South Indian Inscriptions V, No. 521
Cite this Item
"South Indian Inscriptions V, No. 521."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_521
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 521
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_521
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 224 of 1894,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] திருமகள் பொலப் பெருநிலச் செல்வியும் தனக்கெ புரிெெம பூண்டமை மடுக்கொளக் [க] (𑌾 ) ணூச்சா[லை] கலமறுத்தருளி வெங்கைஞாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடிகைபாடியும் குடமலைஞடும் கொல்லமும் கலிங்கமும் எண்டி ெெச புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திணடிறல் வென்றித்தணடாற் கொண்ட தன்நெழில் [ளைருமி]யுள் ளெயலா [ய] ரண்டும் தொழுதெழ விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொவிராஜராஜகெஸரிப𑌾ரான 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வாக்கு யாண்டு ௨௰௪ ஆவது உடையார் 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர் நம்பிராட் டியார் தன் திசத்திவிடங்கியாராக ஸ்ரீஒலோகமா𑌦𑍇வியார் வடகரை 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌤𑍍𑌰𑌸𑌿𑌠𑌹வளநாட்டுப் பொய்கைநாட்டு திருெெவயாற்றுப்பால் நாம் எடுப்பித்[த] திருக்கற்றளி ஒலோகமா𑌦𑍇வி ஈ𑌶𑍍𑌵ரம் உ 𑍈டய 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கும் ஒலோகவிடங்கடெவ ருள்ளிட்ட திருமெநிகளுக்கும் செய்வித்த பொற்கொள்கை முதலிய உள்ள திருவா𑌭ரணங்களும் திருப்பரிகலங்களும் கல்விலெ [ 𑍇]வட்டுவிக்க வெந்று உடநகூட்டத்து அதி. காரம் செய்கின்ற கொல்லூருடையாங் காடந் னூற்றெண்மெெநயும் அதிகாரிச்சி எருதந் குஞ்சிரமல்வியையும் அரிளிச்செய்ய [கல்] வெ டினபடி கொள்கைத்தெவர் வளையி லிரண் டுள்படக் [கு]டிஞைக்கல்லால்ப் பொக் நிறை முவாயிரத்திருனூ ற்றெழுபத்து முக்கழஞ்சும பட்டம் முன்றிகால் பொன் நிறை எண்பத்தொ[ன்] பதந் கழஞ்செய்காலும் பொந்நிந் தாமரைப்பொற்பூ ஒன்[றி]நால் நிெெற பதின் கழஞ்சும் ஒலோகவிடங்க𑌦𑍇𑌵ர் சாத்தி அருளும் மு[டி]ஒன்று பொந்நிறை நூற்ெெறங்கழஞ்ச-
ரையும் மேற்படியில் கட்டிந மாணிக்கம் இருபத்தொன்றும் வயிரம் னூற்றிரண்டும் நில மொந்றும் தருப் ப[று] [ப]த்துநாலும் பொத்தி யெழுபத்தொன்பதும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் இருனூற்று நாற்பதும் மேற்படியில் கட்டிந தகட்டுப்பொந் முக்கழஞ்சும் மேற்படி யில் கொத்தமுத்து ஐஞ்ஞூற்று எழுபத்துமுற்றும் மேற்படி[யி*]ல் கொத்தவெள்ளி கழஞ்சு...டயார் சாத்துங் குதம்பை யொற்றுபொன் இருகழஞ்சும் மேற்படியில் கட்டின மாணிக்க மொன்றும் தருப்பிருபத்து மூன்றும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் 𑌪திநெழும் முத்து இருபத்தெழும் மெற்ப்படியார் சாத்தும் குதும்ெெபய் ஒன்று பொந்நிருகழஞ்சும் மேற்படியில் கட்டிந ம[𑌾]ணிக்கம் ஒன்றும் தருப்[பு] இருபத்துமூன்றும் 𑌸𑌪𑍍𑌰[யொ]𑌗ம் பதினெழும் முத்திருபத்தெழும மேற்படியார் சாத்தும் தாழக்கூட்டுக்கம்பி ஓரணையினால் கண்ட மிரண்டும் ஆணி இரண்டும் உட்பட பொந் முக்கழஞ்சரையெ நாலுமஞ்சாடியு மிரண்டுமா மெற்ப[டி]யார் சாத்தும் மாலை ஒன்று தாவி இருபத்தெழும் க[ண்]டப்பலெெக இரண்டும் பொந் இருபத்தெண்கழஞ்செ காலும் மேற்படியிற் கட்டிந் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் ஐய்ம்பத்தெழும் தருப்பு நானூற்று அறுபத்தொன்றும் பொத்தி இருபத்தெழும் மேற்படியிற் கட்டிந் தகட்டுப்பொங் கழஞ்செ முக்காலெ மஞ்சாடியும் மேற்படியிற் கொத்த முத்தெழுபதும் மேற்படியார் சாரத்தும் தனிவு[ட]ம் ஒன்று முத்து நாற்பத்திரண்டும் மேற்படியார் சாத்தும் [திரி]சரம் ஒன்றினால் முத்து நூற்றெட்டும் முன்றொன்றாக அடிக்கி விளக்கின தாளிம்பம் இரண்டும் படுகண் ஒன்றும் கொக்குவா யொன்றும் ஆக பொந் கழஞ்சரையெ நாலுமஞ்சாடியு மீரண்டுமாவும்
மேற்படியார் சார்த்தும் பஞ்சசரி யொற்று முத்து [இ]ரு[னூ]ற்றொருபத்துநாலும் பொன்நின் இடைக்கட் டிரண்டும் அஞ்சொந்றாக அடுத்து விளக்கிந தாளிம்பமிரண் டும்படுகணொந்றும் கொக்குவா யொந்றும் பொந் முக்கழஞ்சரையெ நாலுமஞ்சாடியும் மேற்படியார் சாத்தும் 𑌶𑍍𑌰𑍀𑌛𑍍𑌛[௩]மொந்றினால் முக மொற்றும் இ[டை] க்கட்டு நாலும் தவளைவாய் நாலியில் சவக் . . . . ம் பொந் இருகழஞ்செ ஆறுமஞ்சாடியும் ஆறு மாவும் மேற்படி முகத்தில் கட்டிக நாயகமாணிக்க[ம்] மொன்று நிறை அரைக்கழஞ் செய் நாலுமஞ்சாடியும் அறுமாவும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் இருபத்தெழும் இதிற் கொத்த திருச்சனவடம் முன்றிநால் முத்து ஆயிரத்திரு நூற்றெழுபத்தெட்டும் மெற்ப்படி யார் சார்த்தும் முத்தின் வளையில் ஒன்று பொன் பதின் கழஞ்சரையெ அரைக்காலும் மேற்படியில் தச்சமுத்து னூற்றெண்பத்தெட்டும் மேற்படியார் சார்த்தும் மேற்படி ஒன்று பொன் எ[ண்]கழஞ்சரையெ மூன்றுமாவும் மேற்படியில் (த்) தச்[ச*] முத்து நூற்றொருபத்தொந்பதும் மேற்படியார் சாத்தும் மேற்படி யொன்று பொன் பதிந் கழஞ்செய் மூன்று மஞ்சாடியு மறுமாவும் மேற்படியிற் றச்ச முத்து நூற்றெண்பத் கொன்றும் மேற்படியார் சாத்தும் மேற்படி யொன்று பொற்பதிக்கழஞ்செ மஞ்சாடியும் இரண்டு [மா]வும் மேற்படியிற் றச்ச முத்து நூற்றுத் தொண்ணூற்றாறும் மெற்படியார் சாத்தும் முத்திந்பட்டிகை ஒன்றினால் பொன்னின் பூ ஆறு[ம் மு]கம் ஒன்றும் பொந் இருகழஞ்சரையெ நாலுமஞ்சாடியும் மேற்படியில் சவியிலும் தூக்கத்திலும் தச்ச பொத்தி பத்தொன்பதும் யொமம் முப்பத்தொன்றும் முகத்தில்
தச்ச பருமுத் தஞ்சு உள்பட முத் தாயிரத்து முன் நூற்று முப்பத்தஞ்சும் மேற்படியார் சாத்தும் பொன்கின் காற்காேெற ஒந்றிநால் பொரு பத்தொனபதின கழஞ்செ முக்கலெ மூன்று மஞ்சாடியு மறுமாவும் ஒலொகவிடங்கடிெவர் நமபிராட்டியார் சாத்தியருளும் முடி யொன்று நிறை நாற்பத்தெண் (க) கழஞ்செ ஒப்பது மஞ்சாடியுங் . . . . ம் மேற்படியில் கட்டிந மாணிக்கம் ஒன்றும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗𑌮𑍍 எண்பத்தாறும தருப்பு இருனூற்று நாற்பத்தொன்பதும் பொத்தி பதினாலும் மேற்படியில் கட்டிந தகட்டுப்பொங் கழஞ்செெரயெ குன்றியும் மேற்படியில் கொத்த முத்து எழுநூற்றுத் தொண்ணூற்றொன்பதும் மேற்படியில் கொத்த வெள்ளி கழஞ்சரையெ மூன்று மஞ்சாடியும் மேற்படியார் சாத்தும் குதம்பை ஒன்று பெ[𑌾]ன் கழஞ்செ மஞ்சாடியு(ம்) மஞ்சுமாவும் மேற்படியிற் கட்டிநமாணிக்க மொந்றும் தருப் பொன்பதும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் ஒன்பதும் பொத்தி நாலும் முத் திருபத்தொந்றும் மேற்படியார் சாத்தியருளும மேற்படி யொன்று பொக் கழஞ்செ மஞ்சாடிபு (ம்) மஞ்சுவாயும் மேற்படியிலக் கட்டி மாணிக்க மொந்றும் தருப் பொர்பதும் ஸயொமம் ஒனபதும் பொத்தி நாலும் முத் திருபத்தொற்றும் மேற்படிய [ர்] சாத்தியருளும் கம்பி ஒாணையினால் துண்ட மிரண்டும் ஆணி இரண்டு முட்பட பொந் இருகழஞ்செமுக்காலெ இரண்டு மஞ்சாடியும் மேற்படியார் ச[𑌾த்]தும் நிலத்திந் நுழுத் தொரணையினால் பொந் கழஞ்சரையும் மெ[ற்]படியில் நில மிரண்டும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗 மஞ்சும் தருப்பு பத்தும் மேற்படியார் சார்த்தும் முத்திந் நுழுத் தொரணையிநால் பொந் கழஞ்ெெரயெ குற்றியும் முத்திரண்டும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் யெழும் தருப்-
பு மூன்றும் பொத்தி மூன்றும் மேற்படியார் சாத்தும் திரு ஒன்றும் மேற்படியில் கொத்த காண் ஒ(ர)ன்றும் படுகண் ணிரண்டும் கள்ளிப்பூ ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் பொன் இருகழஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடியும் அறுமாவும் மேற்படியார் சார்த்தும் மாலைதாவி இருபத்தொன்றும் தாளிம்பம் இரண்டும் உள்பட பெ[ா]ன் பதின் எண்கழஞ்செ காலும் மேற்படியில் கட்டிக 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗𑌮𑍍 அறுபத்தெட்டும் தருப்பு எண்பதும் பொத்தி இருபத்திரண்டும் மேற்படியில கட்டி தகட்டுப்பொன் முக்காலெ இரண்டு மஞ்சாடியும் மூன்றுமாவும் மேற்படியில் கொத்த முத்து ஐம்பத்தெழும் மேற்படியார் சார்த்தும் தநிவடம் ஒன்று முத்து முப்பத்தொன்றும் மெற்ப் படியார் சார்த்தும் கிருசரம் ஒன்று முத்து எண்பத்தாறும் முன்றொன்றாக அடிக்கி விளக்கின பொனநிந் தாளிம்ப மிரண்டும் படுக ணிரண்டும் கொக்குவாய் ஒற்றும் பொக் கழஞ்செெரயும் மேற்படியார் சாத்தும் பஞ்சசரி ஓந்றும முத்து நூற்றெண்பத்தெட்டும் மேற்படியிற் பொத்திக்னிடைக்கட் டிரண்டும் [அ]ஞ்சொன்றாக அடிக்கி விளக்கிக தாளிம்ப மிரண்டும் படுக ணொன்றும் கொக்குவாய் ஒன்றும் பொந் முக்கழஞ்சரையெ அஞ்சுமாவும் மேற்படியார் சாத்தும் 𑌶𑍍𑌰𑍀𑌛𑍍𑌛𑌨𑍍𑌤ம் ஒந்றினால் முகமொன்றும் இடைக் கட்டு நாலும் தவளைவாய் னாவியில் சவுக்கம் ஒன்றும் பொக் கழஞ்செெரயும் மேற்படியிற் முகத்திற்க் கட்டிந மாணிக்க மொன்றும் தருப்பு பதிநாளும் ஸ யொரும் னாலும் பொத்தி நாலு[ம்] மேற்படியில் கொத்த திருசசன்நவடம் முன்றினால் முத்து எழு[தூ]ற்றைம்பத்திரண்டும் மெற்ப்படியார் சார்த்தும் முத்தின[வளை]பில் ஒன்றும் பொன் ஒன்பதின் கழஞ்செய் முக்காலெ அரைக்காலும் மேற்படியில் தச்ச முத்திரு நூற்றொழும் மேற்படியார் சார்த்தும் மேற்படிய்
பொன் எண்கழஞ்செகாலும் மேற்படியில் தச்ச முத்து னூற்றிருபத்தாரும் மேற்படியார்சாத்தும் முத்தின் பட்டிகைய் ஒன்றிநால் பொந்நின் பூ எழிநால பொன் கழஞ்செ முக்காலெ மஞ்சாடியும் மேற்படியில் சவியிலும் தூக்கத்திலும் பூவிலும் தச்சபொத்தி பதினொன்றும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் பதிநெட்டும் முத்து ஆயிரத்திருனூற்று அறுபத்தெழும் மேற்படியார் சாத்தி அருளும் முத்தின் காற்காறைய் ஒன்றிநாற் பொன் எ சும் மேற்படியில் தச்ச முத்து தொண்ணூற்றொன்றும் பிள்ளையார் 𑌸𑍁𑌬𑍍𑌰𑌮𑌣𑍍𑌯𑌦𑍇வர் சாத்தும் பொன்நிக் முடி ஒன்று பொள் முக்கழஞ்செரெயெ அரைக்காலும் மேற்படியார் சார்த்தும் சுட்டி யொன று பொன் மேற்படியில் கொத்த முத்தொன்றும் மேற்படியார் சார்த்தும் குலமொன் பொன் ஒன்பது மஞ்சாடியும் மூன்றுமாவும் அரைக்கழஞ்சும் மேற்படியார் சார்த்தும் இடுக்குவளையில் இரண்டு பொன் முக்கழஞ்சும் பொற்பூ ஐம்பத்தொந்றிநால் (ெப)𑌾த் ஐம்பதிங்கழஞ்சும் பொற்பூ நூறினால் பொந் நாற்பத்தொன்பதிக் கழஞ்சரையெ நாலுமஞ்சாடியு மிரண்டுமாஷம் பொற்பூ ஒன்று பொங் கழஞ்செ இரண்டு மஞ்சாடியும் பொற்பூ ஒன்று பொக்காலும் பொற்பூ பதிநெட்டிநால் சொந் பகிநெண் கழஞ்செ மஞ்சாடியும் பொந்தின் தளிகை ஒன்றிநால் அலகு [நிலைப்]படி பொந் நாநூற்று நாற்பத்தெண கழஞ்சரையும் [ஒ]ட்டுவட்டில் ஒன்று அலகு நிலைப்படி பொந் இருநூ ற்ற[க்] கழஞ்சும் பொந்தின் ம[ட] லொன்று [அ]லகு நிலைப்படி பொந் ஐம்பதிங் கழஞ்சும் [மா] வெட்டில் ஒன்று நிறை பொன் பதின் நாற்க்கழ[ஞ்*]சரையெ அரைக்காலும் சாமரைக்கை ஒன்று பொன அலகு நி[லை]ப்படி பொன் முப்பதின் கழஞ்சும் மேற்படி ஒன்று அலகு நிலைப்படி பொந் முப்பதின் கழஞ்சும் ஈச்சொபபிக்க
கைய் யொன்று பொன் முப்பதின் கழஞ்சும ஈச்சொப்பிக்ெெகய் யொன்று பொன் முப்பதின் கழஞ்சும் பள்ளித்தொங்கல் [ம]குடம் நாலினால் செம்பின் மெலும் ப[𑌨𑍍𑌤]த்தி[ல்] மெலும் தருக்கின பொன் அலகுநிலைப்படி பொன் னூற்று ஒருபத்து ஒன்பதின் கழஞ்செ காலும் வெள்ளித் தளிகை ஒன்று னிறை அலகுநிலைப்படி னூற்றறுபத்தொருகழஞ்சும் வெள்ளி மண்டை யொன்று அலகுநிலைப்படி னூற்றுத்தொண்ணூற்றைங்கழ[ஞ்]சும் 𑍇[ம]ற்படி வௌளிக் கலச மொன்று அலகுநிலைப்படி னூற்றுக் கழஞ்சும் வெள்ளிச் சட்டுவமொன்று மேற்படிநிறை தொண்ணூற்று எண்கழஞ்சரைய் வெள்ளிக் கைச்சொலம் ஒன்று மெற்ப்படி நிறை முப்பத்தெண் கழஞ்சும் செப்பு தளிகை(கை)கள் அலகுநிலைப்படி செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்தெண் பலம் செப்புதளிகை ஒன்[று] நிறை பதின்பல[ம்*] செ[ப்]பு தளிகை நிறை இருபத்து நாற்ப்பலம் செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்து இரு பலம் செப்புத் தளிகை ஒன்று நிறையிருபத்தறு பலம் செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்தைம் பலம் செப்பு பலித் தாலம் ஒன்று நிறை ஐம்பத்துநாற் பலம் செம்பின் கைவட்டகை முக்கிலாதிது ஒன்று நிறை பதிநெண் ப[ல]ம் செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்தெழு பலம் செப்புக் காளம் ஒன்று நிறை இருபதிந் பலம் செ[ப்பு ]க காளம் ஒன்று நிறை பதி[நை]ஞ்பலம் செப்புக் காளம் ஒன்று நிறை பதின்[நறு] பலம் செப்பு காளம ஒன்று நி பதின் (தின்)ஐம்பலம் [து]த்துரு இரண்டு நிறைபதின்நாப் பலம் செப்பு கலசம் ஒன்று நிறை இருபத்து பல[ம்] செம்பில் மெற் பொந்தடுக்கின பாவைக் கண்ணாடியில் ஆ[டு] கிற பாவை ஒன்று மத்தளம் கொ(ட்)ட்டுகிற பா-
வை 𑍇[ய] ான்று உடுக்கை வாசிக்க[ற] பாவை யொன்று பாடுகிற பாவை யொன்று [பி]ட மொன்று உள்ப்பட கண்ணாடி யொன்று நிறை எண்பதி[ன்]பலம் தரா கொண்]டி யொ[*]ன்று நிறை ஐம்பத்தெண் பலம் [தரா சங்]குக்கால் ஒந்று அறு பலம் தராச் சங்குக்கால் நாற்ப[எம்] வெண்தராச் சங்குக்கால் ஐம்பா[வ]ரையும் தராச் சங்குக்கால் ஐம்ப[வ]மு[ம்] தராச் சட்டிக்கால் ஒன்று நிறை நாறப்பத்தைம் பலமும் மேற்படி யொன்று நிறை இருபத்து நாற்பலம் மேற்படி யொன்று நிறை நாற்பதின்பலம் தராக்(காக்) கால் ஒன்று கிெெறய் அறுபத்தெழு பலம் மேற்படி ஒன்றின் நிறை எணபத்தெண் பலம் மேற்படி அட்டணைக்கால் ஒன்றிந் நிறை நூற்ற அம்பதின் பல[ம்] மெற்படி அட்டணைக்கால் மூன்றிநிறை நூற்று எழுபத்ெெதம்பலம் தூப்ப[நத்தி] [ம] ஒன்றிநிறை அம்பதின் (பல)பலம் தூப்பாத்திர [ஒன்றி]ன் நிறை ஒன்பதின்பலம் தி[ருச்]சத்திரம் ஒன்றின் நி 𑍈ற எழுபல வரை தூங்குவிளக்கீர் [தலை] ஒன்றிந்நிறை அறுபலம் தரா விளக்கு ஒன்று நிறை ஐம்(ப)பத்து முப்பலம் மேற்படி ஈழச்சியல் விளக் கொந்று உடக்க[ரு]வும் நாராயமு(ம்) முட்பட நிறை இருனூத்ரு ப . . டி மலையாணசியல் விளக்கொன் அட்கருவொடும் நாராயத்தொடும் நி[ை]ற முந்நூற்று இருபதிந் பல[ம்*] [மலையாண்]சியல் விளக்கொன்று உட்கருவும் நாராயமு(ம)முட்ப[ட] நிறை முந்நூற்று ஒருபதி[ன்] பலம் மலையாண்சியல் விளக்கு [உ*]ட்க்கருவும் நாராயமும் முட்பட நிறை முந்நூற்று இருபதிந் பலமும் சொழியச்சியல் விளக்கு உள்கரும் நாராயமும் உள்பட நிறை நூற்று ஐம்[ப*]த்து ந[𑌾*]ற்பலம் மேற்படி விளக்கு மேற்படி உள்ப்பட நிறை இருநூற்று இருபதி[ன்] பலமும் மேற்படி [வி]ளக்கு மேற்படி உள்பட நிறை
ஐஞ்ஞூற்று பலம் மேற்படி விளக்கு மேற்படி உள்பட நிறை இரு[நூ*]ற்று அ[று]ப்கின் பலம் மேற்படி விளக்கு மேற்படி உள்ப்பட [நி]றை பதின்நெழு பலம் அனந்தலை விளக்கு உள்கருவும் நாராசமும் உள்பட நிறை முன்னூற்றறுபதிந் பலம் விளக் கொன்று உள்கருவும் னாராய முள்படனிறை இருபகரை பலமும் ஆர்குட விளக்[கு] ஒன்று னிறை னூற்று எண்பத்தொன்பதின் பலம் மேற்படி விளக்கு ஒன்று னிறைய னூற்றறுபத்தறுபலம் ஆக்குபானைக்கா லொன்று னிறைய் எண்பத்தெ[ப]லம் மேற்படி [பா]னைக்கால் ஒன்[று*] நிறை நூற்று ஒருபதி[ன்*]பலம் தரா சருவம் ஒன்றிந்நிறை நூற்ற ஐ[ம்*][பதி]ன் பலம் மெற்[ப*]டி ஒன்றின் நிறை நூற்[று] அறுபத்து ஐம்பலம் மெற்படி ஒன்றின் நிறை தொண்[ணூ]ற்று பலம் [மெற்]படி ஒன்[று*] நிறை . . பத்தறு பல . . [மேற்படி] ஒன்றின் நிறை ஐம்பதின் பலம் சருவச்சட்டி ஒன்றிந் நிறை ஐம்பதின் பலம் மேற்படி ஒன்றின் நிறை [நாற்ப]த்து ஐம்பலம் மேற்படி ஒன்[றி]ன் நிறை இருபத்து ஐம்பரம் மெ[ற்]ஒக்க நிறை ஐம்பத்து இருபலம் ச பதிமுப்பலம் மெம்படி ஒந்று நிறை ஐம்பலம் மெற் [ப*]டி ஒந்று நி 𑍈ற பதிரைஞ் பலம் வெண்[கல]ம் இலை தட்டுற் நி 𑍈ற முப்பலம் காகமுகிழ் ஒந்து நிறை ஐம்பாம் தளிகை ஒற்ற நிறை ஐம்பத்து நாற் பலம் சட்டுவம் ஒன்[று கி]றை பதின்முப்பலம தூபம[ரை] ஒன்றின் நிறை இருபதிந்(ப)பலம் எறிமணி ஒந்[றுநி]றை நூற்று எழுபத்ததுபலம் மேற்படி ஒன்றின் நிறை நாற்பத்து முப்பலம் [தூபி]மணி ஒன்றின் நிறை இருபல வரை செகண்டிகை ஒன்றிகந்நிறை நூற்றிருபதின் பல[ம்]
மேற்படி பொன்று நிறை நூற்றைம் பலம் கைமணி ஓரனை நிறை ஐம்பத்[ 𑍇]தண் பலம் [ll*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருமகள் பொலப் பெருநிலச் செல்வியும் தனக்கெ புரிெெம பூண்டமை மடுக்கொளக் க (𑌾 ணூச்சாலை கலமறுத்தருளி வெங்கைஞாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடிகைபாடியும் குடமலைஞடும் கொல்லமும் கலிங்கமும் எண்டி ெெச புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திணடிறல் வென்றித்தணடாற் கொண்ட தன்நெழில் ளைருமியுள் ளெயலா ய ரண்டும் தொழுதெழ விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொவிராஜராஜகெஸரிப𑌾ரான 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வாக்கு யாண்டு {௨௰௪} ஆவது உடையார் 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர் நம்பிராட் டியார் தன் திசத்திவிடங்கியாராக ஸ்ரீஒலோகமா𑌦𑍇வியார் வடகரை 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌤𑍍𑌰𑌸𑌿𑌠𑌹வளநாட்டுப் பொய்கைநாட்டு திருெெவயாற்றுப்பால் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோகமா𑌦𑍇வி ஈ𑌶𑍍𑌵ரம் உ 𑍈டய 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கும் ஒலோகவிடங்கடெவ ருள்ளிட்ட திருமெநிகளுக்கும் செய்வித்த பொற்கொள்கை முதலிய உள்ள திருவா𑌭ரணங்களும் திருப்பரிகலங்களும் கல்விலெ வெட்டுவிக்க வெந்று உடநகூட்டத்து அதி . காரம் செய்கின்ற கொல்லூருடையாங் காடந் னூற்றெண்மெெநயும் அதிகாரிச்சி எருதந் குஞ்சிரமல்வியையும் அரிளிச்செய்ய கல் வெ டினபடி கொள்கைத்தெவர் வளையி லிரண் டுள்படக் குடிஞைக்கல்லால்ப் பொக் நிறை முவாயிரத்திருனூ ற்றெழுபத்து முக்கழஞ்சும பட்டம் முன்றிகால் பொன் நிறை எண்பத்தொன் பதந் கழஞ்செய்காலும் பொந்நிந் தாமரைப்பொற்பூ ஒன்றிநால் நிெெற பதின் கழஞ்சும் ஒலோகவிடங்க𑌦𑍇𑌵ர் சாத்தி அருளும் முடிஒன்று பொந்நிறை நூற்ெெறங்கழஞ்ச-
ரையும் மேற்படியில் கட்டிந மாணிக்கம் இருபத்தொன்றும் வயிரம் னூற்றிரண்டும் நில மொந்றும் தருப் பறு பத்துநாலும் பொத்தி யெழுபத்தொன்பதும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் இருனூற்று நாற்பதும் மேற்படியில் கட்டிந தகட்டுப்பொந் முக்கழஞ்சும் மேற்படி யில் கொத்தமுத்து ஐஞ்ஞூற்று எழுபத்துமுற்றும் மேற்படியில் கொத்தவெள்ளி கழஞ்சு . . . டயார் சாத்துங் குதம்பை யொற்றுபொன் இருகழஞ்சும் மேற்படியில் கட்டின மாணிக்க மொன்றும் தருப்பிருபத்து மூன்றும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் 𑌪திநெழும் முத்து இருபத்தெழும் மெற்ப்படியார் சாத்தும் குதும்ெெபய் ஒன்று பொந்நிருகழஞ்சும் மேற்படியில் கட்டிந மாணிக்கம் ஒன்றும் தருப்பு இருபத்துமூன்றும் 𑌸𑌪𑍍𑌰யொ𑌗ம் பதினெழும் முத்திருபத்தெழும மேற்படியார் சாத்தும் தாழக்கூட்டுக்கம்பி ஓரணையினால் கண்ட மிரண்டும் ஆணி இரண்டும் உட்பட பொந் முக்கழஞ்சரையெ நாலுமஞ்சாடியு மிரண்டுமா மெற்படியார் சாத்தும் மாலை ஒன்று தாவி இருபத்தெழும் கண்டப்பலெெக இரண்டும் பொந் இருபத்தெண்கழஞ்செ காலும் மேற்படியிற் கட்டிந் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் ஐய்ம்பத்தெழும் தருப்பு நானூற்று அறுபத்தொன்றும் பொத்தி இருபத்தெழும் மேற்படியிற் கட்டிந் தகட்டுப்பொங் கழஞ்செ முக்காலெ மஞ்சாடியும் மேற்படியிற் கொத்த முத்தெழுபதும் மேற்படியார் சாரத்தும் தனிவுடம் ஒன்று முத்து நாற்பத்திரண்டும் மேற்படியார் சாத்தும் திரிசரம் ஒன்றினால் முத்து நூற்றெட்டும் முன்றொன்றாக அடிக்கி விளக்கின தாளிம்பம் இரண்டும் படுகண் ஒன்றும் கொக்குவா யொன்றும் ஆக பொந் கழஞ்சரையெ நாலுமஞ்சாடியு மீரண்டுமாவும்
மேற்படியார் சார்த்தும் பஞ்சசரி யொற்று முத்து இருனூற்றொருபத்துநாலும் பொன்நின் இடைக்கட் டிரண்டும் அஞ்சொந்றாக அடுத்து விளக்கிந தாளிம்பமிரண் டும்படுகணொந்றும் கொக்குவா யொந்றும் பொந் முக்கழஞ்சரையெ நாலுமஞ்சாடியும் மேற்படியார் சாத்தும் 𑌶𑍍𑌰𑍀𑌛𑍍𑌛[௩]மொந்றினால் முக மொற்றும் இடை க்கட்டு நாலும் தவளைவாய் நாலியில் சவக் . . . . ம் பொந் இருகழஞ்செ ஆறுமஞ்சாடியும் ஆறு மாவும் மேற்படி முகத்தில் கட்டிக நாயகமாணிக்கம் மொன்று நிறை அரைக்கழஞ் செய் நாலுமஞ்சாடியும் அறுமாவும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் இருபத்தெழும் இதிற் கொத்த திருச்சனவடம் முன்றிநால் முத்து ஆயிரத்திரு நூற்றெழுபத்தெட்டும் மெற்ப்படி யார் சார்த்தும் முத்தின் வளையில் ஒன்று பொன் பதின் கழஞ்சரையெ அரைக்காலும் மேற்படியில் தச்சமுத்து னூற்றெண்பத்தெட்டும் மேற்படியார் சார்த்தும் மேற்படி ஒன்று பொன் எண்கழஞ்சரையெ மூன்றுமாவும் மேற்படியில் த் தச்ச முத்து நூற்றொருபத்தொந்பதும் மேற்படியார் சாத்தும் மேற்படி யொன்று பொன் பதிந் கழஞ்செய் மூன்று மஞ்சாடியு மறுமாவும் மேற்படியிற் றச்ச முத்து நூற்றெண்பத் கொன்றும் மேற்படியார் சாத்தும் மேற்படி யொன்று பொற்பதிக்கழஞ்செ மஞ்சாடியும் இரண்டு மாவும் மேற்படியிற் றச்ச முத்து நூற்றுத் தொண்ணூற்றாறும் மெற்படியார் சாத்தும் முத்திந்பட்டிகை ஒன்றினால் பொன்னின் பூ ஆறும் முகம் ஒன்றும் பொந் இருகழஞ்சரையெ நாலுமஞ்சாடியும் மேற்படியில் சவியிலும் தூக்கத்திலும் தச்ச பொத்தி பத்தொன்பதும் யொமம் முப்பத்தொன்றும் முகத்தில்
தச்ச பருமுத் தஞ்சு உள்பட முத் தாயிரத்து முன் நூற்று முப்பத்தஞ்சும் மேற்படியார் சாத்தும் பொன்கின் காற்கோெற ஒந்றிநால் பொரு பத்தொனபதின கழஞ்செ முக்கலெ மூன்று மஞ்சாடியு மறுமாவும் ஒலொகவிடங்கடிெவர் நமபிராட்டியார் சாத்தியருளும் முடி யொன்று நிறை நாற்பத்தெண் க கழஞ்செ ஒப்பது மஞ்சாடியுங் . . . . ம் மேற்படியில் கட்டிந மாணிக்கம் ஒன்றும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗𑌮𑍍 எண்பத்தாறும தருப்பு இருனூற்று நாற்பத்தொன்பதும் பொத்தி பதினாலும் மேற்படியில் கட்டிந தகட்டுப்பொங் கழஞ்செெரயெ குன்றியும் மேற்படியில் கொத்த முத்து எழுநூற்றுத் தொண்ணூற்றொன்பதும் மேற்படியில் கொத்த வெள்ளி கழஞ்சரையெ மூன்று மஞ்சாடியும் மேற்படியார் சாத்தும் குதம்பை ஒன்று பொன் கழஞ்செ மஞ்சாடியும் மஞ்சுமாவும் மேற்படியிற் கட்டிநமாணிக்க மொந்றும் தருப் பொன்பதும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் ஒன்பதும் பொத்தி நாலும் முத் திருபத்தொந்றும் மேற்படியார் சாத்தியருளும மேற்படி யொன்று பொக் கழஞ்செ மஞ்சாடிபு ம் மஞ்சுவாயும் மேற்படியிலக் கட்டி மாணிக்க மொந்றும் தருப் பொர்பதும் ஸயொமம் ஒனபதும் பொத்தி நாலும் முத் திருபத்தொற்றும் மேற்படிய ர் சாத்தியருளும் கம்பி ஒாணையினால் துண்ட மிரண்டும் ஆணி இரண்டு முட்பட பொந் இருகழஞ்செமுக்காலெ இரண்டு மஞ்சாடியும் மேற்படியார் சாத்தும் நிலத்திந் நுழுத் தொரணையினால் பொந் கழஞ்சரையும் மெற்படியில் நில மிரண்டும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗 மஞ்சும் தருப்பு பத்தும் மேற்படியார் சார்த்தும் முத்திந் நுழுத் தொரணையிநால் பொந் கழஞ்ெெரயெ குற்றியும் முத்திரண்டும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் யெழும் தருப்-
பு மூன்றும் பொத்தி மூன்றும் மேற்படியார் சாத்தும் திரு ஒன்றும் மேற்படியில் கொத்த காண் ஒரன்றும் படுகண் ணிரண்டும் கள்ளிப்பூ ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் பொன் இருகழஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடியும் அறுமாவும் மேற்படியார் சார்த்தும் மாலைதாவி இருபத்தொன்றும் தாளிம்பம் இரண்டும் உள்பட பொன் பதின் எண்கழஞ்செ காலும் மேற்படியில் கட்டிக 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗𑌮𑍍 அறுபத்தெட்டும் தருப்பு எண்பதும் பொத்தி இருபத்திரண்டும் மேற்படியில கட்டி தகட்டுப்பொன் முக்காலெ இரண்டு மஞ்சாடியும் மூன்றுமாவும் மேற்படியில் கொத்த முத்து ஐம்பத்தெழும் மேற்படியார் சார்த்தும் தநிவடம் ஒன்று முத்து முப்பத்தொன்றும் மெற்ப் படியார் சார்த்தும் கிருசரம் ஒன்று முத்து எண்பத்தாறும் முன்றொன்றாக அடிக்கி விளக்கின பொனநிந் தாளிம்ப மிரண்டும் படுக ணிரண்டும் கொக்குவாய் ஒற்றும் பொக் கழஞ்செெரயும் மேற்படியார் சாத்தும் பஞ்சசரி ஓந்றும முத்து நூற்றெண்பத்தெட்டும் மேற்படியிற் பொத்திக்னிடைக்கட் டிரண்டும் அஞ்சொன்றாக அடிக்கி விளக்கிக தாளிம்ப மிரண்டும் படுக ணொன்றும் கொக்குவாய் ஒன்றும் பொந் முக்கழஞ்சரையெ அஞ்சுமாவும் மேற்படியார் சாத்தும் 𑌶𑍍𑌰𑍀𑌛𑍍𑌛𑌨𑍍𑌤ம் ஒந்றினால் முகமொன்றும் இடைக் கட்டு நாலும் தவளைவாய் னாவியில் சவுக்கம் ஒன்றும் பொக் கழஞ்செெரயும் மேற்படியிற் முகத்திற்க் கட்டிந மாணிக்க மொன்றும் தருப்பு பதிநாளும் ஸ யொரும் னாலும் பொத்தி நாலும் மேற்படியில் கொத்த திருசசன்நவடம் முன்றினால் முத்து எழுதூற்றைம்பத்திரண்டும் மெற்ப்படியார் சார்த்தும் முத்தினவளைபில் ஒன்றும் பொன் ஒன்பதின் கழஞ்செய் முக்காலெ அரைக்காலும் மேற்படியில் தச்ச முத்திரு நூற்றொழும் மேற்படியார் சார்த்தும் மேற்படிய்
பொன் எண்கழஞ்சகொலும் மேற்படியில் தச்ச முத்து னூற்றிருபத்தாரும் மேற்படியார்சாத்தும் முத்தின் பட்டிகைய் ஒன்றிநால் பொந்நின் பூ எழிநால பொன் கழஞ்செ முக்காலெ மஞ்சாடியும் மேற்படியில் சவியிலும் தூக்கத்திலும் பூவிலும் தச்சபொத்தி பதினொன்றும் 𑌸𑌪𑍍𑌰𑌯𑍋𑌗ம் பதிநெட்டும் முத்து ஆயிரத்திருனூற்று அறுபத்தெழும் மேற்படியார் சாத்தி அருளும் முத்தின் காற்காறைய் ஒன்றிநாற் பொன் {௭} சும் மேற்படியில் தச்ச முத்து தொண்ணூற்றொன்றும் பிள்ளையார் 𑌸𑍁𑌬𑍍𑌰𑌮𑌣𑍍𑌯𑌦𑍇வர் சாத்தும் பொன்நிக் முடி ஒன்று பொள் முக்கழஞ்செரெயெ அரைக்காலும் மேற்படியார் சார்த்தும் சுட்டி யொன று பொன் மேற்படியில் கொத்த முத்தொன்றும் மேற்படியார் சார்த்தும் குலமொன் பொன் ஒன்பது மஞ்சாடியும் மூன்றுமாவும் அரைக்கழஞ்சும் மேற்படியார் சார்த்தும் இடுக்குவளையில் இரண்டு பொன் முக்கழஞ்சும் பொற்பூ ஐம்பத்தொந்றிநால் பொத் ஐம்பதிங்கழஞ்சும் பொற்பூ நூறினால் பொந் நாற்பத்தொன்பதிக் கழஞ்சரையெ நாலுமஞ்சாடியு மிரண்டுமாஷம் பொற்பூ ஒன்று பொங் கழஞ்செ இரண்டு மஞ்சாடியும் பொற்பூ ஒன்று பொக்காலும் பொற்பூ பதிநெட்டிநால் சொந் பகிநெண் கழஞ்செ மஞ்சாடியும் பொந்தின் தளிகை ஒன்றிநால் அலகு நிலைப்படி பொந் நாநூற்று நாற்பத்தெண கழஞ்சரையும் ஒட்டுவட்டில் ஒன்று அலகு நிலைப்படி பொந் இருநூ ற்றக் கழஞ்சும் பொந்தின் மட லொன்று அலகு நிலைப்படி பொந் ஐம்பதிங் கழஞ்சும் மா வெட்டில் ஒன்று நிறை பொன் பதின் நாற்க்கழஞ்சரையெ அரைக்காலும் சாமரைக்கை ஒன்று பொன அலகு நிலைப்படி பொன் முப்பதின் கழஞ்சும் மேற்படி ஒன்று அலகு நிலைப்படி பொந் முப்பதின் கழஞ்சும் ஈச்சொபபிக்க
கைய் யொன்று பொன் முப்பதின் கழஞ்சும ஈச்சொப்பிக்ெெகய் யொன்று பொன் முப்பதின் கழஞ்சும் பள்ளித்தொங்கல் மகுடம் நாலினால் செம்பின் மெலும் ப𑌨𑍍𑌤த்தில் மெலும் தருக்கின பொன் அலகுநிலைப்படி பொன் னூற்று ஒருபத்து ஒன்பதின் கழஞ்செ காலும் வெள்ளித் தளிகை ஒன்று னிறை அலகுநிலைப்படி னூற்றறுபத்தொருகழஞ்சும் வெள்ளி மண்டை யொன்று அலகுநிலைப்படி னூற்றுத்தொண்ணூற்றைங்கழஞ்சும் மெற்படி வௌளிக் கலச மொன்று அலகுநிலைப்படி னூற்றுக் கழஞ்சும் வெள்ளிச் சட்டுவமொன்று மேற்படிநிறை தொண்ணூற்று எண்கழஞ்சரைய் வெள்ளிக் கைச்சொலம் ஒன்று மெற்ப்படி நிறை முப்பத்தெண் கழஞ்சும் செப்பு தளிகைகைகள் அலகுநிலைப்படி செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்தெண் பலம் செப்புதளிகை ஒன்று நிறை பதின்பலம் செப்பு தளிகை நிறை இருபத்து நாற்ப்பலம் செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்து இரு பலம் செப்புத் தளிகை ஒன்று நிறையிருபத்தறு பலம் செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்தைம் பலம் செப்பு பலித் தாலம் ஒன்று நிறை ஐம்பத்துநாற் பலம் செம்பின் கைவட்டகை முக்கிலாதிது ஒன்று நிறை பதிநெண் பலம் செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்தெழு பலம் செப்புக் காளம் ஒன்று நிறை இருபதிந் பலம் செப்புக காளம் ஒன்று நிறை பதிநைஞ்பலம் செப்புக் காளம் ஒன்று நிறை பதின்நறு பலம் செப்பு காளம ஒன்று நி பதின் தின்ஐம்பலம் துத்துரு இரண்டு நிறைபதின்நாப் பலம் செப்பு கலசம் ஒன்று நிறை இருபத்து பலம் செம்பில் மெற் பொந்தடுக்கின பாவைக் கண்ணாடியில் ஆடு கிற பாவை ஒன்று மத்தளம் கொட்ட்டுகிற பா-
வை யெ ான்று உடுக்கை வாசிக்கற பாவை யொன்று பாடுகிற பாவை யொன்று பிட மொன்று உள்ப்பட கண்ணாடி யொன்று நிறை எண்பதின்பலம் தரா கொண்டி யொன்று நிறை ஐம்பத்தெண் பலம் தரா சங்குக்கால் ஒந்று அறு பலம் தராச் சங்குக்கால் நாற்பஎம் வெண்தராச் சங்குக்கால் ஐம்பாவரையும் தராச் சங்குக்கால் ஐம்பவமும் தராச் சட்டிக்கால் ஒன்று நிறை நாறப்பத்தைம் பலமும் மேற்படி யொன்று நிறை இருபத்து நாற்பலம் மேற்படி யொன்று நிறை நாற்பதின்பலம் தராக்காக் கால் ஒன்று கிெெறய் அறுபத்தெழு பலம் மேற்படி ஒன்றின் நிறை எணபத்தெண் பலம் மேற்படி அட்டணைக்கால் ஒன்றிந் நிறை நூற்ற அம்பதின் பலம் மெற்படி அட்டணைக்கால் மூன்றிநிறை நூற்று எழுபத்ெெதம்பலம் தூப்பநத்தி ம ஒன்றிநிறை அம்பதின் பலபலம் தூப்பாத்திர ஒன்றின் நிறை ஒன்பதின்பலம் திருச்சத்திரம் ஒன்றின் நி 𑍈ற எழுபல வரை தூங்குவிளக்கீர் தலை ஒன்றிந்நிறை அறுபலம் தரா விளக்கு ஒன்று நிறை ஐம்பபத்து முப்பலம் மேற்படி ஈழச்சியல் விளக் கொந்று உடக்கருவும் நாராயமும் முட்பட நிறை இருனூத்ரு ப . . டி மலையாணசியல் விளக்கொன் அட்கருவொடும் நாராயத்தொடும் நிறை முந்நூற்று இருபதிந் பலம் மலையாண்சியல் விளக்கொன்று உட்கருவும் நாராயமுமமுட்பட நிறை முந்நூற்று ஒருபதின் பலம் மலையாண்சியல் விளக்கு உ] ட்க்கருவும் நாராயமும் முட்பட நிறை முந்நூற்று இருபதிந் பலமும் சொழியச்சியல் விளக்கு உள்கரும் நாராயமும் உள்பட நிறை நூற்று ஐம்ப த்து நாற்பலம் மேற்படி விளக்கு மேற்படி உள்ப்பட நிறை இருநூற்று இருபதின் பலமும் மேற்படி விளக்கு மேற்படி உள்பட நிறை
ஐஞ்ஞூற்று பலம் மேற்படி விளக்கு மேற்படி உள்பட நிறை இருநூ ற்று அறுப்கின் பலம் மேற்படி விளக்கு மேற்படி உள்ப்பட நிறை பதின்நெழு பலம் அனந்தலை விளக்கு உள்கருவும் நாராசமும் உள்பட நிறை முன்னூற்றறுபதிந் பலம் விளக் கொன்று உள்கருவும் னாராய முள்படனிறை இருபகரை பலமும் ஆர்குட விளக்கு ஒன்று னிறை னூற்று எண்பத்தொன்பதின் பலம் மேற்படி விளக்கு ஒன்று னிறைய னூற்றறுபத்தறுபலம் ஆக்குபானைக்கா லொன்று னிறைய் எண்பத்தெபலம் மேற்படி பானைக்கால் ஒன்று நிறை நூற்று ஒருபதின்பலம் தரா சருவம் ஒன்றிந்நிறை நூற்ற ஐம்பதின் பலம் மெற்ப டி ஒன்றின் நிறை நூற்று அறுபத்து ஐம்பலம் மெற்படி ஒன்றின் நிறை தொண்ணூற்று பலம் மெற்படி ஒன்று நிறை . . பத்தறு பல . . மேற்படி ஒன்றின் நிறை ஐம்பதின் பலம் சருவச்சட்டி ஒன்றிந் நிறை ஐம்பதின் பலம் மேற்படி ஒன்றின் நிறை நாற்பத்து ஐம்பலம் மேற்படி ஒன்றின் நிறை இருபத்து ஐம்பரம் மெற்ஒக்க நிறை ஐம்பத்து இருபலம் ச பதிமுப்பலம் மெம்படி ஒந்று நிறை ஐம்பலம் மெற் ப டி ஒந்று நி 𑍈ற பதிரைஞ் பலம் வெண்கலம் இலை தட்டுற் நி 𑍈ற முப்பலம் காகமுகிழ் ஒந்து நிறை ஐம்பாம் தளிகை ஒற்ற நிறை ஐம்பத்து நாற் பலம் சட்டுவம் ஒன்று கிறை பதின்முப்பலம தூபமரை ஒன்றின் நிறை இருபதிந்பபலம் எறிமணி ஒந்றுநிறை நூற்று எழுபத்ததுபலம் மேற்படி ஒன்றின் நிறை நாற்பத்து முப்பலம் தூபிமணி ஒன்றின் நிறை இருபல வரை செகண்டிகை ஒன்றிகந்நிறை நூற்றிருபதின் பலம்
மேற்படி பொன்று நிறை நூற்றைம் பலம் கைமணி ஓரனை நிறை ஐம்பத்தெண் பலம் [॥] - Took Place At
- ON THE BASE OF THE NORTH, WEST AND SOUTH WALLS OF THE SAME SHRINE.
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaiyāṟu
- Spatial Coverage
- 8.85944036363239,77.778738030192
- Has Number
- 10
- Date Created
- 1009
- Name
- Rājarāja (I)
- Dynasty
- chola
Collections
Not viewed