South Indian Inscriptions V, No. 614
Cite this Item
"South Indian Inscriptions V, No. 614."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_614
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 614
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_614
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 59 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] பரகேசரிப-
ன்மற்கு யாண்டு ௩௰ -
௨ ஆவது பாண்டிநா -
ட்டுப் பொழிஊர்ப் பொழி-
ஊர்நாட்டுப் பொழிஊர்
. . . . . ஊருடையா[ந் கரு]-
கொலைகாடன் தனஹரன்
ப[ார] நெட்டியை சாக்தி
திருச்சொற்றுதுறை 𑌮𑌹𑌾-
𑌦𑍇வற்க்கு இரவும் பக
லும் ஒரு நொந்தாவிளக்கு
நிசதி உழக்கு நெய்யால்
𑌶𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿தவல் எரிவதற்-
க்கு வைத பொன் ௨௰௫#சு
நிலைவிளக்கு க ஒன்று இ
து பதிபாதமூலத் தாரும்
𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பரகேசரிப-
ன்மற்கு யாண்டு {௩௰} -
௨ ஆவது பாண்டிநா-
ட்டுப் பொழிஊர்ப் பொழி-
ஊர்நாட்டுப் பொழிஊர்
. . . . . ஊருடையாந் கரு-
கொலைகாடன் தனஹரன்
பார நெட்டியை சாக்தி
திருச்சொற்றுதுறை 𑌮𑌹𑌾-
𑌦𑍇வற்க்கு இரவும் பக
லும் ஒரு நொந்தாவிளக்கு
நிசதி உழக்கு நெய்யால்
𑌶𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿தவல் எரிவதற்-
க்கு வைத பொன் {௨௰௫#சு
நிலைவிளக்கு க ஒன்று இ
து பதிபாதமூலத் தாரும்
𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- ON THE SOUTH WALL OF THE SAME SHRINE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchchattuṟai
- Spatial Coverage
- 10.875777255173,79.137865344472
- Has Number
- 5
- Name
- Parakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed