South Indian Inscriptions V, No. 526
Cite this Item
"South Indian Inscriptions V, No. 526."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_526
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 526
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_526
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 228 of 1894,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] ஸ்ரீ[ம]திரைகொண்ட
கோப்பர𑌕𑍇𑌸ரி𑌵𑌰𑍍𑌮ற்க்கு
யாண்[டு] ௰௬ ஆவது திரு-
வை [ய]ாற்று 𑌮𑌹𑌾𑌦𑍇வ-
ர்க்கு வ[𑌾]ணகப்பாடிப் பெண்-
ணைத் தென்கரை இந் சிக-
ண்டபுரத்து நக்க னம்-
பன் [ச]𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவ[த்] நிய-
தி உழக்கு நெய் யி[ரவு]ம்ப-
கலும் ஒரு நொந்தாவிள-
கு [எரி]ய குடுத்த சாவா மூவ[𑌾]
[பெரா]டு தொண்ணூற்றா-
று[எரிய] விளக்கு [இ]வ-
னெ குடுத்தது ஒன்று
இ[ை]வ ப𑌨𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰
𑌕𑍍𑌷𑍈[||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] ஸ்ரீமதிரைகொண்ட
கோப்பர𑌕𑍇𑌸ரி𑌵𑌰𑍍𑌮ற்க்கு
யாண்டு {௰௬} ஆவது திரு-
வை யாற்று 𑌮𑌹𑌾𑌦𑍇வ-
ர்க்கு வாணகப்பாடிப் பெண்-
ணைத் தென்கரை இந் சிக-
ண்டபுரத்து நக்க னம்-
பன் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவத் நிய-
தி உழக்கு நெய் யிரவும்ப-
கலும் ஒரு நொந்தாவிள-
கு எரிய குடுத்த சாவா மூவா
பெராடு தொண்ணூற்றா-
றுஎரிய விளக்கு இவ-
னெ குடுத்தது ஒன்று
இவை ப𑌨𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰
𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- On the north wall of the SAME SHRINE.
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaiyāṟu
- Spatial Coverage
- 10.8805199776024,79.1053757769426
- Has Number
- 15
- Date Created
- 923
- Name
- kopparakesari
- Dynasty
- chola
Collections
Not viewed