South Indian Inscriptions V, No. 584

Cite this Item

"South Indian Inscriptions V, No. 584." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_584

Item Details

Title
South Indian Inscriptions V, No. 584
Identifier
South_Indian_Inscriptions_V_No_584
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 28 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கோப்பரகேசரிபனமற்கு யாண்டு [௬ஆ]வது திருநெய்த்தானத்து
𑌮𑌾𑌹𑌾𑌦𑍇𑌵ர்க்கு இத்தளி உவச்சன் நம்பன் சுப்பிரமணியன் கடவனான
துடக்கொட்டாலும் கவற்றாலுந் தூணாலும் நெல்லாலும் தெவர் பூணும்
மினுக்குத்துடராலும் உள்ளிடுக் கடவனான பொன் அய௩ எண்-
பத்து முக்கழஞ்சினாலும் நிசதி உரிய நெய்யால் இரண்டு நொ-
[ந்தாவி]ளக்குச் சந்திராதித்தவல் எரிப்பெனானென் நம்பன் சு-
ப்பிரமணியனென் து பன்மா𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌸𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 | உ
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோப்பரகேசரிபனமற்கு யாண்டு {௬} ஆவது திருநெய்த்தானத்து
𑌮𑌾𑌹𑌾𑌦𑍇𑌵ர்க்கு இத்தளி உவச்சன் நம்பன் சுப்பிரமணியன் கடவனான
துடக்கொட்டாலும் கவற்றாலுந் தூணாலும் நெல்லாலும் தெவர் பூணும்
மினுக்குத்துடராலும் உள்ளிடுக் கடவனான பொன் அ௰௩ எண்-
பத்து முக்கழஞ்சினாலும் நிசதி உரிய நெய்யால் இரண்டு நொ-
ந்தாவிளக்குச் சந்திராதித்தவல் எரிப்பனொனென் நம்பன் சு-
ப்பிரமணியனென் து பன்மா𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌸𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 । உ
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tillasthāṉam
Spatial Coverage
10.8618016217119,79.1093395199283
Has Number
5
Date Created
912
Name
Parakesari
Dynasty
chola

Collections

Not viewed