South Indian Inscriptions V, No. 527

Cite this Item

"South Indian Inscriptions V, No. 527." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_527

Item Details

Title
South Indian Inscriptions V, No. 527
Identifier
South_Indian_Inscriptions_V_No_527
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 229 of 1894,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொஇராசகேசரிபன்மற்க்கு யாண்டு . .
வது திருவையாற்று மஹா𑌦𑍇வற்க்கு [ப]ஞ்சாரத்தி (திரு)
திரு[வி](கா)][ள *]க்கினுக்க[𑌾*]க கு[டு*]த்த பொன் ௯# இப்பொந் [ 𑍇*]கா-
ண்டு காடனக்கறந் நிசதி ஆழாக்கெய் ஒரு(ச்)செவிட்ட[ரை]
நெயட்டுவதற்க்கு மயக்கி குடுத்த நிலத்து[க்*]கு கிழ்பா
ற்க்கெல்லை வாயிக்காலுக்கு [மெ]க்கும் தென்பாற்க்கெ[ல்லை]
வழிக்கு வடக்கும் மெல்பா[ற்] கெல்லை திடல்க்கு கிழ[க்கு]-
ம் வடபாற்கெல்லை கிரைஞ்செய் படுமா[$$$]தெ-
[ற்]கும் இ . . . . . . ப்பட்ட நில மூன்று [ப] [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொஇராசகேசரிபன்மற்க்கு யாண்டு . .
வது திருவையாற்று மஹா𑌦𑍇வற்க்கு பஞ்சாரத்தி திரு
திருவிகாள]க்கினுக்காக குடுத்த பொன் {௯# இப்பொந் கொ-
ண்டு காடனக்கறந் நிசதி ஆழாக்கெய் ஒருச்செவிட்டரை
நெயட்டுவதற்க்கு மயக்கி குடுத்த நிலத்துக்கு கிழ்பா
ற்க்கெல்லை வாயிக்காலுக்கு மெக்கும் தென்பாற்க்கெல்லை
வழிக்கு வடக்கும் மெல்பாற் கெல்லை திடல்க்கு கிழக்கு-
ம் வடபாற்கெல்லை கிரைஞ்செய் படுமா[$$$]தெ-
ற்கும் இ . . . . . . ப்பட்ட நில மூன்று ப [॥]
Took Place At
ON THE SAME WALL.
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaiyāṟu
Spatial Coverage
10.8618016217119,79.1093395199283
Has Number
16
Date Created
1000
Name
Korajakesari
Dynasty
chola

Collections

Not viewed