South Indian Inscriptions V, No. 597
Cite this Item
"South Indian Inscriptions V, No. 597."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_597
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 597
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_597
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 42 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ற்கு யாண்டு ௰ ஆவது திருநெய்த்தானத்து 𑌮ஹா𑌦𑍇வர்க்கு நன் திநல்லூருடையான் ஆருரன் கூத்தனஆன [மீ]னவன் விளத்-
தூர்காட்டுக்கொன் இவ்வூர் ஸ்ரீகா𑌰𑍍𑌯 மாராயாநிற்க்க இவ்வூர் அங்காடியில் ஊராளவர்கள் பெறு மங்காடிக்கூலி கொண்டு இவ்வூர் நகரவாரியஞ் செய்வொம்மெ-
ய் நிசதம் உழக் கெண்ணைய் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾திதவல் ஒரு நொந்தாவிளக் கெரிக்க அட்டுவொ(ம்) மானொம் இவ்வூர் நகரவாரியஞ் செய்வோம் இது 𑌪𑌨𑍍𑌮𑌾ஹெ𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ற்கு யாண்டு {௰} ஆவது திருநெய்த்தானத்து 𑌮ஹா𑌦𑍇வர்க்கு நன் திநல்லூருடையான் ஆருரன் கூத்தனஆன மீனவன் விளத்-
தூர்காட்டுக்கொன் இவ்வூர் ஸ்ரீகா𑌰𑍍𑌯 மாராயாநிற்க்க இவ்வூர் அங்காடியில் ஊராளவர்கள் பெறு மங்காடிக்கூலி கொண்டு இவ்வூர் நகரவாரியஞ் செய்வொம்மெ-
ய் நிசதம் உழக் கெண்ணைய் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾திதவல் ஒரு நொந்தாவிளக் கெரிக்க அட்டுவொம் மானொம் இவ்வூர் நகரவாரியஞ் செய்வோம் இது 𑌪𑌨𑍍𑌮𑌾ஹெ𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tillasthāṉam
- Spatial Coverage
- 10.8618016217119,79.1093395199283
- Has Number
- 18
- Name
- Parakesari
- Dynasty
- chola
Collections
Not viewed