South Indian Inscriptions V, No. 547

Cite this Item

"South Indian Inscriptions V, No. 547." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_547

Item Details

Title
South Indian Inscriptions V, No. 547
Identifier
South_Indian_Inscriptions_V_No_547
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 249 of 1894,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] மதிரைகொண்ட கொப்பர-
கேசரிபன் [ம] ற்கு யாண்டு ௩௰௧ ஆவது திருவையாற்று 𑌮𑌹𑌾𑌦𑍇வ[ர் *]க்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்த
வல் [நி]சதி உழக்கு நெய்யா விரவும் பகலு மெரிவதற்கு நிற னாய்ப்பாடியார் மகளார்-
சொழப்பெருமானடிகள் தெவியார் வளவன்மாதெவியார் வைத்த பொன் ௩௰$
இவரெய் வைத்த வெள்ளி விளக்கு உட்க்கருஉடன் நிறை ௫௰$ [ப*]லம் இப்பல[ம்*] பொ[ன்] கொ . . . .
ளப்பர்குடி பெருந்திணை குமான் வய[க்*]கின நிலத்துக்கு எல்லை கிழ்பாற்கு மல்லி[ங்கசெய்] . . . .
செய் தென்பாற்கு புன்செய் மேல்பாற்கு கீழ் எழுமாவிற் மடுங்காற செய்யும் வாய்க்காலும் வடபாற்கு வ . . .
[ரொ]ம் விட்ட நிலன் கால் இது பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கொப்பர-
கேசரிபன் ம ற்கு யாண்டு {௩௰௧} ஆவது திருவையாற்று 𑌮𑌹𑌾𑌦𑍇வர்]க்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்த
வல் நிசதி உழக்கு நெய்யா விரவும் பகலு மெரிவதற்கு நிற னாய்ப்பாடியார் மகளார்-
சொழப்பெருமானடிகள் தெவியார் வளவன்மாதெவியார் வைத்த பொன் {௩௰$
இவரெய் வைத்த வெள்ளி விளக்கு உட்க்கருஉடன் நிறை {௫௰$ ப லம் இப்பலம் பொன் கொ . . . .
ளப்பர்குடி பெருந்திணை குமான் வயக்கின நிலத்துக்கு எல்லை கிழ்பாற்கு மல்லிங்கசெய் . . . .
செய் தென்பாற்கு புன்செய் மேல்பாற்கு கீழ் எழுமாவிற் மடுங்காற செய்யும் வாய்க்காலும் வடபாற்கு வ . . .
ரொம் விட்ட நிலன் கால் இது பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
ON THE SAME WALL
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaiyāṟu
Spatial Coverage
10.8618016217119,79.1093395199283
Has Number
36
Dynasty
chola

Collections

Not viewed