South Indian Inscriptions V, No. 620

Cite this Item

"South Indian Inscriptions V, No. 620." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_620

Item Details

Title
South Indian Inscriptions V, No. 620
Identifier
South_Indian_Inscriptions_V_No_620
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 66 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [*] மதிரைகொண்ட கோப்பரகேசரிபன்மக்கு யாண்டு ௰௧ ஆவது கிழாற்கூ
ற்றத்து தெவதாகம் காவளூர் காவளூருடையான் வில்லவன் பொரை[ய*]ன் திரு[ச்]சொற்றுதுறை
𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு சனதிராதித்தவல இரவும் பகலு[ம்*]நிசத[ம்*] உழக்கு ( 𑍇)நெய்யா[ல்*] ஒரு நொன்தா-
விளக்கு எரிவதாக வத்த பழங்காசு நிறை இருபத்தைங் கழைஞ்சு இப்பொ[ன்*]னின் பலிசை
யால் நொன்தாவி[ள*]க் கெரிப்பொமாநொம் பதிபாதமூலத்தோம் 𑌪𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ||௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 மதிரைகொண்ட கோப்பரகேசரிபன்மக்கு யாண்டு {௰௧} ஆவது கிழாற்கூ
ற்றத்து தெவதாகம் காவளூர் காவளூருடையான் வில்லவன் பொரையன் திருச்சொற்றுதுறை
𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு சனதிராதித்தவல இரவும் பகலும்நிசதம் உழக்கு 𑍇)நெய்யால் ஒரு நொன்தா-
விளக்கு எரிவதாக வத்த பழங்காசு நிறை இருபத்தைங் கழைஞ்சு இப்பொன்னின் பலிசை
யால் நொன்தாவிள க் கெரிப்பொமாநொம் பதிபாதமூலத்தோம் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥ ௳
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruchchattuṟai
Spatial Coverage
11.0429388323376,79.0678549196742
Has Number
11
Date Created
918
Name
Parakesari
Dynasty
chola

Collections

Not viewed