South Indian Inscriptions V, No. 545

Cite this Item

"South Indian Inscriptions V, No. 545." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_545

Item Details

Title
South Indian Inscriptions V, No. 545
Identifier
South_Indian_Inscriptions_V_No_545
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 247 of 1894,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [*] கொ [ப்*]பரகேசரிபன்மற்க்கு யா-
ண்டு [௨] ஆவ[து*] திருவையாற்று மாதெவ[ர்*]க்கு திரைமுர்நாட்டு குமரமாத்தாண்டபுரத்துத் சாத்தன் சுவரி ஒரு ந-
ன்தா[வி]ளக்கு சன்திராதித்தவல் லெரிவதற்க்கு குடுத்த சாவா மூவாப் பேராடு [நூ]ற்று இருபது [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 கொ ப்பரகேசரிபன்மற்க்கு யா-
ண்டு {௨} ஆவது [।] திருவையாற்று மாதெவர்க்கு திரைமுர்நாட்டு குமரமாத்தாண்டபுரத்துத் சாத்தன் சுவரி ஒரு ந-
ன்தாவிளக்கு சன்திராதித்தவல் லெரிவதற்க்கு குடுத்த சாவா மூவாப் பேராடு நூற்று இருபது [॥]
Took Place At
ON THE SAME WALL
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaiyāṟu
Spatial Coverage
10.8805199776024,79.1053757769426
Has Number
34
Dynasty
chola

Collections

Not viewed