-
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 549
Inscriptionநிசதி உழக்கு நெய்யால் ஒரு நந்தாவிளக்குக்கு குடுத்த ஆடு 90~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 549
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 550
Inscriptionசந்திராதிதவற் திருவையாறனால் உழக்கெய் ஒருபிடி அரை நெய்யால் லொரு நந்தாவிளக்கெரிபதற்க்கு பொன் 20 கழஞ்சு இப்பொன்னால் மடக்கி? குடுத்த நிலம் ஆறு மாக்காணி~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 550
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 553
Inscriptionபலர்பக்கலும் விலைகொண்டு இட்ட விஸ்வெஸ்வரதேவன் ௹வம் எனக்கு நல்லான் ஐயாறன் ௹ இഡம் விஸ்வெஸ்வரபட்டன் ௹ உ․வூவ ம் மும்முடிசோழன் பட்டன் ௹൧൪ பழையாறு கிழான் ௹ம் முகந்தனுடையான் ௹സ ம் ஆக (குறியீடு) இன்னிலம் ஆறெமாகாணி முந்திரிகைக் கீழெட்டு மா முக்காணியும் இவ்வாண்டு பசான முதல் திருவிளக்குப்புறமாகத் திருநாமத்துக்காணியாக~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 554
Inscriptionகாணிஆளர் பயிர் செய்யும் நிலத்துக்கு இராசுவிபாடனால் பதினெட்டடிக் கோலால் காணி ஆளர் …. அளந்து கண்ட நிலத்துக்கு வரிசைகொள்ள நிச்சயித்த கடமை காசு கடமை காணிக்கை பயிர் செய்யும் நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு கொள்ளும் வராகன் 15 நெல்லு நாற்பதிங்கலம் கொள்ள காடுவெட்டியு....1428 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 554
Inscriptionநாயனாற்கு நூறு பொன்னுக்கு யிரண்டு பமமும் மகா தோரணத்துக்கு மூன்று மாப்பணமும் தென்கயிலாயத்துக்கு நாலு மாப்பணமும் வடகயிலாயத்துக்கு நாலு மாப்பணமும் காளத்திசுரன் பூசைக்கு அரைக்கால் பணமும் சத்திரத்துக்கு அரைபணமும் கடியாரவாசல் சிதம்பரநாதற்கு ஒருபணமும் ஆகநூறு பொன்னுக்கு பணம் 34 [] ஆக கட்டளை பண்ணின படியாலெ1558 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 554
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 569
Inscriptionநிசதி உழக்கு நெய்யால் இரவும் பகலும் எரிப்பதர்க்கு குடுத்த பொன் 30ன் கழஞ்சும் இவனெ திருவமிதுக்கு நிசதி நானாழி அரிசியால் உச்சியம் பொது திருமமிதுக்கு குடுத்த பொன் 15 கழஞ்சும் ஆக 45 கழஞ்சு பொன்னுங்கொண்டு ஒரு நொந்தவிளக்கும் இத்திருஅமிதும் சந்திராதிதவரை…… இப்பொன்னால் எரிக்கு கடவ .... எங்கள் 10 செயில் கீழ்க்குறுடைய கால் செயிலும் திருவிளக்கு மூன்றுமா செயும் இவ்வெ அடைய இரண்டுமா செயியும் ஆக கால் செயும் இறையிலியாக விற்றுக்குடுத்தோம்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 569
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 571
Inscription…… நிலத்தில் மிபிலாற்று கோட்டகத்து அறுமாசெஇல்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 571
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 572
Inscriptionசபையோம் இவ்வூர்ச்செரிவிசைய நல்லுழான் மாறங்காளியிடை கொண்ட திபமொன்றுக்குச் செம்பொன் சம்பிராணிப் பழங்காசினொடுரையொப்பது ஊராடுகல்லால் 110 கழஞ்சு இவ்வூர்க் காளாபடாரியார்க்கு ஒழுக்கவிப்புறமாகாப் 10 செய்யும் ஒழுக்குபுறமாக ஒருமாச்செய்யும் ஆக 11 மாசெய்யும் எங்கள் ....850 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 572
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 573
Inscriptionவிலைகொண்டுடைய பங்கு 1 இப்பங்கு ஒன்றிலும் 1/2 பங்கும் இக்கூற்றத்து பிரம்ஹதேயம் திருக்கண்டியூர் திருவிரட்டானத்து மஹாதேவர்க்கு இவ்வூர் ……. நான் கொண்ட செம்பொன் (குறியீடு) இப்பொன் 4 கழைஞ்செய் ஏழு மஞ்சாடியும் கொண்டு இப்பிரம் இப்பெருந்திணை பேரால் …...~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 573
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 574
Inscription…… பங்கு (குறியீடு)…. விலைகொண்டுடைய (குறியீடு) ….. தூணி நிலத்தால் நிலவோபாதி (குறியீடு) கால் ……. பங்கு (குறியீடு) ஒருமா முந்திரிகை பங்கும் விற்று குடுத்தேன் இதேவர்க்கு ஸ்ரீகாரியஞ்செய்கின்ற நக்கன் ஸ்ரீமாறபட்டன் பக்கல் கொண்ட செம்பொன் (குறியீடு) இப்பங்கு ஒன்றெ ஒருமா முந்திரிகை பங்கும் விற்று குடுத்தேன்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 574
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 575
Inscriptionவிளக்கொன்றுக்கு ஆழாக்கு நெய் பொலிவூட்டு சந்திராதித்தவல் …..கொண்ட பொன் ஊர்கற்செம்மை 10 1/2 கழஞ்சும் பன்மாஹெச்வரர்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 575
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 576
Inscriptionமுப்பதின் கழஞ்சுங் கொண்டு எரிப்போமானோம்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 576
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 577
Inscriptionநிசதி உழக்கு நெய்யால் எரிவதற்கு……….. நாழி அரிசியால்…… அமுது செய்விப்பதற்கு~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 577
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 578
Inscriptionநிலம் அஞ்செ முக்காலெ நான்குமாவின் கீழ் முக்காலினால் காணிக்கடன் ராஜகேசரியால் ஆண்டுவரை நெல்லு 595கலனெ பதக்கு நானாழி இன்னிவந்தஞ் செய்து கல்லில் வெட்டிவிக்க. etc.1018 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 578
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 582
Inscriptionநொந்தாவிளக்குக்கு நிசதி உழக்கு நெய்யால் எரிப்பதற்க்கு வைத்த ஈழக்காசு நாற்பதினாற் பொன் 20 கழஞ்சுங்கொண்டு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 582
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 583
Inscriptionநிசதம் உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்கெரிப்பதற்கு வைத்த பொன் 30 கழஞ்சு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 583
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 584
Inscriptionபொன் 83னாலும் நிசதி உரிய் நெய்யால் இரண்டு நொந்தாவிளக்கு எரிப்போமானோம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 584
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 585
Inscriptionஆடு 100ங் கொண்டு நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்கு எரிப்போமானோம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 585
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 586
Inscriptionஒரு நொந்தாவிளக்கினுக்கு வைத்த பொன் 30ன் கழஞ்சு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 586
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 588
Inscriptionபட்டங்கொட்டி இட்டது …… நாள் நாழிக்கு நெல்லுப் பதக்கும் கொடி ஏறிக் கட்டுவானுக்கு நெல்லு குறுணி இருநாழியும் பதிபாதமுல…….உடைய பொன் பூசனை 2 கழஞ்சும் ஆகப் பொன் (குறியீடு) இருகழஞ்செ முக்காலுங் கொண்டு இத்திருவிழாத் திருவிசாகம்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 588
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 590
Inscription….. பொன் பத்தொன்பதின் கழஞ்சரையெ அரைக்காலுக்கு தலைச்சமாடாக வைத்த பூலாஞ்செய் மூன்றுமாக் கீழ்பாற்கெல்லை…..மாகாணிக்கு மேற்கு ….. முள்ளிலஞ்செய் ஒருமாவுங் கிழக்கில் நாற்றுக்கால் அரைமாவும் ஆக நிலன் நான்மாவரை. ….. கொண்ட ப்ன் (குறியீடு) இதனால் நிசதி அரைய்பிடி எண்ணை அட்டுவதாக வைத்த நிலம் ஒருமா வரையின் கிழை அரைமாவு ஆகனில வ காலு தலைச்சைமாடு வைத்தோம்.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 590
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 591
Inscriptionதிருவிளக்குக்கு ….. வைத்த பொன் (குறியீடு)~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 591
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 592
Inscriptionகுற்றதண்ட கொண்ட பொன் (குறியீடு), கணக்கு எழுதுகின்ற அறிஞ்சிகை நெத்தானனை பொன் (குறியீடு) எண்ணை நடையன் அவ்வுருவி பிசங்கன் தண்டபொன் (குறியீடு) ஆகப் பொன் (குறியீடு) பதின் முக்கழஞ்செ முக்காலெ இரண்டு மஞ்சாடியும் பட்டங்கொட்டி இட்டன பட்டம் இரண்டு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 592
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 593
Inscriptionநொந்தா விளக்கினுக்கு குடுத்த பொன் 30 கழஞ்சு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 593
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 594
Inscriptionநொந்தாவிளக்கினுக்கு குடுத்த ஆடு 96 இதனால் நிசதி உழக்கு நெய்யால் சந்திராதித்தவரை எரிப்பிப்போமானொம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 594
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 595
Inscriptionநொந்தா விளக்கினுக்கு குடுத்த பொன் 20 கழஞ்சு~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 595
InscriptionSep 02, 2026