South Indian Inscriptions V, No. 549

Cite this Item

"South Indian Inscriptions V, No. 549." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_549

Item Details

Title
South Indian Inscriptions V, No. 549
Identifier
South_Indian_Inscriptions_V_No_549
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 251 of 1894,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿[ஸ்ரீ] [||*] [கெ]ரராஜகெஸரிவ𑌰𑍍𑌮‍𑍍𑌮ற்கு யாண்டு ௰௨ ஆவது திருவையாற்று 𑌮ஹா
. . . . . . களார் சொழப்பெருமான் பட்டகள் தெவியார் செம்பிய-
. . . தெவியாரான குலமாணிக்க நம்பிராட்டியார் நிசதி உழக்கு நெய்யா(ல்) லொ-
ரு நன்தாவிளக்கு சந்திராதித்தவல் லெரிவதற்கு குடுத்த ஆடு தொண்ணூறு
தர[𑌾] நிலைவிளக்கு ஒன்று இது 𑌪𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ர ர𑌕𑍍𑌷𑍈[||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கெரராஜகெஸரிவ𑌰𑍍𑌮𑍍𑌮ற்கு யாண்டு {௰௨ ஆவது திருவையாற்று 𑌮ஹா
. . . . . . களார் சொழப்பெருமான் பட்டகள் தெவியார் செம்பிய-
. . . தெவியாரான குலமாணிக்க நம்பிராட்டியார் நிசதி உழக்கு நெய்யால் லொ-
ரு நன்தாவிளக்கு சந்திராதித்தவல் லெரிவதற்கு குடுத்த ஆடு தொண்ணூறு
தரா நிலைவிளக்கு ஒன்று இது 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ர ர𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
ON THE SAME WALL
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaiyāṟu
Spatial Coverage
10.8805199776024,79.1053757769426
Has Number
38
Dynasty
chola

Collections

Not viewed