South Indian Inscriptions V, No. 609
Cite this Item
"South Indian Inscriptions V, No. 609."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_609
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 609
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_609
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 53 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*]யாண்-
டு ப[த்*]தாவது திருனெ-
த்தானத்து ம[𑌾*]தெ-
வர்க்கு தெள்ளாற்றெ-
[றி]ந்த ந[𑌨𑍍𑌤]பொத்தரை-
யர் திருவிளக்கு[க்*][கு][கு*]-
டுத்த தியப்பொக்கு
செம்பொன் அறுபதி
ன் கழஞ்சு இதனால் லா-
ண்டுவரை பலிசை
னெல் அறுபதின்
கலம் இதனா[ல*]ல்லு-
ம் பகலுமாக னிச-
தி உரிய னெ[ய்*] திரு-
க்கோயிலுடையா-
னுக்கு அளன்து கு-
டுத்து னெ[𑌾*]ன்தாவி-
ளக்கு எரிப்(ப்)பொ-
மானொம் பெரும்-
[பு]லியூர் 𑌸𑌭𑍈-
[யெ]𑌾ம் இது ப-
[ன்மா 𑍇]𑌹𑌶𑍁வ-
[𑌰க்ஷை][||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] யாண்-
டு பத்தாவது திருனெ-
த்தானத்து மாதெ-
வர்க்கு தெள்ளாற்றெ-
றிந்த ந𑌨𑍍𑌤பொத்தரை-
யர் திருவிளக்குக்குகு-
டுத்த தியப்பொக்கு
செம்பொன் அறுபதி
ன் கழஞ்சு இதனால் லா-
ண்டுவரை பலிசை
னெல் அறுபதின்
கலம் இதனாலல்லு-
ம் பகலுமாக னிச-
தி உரிய னெய் திரு-
க்கோயிலுடையா-
னுக்கு அளன்து கு-
டுத்து னொன்தாவி-
ளக்கு எரிப்ப்பொ-
மானொம் பெரும்-
புலியூர் 𑌸𑌭𑍈-
யொம் இது ப-
ன்மா 𑍇]𑌹𑌶𑍁வ-
𑌰க்ஷை [॥] - Took Place At
- IN THE SAME PLACE ; LEFT SIDE.
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tillasthāṉam
- Spatial Coverage
- 10.875777255173,79.137865344472
- Has Number
- 30
Collections
Not viewed