South Indian Inscriptions V, No. 604
Cite this Item
"South Indian Inscriptions V, No. 604."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_604
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 604
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_604
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 49 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [*] கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு ௬-
ஆவது பொய்கைநாட்டுத் திருநெய்த்தானத்-
து 𑌮𑌹[𑌾 *]𑌦𑍇𑌵ர்க்கு ஆவூர்க்கூற்றத்துக் கருகாவூர்க் கருக[𑌾*]-
வூர் கிழவனாகிய மருதம்பட்டனாகிய சொழவெளான்
செவகன் ந[ண்]பன் சண்டன் ஒரு நொ[ந்]தாவிளக்கினுக்கு ை[வ]த்த பொன்
[உ]யரு [இருபத்த]ங் கழஞ்சுங் கொண்டு நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தா
[விள]க்கு [பகலு]ம் [இர]வும் [சந்திராதித்தவ]ல் எரிப்பொமானொம் திருநெ-
ய்த்தானத்து [𑌸]𑌭𑍈[யொ]மும் [ஊ]ரொமும் இது 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰
[𑌰] 𑌕𑍍𑌷𑍈 |||- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு {௬} -
ஆவது பொய்கைநாட்டுத் திருநெய்த்தானத்-
து 𑌮ஹா 𑌦𑍇𑌵ர்க்கு ஆவூர்க்கூற்றத்துக் கருகாவூர்க் கருகா-
வூர் கிழவனாகிய மருதம்பட்டனாகிய சொழவெளான்
செவகன் நண்பன் சண்டன் ஒரு நொந்தாவிளக்கினுக்கு வைத்த பொன்
உயரு இருபத்தங் கழஞ்சுங் கொண்டு நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தா
விளக்கு பகலும் இரவும் சந்திராதித்தவல் எரிப்பொமானொம் திருநெ-
ய்த்தானத்து 𑌸𑌭𑍈யொமும் ஊரொமும் இது 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰
𑌰 𑌕𑍍𑌷𑍈 ॥ । - - Took Place At
- ON THE BASE OF THE SAME WALL
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tillasthāṉam
- Spatial Coverage
- 10.8618016217119,79.1093395199283
- Has Number
- 25
- Name
- parakesari
- Dynasty
- chola
Collections
Not viewed