South Indian Inscriptions XIII, No. 210

Cite this Item

"South Indian Inscriptions XIII, No. 210." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_210

Item Details

Title
South Indian Inscriptions XIII, No. 210
Identifier
South_Indian_Inscriptions_XIII_No_210
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 283 of 1911,
Abstract
A gift of 90 sheep left in charge of the sabhā of Siṟupaḷuvūr for the daily supply of an uḻakku of ghee by the nārāyam (measure) for burning a perpetual lamp in the temple of Tiruvalandurai-Mahādēva of the village, by Nakkaṉ Kādaṇār of Paḷuvūr.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*]
கோவிராஜகே-
ஸரிபன்மற்க்கு
யாண்டு ௰-ஆ
வது குன்றக்கூற்
றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇ய
ம் சிறுபழுவூர்த் தி
ருவாலந்துறை 𑌮𑌹𑌾
𑌦𑍇வர்க்கு நொந்தவி
ளக்கு ஒன்று எரிய
பழுவூர் நக்கன் காட-
நார் இவ்வூர் 𑌸𑌭𑍈யார்வசம்
குடுத்த சாவாமுவா பேராடு
௯௰ இத்தொணூறு
ஆட்டாலும் நிசதம் நாரா
யத்தால் உழக்கு நெய் அட்-
டுவோம் ஆநோம் [இச்சிறு]
பழவூர் 𑌸𑌭𑍈யோம் [இ]
து ப𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥]
கோவிராஜகே-
ஸரிபன்மற்க்கு
யாண்டு {௰} - ஆ
வது குன்றக்கூற்
றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇ய
ம் சிறுபழுவூர்த் தி
ருவாலந்துறை 𑌮𑌹𑌾
𑌦𑍇வர்க்கு நொந்தவி
ளக்கு ஒன்று எரிய
பழுவூர் நக்கன் காட-
நார் இவ்வூர் 𑌸𑌭𑍈யார்வசம்
குடுத்த சாவாமுவா பேராடு
௯௰} இத்தொணூறு
ஆட்டாலும் நிசதம் நாரா
யத்தால் உழக்கு நெய் அட்-
டுவோம் ஆநோம் இச்சிறு
பழவூர் 𑌸𑌭𑍈யோம் இ
து ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
On the south wall of the same shrine.
Is Clerical Administrative Area Of
Uḍaiyārpalaiyam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kilappaḷuvūr
Spatial Coverage
10.8765653844033,79.0863628704834
Has Number
2
Name
Kovirajakesari
Dynasty
Chola

Collections

Not viewed