-
Cover image will come soonSouth Indian Inscriptions I (II), No. 72
Inscriptionகாணி 32 னால் குழி 4000 கொல்லையாவது வடகாட்டில் பெருமாங்கோன் கொல்லை சூழ்ந்த குழி 1500 ம் வெலங்கொல்லையிலெ குழி 500 ம் இக்குழி 2000 ம். இந்நிலத்துக்கும் கொல்லைமனைக்கும் விலையாக கற்பித்த பொன் 40.1374 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (II), No. 78
Inscription1258 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (II), No. 82
Inscriptionதிருகற்தளி தேவர்க்கு மூன்று நொந்தாவிளக்குக்கு சாவா மூவா பேராடு இருநூற்று எழுபது இவ்வாட்டால் நிசதி முழக்கு நெய் கொண்டு சென்று உண்ணாழிகை உடையான் கையில் னாலுக்கு வழுவாத நாழியால் எந் மக்கள் மக்கள் வழி வழி என்றும் அட்டுவெந். அட்டெனாயில் நிசதி நாலெகால் தண்டபடுவேனானென். இத்தண்டபட்டும் முட்டாமே அட்டுவெனானென் அன்றால் கோவுக்கு நிசதி மஞ்சாடி பொன் மந்ற ஒட்டி கொடுத்தேன்.922 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (II), No. 83
Inscriptionஇரண்டு நொந்தா விளக்குக்கு வைத்த சாவா மூவா பேராடு 180 நிசதி உரிய் நெய் உண்ணாழிகை உடையான் கையில் னாலுக்கு வழுவாத நாழியால் எந் மக்கள் மக்கள் வழி வழி என்றும் அட்டுவெந். அட்டெனாயில் நிசதி அரைக்கால் பொன் தண்டபடுவேனானென்922 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (II), No. 84
Inscriptionபொன் பதின் எண்கழஞ்செய் முன்று மஞ்சாடியும் குன்றிய் பலிசையாற் நிசதம் உழக்கெண்ணை ஊரகமுடையார் காலொடுக்கும் உழக்காலெ அட்டுவோமாநொம் ஒரு நந்தாவிளக்கு.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (II), No. 85
Inscriptionஇருபதின் கழஞ்சு பொன்னுக்கும் பலிசை நெல் ஆட்டாண்டு தோறும் தொண்ணூற்றுக்காடி நெல்லும் கூற்று வகை வழுவாமே ஆட்டாண்டு தோறும் ஊரமை செய்யும் வாரியப்பெருமக்களொமெ கொண்டு சென்று அளந்து குடுப்பொமனோம்.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (III), No. 127
Inscriptionஇலவஞ்காலிசெறுப் பதினறு சாண் கோலால் குழி முன்னூறும் விளிக்கிரண்டுக்கு1017 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (III), No. 133
Inscriptionகுழி 50~ 1500 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (III), No. 146
Inscriptionபொந் துளை நிறை தன்மகட்டளைக்கல்லால் முதல் முப்பதுமுக்கழஞ்சும். நெல் பலிசை கழஞ்சின் வாய் நாற்காடி இராஜகேசரியால் ஆக நெல் 10, நிசதம் கால் பொன் கடவோம்.997 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (III), No. 147
Inscriptionபொன் 15 இதேவர்க்கு நிசதம் உழக்கு… ஊரகமுடையார் கால்லொடொக்கும் உழக்காலெய் ஒரு நந்தாவிளக்கு~ 988 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (III), No. 148
Inscriptionபொன் துளை பதினறு கழஞ்சு பலிசைக்காக ஒரு நந்தாவிளக்கு நிசதம் உழக்கு நெய் … ராஜகேசரியொடொக்கு நாழியால் திங்கள் எழு நாழி உரி நெய்.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions I (III), No. 149
Inscriptionஇதேவர்கு தேவதானமககுடுத்த நெல்லும் பொன்னுங் காசும் நெல் 64 கலம் பொன் 13 கழஞ்சு காசு 1., பால் 4 நாழிக்கு நெல்லு குறுணி.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions I, No. 59
Inscription1012 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 1
Inscriptionஆடவல்லாநென்னுங்கல்லால் நிறை 829ன் கழஞ்செய் முக்காலெய் மூன்று மஞ்சாடி, செப்புக்குடம் ஒன்று நிறை மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கிந தகடு பல பொன் நிறை 2926 கழஞ்சரை. உடையார் கோயிலில் முழத்தின் கீழ் வெள்ளியின் ஸ்ரீபாதபிடம் ஆறு தொரை உசரமும் நால் விரலெ ஆறு தொரைச்சுற்றும்1011 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 10
Inscriptionகாசு 600னால் காசு 1க்கு ஆட்டைவட்டன் பலிசை நெல்லு முக்குறுணி1022 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 11
Inscriptionகாசு 800 இகாசினால் காசு 1க்கு ஆட்டை வட்டன் பொலிசை காசு அரக்காலாக காசு 1001022 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 12
Inscriptionகாசு 104 இகாசினால் காசு 1க்கு ஆட்டை வட்டன் பொலிசை காசு அரக்காலாக காசு 131022 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 14
Inscriptionமேற்படி1022 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 15
Inscriptionமேற்படி1022 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 16
Inscriptionமேற்படி1022 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 2
Inscriptionநிறை முன்னூற்றுத் தொண்ணூற்றெண் கழஞ்சரை.1010 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 20
Inscriptionகோயிலில் ஆடவல்லானென்னும் மரக்காலால் 2000 கலநெல்லு ஆட்டாண்டு தோறும்1031 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 21
Inscriptionநிலம் 83 வேலி, 5 முக்காலெ அரைக்காணி, 11 முக்காலும், பதினொன்றரையெ மூன்று மாவும், ஆறு மாக்காணி அரைக்காணி, ஏழெகாலும்.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 22
Inscriptionநிலம் 94லே காலே அரைமா இதில் தென்னக்கங்கதேவன் காணியான கரை 9க்கும் விழுக்காடு நிலம் 16றேமுக்காலே 4 மாக்காணி அரைக்காணி நீக்கிக்கரை 41க்கு நிலம் 77லே 6 மாவரைக்காணி~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 23
Inscription1455 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 3
Inscriptionரத்தினதின் திருவாபரணங்கள் சரடுஞ் சட்டமும் நீக்கி அரக்கும் பிஞ்சும் உட்பட தக்ஷிமேருவிடங்கன் கல்லால் நிறை எடுத்தன பொன் பதின் கழஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடியுங் குன்றியும். அரக்கு நிறை 8 கழஞ்செ 7 மஞ்சாடியும், பிஞ்சு நிறை முக்காலுந் தடவிக் கட்டின பளிங்கு 15 நனால் நிறை கழஞ்சும், பொத்தி 3னால் நிறை 3 மஞ்சாடி, முத்து 1512னால் நிறை 41 கழஞ்செ 7 மஞ்சாடியும், பவழம் 24னால் நிறை முக்காலெ மூன்று மஞ்சாடியுங்குன்றியும் ஆக நிறை அறுபத்து முக்கழஞ்செ ஒன்பது மஞ்சாடிக்கு விலை காசு 90.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 4
Inscriptionஅளந்தபடி நிலம் நூற்று முப்பத்து நான்கெய் எட்டு மாவின் கீழ் முக்காலெ மும்மாவரையரைக்காணி முந்திரிகைகீழ் நான்கு மாவிலும், இறையிலி நிலம் ஒன்பதெய் காணி அரைக்காணி முந்திரிகைக்கீழரை நீக்கி இறை கட்டின நிலம் நூற்று இருபத்து ஐஞ்செய் எழுமாவரை முந்திரிகைக்கீழ் எண்மாவரை அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்கு மாவினால் இறைகட்டின காணிக்கடன் நெல்லுப் பன்னீராயிரத்து ஐஞ்ஞூற்றுற்று முப்பதின் கலனெ இரு தூணிக்குறுணி ஒருநாழி.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 5
Inscriptionநெல்விடுகுபல்லவபுரம் அளந்தபடி நிலன் இருபத்தெழெ முக்காலெ மும்மாவரைகீழ் அரையெ அரைமாவின் கீழ் எட்டு மாவிலும் இரைஇலி நீங்குநிலம் ஏழரையெ இருமாவரை முந்திரிகைக்கீழ் அரையெ நான்கு மா முக்காணி அரைக்காணிக்கீழ் எட்டு மா நீக்கி நிலம் இருபதெ காலெ முக்காணி அரைக்காணிக்கீழ் முக்காலெ அரைமா அரைக்காணியினால் இறை கட்டின பொன் நூற்றறுபத்தெழுகழஞ்சரையெ மூன்று மஞ்சாடியும் இருமாவரை.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 6
Inscriptionதண்டவாணிக்கு கால் மாற்று நல்ல பொன் 3500 கழஞ்சும் ஒரு மாற்றுத்தண்ணிய பொன் 1500 கழஞ்சும் ஆக 5000 கழஞ்சு., முத்து பவழமும் நிறை நாற்கழஞ்செய் எட்டு மஞ்சாடியும் நான்கு மாவுக்கு விலை காசு 11.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 7
Inscriptionமேற்படி1015 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 8
Inscriptionவயிரம் பொறிவும் முறிவும் வெந்தனவும் உடையன உட்பட ஆக 454னால் நிறை கழஞ்சரையெ மூன்று மஞ்சாடியும் ஒன்பது மாவும். வயிரம் முத்து பவழம் நிறை 77கழஞ்செ 4மஞ்சாடியுங் குன்றிக்கு விலை காசு 5001015 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (I), No. 9
Inscriptionமூன்று சந்தியும் அமுது செய்விக்க ஒரு சந்திக்கு கற்பூரமஞ்சாடியாக ஒருநாளைக்கு கற்பூரமூன்று மஞ்சாடியாக ஒராட்டைக்கு கற்பூரம் 54 கழஞ்சும் திரு உத்சவதிருநாள் ஒன்பதிநுக்குபடி மெல் எற்றம் நிசதம் கற்பூரம் காலாக கற்பூரம் இருகழஞ்செய் காலும் ஆக கற்பூரம் 56 கழஞ்செ காலுக்கு காசு 1க்கு கற்பூரம் இருகழஞ்சரையாக காசு இருபத்திரண்டரைக்கு காசு ஒன்றுக்கு கற்பூரம் இருகழஞ்சரையாக காசு இருபத்திரண்டரைக்கு காசு 1 க்கு ஆட்டை வட்டன் அரைக்காற்காசு பொலிசையாக் வைத்த காசு 180. காசு 1070னால் காசு 1க்கு ஆட்டைவட்டன் முக்குறுணி நெற்பொலிசையாக.1018 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 24
Inscriptionஎலவரிசி ஆழாகாக ஒராட்டைக்கு ஐங்குறுணி ஐஞ்ஞாழியும். ஒராட்டைக்கு இலாமச்சம் 2268 பலத்துக்கு காசு 1க்கு அறுநூற்று ஐம்பலமாகக் காசு மூன்றே முக்காலுக்கு வந்த இலாமச்சம் 2268 முக்கைசுக்கு ஆட்டை வட்டங்காசு ஒன்றுக்கு திங்கள் அரைக்காலக்கப் பலிசையாகக் காசு 30க்கு வந்த அக்கம் 45 இவை காசு 1க்கு அக்கம் 12 ஆக்கிவந்த பொலிசைக்காசு மூன்றே முக்காலுக்கு வைத்த காசு 30.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 25
Inscriptionகாசு 40னால் காசு 1க்கு ஆட்டை வட்டம் அரைக்காற்காசு பொலிசையூட்டாக.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 26
Inscriptionதிருஅமுது செய்ய ஆடவலானால் பொனகப்பழவரிசி பதக்குந் திருவிழா எழுந்தருளு நம்பிராட்டியார்க்கு பொனகப்பழவரிசி குறுணியும் அப்பக்காய்கறியமிதுக்கு பழவரிசி உழக்கு ஆழாக்கும் ஆகப்பொனகப்பழவரிசி முக்குறுணி உழக்கு ஆழாக்குக்கு ஐஞ்சிரண்டாக்கி வந்த பொனகப்பழநெல்லு எழுகுறுணி நானாழி முழக்கே ஆழக்கேயிருசெவிடரையும் இவை பூரி ஆக வாசி எற்றிப்பூரிநெல்லு இருதூணி நானாழி உரியாழாக்கும். காசு78னால் காசு 1க்கு ஆட்டைவட்டம் முக்குறுணி நெல்லு பொலிசையூட்டாக.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 27
Inscriptionநிசதம் மஞ்சாடி கற்பூரமாக ஆட்டைவட்டம் கற்பூரம் பதினென் கழஞ்சுக்கு காசு 1க்கு கற்பூரம் முக்கழஞ்சாகக் காசு ஆறினுக்கு கற்பூரம் பதினென் கழஞ்சு பொலிசையாக கொண்டு வைத்த காசு 50 க்கு ஆட்டைவட்டம் காசு 1க்கு அரைக்கால் காசு பொலிசையாக.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 28
Inscriptionராஜகேசரியொடொக்கும் ஆடவல்லானெனுமரக்காலால் அளக்கக்கடவ நெல்லு இருபத்தைங்கலம்.1013 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 29
Inscriptionஉடையார் கோயிலில் முழத்தால் அளந்து.இருதிற்று விரலே நாலு தொரை உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தம் உடையராகக் கனமாக எழுதருளுவித்த சண்டெஸ்வர தேவர் திருமேனி ஒருவர்.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 30
Inscriptionமேற்படி1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 32
Inscriptionமேற்படி1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 34
Inscriptionமேற்படி1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 35
Inscription…..ஒரு நாளைக்கு ஆடவல்லானெனும் மரக்காலால் நிசதம் நெல்லு தூனிப்பதக்கு ஒருநாழியுரியாக ஒராட்டைக்கு நெல்லு 185 கலனெ 7 குறுணி நானாழிக்குத் தஞ்சாவூர் உடையார் பெரும் பண்டாரத்தெ ஆட்டை வட்டம் காசு ஒன்றுக்கு முக்குறுணி நெல்லுப் பொலிசையூட்டாக அட்ட வைத்த காசு 743.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 36
Inscriptionஎண்சதுரமாகச்ச்செய்வித்துக்குடுத்த படிக்கம் ஒன்று நிறை 69ன் பலம் இதுக்கு விலை காசு மூன்றுUnknown -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 37
Inscriptionஆலையத்துப்பிள்ளையார் கணபதியார்க்கு அமுது செய்தருள நிசதம் வாழைப்பழம் 150 ஆக ஒராட்டைக்கு வந்த வாழைப்பழம் ஐம்பத்து நாலாயிரத்துக்கு காசு ஒன்றுக்கு வாழைப்பழம் 1200 ஆக வந்த காசு 45 க்கு காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற்காசு பொலிசையூட்டாக சந்திராதித்யவத் செல்ல வைத்த காசு 360.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 38
Inscriptionபாதாதிகேஸாந்தம் 1 முழமே 4 விரலரை உசரத்து 2 திருக்கையுடையராகக்கனமாக பெருமாள் ப்ரதிமம். உருத்ராக்ஷத்தாழ்வடம் ஒன்றிற்பொன்னின் சுரி 56ம் உருத்ராக்ஷம் 56ம் உட்பட நிறை எண்கழஞ்செய் ஒன்பது மஞ்சாடிக்கு விலை காசு 25.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 39
Inscriptionசெப்புத்திருமேனி கோயிலில் முழத்தால் அளந்தும் ரத்னங்கள் சரடுசட்டமும் நீக்கி தக்ஷிணமேருவிடங்கன் என்னுங்கல்லால் நிறை எடுத்தும் பொன் ஆடவல்லான் என்னுங்கல்லால் நிறை எடுத்தும்.1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 40
Inscriptionபொன் எழுமஞ்சாடி உட்பட ருத்ராக்ஷம் ஒன்று நிறை அரைக்கழஞ்செ நாலு மஞ்சாடியுங் குன்றிக்கு விலை காசு ஒன்று.988 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 41
Inscriptionதரா நிலைவிளக்கு 1 இருப்பு நாராசம் உட்பட நிறை 41பலவரை, 120 பலம், வெண்கலமடல் ஒன்று நிறை நாற்பலம்.1015 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 42
Inscriptionமுக்காலெ அரைக்கால் முழ உசரமும்1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions II (II), No. 43
Inscriptionமுத்து 37னால் நிறை 8 மஞ்சாடிக்கு காசு கால். பிரதிமங்கள் மூவரும் நின்ற இருபத்து மூவிரல் நீளத்து ஏழுவிரல் அகலத்து எண்விரல் உசரத்து பீடம் 1.Unsure