு 180ன் கலத்துக்கு வெலி நூறு வரிசையாக வேண்டும் நிலம் ஒன்றெ முக்காலெ ஒரு மாவுக்கு நாங்கள் விற்று குடுத்த நிலமாவது etc.1020 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 645
Inscription…. விளக்கு அரைக்காலுக்கு ஆடு பதினொன்றெகாலும் …. ஆக விளக்கு ஒன்றுக்கு கைக்கொண்ட ஆடு தொண்ணூறும் தகர்க் கிடாய் ஒன்றுங் கைக் கொண்டு நாள் 110 நாலு முதல் நாள் ஒன்றுக்கு நெய் உழக்காக சந்திராதித்தவரை etc.1072 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 646
Inscriptionதிருநுந்தாவிளக்கு எரிய நாள் 1 க்கு நெய் உழக்காக நாள் 360க்கு நெய் 90 நாழிக்கு விட்ட ஆடு 901022 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 647
Inscriptionபொற்பூ 1னால் பொன் (குறியீடு) ம் இதில் நடுவு நாயகநாக வைத்த நிலம் 1னா நிறை (குறியீடு) etc.1021 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 648
Inscriptionசெவ்வாடு 90ம் கைக்கொண்டமையில் இதுக்கு உபையமாக மாசம் ஒன்றுக்கு நாங்கள் அளப்பதான செம்பியன் மாதெவியால் அளக்கும் நெய் நாநாழியும்1043 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 649
Inscription௺இ இந்நிலம் அரைமாவும் திருமஞ்சனப்புறமாக நாங்கள் விட்டமையில்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 650
Inscriptionதேவதானமாய்பிறிந்த நாடறி புகழ்விளாகத்து கொண்ட ௺ (குறியீடு) …….ஆக இந்நிலம் நாலெ காணிக்கீழரையும் இவ்வாண்டு பசானமுதல் திருவிளக்குபுறமாக கொண்டு~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 655
Inscriptionமஹாதேவர்கு இரவும் பகலும் உழக்குப்படி ஒரு நொந்தாவிளகினுக்கு சாவாமூவாபேராடு வைத்த ஆடு 90~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 656
Inscriptionபகல்விளக்கு ஒன்றினால் நெய் ஆழாக்கு விட்ட சாவாமூவாப்பேராடு 45919 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 658
Inscriptionநிலம் காணி முந்திரிகைக் கீழரையெ இருமாவரையில் இறைமிகுதிக்கு நிச்சயித்து விட்ட நிலம் அரைக்காணியுங் கொண்டு….~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 661
Inscriptionஅடைக்காயமுது செயிதருள நாராயணன் உமையாண்டாள்ளிட்ட இலைத்தட்டி ஒன்றினால் இடை இருபத்து முப்பலனெ கைசு1076 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 662
Inscriptionஇறையிலி இட்ட தரம் பெற்ற ௺ (குறியீடு) ….. குறைந்த நிலத்து ஒபாதி (குறியீடு) ஆக (குறியீடு) etc.1075 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 663
Inscriptionமாடை எழுபதும் முன்பு காணியுடைய மன்றாடிகளுக்கே காணியாய்1029 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 664
Inscriptionநிலம் 10செய்யும் திரிபுவனசுந்தர தேவர்க்கு இருபொதைக்கு திருவமுதுக்கு வச்சது இருநாழி அரிசியால் ஒரு திருவமுதும்995 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 665
Inscriptionநாற்றூணி அரிசியால் வந்த நெல் முக்கலனெ தூணியும் நீக்கி நெல் நாற்க்கலனெ பதக்கால் திருமஞ்சனஞ் செயிவிக்க கடவோமாகவும் இக்காசு 50 கொண்டு நெல் முப்பதின் கலமும் அளக்க கடவோமாகவும்.1020 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 667
Inscriptionநிசதம் இருநாழி தும்பைப் பள்ளித்தாமம் பறிச்சட்ட வைச்ச நிலம் …..~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 668
Inscriptionநிலம் பத்து செய்யும் விற்றுக்குடுத்துக் கொண்ட விலைப்பொருள் உலவி பொன் இருபதின் கழஞ்சு பொன்னுக்கும் இந்நிலமும் இக்குளமும் விற்றுக் குடுத்தொம்.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 669
Inscriptionதிருவாலந்துறை சண்டேசுரர்க்கு நான் விற்றுக்குடுத்த நிலமாவது இவ்வூர் ……..நடுவுட்பட்ட நிலம் அரைமாவும் மிகிதிக் குறைமை உள்படக் குடுத்துக் கொண்ட விலைப்பொருள் தீப்போக்குச் செம்பொன் கழஞ்சு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 671
Inscriptionமஹாதேவர்க்கு வைச்ச வெள்ளியின் கலசம் நகரக்கல்லால் நூற்று தொண்ணூற்று முக்கழஞ்சரை வெள்ளி மண்டை நிறை நகரகல்லால் 192 கழஞ்சு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 672
Inscriptionவைத்த பொன்னின் பட்டம் நிறை பதின் கழஞ்செ மூன்றுமஞ்சாடியாக பட்டம் இரண்டினால் பொன் இருபதின் கழஞ்செ ஆறு மஞ்சாடி இவன் வைச்ச பொற்பூ ஐஞ்சினால் பொன் ஐஞ்கழஞ்செ மூன்று மஞ்சாடி …..வைத்த பட்டம் மூன்றினால் பொன் நாற்பதின் கழஞ்சு பட்டம் உரு அஞ்சும் பொற்பூ ஐஞ்சினாலும் ஆகப் பொன் நிறை எழுபத்தைங் கழஞ்சரை~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 673
Inscriptionநிலம் முக்காலும் ….. நிலம் அரை வேலியும் …..வடக்கு நிலம் ஒருவேலியும் …. புஞ்சை நிலம் ஒரு வேலியும் ஆக நிலம் மூன்றெகாலும் இறையிலியாக சந்திராதித்தவற் செல்ல1124 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 674
Inscriptionகுடுத்த கலயப்பானை நிறை செருவிடையால் எழுபது~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 675
Inscriptionவிளக்கு 12க்கு வைத்த பொன் 17 கழஞ்சும் கொண்டு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 676
Inscriptionவிளக்கு ஒன்றுக்கு எரிக்க வைத்த பொன் பன்னிரு கழஞ்சு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 678
Inscriptionநிலம் மும்மாவரை செய்யும் …..இதேவர் நம்பிராட்டியாற்கு நிசதம் ஒரு பொதைக்கு திருவமுதரிசி இருநாழிக்கும் இந்நிலம் ……1016 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 680
Inscriptionஒரு நொந்தாவிளக்கெரிய நிசதம் உழக்கு நெய்க்கு வைத்த ஆடு 90917 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 681
Inscriptionநொந்தாவிளக்கு இரண்டு எரிய நாராயத்தால் நிசதம் உரிய் நெய் எரிக்க வைத்த சாவாமூவாப் பேராடு 180~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 682
Inscriptionஒரு நொந்தாவிளக்கு எரிய வைத்த நெய் நாராயத்தால் நிசத முழக்கு உழக்குக்கும் வைத்த ஆடு 90~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 683
Inscriptionதிருனந்தாவிளக்கு ஒன்றுக்கு நாராயத்தால் நெய் உழக்குக்கு …..~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 684
Inscriptionஒரு நொந்தா விளக்கினுக்கு நாள்வாய் உழக்கெண்ணையால் இரவும் பகலும் எரிவதற்கு வைத்த பொன் 20ன் கழஞ்சு கொண்டு …. விற்று தேவற்க்கு குடுத்த நிலம் அரையெ ஒருமாவுக்கும்….~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 684
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 686
Inscriptionஒரு நொந்தாவிளகு எரிபதற்கு குடுத்த சாவா மூவா பேராடு 90 இவ்வாட்டால் நிசதி உழக்கு நெய் முட்டாமை ……. ஆவணி அவிட்டத்தினான்று ஆடிஅருளுவதற்கு பதினாழி நெய் அட்டுவதாக வைத்த ஆடு பத்தும் ஆக ஆடு நூறு.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 686
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 688
Inscriptionஉழக்கெண்ணையால் ஒரு நொந்தாவிளக்கு எரிவதற்க்கு …. விலைகொண்டு கல்லின நிலம் காலெ அரைமா …921 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 688
Inscriptionஉழக்கெண்ணையால் ஒரு நொந்தாவிளக்கு எரிவதற்க்கு …. விலைகொண்டு கல்லின நிலம் காலெ அரைமா …921 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 688
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 689
Inscriptionநொந்தாவிளக்கு எரிப்பதானொந் .. பொன் 30 கழஞ்சுங் கொண்டு சந்தி உழக்கு எண்ணை எரிப்பமென.~ 1000