South Indian Inscriptions V, No. 596
Cite this Item
"South Indian Inscriptions V, No. 596."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_596
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 596
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_596
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 40 f 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொஇராசகேசரிபம்மற்கு யாண்டு ௰௫
ஆவது திருநெய்த்தானத்து மாதெவர்க்குத் தஞ்சாவூர்ச்-
செம்பியன் தமிழப்பொ[ரை]யனாஇன் நகதி மாங்-
. [ச]ந்திராதித்தவல் நிசதி இரவும் பகலும் ஒரு
[தா]விளக்கு உழக்கு நெய்யால் எரிப்பதாக வைத்த
[ஆடு] தொண்ணூறு இவ்வாட்டால் நிசதி இரவும் பகலு
𑍇[ம]ாரு நொந்தாவிளக் கெரிப்பிப்பொமானொம் இப்
பதிபாதமுலத்தொமும் பிரமதெயக்கிழவரும் ஊ-
ரொமும் இவ்வனைவொம் இது பன்மாஹெ𑌶𑍍𑌵𑌰ர் 𑌰𑌕𑍍𑌷𑍈[||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொஇராசகேசரிபம்மற்கு யாண்டு {௰௫
ஆவது திருநெய்த்தானத்து மாதெவர்க்குத் தஞ்சாவூர்ச்-
செம்பியன் தமிழப்பொரையனாஇன் நகதி மாங்-
. சந்திராதித்தவல் நிசதி இரவும் பகலும் ஒரு
தாவிளக்கு உழக்கு நெய்யால் எரிப்பதாக வைத்த
ஆடு தொண்ணூறு இவ்வாட்டால் நிசதி இரவும் பகலு
மொரு நொந்தாவிளக் கெரிப்பிப்பொமானொம் இப்
பதிபாதமுலத்தொமும் பிரமதெயக்கிழவரும் ஊ-
ரொமும் இவ்வனைவொம் இது பன்மாஹெ𑌶𑍍𑌵𑌰ர் 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tillasthāṉam
- Spatial Coverage
- 10.8618016217119,79.1093395199283
- Has Number
- 17
- Name
- Rajakesari
- Dynasty
- chola
Collections
Not viewed