South Indian Inscriptions V, No. 616

Cite this Item

"South Indian Inscriptions V, No. 616." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_616

Item Details

Title
South Indian Inscriptions V, No. 616
Identifier
South_Indian_Inscriptions_V_No_616
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 60 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொராஜ . . . . பன்ம[க்கு யாண்]டு ப[த்தா]வது கிழாறக்கூற்றத்துத் தெவதாந-
ம் திருச்சொற்றுத்துறை[𑌮]. . . . . க்கு கிழாற்க்[கூற்றத்து] . . . . வக்குடான் நக்க[ன்*] ஆதித்தன் [இ]-
ரவும் பக(ல்)லும் ஒரு நொன்தாவிளக்கு எரிவதற்க்கு வைத்த சாவ[𑌾 மூவாப் ]ெபராடு நூறு இவ்வாடு நூறு-
ம் கொண்டு நிசதி உழக்கு னெ[ய்*] அட்டுவெ(ன்)ந[𑌾*]னென் இவூர் மன்றாடிகிழவன் பால(ன்)னென் பன்[மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰க்ஷை]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொராஜ . . . . பன்மக்கு யாண்டு பத்தாவது கிழாறக்கூற்றத்துத் தெவதாந-
ம் திருச்சொற்றுத்துற்𑌮 . . . . . க்கு கிழாற்க்கூற்றத்து . . . . வக்குடான் நக்கன் ஆதித்தன் இ-
ரவும் பகல்லும் ஒரு நொன்தாவிளக்கு எரிவதற்க்கு வைத்த சாவா மூவாப்பெராடு நூறு இவ்வாடு நூறு-
ம் கொண்டு நிசதி உழக்கு னெய் அட்டுவென்நானென் இவூர் மன்றாடிகிழவன் பாலன்னென் பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰க்ஷை
Took Place At
ON THE SAME BASE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruchchattuṟai
Spatial Coverage
10.875777255173,79.137865344472
Has Number
7
Name
Rajakesari
Dynasty
Chola

Collections

Not viewed