South Indian Inscriptions V, No. 619
Cite this Item
"South Indian Inscriptions V, No. 619."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_619
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 619
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_619
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 63 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கோப்பரகேசரிவன்மக்கு யாண்டு மூன்றாவது திருச்சொற்றுதுறை அக𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌵𑌰த்து மா-
தெவற்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿௲வற் முட்டாமெ நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக் கெரிவ[தற்]கு இவ்வூர்த்தெ-
வனார் மகன் நக்கன் கவடி அக்கன் வைச்ச ஆடு தொண்ணூறும் கொண்டு தெவகாழி- யொடொக்கும் உழக்கி(ன்)னால் சி-
கோயி(ல்)லுக்கெ கொண்டுசென் றட்டுவெ(ன்)னாய் இவ்வாடு கொண்டென் மன்றாடி தாமத்தன சிங்கன்னென் இது பதி-
பாதமூலத்தாரும் ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑍁ம் 𑌰𑌕𑍍𑌷𑍈[||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோப்பரகேசரிவன்மக்கு யாண்டு மூன்றாவது திருச்சொற்றுதுறை அக𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌵𑌰த்து மா-
தெவற்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿௲வற் முட்டாமெ நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக் கெரிவதற்கு இவ்வூர்த்தெ-
வனார் மகன் நக்கன் கவடி அக்கன் வைச்ச ஆடு தொண்ணூறும் கொண்டு தெவகாழி- யொடொக்கும் உழக்கின்னால் சி-
கோயில்லுக்கெ கொண்டுசென் றட்டுவென்னாய் இவ்வாடு கொண்டென் மன்றாடி தாமத்தன சிங்கன்னென் இது பதி-
பாதமூலத்தாரும் ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑍁ம் 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- On the north wall of the SAME SHRINE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchchattuṟai
- Spatial Coverage
- 10.856392158453474, ,79.1372732120008
- Has Number
- 10
- Name
- Parakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed