South Indian Inscriptions XXXVIII, No. 465
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 465."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_465
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 465
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_465
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 466 of 1912,
- Abstract
- This inscription is in characters of the 16-17th century A.D. And it records the grant of tenvēli of land for the sacred bath of the god, Kolūṇḍiśura-svāmi at Koṭṭūr, by Raghunatha-Nāyakka. At the end it is stated that it is a charity of Senayakavalli Amman.
- Content
-
௳ சித்தாத்தி ௵
வைய்யாசி # ௰௩
கோட்டூர் கொழு-
ந்திசுரசுவாமி-
க்கு ரெகுனாதனா-
யக்கர் விட்ட நில-
ம் அவிஷேக்கட்ட-
ளை நிலம் பயிற்று-
வேலி இது ரெகு-
னாதனாயக்கர்-
அய்யன் தன்ம -
ம் இதுக்கு யாதா-
மொருத்தர் வி-
க்கினம் பண்
ணினால் கெங் -
கைக்கரையிலே·
காராம் பசுவை
கொன்ற தோஷ-
த்திலே போவன்
செணயகவ
ல்லிஅம்மன்
புண்ணியம் ௳ - Annotates
-
௳ சித்தாத்தி ௵
வைய்யாசி # {௰௩
கோட்டூர் கொழு-
ந்திசுரசுவாமி-
க்கு ரெகுனாதனா-
யக்கர் விட்ட நில-
ம் அவிஷேக்கட்ட-
ளை நிலம் பயிற்று-
வேலி இது ரெகு-
னாதனாயக்கர்-
அய்யன் தன்ம-
ம் இதுக்கு யாதா-
மொருத்தர் வி-
க்கினம் பண்
ணினால் கெங்-
கைக்கரையிலே .
காராம் பசுவை
கொன்ற தோஷ-
த்திலே போவன்
செணயகவ
ல்லிஅம்மன்
புண்ணியம் ௳ - Took Place At
- On a slab set up in a grove.
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Koṭṭūr
- Spatial Coverage
- 13.1609547015512,80.2990411279854
- Has Number
- 24
- Uses Calendar
- Siddharthi, Vaikāśi, 13
- Name
- -
Collections
Not viewed