South Indian Inscriptions V, No. 625
Cite this Item
"South Indian Inscriptions V, No. 625."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_625
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 625
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_625
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 69 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [*]கொ𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿𑌵𑌰𑍍𑌮𑍍𑌮க்கு யாண்டு ௫ ஆவது ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇𑌵 ரருள்சி செய்ய . . . ர் ஸ்ரீகா
𑌰𑍍𑌯 மாராயகின்ற மீனவன் விள[த்தூ]ர் நாட்டுக்கொன் இ𑌦𑍍𑌦𑍇வர் நிவந்தமெய் கொண்டு இரா ஸ்ரீபலி எழு-
ந்தருளும்பொழுது எரியக்கண்[ட] இருப்பு [பி]டிவிளக்கு முப்பதினுக்கு நிசதம் எண்ணெய் நாழி உழ[க்கு]
இவை பிடிப்பார் மெழுககடிகள்மார் நால்வர் திருப்பள்ளித்தாமம் ப[றி]த்துத் தொடுப்பார் இருவர்
நந்தவானக்குடிகள் மூவர் சாலைக்கடுவான் ஒருத்தன் காளமூதுவார் நால்வர் ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 கொ𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿𑌵𑌰𑍍𑌮𑍍𑌮க்கு யாண்டு {௫} ஆவது ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇𑌵 ரருள்சி செய்ய . . . ர் ஸ்ரீகா
𑌰𑍍𑌯 மாராயகின்ற மீனவன் விளத்தூர் நாட்டுக்கொன் இ𑌦𑍍𑌦𑍇வர் நிவந்தமெய் கொண்டு இரா ஸ்ரீபலி எழு-
ந்தருளும்பொழுது எரியக்கண்ட இருப்பு பிடிவிளக்கு முப்பதினுக்கு நிசதம் எண்ணெய் நாழி உழக்கு
இவை பிடிப்பார் மெழுககடிகள்மார் நால்வர் திருப்பள்ளித்தாமம் பறித்துத் தொடுப்பார் இருவர்
நந்தவானக்குடிகள் மூவர் சாலைக்கடுவான் ஒருத்தன் காளமூதுவார் நால்வர் ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- ON THE BASE OF THE SAME WALL
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvedikudi
- Spatial Coverage
- 10.856392158453474, ,79.1372732120008
- Has Number
- 4
- Name
- Rajakesari
- Dynasty
- chola
Collections
Not viewed