South Indian Inscriptions V, No. 536

Cite this Item

"South Indian Inscriptions V, No. 536." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_536

Item Details

Title
South Indian Inscriptions V, No. 536
Identifier
South_Indian_Inscriptions_V_No_536
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 238 of 1894,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொ இராசகேசரிபன் மற்க்கு யாண்டு
௨௰[௬] -வது திருவையாற்று ம(𑌾)ஹா𑌦𑍇வர்க்கு த-
ஞ்சாவூர்க்கூற்றத்து தஞ்சாவூர் காளையன் கோயி-
லில் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவல் ஒரு நாவிளக்கு
நிசதி உழக்கு நெய் எரிவு[த]ற்க்கு குடுத்த ஆடு
சாவா மூவாப் பேராடு நூறு இநெய் எரிய வை
[த்*]த தரா [நி]லைவிளக்கு ஒன்று நிறை முன்நூறு இது ப-
ன்மா 𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொ இராசகேசரிபன் மற்க்கு யாண்டு
௨௰{௬} - வது திருவையாற்று மாஹா𑌦𑍇வர்க்கு த-
ஞ்சாவூர்க்கூற்றத்து தஞ்சாவூர் காளையன் கோயி-
லில் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவல் ஒரு நாவிளக்கு
நிசதி உழக்கு நெய் எரிவுதற்க்கு குடுத்த ஆடு
சாவா மூவாப் பேராடு நூறு இநெய் எரிய வை
த்த தரா நிலைவிளக்கு ஒன்று நிறை முன்நூறு இது ப-
ன்மா 𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
ON THE SAME WALL
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaiyāṟu
Spatial Coverage
10.8805199776024,79.1053757769426
Has Number
25
Dynasty
chola

Collections

Not viewed