South Indian Inscriptions V, No. 542
Cite this Item
"South Indian Inscriptions V, No. 542."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_542
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 542
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_542
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 244 of 1894,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொராசகேசரிபற்மக்கு யாண்டு ௨௰௫ ஆவது
அழிசிகட்டு இலு[ப்*]பையூர் சாதையன் மருதக்கன் திருவை
யாற்று 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல் ஒரு நன் தாவிள-
க் கெரிப்பதற்க்கு குடுத்த பொன் ௩௰$ இப்பொன் முப்ப-
தின் கழஞ்சுங் கொண்டு சிவபுரிநகரத்தோம் திருவையா
றனால் நி[ச]தி உழக்காழாக்கு நெய் ஸ்ரீகோயிலுக்கெய் கொ-
ண்டு சென்று அட்டுவொமானொம் சிவபுரிநகரத்தொ[ம்] இநெய்
எரிய வைத்த நிலைவிளக்கு தரா ஒன்று இது பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵ர ர[𑌕𑍍𑌷𑍈] [||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொராசகேசரிபற்மக்கு யாண்டு {௨௰௫} ஆவது
அழிசிகட்டு இலுப்பையூர் சாதையன் மருதக்கன் திருவை
யாற்று 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல் ஒரு நன் தாவிள-
க் கெரிப்பதற்க்கு குடுத்த பொன் {௩௰$ இப்பொன் முப்ப-
தின் கழஞ்சுங் கொண்டு சிவபுரிநகரத்தோம் திருவையா
றனால் நிசதி உழக்காழாக்கு நெய் ஸ்ரீகோயிலுக்கெய் கொ-
ண்டு சென்று அட்டுவொமானொம் சிவபுரிநகரத்தொம் இநெய்
எரிய வைத்த நிலைவிளக்கு தரா ஒன்று இது பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵ர ர𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- ON THE SAME WALL
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaiyāṟu
- Spatial Coverage
- 10.8805199776024,79.1053757769426
- Has Number
- 31
- Dynasty
- chola
Collections
Not viewed