South Indian Inscriptions V, No. 623

Cite this Item

"South Indian Inscriptions V, No. 623." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_623

Item Details

Title
South Indian Inscriptions V, No. 623
Identifier
South_Indian_Inscriptions_V_No_623
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 67 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொப[ர*]கேசரி-
[பன்மற்]கு யாட்டு முன்றாவது [கிழா]ர்க்குற்றத்து ப[ர*]கேசரிபு[ர*]த்து ம[ஹா*](𑌦𑍇)தெவ[ர்]-
தக பல்லவரசn வச்ச நொந்தாவிளக்கு இரவும் பகல் எரிப்பதா[க]
வச்ச பொன் முப்பதிக் கழஞ்சு கொண்டு யிரவும் ப[க]லு[ம்*] நொந்தாவிளக்கு எரிப்
பெ[𑌾*] மாநொ[ம்] பரகேசரிபு[ர*]த்து நகா[த்*]தோம்[||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொபர கேசரி-
பன்மற்கு யாட்டு முன்றாவது கிழார்க்குற்றத்து பர கேசரிபுர த்து மஹா (𑌦𑍇)தெவர்-
தக பல்லவரசn வச்ச நொந்தாவிளக்கு இரவும் பகல் எரிப்பதாக
வச்ச பொன் முப்பதிக் கழஞ்சு கொண்டு யிரவும் பகலும் நொந்தாவிளக்கு எரிப்
பொ மாநொம் பரகேசரிபுர த்து நகாத்தோம் [॥]
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvedikudi
Spatial Coverage
10.856392158453474, ,79.1372732120008
Has Number
2
Name
Parakesari
Dynasty
chola

Collections

Not viewed