South Indian Inscriptions V, No. 585

Cite this Item

"South Indian Inscriptions V, No. 585." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_585

Item Details

Title
South Indian Inscriptions V, No. 585
Identifier
South_Indian_Inscriptions_V_No_585
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 29 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு எஆவது திருநெய்த்தான-
த்து 𑌮(𑌾 )ஹ(𑌾*)𑌦𑍇வர்க்கு அம்பர்நாட்டு திருமிரச்குர் நக்கன் புகழ்வெண்டி ஒ-
ரு நொந்தாவிளக்குச் சந்திராதித்தவல் எரிப்பதற்கு வைத்த ௮௰௩ இவ்-
வாடு நூறுங் கொண்டு நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்-
குச் சந்திராதித்தவல் எரிப்பொமானொம் திருநெத்த[(𑌾*]னத்து 𑌸𑌭𑍈𑌯𑍋
மும் ஊரொமும் இது 𑌪𑌨‍𑍍𑌮𑌾𑌹𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 || உ இவளெ வைத்த நிலைவி-
ளக்கு ஒன்று || ௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு எஆவது திருநெய்த்தான-
த்து 𑌮𑌾 ஹா𑌦𑍇வர்க்கு அம்பர்நாட்டு திருமிரச்குர் நக்கன் புகழ்வெண்டி ஒ-
ரு நொந்தாவிளக்குச் சந்திராதித்தவல் எரிப்பதற்கு வைத்த {௮௰௩ இவ்-
வாடு நூறுங் கொண்டு நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்-
குச் சந்திராதித்தவல் எரிப்பொமானொம் திருநெத்தானத்து 𑌸𑌭𑍈𑌯𑍋
மும் ஊரொமும் இது 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥ உ இவளெ வைத்த நிலைவி-
ளக்கு ஒன்று ॥ ௳
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tillasthāṉam
Spatial Coverage
10.8618016217119,79.1093395199283
Has Number
6
Date Created
914
Name
Parakesari
Dynasty
chola

Collections

Not viewed